Wednesday, November 22, 2006

திமுக அமைச்சரால் என்ன செய்ய முடியும்?

இது தினகரன்: (21-நவம்பர் 2006)


கடந்த 3-9-2006 அன்று அகில இந்திய செட்யூல்ட் இன இளைஞர் பேரவை மாநில செயலாளர் சங்கரன் தமிழக டி.ஜி.பி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாய், தந்தை இலாத மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்கள் திடீரென காணாமல் போவது மட்டுமின்றி மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் பள்ளித் தோட்டத்தில் புதைந்துவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இதே போல ஒரு மாணவியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் வார்டன் இரவு காவலாளி உடந்தையாக இருக்கின்றனர். இறந்து போன மாணவியின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேணும் என மனுவில் சங்கரன் குறிப்பிட்டிருந்ததாக தங்கம் (ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர்) கூறினார்,


நன்றி: தினகரன் 21-நவம்பர்-2006

சேலம்: நவ.21


ஓமலூர் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 86 பேரை இடமாற்றம் செய்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வகுப்புக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினா.

(தினகரன் 21-நவம்பர்-2006)

அமைச்சர் proposes ஆனால் கிறிஸ்தவ சர்ச் disposes.


திமுக அமைச்சருக்கு சேலம் பிஷப் பதிலடி

சேலம் நவ. 22


அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசு பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இருவரை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும் என்று சேலம் மறைமாவட்ட பிஷப் சிங்கராயன் தெரிவித்தார், (தினமலர் நவம்பர்-22-2006)




இது பிஷப் பேட்டியில் இருந்து
...

  • கேள்வி: வகுப்பறையில் இரத்தம், உடைந்த வளையல், பூ இருந்ததாக பள்ளி மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளாரே?
  • பூனை பெருச்சாளியை கடித்ததால் ஏற்பட்ட ரத்தம் அது. உடைந்த வளையல் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பெண்கள் பள்ளி என்றால் பூ வளையல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
  • உங்கள் பள்ளியில்தான் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளதே. எப்படி பூ வந்தது?
  • ...பதில் இல்லை
  • பள்ளிக்குள் மதுபான பாட்டில்க கைப்பற்றப்பட்டுள்ளது எப்படி?
  • இது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.
.... (தினமலர், 22-நவம்பர்-2006)

11 comments:

  1. இந்த திமிர் எங்கு போய் முடியும் என்று சொல்கிறேன். எதிர்காலக் கனவுகளோடு சேர்ந்து அந்த மாணவியின் உடலும் எரிந்து போகையில், அந்தப் பெண்ணைப் பெற்றோர் வயிறு பற்றி எரிகையில், இந்த அவலத்துக்கான விலையை ஆணவம் பேசும் அங்கி பூதங்கள் ஒருநாள் தந்துதான் ஆகவேண்டும்.

    பாதிக்கப்பட்ட அடித்தள மக்களின் கோபம், அங்கிக்குள் ஒளிந்திருக்கும் இத்தகைய பூதங்களை, குறைந்தது பொது இடத்தில் வைத்து விளக்குமாறு, செருப்பால் நாலு வாங்கு வாங்குவதிலோ, அரசு மெத்தனம் காட்டினால், அந்த அங்கி பூதங்களை ரத்தக்காவு வாங்குவதிலோதான் முடியும்.

    (அங்கி பூதங்கள் அடிவாங்கிவிட்டு ஆசியன் ஏஜ் போன்ற விசுவாச வேலையாட்கள் மூலம் இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என முதலைக்கண்ணீர் வடித்து மேற்குலக டோனார்களிடத்தில் வசூல் வேட்டை நடத்த இதனை உபயோகப்படுத்திக் கொள்ளும்- அது வேறு விஷயம்).

    ReplyDelete
  2. Very unfortunate. But don't blame the entire christian community for this. There are black sheeps everywhere.

    ReplyDelete
  3. இப்படி ஒரு விஷயம் நடந்ததே யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு அநியாயம் பற்றி இது பொய் என்று கூட யாரும் எழுதத் துணியவில்லையே. அப்படி எழுதினால்கூட இந்த விஷயம் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடும் என்கின்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம். இப்படி ஒரு எச்சரிக்கை உணர்வு கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன? பயத்தின் காரணமாய் என்று தயை செய்து பதில் சொல்லாதீர்கள். பயப்படுபவர்கள் தீமையை எதிர்க்க மாட்டார்கள். ஆனால், அதை பாதுகாக்கும் முயற்சியை எக்காலத்தும் செய்ய மாட்டார்கள். இந்த கொடுமையால் பலன் பெறுவோர் மட்டுமே இதனால் பலன் பெறுவர். இந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல தடுப்பது யார்? ஏன்?

    இதே சமயத்தில் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ள ஒரு மத்திய அமைச்சரின் பேச்சை கண்டேன்.

    மத்திய அமைச்சரவையிலேயே மிக பலமுள்ள, விளைவுகளை விரல் அசைவில் தூண்ட வல்ல யூனியன் மினிஸ்டர் ஒருவர் இந்தியாவிற்கு கிருத்துவ பத்திரிகையாளர்கள் அதிகம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதை ஒரு மதம் பற்றிய விஷயங்களை கவனிக்கின்ற மந்திரி சொன்னாலும் பரவாயில்லை. லேபர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மந்திரி சொல்லியிருக்கிறார். ஒரு வேலைவாய்ப்புத்துறை மந்திரி ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு பற்றி இங்கனம் வெளிப்படையாகக் கூறுவாராயின், தெரியாமல் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன? ஏன்?

    அரசாங்க அமைப்பாக இல்லாத பத்திரிக்கைத் துறைகளுக்கு மறைமுகமாக இந்த கட்டளை இடப்படுகின்றதா?

    இதற்கு ஒரு வேளை இந்த அமைச்சரின் பெயர் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் என்றிருப்பது ஒரு காரணமா?

    விபரங்கள் பின்வரும் உரலில்: http://www.konkaniworld.com/news/index.asp?id=1494

    இந்தச் சூழலில் நம் வீட்டுப் பெண்களை பள்ளிகளுக்கு அனுப்பினால், அவர்கள் திடீரென்று காணாமல் போனால், பத்திரிக்கை துறை ஏழை பாழைகளுக்கு உதவ முன்வருமா? அல்லது மந்திரியின் விருப்பப்படி ஆண்டவரின் பெருமையை பேசுவதோடு நிறுத்திக்கொள்ளுமா?

    ReplyDelete
  4. எலிஸா,
    இதை வைத்து கிறிஸ்தவர்கள் எல்லோரும் இப்படித்தான் என கூறிடவரவில்லை. ஆனால் அரசினை எதிர்க்கும் திமிர், சிறுபான்மை சலுகைகளை வைத்து அதை தந்த அரசாங்கத்தையே எதிர்க்கும் போக்கு ஆகியவற்றினை பாருங்கள். நாளைக்கு ஒரு கணிசமான மக்கள் தொகையில் வந்தால் இவர்கள் பேச்சு எந்த மாதிரி இருக்கும் என சிந்தியுங்கள். மதச்சார்பின்மை என்கிற பெயரில் நடத்தப்படும் ஓட்டுவங்கி அரசியல் எந்த அளவுக்கு உண்மையான மதச்சார்பின்மையை அழித்துள்ளது என்பதனை காணுங்கள். தலித் தலித் என பேசும் அரசியல் தலைவர்கள் காக்கும் அமைதியை நோக்குங்கள். ஊடகங்கள் செயல்படும் விதத்தை காணுங்கள். கடந்த மூன்று தினங்களாக ஓமலூரில் இது நடக்கிறது. ஒருவாரத்திற்கும் மேலாக புகைந்துள்ளது. வலைப்பதிவர்கள் உலகில் இது குறித்து முற்போக்கு வலைப்பதிவுகள் சாதித்த மௌனத்தின் முரசொலி நம் செவிப்பறைகளை கிழிக்கவில்லையா?

    ReplyDelete
  5. நன்றி ம்யூஸ். ஓப்ஸ் டெய் ஓபஸ் டெய் என்று சொல்வர்களே அதெல்லாம் இந்தியாவுக்கு தேவையே இல்லை. UPA அமைச்சர்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களும் கூடவே வெட்கங்கெட்ட காங்கிரஸ் இந்துக்களும் போதும் கர்த்தரின் ராஜ்ஜியத்தையும் இன்க்விஷனையும் கொண்டு வந்துவிடலாம்.

    Mea Culpa Mea Culpa Mea Maxima Culpa

    ReplyDelete
  6. வளர்த்த கிடா மார்பில பாயும் அப்படீங்கறது இதுதானுங்களா?

    ReplyDelete
  7. ஒண்ணும் செய்யமுடியாது. *யிரைக்கூட அசைக்கமுடியாது. மைனாரிட்டி அரசாங்கமா இல்லாத மெஜாரிட்டி அரசா இருந்தப்பவே கூட வேலூர் கிறிஸ்டியன் ஆஸ்பத்திரில கலைஞர் மூக்கை உடைச்சு விரலை சுட்டதை கலைஞரும் கழகமும் மறந்திருக்காது. சர்ச்சுகிட்ட மோதாதே அது சோனியாவின் ராசாதி ராசனடா அப்படின்னு இப்ப அமைச்சருக்கு சவுண்ட் கொடுத்திருப்பாங்க. அந்த செத்துப்போன பொண்ணோட பெற்றோரே வந்து உதயகுமார் பாணியில அது எங்க பொண்ணே இல்லை. எங்களுக்கு பொண்ணே கிடையாது அப்படி சொன்னா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. ஏன் ஜெயலலிதா கூட இந்த விவகாரத்தை அரசியல் பண்ண மாட்டாங்க. அவரும் மதமாற்ற தடைச்சட்டத்தில சர்ச் கிட்ட வகையா உதைவாங்கினவங்க.

    ReplyDelete
  8. சர்ச்சுகிட்ட மோதாதே அது சோனியாவின் ராசாதி ராசனடா அப்படின்னு இப்ப அமைச்சருக்கு சவுண்ட் கொடுத்திருப்பாங்க

    சோனியா அம்மையார் திருப்பதி கோயிலுக்கு வருகிறாராமே. எந்த அளவு மதமாற்ற முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கிறது என்று பார்க்கவா இல்லை அதை எதிர்ப்பவர்களை அடக்கத் தேவையான திட்டங்களை சாமுவேல் ராஜசேகர ரெட்டியோடு வரையறுக்கவா?

    ReplyDelete
  9. சோனியா இந்த நாட்டுக்கு வந்த ஒரு சிக்கன்கூனியா
    அவளுக்கு பல்லக்கு தூக்குற அளவுக்கு காங்கிரசுகாரனுங்க பேமானியா?
    ஆனா அவளுக்கோ குத்ரோச்சி மேலேதான் ஒரே மேனியா!

    (மன்னிச்சுடுங்க நேத்து கேட்ட ராஜேந்தர் பாட்டு எபெக்ட். ஆனா மேட்டர் பெர்பெக்ட்)

    ReplyDelete