Tuesday, November 28, 2006

புத்தனுக்கு முச்சந்தியில் முட்டாள் பட்டம்


புத்த சிலையை முச்சந்தியில் கட்டி வைத்து முட்டாள் பட்டம் கொடுத்த கொலைகார காட்டுமிராண்டி கும்பல் எதுவோ?




  • அ) பார்ப்பன வந்தேறி ஆரிய கும்பல்
  • ஆ) பார்ப்பன அடிவருடிகள்
  • இ) ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்
  • ஈ) நிச்சயமாக சைவர்கள்

சரியான பதிலுக்கு கொஞ்சம் கீழே வாருங்கள்
































மன்னித்துக்கொள்ளுங்கள். சீன கலாச்சார புரட்சியின் போது அண்ணன் மாசேதுங் ஆணைபப்டி கம்யூனிஸ்ட் தோழர்களால் 'போட்டு தள்ளப்பட்டு' அவமானப்படுத்தப்பட்ட புத்த சிலைகள் தாம் நீங்கள் பார்த்தவை.
நன்றி:'Red color News Soldier' by Li Zhensheng, 'India Today' டிசம்பர் 4 2006.

6 comments:

  1. அப்ப ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகளின் வழிகாட்டி பொதுவுடமை பாராட்டும் சீனாவா?

    லேட் பிக்கப்புக்காக தலிபானின் ஸ்பிரிச்சுவல் லீடர் முல்லாஉமருக்கு ஓ போடலாம். கூடுதலா கொஞ்சக்காலம் புத்தர் ஆப்கானிஸ்தானில் நின்னு பிழைச்சிருந்தார்!

    ReplyDelete
  2. நன்றி திரு.சொக்கலிங்கம்.
    நன்றி திரு.அரிகரன்
    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. புத்தரை முச்சந்தியில் முட்டாள் பட்டம் கட்டிவிட்டு "முட்டாள்களை" "புத்தரா"க்கியது கம்யூனிசம்.

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட சீனாவுக்கு இன்னமும் அடிவருடும் உள்ளூர் கம்யூனிஸ்டுகளை என்னென்னு சொல்றது?

    கிருஷ்ணன்

    ReplyDelete
  5. என்னப்பா உங்க நாடகத்தில் நேசகுமாரை காணோம்....

    ReplyDelete