Thursday, October 23, 2008
சீமான்: சொல்ல மறந்த கதை
வொறவுகளா அண்ணன் பிரபாகரன் தலைமையில நம்ம தமிளனுக்கு சாவ வழியில்லைடா உங்க பாப்பார நாட்டுல நான் கேக்குறேன் ஏண்டா டேய் ராக்கெட்ட வெடிச்சு மேலே அனுப்பிதியே அதே உரிமையைதான வெடிச்சு சாவுற உரிமையதான எங்க தமிளனுக்கு கேக்குதோம். ஏண்டா கொடுக்க மாட்டேங்குற? டேய் தமிளா நீயெல்லாம் மனுசா நான் கேக்குதேன் நீயெல்லாம் மனுசப்பயலுக்கு பொறந்த பயலா? இந்த நாட்டுல உனக்கு என்னடா உரிமை இருக்கு? சும்மா வாளுத சம்பாதிக்க பிள்ள குட்டி பெத்து பேரம் பேத்தி பாத்து கட்டில்ல சொகுசா செத்து போறே....அப்படி சாவலாமாடா நீ? அதாடா புறநானூத்து வீரம்? ரோட்டுல குண்டை மாருல கட்டிக்கிட்டு உன்னோட ஒரு அம்பது பேரையும் சேத்து கிட்டு செத்து போகாத நீயும் ஒரு மனுசனா? பதினஞ்சு வயசுல அப்துல்கலாம் சொன்னாருன்னு உம் மவன் எஞ்சினீரிங்க் காலேஜ் போய் நிலாவுல கல்லெடுக்க ராக்கெட்டு விட கனவு காணுதான்? அதுக்கா நீ மவனை பெத்து போட்டுருக்க பதினைஞ்சு வயசுக்குள்ள ஏகே 47 சுட படிச்சு காடு காடா மலைமலையா திரிஞ்சு கடைசில தற்கொலைப்படை தாக்குதல்ல பத்து கன்னடத்தானையும் பதினஞ்சு மலையாளத்தானையும் போட்டு தாக்கிட்டு வீரமரணம் அடைஞ்சா அது தலைவருக்கு பெருமை அது அண்ணனுக்கு பெருமை. சில பாப்பார நாய்ங்களும் பாப்பார நாய்ங்களோட அடியாட்களும் கேக்கலாம் அண்ணன் மவனும் தற்கொலைபடையில பங்கெடுத்திருக்காரா அப்படீன்னு. அப்படி கேக்குற பேமானியெல்லாம் உன் சென்ம பகை அப்படீன்னு தெரிஞ்சுக்க விறகே மன்னிச்சுக்க உறவே....நம்ம அண்ணன் குடும்பம் மட்டும் வீரமரணத்தையே தியாகம் செஞ்ச குடும்பம் தெரிஞ்சுக்க முடியுமா இந்த வந்தேறிகளுக்கு. ஏ உறவே நீ உப்பு போட்டு சாப்பிடுறன்னா நீ தெருதெருவா வெடிகுண்டு கட்டிகிட்டு செத்து போ அப்பத்தான் எனக்கு பணம் கொடுக்குத சர்ச்சுக்கு மேக்குல உள்ள ஆயுத வியாபாரி பணம் கொடுப்பான். அப்பத்தான் நான் லாகொஸ்டே டி சர்ட்டுல செசெகுவாரா டிசைனெல்லாம் போட்டு ஜீன்ஸ் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து தமிழ் தேசியம் பேச முடியும். இந்த வியாபாரம் தொடந்து நடக்கணும்னா ஏ உறவே ஏ தோளனே நீ பெல்டுல குண்டு கட்டி ரோட்டுல சாவணும் நாங்க எங்க பிள்ளக் குட்டியோட அமெரிக்காவுலயும், கனடாவுலயும் ஆஸ்திரேலியாவுலயும் இருந்து நீங்க போராடுறதுக்கு குட்டை பாவாடை போட்ட வெள்ளக்காரிவ பந்து விளையாட்டுல கத்துத மாதிரி நீங்க வெடிச்சு சிதறும் போதெல்லாம் உங்களுக்கு வாழ்த்தி சங்கு ஊதுவோம் எனவே நம்ம வெடிச்சு சாவுறத தடுக்குத இந்த இந்திய நடுவண் அரசு கூட தமிளு நாடு இன்னும் தொடரணுமா? நம்ம தமிழ்நாடும் கிளிநொச்சி போல தெருதெருவா புறநானூற்று தமிள் பொணங்க கிடக்க அம்மாமாரு முதுகுல காயம் இல்லைங்கறத பாத்து சந்தோசப்பட வேண்டாமா? இன்னுமா நம்ம நிம்மதியா பேரம் பேத்தி பாத்து சாவுற அனியாயம் நடக்கணும். தமிளா சோத்தாலடிச்ச பிண்டமா கிடந்தது போதும், நீ நெருப்பு ஆத்தையே கடப்பியே வா எளுந்தோடி வா புலி போல கரடி போல வெறி நாய் போல வா. அண்ணன் அளைக்கிறார். வீரமரணம் அடைய அளைக்கிறார். வா வா தனி நாடு கோரிக்கை வ்ளுவாகட்டும் மேக்கத்திய நாட்டு முதலாளிகளுக்கு ஆயுத விற்பன பெருகட்டும். அதுல கொஞ்சம் எலும்புத்துண்டா எவாஞ்சலிக்கல் அமைப்புகளுக்கு போட்டு அகதிகளா ஓடப்போற நம்ம ஆன்மாக்கள நம்ம புள்ளைக ஆன்மாக்கள அவுக அறுவடை பண்ணட்டும். வொறவே எளுந்து வா.
உன்னை போட்டு தள்ளனுமாடா?
ReplyDeleteஎது எதுல கமெடி பன்றத்னு ஒரு வெவஸ்தை இல்ல ...........
ReplyDeleteதமிழன இழிச்சவயனு நினசியா.................
பொருத் இருந்து பார்...............
Well Said. Semon is not a Tamil name. No christian or Muslim have Tamil Names. But Simon, Peter Alphonse, Abdhul Rahmans speak about tamil. Shame! Shame!!
ReplyDeleteபரதேசி நாயே அவங்க அங்க சாகுறது உனக்கு விளையாட்டா இருக்குதா
ReplyDeleteஇல்லை. எனக்கு தமிழர்கள் படும் துயர் மிகவும் வருத்தத்தை தருகிறது. ஆனால் அதனை தீர்க்க நினைக்காமல் அதனை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கண்ட பொறுக்கிகளும் தனி தமிழ்நாட்டு பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு பெரியமனுசனாக நினைப்பது எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது.
ReplyDeleteseeman pathi peasurathye tamizhan அருவெறுப்பாக feel pannuvan, oru step meala poi support pannran enna kodumai sravanan ethu...
ReplyDeleteஇவர்கள் தனித்தமிழ்நாடு அமைத்தாலும் நீங்கள் அகண்ட பாரதம் அமைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம் நண்பரே
ReplyDeleteDear Aravinthan
ReplyDeleteYou have degraded yourselves by saying "kanda porukki ellam" Seeman is not a kanda porukki.He is dearer to the Hindu Tamils in Tamil Eelam and on their behalf express their feelings in south india.Don't you know that Tamils ( 95% are hindus )are facing threat to their very existence and identity by the sinhala buddhist rulers of Sri Lanka. When hundreds of hindu temples were destroyed by Buddhists, did you write condemning it? ( see the Book titled Destruction of temples in Tamil eelam and Sri lanka - go to Tamilnation.org for details) When thousands of Hindus affected by war were converted to chritianity during the last ten years what did you do? What did your Hindus and temple managements in India do to the Hindus in Tamil Eelam? Did they help them in any way? You left the Hindu Tamils in the hands of Chrisitians who exploited the situation and under the pretext of helpng the Hindus converted them slowly. Tamil Hindus of Eelam are in a very bad condition today because of Hindu politicians and policy makers in Delhi.Kerala Hindus are the policy makers in Delhi and I wonder how you are going to call them? We all know that Tamils in TamilNadu are not respected by Keralites and North Indians.Before you claim yourselves as an Indian,claim as a Tamil or Tamil Hindu to preserve your identity.Eelam Tamils were called "para themilo" that means "Parath Thamilan" by Sinhalese until the arrival of Liberation Tigers. Since the demise of Liberation Tigers now the Tamils have become para themilo again in the eyes of Sinhalese.Who defeated Liberation Tigers who were defending Tamil Hindus in eelam/ Sri lanka. It was India ( Great Hindus of Kerala and Delhi) Please read Tamilnet, Tamilnation.org where you will find several articles in this respect.
For your information: Liberation Tigers are not against any religious group.Majority of its members. supporters and sympathisers are Hindus but they are not religious fanatics. If you have similar views of Hindu paper Ram or Karunanithi and Co or Kerala policy makers, then go and join Sinhala Buddhist Mahinda rajapakse and his party of Buddhist monks.
Finally I wish to say please do not insult Tamils of Tamil eelam by insulting Seeman. If you are a respectable person you should tender your apologies to him and Eelam Tamils.
Moothavar Ramar London
திரு அரவிந்தன் நீலகண்டன்!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களை தவறாமல் வாசிக்கும் இலங்கைத் தமிழன். உங்கள் உள்ளூர் அரசியல் பேதங்களுக்காக இலங்கைத் தமிழனின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறானது. ராஜபக்ச அரசு செய்வதை அறியவிடாமல் உங்கள் அரசு மிகவும் தந்திரமாக செயற்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு இந்திய அரசுடன் இணைந்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என்பதை அறியாமல் எங்கோ இருக்கும் பிரபஞ்ச அறிவியல் குறித்து பேசுவதை அறியும் போது உங்கள் புத்தக அறிவை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சீமான் ஆவேசப்படலாம். வர்த்தைகளை எல்லைமீறிப் பயன்படுத்தலாம். அதற்காக அவர் சொல்வது கேலிக்குரியது அல்ல.
பிராந்திய அரசியல் நலனுக்காக இந்திய இலங்கை இளைஞ்ர்களுக்கு அயுதம் கொடுத்து போராளி ஆக்கிவிட்டு, சிங்கள அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றபின் அவர்களை பயங்கரவாதிகளாலக சுட்டுக்கொல்வதை எந்த ஒரு பகுதறிவுள்ள மனிதனும் ஏற்கமாட்டான். நாம் விடுதலை கேட்பது அடகுமுறையில் இருந்து விடுபடவே. இந்த போராட்ட வரலாற்றை
இந்திய அரசு திரிபுபடுத்துவதை எந்தவொரு அறிவுஜீவியும் ஏற்கமாட்டான்.
முடிந்தால் ஒரு தடவை இலங்கை அகதிகள் முகாமிற்கு போய் நேரில் நிலைமைகளைப் பாருங்கள்! அவர்களுடன் பேசுங்கள். உங்களால் முடியும்.
அவர்களில் 90 விழுக்காடு இந்துக்கள் எனக் கூறி உங்கள் அனுதாபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரும் மனிதர்கள். அவர்கள் யாரக இருக்கட்டும். அது முக்கியமில்லை. பாதிக்கப்படும் மனிதர்களுக்கு குரல் கொடுக்கும்போது
அரசியல் அல்லது வேறு காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பது வேதனைக்குரியது.
சரவணன்.
பி.கு: இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் இந்துக்களும், இந்து ஆலயங்களும் அழிவதை தடுக்க குரல்கொடுக்காமல் இருக்கின்றீர்கள் என்பது புரியமுடியாமல் இருக்கின்றது!!!!! தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா? இந்த வெறுப்பு ராஜீவின் மரணத்திற்கும் முன்பும் இருந்தது. எனவே ராஜிவின் மரணத்தால் என காரணத்தை முன்வைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். உங்கள் எழுத்தை விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழன் என்ற முறையில் உண்மை பேசுங்கள் என உரிமையுடன் கேட்கின்றேன்.
திரு அரவிந்தன் நீலகண்டன்!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களை தவறாமல் வாசிக்கும் இலங்கைத் தமிழன். உங்கள் உள்ளூர் அரசியல் பேதங்களுக்காக இலங்கைத் தமிழனின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறானது. ராஜபக்ச அரசு செய்வதை அறியவிடாமல் உங்கள் அரசு மிகவும் தந்திரமாக செயற்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு இந்திய அரசுடன் இணைந்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என்பதை அறியாமல் எங்கோ இருக்கும் பிரபஞ்ச அறிவியல் குறித்து பேசுவதை அறியும் போது உங்கள் புத்தக அறிவை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சீமான் ஆவேசப்படலாம். வர்த்தைகளை எல்லைமீறிப் பயன்படுத்தலாம். அதற்காக அவர் சொல்வது கேலிக்குரியது அல்ல.
பிராந்திய அரசியல் நலனுக்காக இந்திய இலங்கை இளைஞ்ர்களுக்கு அயுதம் கொடுத்து போராளி ஆக்கிவிட்டு, சிங்கள அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றபின் அவர்களை பயங்கரவாதிகளாலக சுட்டுக்கொல்வதை எந்த ஒரு பகுதறிவுள்ள மனிதனும் ஏற்கமாட்டான். நாம் விடுதலை கேட்பது அடகுமுறையில் இருந்து விடுபடவே. இந்த போராட்ட வரலாற்றை
இந்திய அரசு திரிபுபடுத்துவதை எந்தவொரு அறிவுஜீவியும் ஏற்கமாட்டான்.
முடிந்தால் ஒரு தடவை இலங்கை அகதிகள் முகாமிற்கு போய் நேரில் நிலைமைகளைப் பாருங்கள்! அவர்களுடன் பேசுங்கள். உங்களால் முடியும்.
அவர்களில் 90 விழுக்காடு இந்துக்கள் எனக் கூறி உங்கள் அனுதாபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரும் மனிதர்கள். அவர்கள் யாரக இருக்கட்டும். அது முக்கியமில்லை. பாதிக்கப்படும் மனிதர்களுக்கு குரல் கொடுக்கும்போது
அரசியல் அல்லது வேறு காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பது வேதனைக்குரியது.
சரவணன்.
Dear Aravinthan
ReplyDeleteஇந்துக்களுக்கு குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் இந்துக்களும், இந்து ஆலயங்களும் அழிவதை தடுக்க குரல்கொடுக்காமல் இருக்கின்றீர்கள் என்பது புரியமுடியாமல் இருக்கின்றது!!!!! தமிழகத்தில் உள்ள இந்து பிராமண சமூகம் இலங்கைப் போராட்டத்தை அழிக்க நினைப்பற்கான காரணமும் புரியவில்லை. இலங்கை இந்துக்களுக்கும் தமிழக பிராமண சமூகத்திற்கும் பரம்பரை விரோதங்கள் உண்டா? இந்த வெறுப்பு ராஜீவின் மரணத்திற்கும் முன்பும் இருந்தது. எனவே ராஜிவின் மரணத்தால் என காரணத்தை முன்வைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். உங்கள் எழுத்தை விடாமல் தொடர்ந்து வாசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழன் என்ற முறையில் உண்மை பேசுங்கள் என உரிமையுடன் கேட்கின்றேன்.
saravanan