திரும்பக் கொடுக்கப்பட்ட கீர்த்தி சக்கரங்கள்
நம் ஒவ்வொரு இந்தியன் கன்னத்திலும்
கொடுக்கப்பட்ட செருப்படி.
தியாகங்களை மதிக்க வக்கில்லாத இத்தேசத்தின்
பிரதிநிதிகளை
இத்தேச பிரதிநிதிகள் என்கிற ஒரே காரணத்திற்காக
காக்க உயிர் கொடுத்த அந்த வீரர்களின் இல்லத்தார்
தியாக நெருப்பின் முன்
தலைகுனிகிறது
தேசத்தின் மிச்ச மீதி இருக்கும் மனசாட்சி.
//திரும்பக் கொடுக்கப்பட்ட கீர்த்தி சக்கரங்கள்
ReplyDeleteநம் ஒவ்வொரு இந்தியன் கன்னத்திலும்
கொடுக்கப்பட்ட செருப்படி.//
ரொம்ப சரியா சொன்னீர்கள். கேடு கெட்ட இந்திய அரசியல் ஓட்டுப்பொறுக்கிலால் நம் நாட்டு கீர்த்தி சக்கரம் அவமானப்படுகிறது.
இந்த ஓட்டுப்பொறுக்கிலால் இதை விட வேறொன்று செய்ய முடியாது :((((((((
நீல்ஸ், மிக சரி. இந்த செய்தி நெஞ்சை நிரடியது. இந்த ஓட்டு பொறுக்கிகள் எப்போது திருந்துவார்களோ
ReplyDeleteநீலகுண்டன் அய்யா,
ReplyDeleteவீரப்பதக்கம்னு 4 கிராம் மெடலைக் கொடுத்துட்டு பா.ஜ.க பண்ணாடைங்க பாதிக்கப்பட்டவர்களை வச்சு அரசியல் நடத்திட்டு ஒதுங்கிட்டானுங்க. பெட்ரோல் பங்க், வீடு, அரசு வேலை எல்லாம் கொடுப்போம்னு காதுலபூ சுத்திட்டானுங்க.
அப்சல் விசயத்தைக் கையில் வச்சு உடுக்கை அடிக்கும் அரசியல் அனாதைகள் பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அமெரிக்காவிலிருந்து வசூலித்து சிறுபான்மையினரைக் கொல்ல மட்டும் செலவளித்தால் போதுமா? அதனால நான் என்னா சொல்றேன்னா பா.ஜ.க வாக்களித்தமாதிரி மேற்படி பரிசுகளை சொந்த செலவிலாவது கொடுத்தாதான் உ.பி சட்டமன்ற தேர்தலில் 1-2 சீட்டாவது கிடைக்கும்.
இப்பவெல்லாம் நீங்க ஜாஸ்தியா உளரிக் கொடுறீங்களே. மடத்துலேர்ந்து பணமெல்லாம் சரியா கொடுக்கவில்லையா? அப்புறம் வழக்கம் போல என்னைத் திட்டி நீங்களே பின்னூட்டம் விடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஏதோ அம்பிகள் நல்லா இருந்தா சரி போங்க சார்.
நீலகுண்டன் அய்யா,

December 15, 2006 9:11 AM அன்றைக்குப் மெனக்கெட்டு எழுதியப் பின்னூட்டம். உண்மை கசக்கத்தான் செய்யும். என்ன பண்ணுவது பார்ப்பார பண்ணாடைங்கத்தான் 'உண்மை'யைக் க் கண்டால் காததூரம் ஓடுறானுங்களே.
:-(