Wednesday, January 10, 2007

ஜிகாத்-2007: 1

தென்னக ஜிகாதின் தலைநகர் சென்னை?


அண்மையில் நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கும் உண்மை ஜிகாதின் களம் தெற்கு நோக்கி வெகு கவனமாகவும் திட்டமிட்டும் விஸ்தீகரிக்கப்படுகிறது என்பதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மதுரை கோவை ஆகிய இரு முக்கிய நகரங்களில் வலிமையான தளம் ஜிகாதிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஜிகாதிகளின் பதுங்கு தளமாகவும் சுவர்க்க பூமியாகவும் தமிழ்நாடு மாற்றப்படவும் மு.கருணாநிதிக்கு நெருக்கமான அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புகள் தெளிவான திட்டத்துடன் இயங்குகின்றன.


1. நவம்பர் 2006: அக்டோ பர் 27 2006 அன்று மைசூரில் கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுள் ஒருவனான முகமது ஃபகதுவின் டிரைவர் லைசென்ஸ் சென்னையில் வழங்கப்பட்டதாகும். வட சென்னை RTO அலுவலகத்திலிருந்து முகமது கோயா எனும் பெயரில் அந்த லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஃபகது 2006 மார்ச்சிலும் ஏப்ரலிலும் சென்னைக்கு வந்து நியூவாஷர்மேன்பேட்டில் உள்ள முகமது கோயா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளான். கர்நாடக போலிஸ் விசாரிக்க வரும் போது முகமது கோயா கேரளாவில் உள்ள அவரது மகளின் திருமணத்திற்கு சென்றுவிட்டார். (இண்டியன் எக்ஸ்பிரஸ் : நவம்பர் 4 2006)
இது குறித்து செய்தி இங்கே காணவும்


2. அண்மையில் டெல்லியில் லஸ்கர் ஈ தொய்பாவின் பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புத்தாண்டு நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு வெடிகுண்டு வைத்து விட்டு சென்னைக்கு திரும்ப இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இவர்கள் பெயர்: சமியுல்லா (34) அலி முகமது (26). இவர்கள் சென்னையில் புகாரி விடுதியில் ஏற்கனவே தங்கியிருந்துள்ளனர். இவர்கள் இருவருமே சென்னைக்கு சென்று சென்னையில் ஏற்கனவே இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.


  • இது குறித்த 'தி இண்டு' செய்தி : இங்கே
  • இது குறித்த 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி : இங்கே


3. சென்னையில் தங்கிய இந்த பயங்கரவாதிகள் தென்னகத்தைத் தகர்க்க திட்டமிட்டுள்ளனர்.


நன்றி: தினகரன் : 9-ஜனவரி-2007


நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் : 8-ஜனவரி-2007


4. இந்நிலையில் பெட்டி பெட்டியாக ஆயுதங்களும் மதநூல்களும் கேரளாவில் கோயா என்கிறவருக்கு துபாயில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தற்செயலாக கிடைத்த துப்பினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயா என்பவர் தப்பிவிட்டார். (சென்னையில் பாகிஸ்தானிய பயங்கரவாதிக்கு ஆதரவளித்த கேரள ஆசாமியின் பெயரும் கோயா என்பது குறிப்பிடத்தக்கது.)நன்றி: தினகரன் : 10-ஜனவரி-2007


5. பெங்களூரில் இம்ரான் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆக, தென்னிந்தியாவில் முழுமையான ஜிகாதினை தொடங்க நிச்சயித்துள்ளனர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.இவனிடமிருந்து முக்கிய இடங்கள் குறிக்கப்பட்ட பெங்களூர் நகர வரைபடமும்பெங்களூர் நகர வரைபடம் கைப்பற்றப்பட்டது. ஒரு ஏகே 47, 300 ரவுண்டுகளுக்கான ரவைகள், ஐந்து கிரேனட் குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் : 6-ஜனவரி-2007


ஆக, மிகத்தெளிவாக தெற்கு நோக்கிய தனது குறிக்கோளில் ஒரு முக்கிய மைல்கல்லை ஜிகாதி பயங்கரவாதம் எட்டியுள்ளதாகவே தெரிகிறது. சென்னையில் இந்துக்களை வெறுக்கும் கருத்தியலைக் கொண்ட கருணாநிதியின் ஆட்சி இத்தகைய சக்திகளுக்கு நல்ல வாய்ப்பினை தந்துள்ளது. பல இடங்களில் காவல்துறை அதிகாரிகள் கருணாநிதி ஆட்சியில் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல நடந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவையை தகர்க்க திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளை கண்டு பிடித்த காவல்துறை அதிகாரியை இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அரசியல்வாதியான கருணாநிதி அவமானப்படுத்தி இடமாற்றம் செய்த நிகழ்ச்சி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாராட்டப்பட்டது. இத்தகைய சூழலில் தெற்கில் பெரும் இரத்தவெறி பிடித்த மிருகமாக மக்கள் மீது பாய்ந்திட காத்திருக்கும் ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு ஒரு இரட்சகனாக கருணாநிதியும் அவரது ஆட்சியில் சென்னை ஒரு சுவர்க்கமாகவும் விளங்குவது அதிசயமே இல்லை.


"நான் புறங் கையைத்தான் நக்கினேன்" என்று இந்துக்களின் கால்களில் விழுந்து புலம்பி ஓட்டுப்பிச்சை வாங்கி அரசியலுக்கு வந்த அரசியல்வியாதி இன்று தன் முன்னால் கொட்டிய கஞ்சியை சப்புக்கொட்டியபடி இந்துக்களின் இரத்தத்தை ஜிகாதிகளுக்கு விருந்தாக வைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வரத்தான் போகிறது.

13 Comments:

Blogger Hariharan # 03985177737685368452 said...

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமில்லை என்பதே... ஜிஹாதியின் குண்டுகள் வெடித்து தமிழ்மக்கள் மாளுகின்ற போதிலும் வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமில்லை என்பதே!

கமிஷன் தந்துட்டா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு தமிழ்நாட்டை பாரசீகத் திருடர்களுக்கு திறந்துவிடுவது கலிஞரு ஸ்டைல்!

3:26 AM, January 10, 2007  
Anonymous Anonymous said...

The continuation of the dmk government in tamilnadu is a threat to the national security. Entire india could be in danger due to the anti-national, pro-jehadi policies of the dmk government.

3:55 AM, January 10, 2007  
Anonymous Anonymous said...

இததான் உஞ்சிவிருந்து..உஞ்சிவிருந்துனு சொல்லுராங்களோ?...

6:28 AM, January 10, 2007  
Anonymous Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2007/01/10/imamali.html

6:37 AM, January 10, 2007  
Anonymous Anonymous said...

Karunanidhi is only thirudan not hindus
His government has to vanish

6:44 AM, January 10, 2007  
Anonymous Anonymous said...

In the name of God, the most benificant & mercyful
Dear Brother Aravind,
The way you are posting message make me afraid you also soon going to be identified as terrorist.
Definition of Terrorism: is that those who disturb the peaceful & social harmony among the common publics for their personal gains.

Your intention and work will certainly spoil the social harmony among Hindus & Muslims.

The NEWS information you are quoting in your post is about KASHMIR MILITANTS. These Kashmir militants though they are Muslims by their religion, their fight is not with an AGENDA of religion. Rather their AGENDA is for land. Muslims are almost 20 crores in India. Have you ever heared other than Kashmiri Muslims, any other Indian Muslims involved in Kashmiri Militant activities? This itself a clear proof the Ksahmiri issue is not a religious issue rather political issue. Very similar to PAKISTAN ISSUE during our freedom struggle. During Independence though a very small group of Muslims demanded for sepearte nation, it was considered only a political issue and not a religious issue. That why, majority of MUSLIMS were been stay in INDIA thinking that INDIA IS OUR MOTHERLAND with patriortism. Even though a seperate nation was established with Majority Muslim Population in the name of PAKISTAN, majority of Muslims didn't go to PAKISTAN. Because this is POLITICAL struggle nothing connected to religious sentiment. So while Kashmir people involve in militancy for a political gain, this militancy has nothing to do with ISLAM.

Is it only a group of Muslims involved in political militancy in INDIA? The answer is NO. In ASSAM, ULFA militants, In ANDRA, BIHAR, JARKAND there are NAXALLITEs. These are few examples of Non-Muslims who also involve in militancy & disturub the normal & peaceful life of us. While ULFA or NAXALITES are involve in terrorists activities, Are these MEDIA as well as people like you projecting them as HINDU TERROISTs? NO, MEDIAS are projecting them by their ORGANISATION name? Where as if Kashmiri Militants are involve in terrorist activities, MEDIA as well as you gentlemen are publishing the PROBLEM AS MUSLIM TERRORIST. Why such a unjustified propagation of news to the common public? Only intention is to create hater feeling among common public about ISLAM & Muslims.

Fews months before huge amount of WEAPONS were been caught by ANDRA Police which was smuggled from MADRAS for NAXALITES. The persons involved in this crime are all holding HINDU NAMES. Could you call them as HINDU TEERORIST? Certainly not. I too not agree if any fanatic MUSLIMS call them as Hindu Terrorist. Because these very few individuals are terrorising majority of COMMON Publi only for their personal political gains including KASAHMIRI MILITANTS. Where as majority of Muslims are common puiblic like you & me who are victimised by the terrorist activities,.

Therefore, my request is publish the message with true picture without showing your personal haterness towards a particular community. I have no objection, if you propagate & publish the terrorist activities conducted by KASHMIRI MILITANTS on their name. The objection is only when you term them on behalf of ISLAM. If so you have to propagate & Publish ULFA & NAXAL terrorism in the name of HINDUISM. Which is not right similar to victimising name of ISLAM for Kashimiri political problem

I hope you and other brothers & sisters who ever read my message understand my intention. I'm inviting you all to extand your hands to strengthen our brotherlihood and isolate very very few finatic elements in our society.

If you agree with me, all parises to almighty GOD alone. If any thing wrong with me, it is purely by me. If so, I request for apology & highlight my mistake to correct myself

LIVE & LET OTHER TO LIVE

UTHAVI SAIYYA VITTALUM
OTHIRAM SAIYATHEER

Regards
Your brother
Naina Mohammed

3:01 PM, January 10, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//In ASSAM, ULFA militants, In ANDRA, BIHAR, JARKAND there are NAXALLITEs. These are few examples of Non-Muslims who also involve in militancy & disturub the normal & peaceful life of us. While ULFA or NAXALITES are involve in terrorists activities, Are these MEDIA as well as people like you projecting them as HINDU TERROISTs? //

ஆமாம் இவர்களை அவர்களது சித்தாந்தப்படி மாவோயிஸ்ட்கள் என அழைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே.

//The objection is only when you term them on behalf of ISLAM.//
லஷ்கர் இ தொய்பா - என்பதே இஸ்லாமிய அமைப்புதானே. அதன் கோட்பாடு இஸ்லாமிய புனிதநூலின் அடிப்படையில் அமைந்ததுதானே. லஷ்கரின் இலட்சியமே ஜிகாதினை தெற்காசியா முழுவதும் பரப்புவதுதானே. அவர்கள் இலச்சினையில், கொடியில் இருப்பது நீங்கள் புனிதம் என நம்பும் குரான் என்கிற நூலின் வாசகங்கள் அல்லவா? எந்த மாவோயிஸ்ட் கொடியில் இந்து புனித நூலின் வாசகங்கள் உள்ளன? உல்பா கூட இந்தியாவினை சிதறடிக்க திட்டமிடும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆல் வளர்க்கப்படுவதுதானே. என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? லஷ்கருக்கு எதிராக குரல் எழுப்பியிருக்க வேண்டும். அது இஸ்லாமை களங்கப்படுத்துவதாக. கார்ட்டூனுக்கு எதிராக குரல் எழுப்பி எத்தனை வன்முறைகளில் ஈடுபட்டது இஸ்லாமிய சமுதாயம்? ஆனால் நீங்கள் சொல்வது போல இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றால் கார்ட்டூனை விட லஷ்கர் இ தொய்பா இஸ்லாமை அசிங்கப்படுத்துகிறதே அப்போது ஏன் அதற்கு எதிராக கார்ட்டூன் விவகாரம் போல குரல் எழும்பவில்லை? ஆக, இஸ்லாம் பெயரால் இந்துக்கள் கழுத்தையும் அறுத்டு இந்திய அரசையும் தாக்கினால் சும்மா அமைதியாக இருப்பீர்கள். ஆனால் அதை சுட்டிக்காட்டினால் மட்டும் ஆத்திரம் வந்துவிடுமாக்கும்?

5:31 PM, January 10, 2007  
Blogger கால்கரி சிவா said...

நைனா சார், இங்கே மத துவேஷம் பரப்பபடவில்லை. பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் தான் வெளியிடப்பட்டுள்ளன. இதை ஏன் இந்திய அரசியல்வாதிகளும், முஸ்லிம் தலைவர்களும் பெருவாரியான மக்களும் கண்டிப்பதில்லை என்பதுதான் கேள்வி.

தங்களை போன்றவர்கள் வெகுசிலரே

7:12 PM, January 10, 2007  
Anonymous Anonymous said...

லஷ்கர் இ தொய்பா - என்பதே இஸ்லாமிய அமைப்புதானே. அதன் கோட்பாடு இஸ்லாமிய புனிதநூலின் அடிப்படையில் அமைந்ததுதானே.

No, it was RSS which founded LeT
to discredit Islam and Pakistan.
Islam is a religion of peace and harmony.
Some Islamic organisations like Talibans are active in bringing that.You wantonly call them
terrorists.
Well sooner or later you might hear such arguments.

9:07 PM, January 10, 2007  
Anonymous Anonymous said...

Tamil ... I Was attaracted to see the sight but unfortunately -i find the first message terrible,this kind of messages against a Group/Religious back ground are spread in the intension of shakeing the Governemt.The people who are doing this evil thing are not religious (Muslim-Hindu or Christian).They are enemys of man kind.(Bombay/Coimbatore bombing,Gujarat massaser of Muslims & Christain terroist action in Iraq )
We all human should be religious -we shoud be fundamantalist of our own religion and then we wil trace out the terrorists soon.

5:52 AM, January 11, 2007  
Anonymous Anonymous said...

In the name of God, the most benificant & mercyful
Dear Brother Aravind,
Please let me know how to post the message in TAMIL FONT. It is more comfort to discuss in our mother tongue.
I told you before, the principle of Kashmir Militant is only to take away the piece of Kashmir land from India. They might be using QURANIC verses in their flag or MOTTO. But I could 100% belive their principle is not based on Islam. Because ISLAM never support TERRORISM in any form. We Muslims follow only QURAN & SUNNAH (Life style of Prophet Mohammed (Peace be upon him). We are not following Lakshre-Thoiba, AlQaeda, Pakistan, Saudi Arabia, Osama Bin-Laden. These people attitute & behaviour is not reference for Islamic priniciple. To be honest with you I don't even know WHAT QURANIC WORD Lakshri Thoiba is using in their flag or MOTTO. If those words or QURANIC VERSES & if those verses are supporting TEERORISM, then I appreciate you for blaming ISLAM SUPPORT Terrorism. Just because an organisation using QURAN Verses in their Flag or MOTTO and involve in activities against Islamic principles, you cannot refer their activities are based on Quran.
Islam condemns killing people. Referring to Chapter # 4 Verse 29, Chapter # 6 verse 151 all condeming killing people. People could be killed only for major crimes and that also only by legal governing authorities on-behalf of victims.

There are many Hadeeths from Prophet Mohammed (Peace be upon him)which caution us those who kill other will not even smell the fragnace of Paradaise. Forget about killing, as per Islamic Principle if a man commit a mistake to another man, God will not forgive that sin until the victimized person forgive him. There is a HADEETH in which Prophet Mohammed (Peace be upon him) was asking his friends, "DO YOU KNOW WHO IS BANKRUPPTED (THIVAL AANAVAN)?" His friends replied that only God & his messanger know. Then Prophet Mohammed (Peace be upon him)telling his friend that the Bankruppted is the one who will come infornt of God on the day of judgement with heeps of Good deeds on his account. But he did lot of troubles to other humans while he was living in this world. So, God will take away suitable quantity of his good deeds from him and given to the victims of him. Likewise all his good deeds will be distributed to the victims. If still more victims available & no more good deed in his account, then the bad deed of the victims will be transferred to this man account and thus finally he will be thrown to the HELL FIRE.
This is the principle of Islam. If I did mistake to you either by cheating or hitting or damaging your honor, God will not forgive me until ARAVIND forgive Naina Mohammed.

As per Islam, the superior, the creator, the sustainer & only one to be worshipped almighty God don't involve himself in pardoing his slave if his slave did unjustice to his another slave.

So still you belive Islam promote terrorism and haterness.

After the formation of UN only, international community is talking about the regulation to be followed in the war as per GENEVA Convention. But Islam commanded Muslim 1400 years before, how to behave in the war front. When Prophet Mohammed (Peace be upon him) taking & sending people to war front, he used to advise them not hurts childern, elderly people & women. Only those in the war front should be attacked and no one else to be hurt in the war. Soldiers should not damage public utilities & facilities including the trees which gives shadow to the public.
One more important advice he gave his troop people is that because of your attitute if any of the enemies get embraceed of your principle is the best reward than getting the best worldly wealth. So treat priosner of wars nicely & humanly so that they will be thinking about the quality of Islamic principle

I can keep on add evidences after evidences that Islam denounces even very very minor negligence of mistake by a man to another man.

Chapter # 99 verses # 7 & 8 says, "EVEN if you did very very small (Size of atom)good deed you will see its reward in the day of judgement & similarly if you did very very small (Size of atom)bad deed you will see its punishment in the day of judgement.
No one can escape from the judgemnt of almighty GOD in the life hereafter. So, Islam caution us don't think very very small bad deed is some thing ignorable rather that is also bring you unbarable punishment. Similarly don't hesitate to do good deeds however small it could be, it bring you great reward & paradaise from almighty GOD in the life hereafter which is the permenet life and in that life there is no death.

More over you are asking us, why not we could demonstrate against those damaging the image of ISLAM? You question is having lot of value & meaning in it. If God willing, I call upon all our Muslim brothers & sisters whenever there is major terroists activities carried out by any pseudo Islam name organization, it is the duty of every Muslims to demonstrate against those FAKE MUSLIM name orgainistaion.

More over, brother Aravindan it very shame for me to accept the truth that we MUSLIMS ARE NOT LIVING TO REFLECT THE MESSAGE OF QURAN & LIFE STYLE OF PROPHET MOHAMMED (PEACE BE UPON HIM).If we would have live according to this priciple, we would be an examplry community for thr world. But, while reading this post, I call upon all Muslims brothers & sisters, could you relaize now atleast how the world community is wrongly understanding about Islam because of our non-Quranic life style. Is it not our duty to tell the world community, What is Islamic lifestyle? That was the life lived by Prophet Mohammed (Peace be upon HIM) & his comapanions.

Brother Aravindan, please take the message with un-bisaed mind. If you find truth in this post, all praise to almighty ALLAH. If any error, then it is the mistake of Naina Mohammed

LIVE & LET OTHER TO LIVE

UTHAVI SAIYYA VITTALUM
OOTHIRAM SAIYYATHEER

Regards
Your brother
Naina Mohammed

3:32 PM, January 11, 2007  
Blogger ஜடாயு said...

வருட ஆரம்பத்திலேயே இப்படி ஒரு தொகுப்புச் செய்தியைப் படிக்க நேரிடுவது சோகம்.

இதில் கேரளம் ஒரு பெரிய axis of evil என்று நினைக்கிறேன். கேரளாவில் ஜிகாதிகள் பெரிய அளவில் இருக்கின்றனர், ஆனால் அந்த மாநிலத்தில் எதுவும் செய்ய மாட்டார்கள், பக்கத்து மாநிலங்களான தமிழகம், கர்நாடகத்தைத் தான் இப்போதைக்கு குறிவைத்திருக்கிறார்கள்.

இது ஒரு தந்திரம். கேரளாவில் ஒன்றும் நடக்காததால் அங்குள்ள இஸ்லாமிய ஒட்டுவங்கி அடிவருடி அரசுக்கு எந்த கெட்ட பெயரும் கிடையாது, அதே நேரம் வேலையும் நடக்கும். சம்பந்தப் பட்ட மாநில அரசுகள் ஒன்றிணைந்து இந்தக் குழுக்களை ஒழிக்க வேண்டும்.

9:03 PM, January 11, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

கேரளாவில் நடந்திருக்கிறது - மாராடு

9:14 PM, January 11, 2007  

Post a Comment

<< Home