Thursday, November 30, 2006

பெண் : கணவனின் உணவு

கேள்வி: இஸ்லாமிய சகோதரிகள் 'பர்தா' அணிய அடிப்படைக்காரணமென்ன? அனைத்திலும் பெண்களுக்கு சமத்துவம் கோரும் இந்நாளிலும் இது தேவையா?

பதில்:
அனைத்திலும் - ஆம் - அனைத்திலும் பெண்கள் 'சமத்துவம்' கோரும் இந்நாளில்தான் பர்தா மிகமிக தேவை. உடலைப் போர்த்த மட்டுமல்ல உள்ளத்தைப் போர்த்தவும். உணவை திறந்து வைத்தால் தூசி படியும். - மண்ணின் வழி. பெண்ணைத் திறந்து வைத்தால் மாசு படியும் கண்ணின் வழி. அதனால்தான் இரண்டையுமே மூடி வைக்க வேண்டும். அதிலும் பெண் - ஒரு கணவனால் மட்டுமே உண்ணப்பட வேண்டிய உணவல்லவா? அதனால்தான் அது இன்னமும் அதிகமாய் சுத்தமாய் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது.

நன்றி: முஸ்லிம் முரசு (ஆகஸ்ட் 1993)

23 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

test

10:59 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

அதனால்தான் அது இன்னமும் அதிகமாய் சுத்தமாய் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது./

'அது'வா? பெண் என்ன ஆடா, மாடா? அது, இது என்கிறார்களே?

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றான் பாரதி. இப்போது இருந்திருந்தால் இந்த இதழை முதலில் கொளுத்தி இருப்பான்.

இது கேவலமும், அசிங்கமுமான செயல்.

11:07 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

நம்ம இணையப் பொன்னுரிமை போராளிகள், உருப்பட்டது உருப்படாதது, ரோசா, மல்லிகை முல்லை எல்லாம் இதுக்கு என்னப் பதில் சொல்லப் போறானுங்க? பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் உசா அக்கா, பத்துமா அக்கா எல்ல்லா அக்காவும் எங்கன காணாமப் போயிட்டாக ? பொண்ணூண்ணா சாபுடுற சாப்பாடாமே அடச் சண்டாளர்களா, பெண்ணை தெய்வமாகப் பார்க்கிறது ஒரு மதம் அப்படிப் பட்டவர்களைக் காபீர்னு சொல்லுறவன் சாப்புடற பொருள்னு சொல்லாம வேற என்னத்த சொல்லுவான். இவனுங்க அசிங்கம் பிடிச்ச புத்திய வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு அரவிந்தன் பத்தாது. இன்னும் இவனுங்க கோர முகத்த நல்லாக் கிழிங்க, அப்பவாவது போலி மதச்சார்பின்மை பேசும் நம்ம அறிவு சீவிகளுக்குப் புத்தி வருதான்னு பார்ப்போம்.

11:15 PM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பாரதி.

பாரதி இந்த இதழைக் கொளுத்தியிருப்பார். ஆனால் இதுதான் சரி என்று வாதிட ஒரு கும்பலே உள்ளது இணையத்தில். இதற்கே அதிர்ந்துவிட்டால் எப்படி? இதைவிட அட்டகாசமான அமைதிமார்க்க சிந்தனைகளை விரைவில் தருகிறேன். பாருங்கள்.

11:18 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

ஏனுங்கோ நம்ம பாப்பா உமாநாத்து, வாசுகி, ராஜம் கிருஷ்ணன், அம்பை, பிருந்தாகரத்து, எல்லாம் இதைப் போன்ற அசிங்கம் பிடிச்ச பத்திரிகையைப் கொளுத்திப் போட்டு போராட்டம் நடத்தமாட்டாங்களோ?

சாரி அவாள் எல்லாம் கம்னியுஸ்டு இயக்க பெண் புலிகள் முஸ்லிம் சொன்னா கண்டு கொள்ள மாட்டாங்க என்பது மறந்து போச்சி. இதையே காஞ்சி சாமியார் சொன்னா இன்னேரம் அண்ணன் முதலைக் கண்ணீர் ரோசா தலமையில இன்னிக்கு இணையத்திலே பேயாட்டம் ஆடியிர்ருப்பானுங்கோ,

11:21 PM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி. அனானி வருகைக்கும் கருத்துக்கும். கரும்பாறைக்கு பிடிச்ச மதத்தை அப்படியெல்லாம் சொல்ல மனசு வருமா என்ன? கூடிப்போனா அரவிந்தன் நீலகண்டன் என்கிற பாசிச இந்துத்வ வாதி/பார்ப்பன அடிவருடி தலித்துகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறான். நாங்க தலித்துகளுக்காக ஷாம்பெய்ன் பாட்டில்ல வடிக்கிறதுதான் ISI முத்திரை (no pun intended) உள்ள ஒரிஜினல் சமூக அக்கறை கண்ணீர் அப்படீனு சொல்லிற மாட்டாங்களாக்கும்?

11:25 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

ஏனுங்க, இங்கன இருக்கற உசாக்கா, துளசியம்மா, பொன்னம்மா, ஜெயாம்மா, சந்திரவதனாம்மா எல்லோருமா தூங்கறாங்க?.....என்ன அக்குரமம் நடக்குது இங்க....ஒருத்தரும் வரலையே

11:31 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

நீலகண்டா!
இதன்படி நோக்கினால் ....
சாறியுடுத்து வீதியில் செல்லும் கன்னிகளுக்கு கண்ணியமில்லையா? கண்களால் பார்ப்பதால் என்ன கற்பே போய்விடுமா? அதைவிட ஆண்களின் கண்களை கறுப்புத் துணியால் கட்டிவிடலாமே...!!!
"வானம்பாடி" -கலீஸ்-

11:46 PM, November 30, 2006  
Blogger bala said...

//இஸ்லாமிய சகோதரிகள் 'பர்தா' அணிய அடிப்படைக்காரணமென்ன//

நீலகண்டன் அய்யா,

எனக்கு தெரிந்தவரை Frank Weisner என்பவர் சொன்ன காரணம் தான் அடிப்படையான காரணம் என்று தோன்றுகிறது.

அவர் சொன்னது.

"இஸ்லாமியர்களுக்கு தாடி இல்லாத மூஞ்சியை பார்த்தால் அலர்ஜி. பெண்களுக்கு (ஒரு சிலரைத் தவிர) பொதுவா தாடி வளராது. அதனால் மூஞ்சியை மூடுவது உத்தமம் என்று ஜனநாயக முறையில் அரேபிய முல்லாக்கள் முடிவு செஞ்சாங்க."

பாலா

12:11 AM, December 01, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பாலா :)
சுவனப்பிரியனைக் கேட்டால் எப்படி வேதத்தில் பர்தா கூறப்பட்டுள்ளது என்பதனை ஜாகீர் நாயக் கண்டுபிடித்ததையும் கூறி அதனை ஆரிய வந்தேறிகள் சூழ்ச்சியால் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் என்பதையும் விளக்குவார். கூடவே எப்படி அமெரிக்க (இதற்கு மட்டும் அமெரிக்கா) விஞ்ஞானி கப்ஸானிக் புருடாஸியா தம்முடைய லேட்டஸ்ட் கண்டுபிடிப்பின் மூலம் பர்தா அணிவது பெண்களின் ஆயுளைக் கூட்டுகிறது என்பதனை கண்டுபிடித்துள்ளதை சவூதி டிவியில் விவரித்தததை விவரிப்பார்.

12:36 AM, December 01, 2006  
Blogger ரவி said...

நீலகண்டன் அவர்களே...

அவர்களின் மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது என்பதால் செய்யுறாங்க...

அவர்கள் மத உரிமைகளில் மூக்கை நுழைக்க நமக்கெப்படி உரிமை உண்டு ?

ஈரான் சென்றபோது உடனிருந்த பெண் எஞ்சினீயருக்கு பர்தாவை ஏர்போட்டிலேயே கொடுத்து அணியச்செய்தனர்...இது போன்ற தினிப்புகளை (ஆன்லலனில் மட்டும்) எதிர்க்கலாம்...( அங்கே எதிர்க்க முடியாது)

மற்றபடி ஜெயின் மதத்தில் மொட்டை அடிக்கிறார்களே பெண் சமியாருக்கு அதை எதிர்த்து பதிவிடுங்கள்...

கிறிஸ்தவ மதத்தில் கண்ணிகாஸ்திரிகள் மொட்டை அடிக்கவேண்டும் என்று சொல்லும் கூட்டம் ஒன்று உண்டு...அதை எதிர்த்து பதிவிடுங்கள்...

விதவைகள் வெள்ளைப்புடவையில் வரவேண்டும் என்று சொல்லித்திரிந்ததே ஒரு கூட்டம் தமிழகத்தில்...அதையும் செருப்பால் அடித்து பதிவில் காட்டுங்கள்...

ஒரு குறிப்பிட்ட மதத்தில் செய்கிறார்கள் என்பது சரியல்ல என்பதே என் கருத்து...

12:41 AM, December 01, 2006  
Anonymous Anonymous said...

இந்த இணைய முல்லாக்களின் முழுநேர வேலையே இந்த மாதிரி குப்பை இணையதளங்களில் கிடைக்கும் போலிவிஞ்ஞான உளறல்களை எடுத்து வந்து பதிவுபோட்டு வாங்கிக் கட்டிக் கொள்வது தான். பூமியை பிளந்து மலைகளின் அளவை அடையமுடியாது என எழுதி எழிலிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் சுவனபிரியன்.இருந்தும் இன்னும் அவருக்கு புத்தி வரவில்லை. அவரை எல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு மதிச்சு நீங்க பதிவு போடறீங்க.இதே மாதிரி நேசகுமார் சாரின் தகுதி என்ன, தராதரம் என்ன?அவர் போய் இந்த இறைநீசன் மாதிரியான ஆட்கள் கூட விவாதம் பண்ணலாமா? இதிலெல்லாம் உங்களை எல்லாம் தான் தப்பு சொல்வேன்.

12:48 AM, December 01, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//விதவைகள் வெள்ளைப்புடவையில் வரவேண்டும் என்று சொல்லித்திரிந்ததே ஒரு கூட்டம் தமிழகத்தில்...அதையும் செருப்பால் அடித்து பதிவில் காட்டுங்கள்...//

செந்தழல் ரவி சிறிதே சிந்தியுங்கள். ஈரானிலோ சவூதியிலோ இல்லை, இது தமிழ்நாட்டில். நீங்களே இறந்தகாலத்தில்சுட்டிக்காட்டியதை போல பெண்ணடிமை ஒரு வரலாற்றுச்சூழலில் தேங்கிய சமுதாயத்தில் உருவாகியபோது நம் சமுதாயம் கடுமையான ஒரு சுய விமர்சனத்துக்கு தன்னை ஆளாக்கி கொண்டது. பாரதி வேத பண்பாட்டின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தியே இந்த கும்பல்களை சாடினார். இன்றைக்கும் இத்தகைய பிற்போக்குகள் தலையெடுத்தால் அதனை புறக்கணித்து முன் செல்லவும் அதனை வன்மையாக கண்டிக்கவும் நம் சமுதாயத்திற்கு பலம் இருக்கிறது. பெண்ணுக்கு வேதம் படிக்க கூடாது என சில பாரம்பரிய தலைவர்கள் இன்றைக்கும் சொன்னாலும் அதனை புறக்கணித்து பெண்களுக்கு வேதம் பயில்விப்பதுடன் அவர்களை வேதசடங்குகளையும் செய்ய வைக்கும் கல்விச்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்து தேசிய அமைப்புகள் (உதாரணம் ராஷ்ட்ரீய சுவயம் சேவிகா சமிதி) ஆனால் ஒரு கூட்டமோ சவூதி டாலர்களின் உதவியுடன் கீழ்த்தர கருத்துகளை அவையே மனித குலம் உய்ய ஒரே வழியென பினாத்துகிறது. இந்த ராட்சச பிரச்சாரத்தை கையது கொண்டு மெய்யது பொத்தி ஆண்டான் முன் அடிமையென நோன்பு முடித்தெரியும் எச்சில் கஞ்சியை நக்கியபடி கேட்டு நிற்கிறது கரும்பாறை பிரசவித்த மஞ்சள் துண்டு பகுத்தறிவுக் கும்பல். எனவே தான் இப்படி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியுள்ளது. சமண தருமத்தை பொறுத்தவரையில் அந்த காலத்திலேயே பெண்கள் துறவி ஆகலாம் என்கிற ஒரு புரட்சிகர நோக்கினை முன் வைத்த தருமம் அது. ஆண் துறவிகள் பெண் துறவிகளைக் காட்டிலும் அதிக கடினமான உடல் நோவுகளை தாங்க வைத்த தருமம் அது.

1:39 AM, December 01, 2006  
Blogger ரவி said...

உங்கள் பதிலில் சில விஷயங்கள் எனக்கு ஒவ்வாமல் இருந்தாலும், அருமையான கருத்துக்களை திறம்பட முன்வைக்கும் கூரிய அறிவு கொண்டவர் நீர் என்பது புலனாகிறது...நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

1:52 AM, December 01, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி. அடிக்கடி வாருங்கள்

1:58 AM, December 01, 2006  
Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ்,

இந்த மாதிரி அசடர்களும் இருக்கிறார்கள்.

சாப்பாட்டை போலவா பெண்ணைப் பார்க்கிறார்கள் படு கேவலமான மனிதர்கள்.

இவர்களால் மனிதாபிமான இஸ்லாமியர்களும் கெட்ட பெயர் வாங்குகிறார்கள்

7:57 AM, December 01, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//மனிதாபிமான இஸ்லாமியர்களும்//
கால்கரி சிவா உங்களுக்கு இத்தனை நகைசுவை உணர்வு உண்டு என தெரியாமல் போச்சே!

8:31 AM, December 01, 2006  
Anonymous Anonymous said...

பெண்ணை உணவாகப் பார்ப்பது மட்டுமல்லாமல்- ஒருவன் 3 அல்லது 4 பெண்களை உணவாக வைத்துக்கொண்டு தேவையானபோது மாற்றி மாற்றி சாப்பிடலாமென்கிறார்கள் அதுவும் நமக்குப் புரியாத/ப்திரான ஒன்று!

பாகிஸ்தானைவிட இங்கே அதிகமான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு சொத்துக்களுக்கும் , திருமண வாழ்க்கைக்கும், மற்ற சிவில் உரிமைகளுக்கும் இஸ்லாமிய (மைனாரிட்டி) சட்டம் உள்ளது
ஆனால் அவர்களில் யாராவது குற்றம் செய்தால் அதற்கு மட்டும் இந்திய குற்றவியல் சட்டம் வேண்டும்
ஏன் அதற்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டதைப் பயன்படுத்தவேண்டியதுதானே?
Natrayan, Vellakkovil

9:31 AM, December 01, 2006  
Anonymous Anonymous said...

The saudi society is full of hypocricy and filth. And its trying to impose it's lowly culture on other people by using petro dollors.

That culture is ISLAM an anti-culture in the name of culture.

11:18 AM, December 01, 2006  
Blogger வஜ்ரா said...

//
மற்றபடி ஜெயின் மதத்தில் மொட்டை அடிக்கிறார்களே பெண் சமியாருக்கு அதை எதிர்த்து பதிவிடுங்கள்...

கிறிஸ்தவ மதத்தில் கண்ணிகாஸ்திரிகள் மொட்டை அடிக்கவேண்டும் என்று சொல்லும் கூட்டம் ஒன்று உண்டு...அதை எதிர்த்து பதிவிடுங்கள்...
//

jains are not subjected to do that. They choose to. Same is true with christians.

கன்னிகாஸ்திரியாக மாற தாமே தான் விருப்பப்பட்டு பிரயத்தனம் செய்கிறாள் அந்தப் பெண்.

எல்லாப் பெண்களும் மொட்டை போடவேண்டும் என்றும், எல்லப் பெண்களும் ஆணின் துணையுடன் தான் வீதியில் நடக்கவேண்டும் என்றும் சொல்வது இஸ்லாம் மட்டுமே.

ஒரு காலத்தில் இந்து சமூகத்தில் இது போன்ற பழக்கம் இருந்தது. வெள்ளைப் புடவை என்றெல்லாம். இன்று யாரும் கடைபிடிப்பது இல்லை. யாரும் அப்படித்தான் செய்யவேண்டும் என்றும் சொல்வதில்லை.

பொட்டுகூட வைத்திருக்கிறார்கள் விதவைப் பெண்கள்.

என் பாட்டியே அப்படித்தான் வாழ்கிறார்.

யூத சமூகத்தில் ultra orthodox பெண்கள் முடியே வளர்க்கக் கூடாது. மொட்டைப் போட்டுக் கொள்ளவேண்டும். தலையில் wig அல்லது தொப்பி அணிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் நிச்சயம் இன்று மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் பெண்கள் கூட அப்படி இருப்பதில்லை.

எல்லோரும் மாறி முன்னேறுகின்றனர். இந்தப் பழங்குடி பழக்கத்தை மதச் சுதந்திரம் என்று சொல்லி கடைபிடிக்கச் செய்வது முன்னேற்றம் அல்ல. பின்னேற்றம்.

11:27 AM, December 01, 2006  
Blogger Hariharan # 03985177737685368452 said...

//விதவைகள் வெள்ளைப்புடவையில் வரவேண்டும் என்று சொல்லித்திரிந்ததே ஒரு கூட்டம் தமிழகத்தில்...அதையும் செருப்பால் அடித்து பதிவில் காட்டுங்கள்...//

இன்று இந்துமதத்தில் இம்மாதிரி பெரும்பான்மையாக எவருமே சொல்வதில்லை, செய்வதில்லை. இந்துமதம் தன்னிலிருந்தே கடுமையான விமர்சகர்களைத் தோற்றுவித்து தன் மீது படிந்த தூசி/கறைகளை சுத்தம் செய்து புதுப்பிக்கக்கூடியது. விமர்சனம் இந்துமதத்தின் மிக முக்கியமான அங்கமாகவே கால காலத்துக்கும் இருந்து வருகிறது.


இந்து சமுதாயம் என்றைக்குமே கடுமையாக விமர்சனத்தை நேரடியாக எதிர்கொண்டு உபயோகமற்ற திரிந்திபோன முட்டாள் பழக்கவழக்கங்களை விட்டொழித்துத் தன்னை புதுப்பித்தபடியே இருக்கும்... காலங்காலமாக இது நடந்தபடியே இருக்கிறது.

நபர்களால் உட்திணிக்கப்பட்ட சில பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகள் இங்கொண்றும் அங்கொன்றுமாக இந்துமதத்தில் உண்டுதான். ஆனால் பைத்தியக்காரத்தனம் மட்டுமே மதக் கொள்கைகள் என்று அசைக்கமுடியாத, எதிர் கேள்விகள் கேட்கமுடியாத முட்டாள்தனம் இந்துமதத்தில் என்றுமே இருந்ததில்லை!

தி மோஸ்ட் ப்ராக்ரசிவ் அண்ட் டெமாக்ரடிவ் வால்யூஸ் இந்துமதத்தில் மட்டுமே காணக்கிடைக்கும்!

10:54 PM, December 02, 2006  
Anonymous Anonymous said...

thappu thappunu sonna pothadhu appu appunu vatcha thaan theriyum intha aalungalukellam.
evanai petrathum oru pen thaan thai patru illathavanidam epidi naattu patru ethir parka mudiyum.
valga baaratham

2:30 AM, December 18, 2006  
Anonymous Anonymous said...

பாரதி தன் பொண்டாட்டி தோள்ள கை போட்டுட்டு போனப்ப " பாரதி பேச்சுல மட்டுமில்ல. செயல்லயும் பெண்ணுக்கு மதிப்பு கொடுக்கிறான், இவன் ரொம்ப நல்லவன்டான் " னு எவன் சொன்னான்? ஆடு நனையுதேன்னு ஓநாய் கதறி குலுங்கி அழுதிச்சாம் . அது எவ்வளவு நல்ல ஓநாயா இருந்தா இப்படி கண்ணீர்விட்டிருக்கும். சே! எவ்வளவு நல்ல ஓநாய்.

1:24 AM, December 29, 2010  

Post a Comment

<< Home