Saturday, December 02, 2006

அண்டவெளியே...உயிரின் உறவே

அண்மையில் எழில் தமது பதிவில் சூரியக்குடும்பத்திற்கும் முந்தைய கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நேஷனல் ஜியாகிராபிக் வெளியிட்ட செய்தியினை குறிப்பிட்டிருந்தார். இதன் பின்புலமாக அமைந்துள்ள ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியல் நிலைபாடுகளை இப்பதிவில் விளக்க முயன்றுள்ளேன். எனது பரிணாம வலைப்பதிவின் பின்னூட்ட மட்டுப்படுத்தல் குறித்த தகவல் தமிழ்மண நிர்வாகத்திற்கு இன்னமும் கிடைக்க வில்லை என்பதால் இதனை வாசித்து விட்டு இங்கும் உங்கள் பின்னூட்டங்களை பதிவு செய்யலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கட்டுரையைக்காண இங்கே சொடுக்கவும்.

6 Comments:

Anonymous Anonymous said...

நபி (சல்) வார்த்தையை பொய்யாக்க இத்தனைமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா நிலகண்டன்? உயிர் உருவானதை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்? படைத்தவனிடம் கையேந்தினால் விண்ணகம் நிச்சயம். பொய்களை பிரச்சாரம் செய்து இறை நம்பிக்கையை கெடுப்பவர்களோ சுவனத்தின் வாசனையை கூட உணர முடியாது. எந்த முஸ்லீமும் உங்களது பரினாம பொய்களை நம்பிவிடப் போவதில்லை.

7:21 PM, December 02, 2006  
Anonymous Anonymous said...

"முகமதுவின் வார்த்தையை பொய்யாக்க" என்று சொல்லி அது முகமதுவின் வார்த்தைதான், அல்லாவின் வார்த்தை அல்ல என ஒத்துக் கொண்டதற்கு நன்றி:-D

முகமதுவின் வார்த்தை பிறந்தவுடன் அது பொய் என அனைவருக்கும் தெரிந்துவிட்டது. பொண்டாட்டியை அடி, நாலு கல்யாணம் பண்ணிக்கோ, அடிமைகளை வைத்துக்கொள், மருமகளை மாமனார் கல்யாணம் செய்து கொள்ளலாம், 6 வயது பெண்ணை 53 வயது கிழவன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என சொன்னதெல்லாம் இறைவார்த்தை என்றால் புத்தி உள்ளவன் நம்புவானா அதை? (கத்தி எடுத்து, படை எடுத்துத்தான் அதை 'உண்மை' என அவரால் நிருபிக்க முடிந்தது)

அதை பொய்பிக்க யாரும் சிரமப்பட வேண்டியதில்லை.மதம் மாறும் சுதந்திரமும், மதபிரச்சார, நாத்திக பிரச்சார சுதந்திரமும் முஸ்லிம்களால் தரப்பட்டால் வெகு விரைவில் அவர்கள் சாயம் வெளுத்துவிடும்.

டார்வினை பற்றி எழுதி, உங்களுக்கு புரிய வைப்பதெல்லாம் வேஸ்ட் ஆப் டைம் அன்ட் எனர்ஜி.

நீலகண்டன்

இனிமேல் இவர்களுக்கு புரியற மாதிரி முத்தலாக், பர்தா, பெண்ணுரிமை, மனைவியை அடிக்க கூடாது, போலியோ சொட்டுமருந்து ஊற்றுவது தப்பில்லை போன்ற தலைப்புகளில் எழுதுங்கள். டார்வின் எல்லாம் படிச்சு புரியற மூளை இவர்களுக்கு கிடையாது

7:50 PM, December 02, 2006  
Blogger அறிவுடைநம்பி said...

நல்ல பதிவு. ஆனா ஆரிய பார்ப்பன வேதங்கள் வேறுமாதிரியல்லவா சொல்கின்றன.

கொடுமையடா!

எப்படியோ ஆரிய புரட்டுவேதங்கள் பொய் என்று சொன்னதற்காக நீலகுண்டனுக்கு நன்றி.

10:29 PM, December 02, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அறிவுடை நம்பி.

வேதங்கள் ஆன்மிக அனுபவ வெளிப்பாடுகள். அவற்றில் அறிவியல் விடைகளைத் தேடுவது அல்லது அக தரிசனங்களுக்கு அறிவியல் சான்றைத் தேடுவது மடத்தனமானது என்பதைதான் வேதத்திலேயே வரும் தொன்ம நிகழ்வுக்கு திருமூலர் 'முப்புறம் செற்றனன் என மூடர்கள் சொல்வார்கள். முப்புரம் என்பது ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்கள்' என அக-ஆன்மிக விளக்கம் அளிக்கிறார். 'ஆரிய' வேதங்கள் புரட்டல்ல அவற்றின் வழிகாட்டும் தன்மை என்றென்றைக்கும் சத்திய சாஸ்வதமானது என்பதனால்தான் பிரபஞ்ச தோற்றத்தின் ஆழமான இரகசியத்தை விவரித்து வியக்கும் ரிக் வேத பாடலை தமது சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் பிரபலப்படுத்தினார் கார்ல்சாகன். கார்ல்சாகன் மட்டுமல்ல மும்பை இயற்கை கழக அறிவியலாளாரான ஜே.சி.டானியலும் (பாருங்கள்: Evolution: J.C.Daniel) அந்த ரிக்வேத பாடலை தமது நூலில் மேற்கோள் காட்டுவதுடன் கிறிஸ்தவத்தின் அடிப்படைவாத போக்கையும் போகிற போக்கில் இடித்துரைப்பார்.

11:27 PM, December 02, 2006  
Anonymous Anonymous said...

ஆரியர்களுக்கு இறைவன் எப்படி உலகத்தை உயிரை படைத்தார் என்பது தெரியவில்லை. உண்மை உண்மை மறையும் இறுதி மறையுமான குரானில் துலங்கும்.

3:19 PM, December 03, 2006  
Anonymous Anonymous said...

சத்தியம்வந்துவிட்டது. பொய் அழிந்தே தீரும். நாளைக்கு ஒரு கதையாக மாறி கொண்டிருக்கும் பரினாமம் உண்மையா 1000 வருடங்களாக உண்மையாக நிற்கும் நபி (சல்) அவர்களுக்கு அல்லா இறக்கிய திருமறை உண்மையா? சிந்தியுங்கள்.

3:21 PM, December 03, 2006  

Post a Comment

<< Home