Wednesday, January 03, 2007

காமராசராம் பெருந்தலைவராம்!


தாருல் ஹுதா (Darul Huda) பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ள 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்' எனும் நூல் மூலம் அரபியில் அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜிது என்பவரால் எழுதப்பட்டு தமிழில் கா.ஹுசைன் ஸாலிஹ் அல்முனஜ்ஜிது முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி ஆகியோரால் மொழி பெயர்க்கப்பட்டு செப்டம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது. மொத்த பக்கங்கள் 104. விலை ரூ 20.00 (ரூபாய் இருபது மட்டுமே). இதற்கு மதிப்புரை அப்துல் அஜீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ், தலைமை முஃப்தி சவூதி அரேபியாவால் வழங்கப்பட்டுள்ளது. இந்நூலில் முஸ்லீம்கள் விலக்க வேண்டிய ஆபத்தான குற்றங்களை குறித்து கூறப்படுகிறது. பக்.32- இல் 'வணக்கத்துக்குரிய மேயர்; தாய் மண்ணே வணக்கம்' போன்ற வாசகங்கள் ஷிர்க்கை ஏற்படுத்திவிடுகின்றன. எனக் கூறப்படுகிறது. பக்.33 இல் கூறுகிற விசயம் முக்கியமானது:

...மேலும் முஸ்லீம் அல்லாதவர்களில் உள்ள அரசியல்வாதிகளையும் பாவிகளையும் 'எங்கள் தலைவரே பாதுகாவலரே' எனப் பெயரிட்டு அழைப்பதும் புகழ்ந்து போற்றுவதும் (வணக்கம் போன்ற வார்த்தைகளைச் சொல்லுவதும்) கூடாது....இன்னமும் இஸ்லாமிய கம்யூனிசம், இஸ்லாமிய ஜனநாயகம்; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; மார்க்கம் அல்லாவுக்குச் சொந்தமானது நாடு நமக்கு சொந்தமானது நாட்டுப்பற்று ஈமானில் பாதி போன்ற வார்த்தைகளைக் கூறுவதும் அக்கருத்துக்களைக் கொள்கையாக்கிக் கொள்வதும் கூடாது.


(ஷிர்க் என்றால் அல்லாவுக்கு இணைவைப்பது. இஸ்லாமில் இதுதான் பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் ஆகும். நம்பிக்கையாளனின் மற்ற எல்லா பெரிய பாவத்தையும் [விபச்சாரம் பாலியல் பலாத்காரம் கொலை குண்டு வைப்பு எல்லாவற்றையும்] அல்லா மன்னித்துவிடுவார் ஆனால் அவருக்கு இணைவைத்துவிட்டால் அதை மட்டும் மன்னிக்கவே மாட்டார். -இது குறித்து விளக்கமாக முகமது வாழ்க்கை நிகழ்ச்சி மௌலானா முகமது அலி குறித்த தொடரில் கூறப்பட்டுள்ளது- ஏனெனில் அல்லா கருணையே மயமானவராகவும் நியாயமானவற்றை அறிந்தவராகவும் இருக்கிறார். ப்ளீஸ் சிரிக்காதீங்க.)

யாரோ ஒரு பைத்தியக்காரன் சொன்னால் எங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் என்ன செய்வார்கள் என்று typical இளிச்சவாய் காஃபீர் இந்துத்தனமா கேட்கிறீர்களா? (அல்லாவே நம்பிக்கை அற்ற காஃபீர்களான இந்துக்களிடம் இளிச்சவாய் தனத்தையும் ஏற்படுத்துகிறார்.) இந்துக்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் ஓட்டு கேட்டு அனைவருக்கும் பிரதிநிதியாக சட்டசபை போன எம்.எல்.ஏயே என்ன செய்தார் என்று கீழே பாருங்கள்.


நன்றி: நக்கீரன் இதழ் 2006 ஜீலை 27-29

மதம் என்று வந்தால் எப்படி வெறிபிடித்து அலைகிறார்கள் பார்த்தீர்களா? இந்த ஆள் என்ன முஸ்லீம் ஓட்டு மட்டும் எனக்கு போதும் அவர்களுக்கு மட்டும்தான் நான் எம்.எல்.ஏ என்றா வந்தார்? இளிச்சவாய் இந்துக்களின் வாக்குகளையும் வாங்கித்தானே எம்.எல்.ஏ ஆனார்? மேயரை வணக்கத்துக்குரிய மேயர் என்று சொன்னால் அது இணைவைப்பதாம். விபச்சாரம் செய்தால் கூட அல்லா சுவர்க்கத்துக்குள் அனுமதிப்பாராம் ஆனால் தாய் மண்ணே வணக்கம் என்றாலோ பெரூந்தலைவர் காமராசர் படத்துக்கு மாலை அணிவித்தாலோ நரகமாம்.


நம்புங்கள் இளிச்சவாய் இந்துக்களே நம்புங்கள். உங்கள் காஃபீர் கழுத்துக்களை ஈமானின் கத்தி வெட்டுகிற நாள் வரை நம்புங்கள்.  • ஈஸ்வர அல்லா தேரே நாம்
  • சப் கோ சன்மதி தே பகவான்.

25 Comments:

Blogger Madhu Ramanujam said...

சத்தியமா ரொம்ப கோவம் வருதுங்க. ஒரு தேசத்தையும், அந்த தேசத்தின் முது பெரும் நியாயமான தலைவரையும் பழிப்பவன் எப்படி ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்? பற்றாத குறைக்கு இவர்களுகு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் வேறு. இந்த பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.

2:09 AM, January 03, 2007  
Anonymous Anonymous said...

அய்யா,

எங்கள் மார்க்கத்தில் பல குறைகள் இருக்கின்றன. எல்லா வழிகளிலும் இவ்வாறே இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால், பெரும்பான்மை முஸ்லிம்கள் இதை சட்டை செய்வதில்லை. அவர்களைப்பொருத்தவரையில் மதம் என்பது சில சடங்குகள், வழிமுறைகள், பண்டிகைகள், சுற்றம், சமுதாயம், உடை என்று ஒரு சிறிய வட்டத்தில் மூழ்கிவிடுகிறது. பலப்பல பேர் இறைவசனத்தை மிகவும் உருக்கமாக ஓதியும் அவர்களுக்கு அதன் பொருள் தெரிவதில்லை. அதில் இணக்கமும் இல்லை. இதை என் அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன். எங்கள் இறைவன் பொய், களவு மற்றும் பல இழிசெயல்களை மன்னிப்பான் என்றால் இதையும் மன்னிப்பான் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். இறைவனே மற்ற மதங்களை படைத்து அதில் மார்க்க அறிவில்லாதவர்களையும் படைத்தேன் என்று இறைவசனம் இருக்கிறது. அதனால், அவனே அவர்களை முடிவில்லாத நரகத்தில் தள்ளுவேன் என்று சொல்வதும் ஒரு முரண்பாடே. இது எனக்கு சரியாக தோன்றவில்லை.

2:28 AM, January 03, 2007  
Blogger ENNAR said...

சிலைகள் இறைவன் என்றால் பெரியார் சிலையும் தெய்வமா? (ஏன் என்றால் அவர்தான் தெய்வம் இல்லைஎன்று சொல்பவராயிற்றே)
ஒரு மரியாதைக்கு காமராஜர் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாலைபோட வேண்டியது தானே

2:44 AM, January 03, 2007  
Blogger Hariharan # 03985177737685368452 said...

தமிழ்மக்களுக்காகத் தன்னலமில்லாமல் உழைத்த அரசியல் தலைவர்களில் தமிழகத்தில் காமராஜரை விட்டால் ஆளே கிடையாது.

மக்கள் பிரதிநிதி ஏதோ ஜமாத் கூட்டத்தலைவன் மாதிரி நடந்து கொள்வது சிறுமதியையே காட்டுகிறது!

காமராஜருக்கு மரியாதை செய்ய மதம் தடுப்பதாகச் சொல்லுவது பித்துக்குளித்தனம்.

3:26 AM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அந்த ஆளுக்கு ஓட்டு போட்ட காஃபீர் இந்துக்களைச் சொல்றீங்களா மதுசூதனன்? கிடைக்கிற முதல் சான்ஸ்ல இவனுங்களையும் போட்டுத்தள்ளத்தான் போறாங்க. ஆர்.டி.எக்ஸுக்கு திமியா காஃபீரான்னெல்லாம் வகைப்படுத்த தெரியாது பாருங்க.

ர்வைநூ,

//எங்கள் இறைவன் பொய், களவு மற்றும் பல இழிசெயல்களை மன்னிப்பான் என்றால் இதையும் மன்னிப்பான் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.//
தவறு. பரவுத்தன்மை கொண்ட (expansionist) ஆபிரகாமிய மதங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்த விசயத்தில் தெளிவாக இருக்கின்றன. 'எந்த பாவத்துக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் பரிசுத்த ஆவியை பழித்த பாவத்துக்கு மட்டும் மீட்பே இல்லை' என்று பேசும் கிறிஸ்தவ பைபிள். 'செந்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்' என்பதெல்லாம் பாரசீகத்துக்கு கிழக்கேதான். இன்னும் சொன்னால் ஏக-இறை வழிபாட்டுடன் இரண்டற பிணைந்ததுதான் வன்முறை. வன்முறை ஓகே இணைவைப்பு மட்டும்தான் பாவம்.

//இறைவனே மற்ற மதங்களை படைத்து அதில் மார்க்க அறிவில்லாதவர்களையும் படைத்தேன் என்று இறைவசனம் இருக்கிறது. அதனால், அவனே அவர்களை முடிவில்லாத நரகத்தில் தள்ளுவேன் என்று சொல்வதும் ஒரு முரண்பாடே. இது எனக்கு சரியாக தோன்றவில்லை//

குரான் முகமதுவின் ஆழ்மன வெளிப்பாடே என்பதற்கும் அது மானுட மனதின் முரண்களுக்கு அப்பால் ஆனதல்ல என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உங்கள் தெளிந்த உரத்த சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் சுட்டிக்காட்டலாம். பகவத் கீதையோ அல்லது புராணங்களோ அக எழுச்சியில் விளைந்தவைதாம். அவற்றுக்கு அறிவியல் சான்றாதாரம் தேடும் முயற்சிகள் பரிதாபமான ஜல்லியடிப்பாகத்தாம் முடியும். ஆனால் அவற்றின் உள்-மதிப்பீடுகள் உன்னதமானவை (என்றாலும் விவாதத்திற்கும் உட்படுத்தப்படக்கூடாதவை அல்ல) அவைதாம் முக்கியமானவை. நமது குடியரசு தலைவர் அப்துல்கலாம் குரானையும் அவ்வாறே அணுகிட முயன்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் ஒரு முக்கிய Transactional psychologist இம் சூஃபி ஷேக்குமான ஒருவர் குரானை இதே முறையில் அணுகியிருந்ததை மண்ணாந்தை எனும் பெயரில் திண்ணையில் எழுதியிருந்தேன். முடிந்தால் பாருங்கள். நிற்க. சூஃபி என்கிற வேசம் போட்டுக்கொண்டும் கிஞ்சித்தும் நாணமில்லாமல் அடிப்படைவாதத்தினை ஆதரிக்கும் பேராசிரியர்கள் கூட இருக்கிறார்கள் என்பதால் அதுவும் கூட எங்களைப் போன்ற விக்கிர ஆராதனைக்கார காஃபீர்களால் ஐயத்துடனேயே அணுகப்பட வேண்டியுள்ளது.

நன்றி என்னார்.
பிரச்சனை தனிமனிதர்களில் இல்லை. இவர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய இறையியலில் இருக்கிறது. பாருங்கள். தாய்நாடு என்று சமுதாயத்தை பிரிக்காதே என்கிறார்கள். தாய் மண்ணே வணக்கம் என்றால் பாவமாம். மன்னிக்க முடியாத பாவமாம். பாவம். அப்பாவி முஸ்லீம்கள் என்ன செய்வார்கள்? நாளைக்கு பள்ளிகூடம் போனால் தமிழாசிரியருக்கு காலை வணக்கம் சொல்ல சொல்வது எங்கள் குழந்தைகளின் மத நம்பிக்கை எதிரானது என்பார்கள். அப்பாவி தமிழாசிரியருக்கு ஆப்பு வைப்பார் நம்ம மஞ்சள் துண்டு கஞ்சி நக்கும் பகுத்தறிவு. அவர்களை சொல்லி குற்றமில்லை. இத்தகைய ஜன்மங்களை தேர்ந்தெடுத்த நம்மைத்தான் நோகவேணும்.

//மக்கள் பிரதிநிதி ஏதோ ஜமாத் கூட்டத்தலைவன் மாதிரி நடந்து கொள்வது சிறுமதியையே காட்டுகிறது!//
அரிகரன் அந்த ஆள் ஜமாத் கும்பல் காரன்தான். அவனை மக்கள்பிரதிநிதி ஆக்கியதும் அவன் மக்கள் பிரதிநிதி என நம்பியதும் நமது அக்மார்க் இந்து இளிச்சவாய்த்தனம்.

3:38 AM, January 03, 2007  
Blogger Madhu Ramanujam said...

என்ன நீலகண்டன்..நம்ம பதிவு பக்கமெல்லாம் தலை வைத்துக் கூட தூங்கக் கூடாதுனு யார்கிட்டையாவது சத்தியம் பண்ணி இருக்கீங்களா என்ன? நீங்க எல்லாம் இல்லாம கச்சேரி களை கட்டவே இல்லைங்க...

3:45 AM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

என்னங்க செய்ய மதுசூதனன். இன்னைக்கு கூட தூத்துகுடியில ஒரு அம்மன் கோவில 'மர்ம ஆசாமிங்க' சாமிசிலைகளை உடைச்சிருக்காங்க. சில நாள் முன்னால் திருவட்டார்ல் மரத்தடி சாஸ்தா கோவிலை கிறிஸ்தவ வெறியங்க உடைச்சிருக்காங்க. அதுக்கு சில நாள் முன்னால குமார பாண்டி இந்துக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கப் போறாருன்னு போட்டுத்தள்ளியிருக்காங்க. இந்த சூழ்நிலையில என்னத்த செய்ய சொல்றீங்க. ஆனா கட்டாயமா வரேன். உங்க பதிவுகளை வாசிக்கிறேன்.

4:12 AM, January 03, 2007  
Anonymous Anonymous said...

i am aasath

Neelagandan !

Did you gone to Ayothi for construct MOSQUE/CHURCH On 1992 December 6th.

4:24 AM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை தலைவா. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.

4:29 AM, January 03, 2007  
Anonymous Anonymous said...

ஆசாத் அய்யா,

நீங்கள் சொல்வது புதிதாக இருக்கே.

///
Did you gone to Ayothi for construct MOSQUE/CHURCH On 1992 December 6th. ////

அயோத்தியில் சர்ச் கூட கட்டுவதாக திட்டம் இருக்கா. எனக்கு தெரியாதே.

4:58 AM, January 03, 2007  
Blogger சீனு said...

//ஆனால், பெரும்பான்மை முஸ்லிம்கள் இதை சட்டை செய்வதில்லை. அவர்களைப்பொருத்தவரையில் மதம் என்பது சில சடங்குகள், வழிமுறைகள், பண்டிகைகள், சுற்றம், சமுதாயம், உடை என்று ஒரு சிறிய வட்டத்தில் மூழ்கிவிடுகிறது.//
இல்லை. மாற்றிக் கொள்ளுங்கள். "சிறிய அளவிலான முஸ்லிம்கள் இதை சட்டை செய்வதில்லை" என்று.

8:29 AM, January 03, 2007  
Anonymous Anonymous said...

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

6:54 PM, January 03, 2007  
Blogger arunagiri said...

சல்மா அயுப் அவர்களே, யாரோ கிறுக்கன் பேசினால் சும்மா இருக்கலாம். ஒரு தொகுதியின் பிரதிநிதி தன்னை முஸ்லீமாக மட்டுமே முன்னிறுத்துவதை சட்டை செய்யாமல் போனால் அதுதான் பெருங்குற்றம். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாசன் அலி என்ற ஒரு எம்எல்ஏ இவ்வாறு செய்வது அந்த ராமநாதபுர மாவட்டத்துக்கே செய்யப்பட்ட அவமானம், எலக்ட் செய்த ஒவ்வொருவருக்கும் தரப்பட்ட செருப்படி.

7:05 PM, January 03, 2007  
Blogger VSK said...

எல்லா மதங்களிலும் இப்படி தீவிரமாக கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர்.

இதையெல்லாம் பெரிதுபடுத்துவதால், நன்மை ஏதும் விளையப்போவதில்லை என் எண்ணுகிறேன்.

தயவு செய்து நீக்குங்கள் இப்பதிவினை!

நன்றி!

7:17 PM, January 03, 2007  
Anonymous Anonymous said...

மக்கள் பிரதிநிதி ஏதோ ஜமாத் கூட்டத்தலைவன் மாதிரி நடந்து கொள்வது சிறுமதியையே காட்டுகிறது!

எந்த மக்களின் பிரதிநிதி?

நீங்கள் புத்தியில்லாமல் எங்களுக்கு ஓட்டுப்போட்டால் அதற்காக கழிசடை காஃபீர்களாகிய உங்களுக்கு வாழ உரிமை அளித்துவிடுவோமா?

இப்படியெல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அது உங்களின் மனோ ரீதியான பிரச்சினை. அளவற்ற அருளாளனான அல்லா எங்களுக்கு மட்டும் புத்திசாலித்தனத்தை கொடுத்துள்ளான்.

நீங்கள் பார்ப்பனீயம், இந்துத்துவா என்றெல்லாம் பேசிக்கொண்டே உங்கள் சாதி நலனை மட்டும் கவனத்துள் வைத்திருங்கள். நாங்கள் உங்கள் சாதிப் பெண்களை உங்கள் வீட்டுப் பெண்களை மதம் மாற்றி எங்கள் மதத்தின் பொறுக்கிகளுக்கு திருமணம் செய்துவைத்துக்கொண்டு இருப்போம். காம வெறி மாதவி குட்டியை அடக்கி சுரையாவாக திருத்தியது எங்கள் மதம்.

அறிவும், ஆண்மையும் உங்களுக்கு இல்லை என்றால் அவை இருப்பவர்களிடம் பொதுமக்கள் போவதுதானே இயல்பு?

ஆற்று நீர், கடலில் சங்கமமாவது போல அரேபிய பெருங்கடலில் இந்துமகா சமுத்திரம் கரையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

8:21 PM, January 03, 2007  
Anonymous Anonymous said...

>>>>> மேலும் முஸ்லீம் அல்லாதவர்களில் உள்ள அரசியல்வாதிகளையும் பாவிகளையும் 'எங்கள் தலைவரே பாதுகாவலரே' எனப் பெயரிட்டு அழைப்பதும் புகழ்ந்து போற்றுவதும் (வணக்கம் போன்ற வார்த்தைகளைச் சொல்லுவதும்) கூடாது <<<<

ஆனால், அல்லாவையும் அவனது அடியார்களாக அல்லாவிற்கு இணையில்லா இறை வடிவங்களை அழிப்பவர்களை ஹிந்து அரசியல்வாதிகள் போற்றிப் புகழ வேண்டும். வன்கொடுமை முகம்மதியர் "வா" என்றால் வரவேண்டும். "போ" என்றால் போகவேண்டும்.

பக்ரீத் பண்டிகைக்கு வந்துசேர அழைப்பிதழ் அனுப்பியும் வராத ரங்கசாமியின் அமைச்சரவையிலிருந்து வஃப் வாரியத் தலைவர் விலகி, சொல்பேச்சு கேட்காத கர்நாடக முதல் மந்திரிக்கு மந்திர தாயத்தை மாட்டிய கதை தெரியுமா?

http://www.newkerala.com/news4.php?action=fullnews&id=73414

Karnataka Wakf minister resigns

Bangalore, Jan 2: Karnataka Minister for Wakf and Haj Committee Zameer Ahmed Khan today submitted his resignation to Governor T N Chaturvedi, accusing Chief Minister H D Kumaraswamy of having no concern for Muslims.

He told reporters after handing over his resignation letter at Raj Bhavan, that he would withdraw his resignation only if the Chief Minister "apologises" to Muslims for not attending Bakrid prayers yesterday.

Khan said he had invited Kumaraswamy a week ago to attend the prayers but the latter did not turn up which "shows he has no concern for Muslims." The resignation letter would be submitted to the Chief Minister also, he said.

Khan, a one-time close associate of the Chief Minister whose relations with him had turned sour in recent months, said he would not resign from his assembly membership.

The minister had announced yesterday that he would resign as he was upset over the Chief Minister's absence at Id prayers.

Earlier, speaking to reporters after meeting the Governor, Kumaraswamy said attending Id prayers was not on his official programme yesterday.

Asked if he would try to persuade Khan to withdraw the resignation,he said "I have not committed any blunder that warrants it" but added "hasty decision (on Khan's part) would not be appropriate." Dismissing Khan's accusation that he lacked concern for Muslims, Kumaraswamy said his announcement about granting five acres for "Haj Bhavan," which was hanging fire for long, itself showed the thinking of the JDS-BJP government which had also initiated several welfare measures for minorities.

"முகம்மதியர்களே, நம் சொல்கேளா மந்திரியை மழுங்கடிப்போம் மக்கள் மத்தியில்" என்று சொல்லும் எக்காள முழக்கம் இது.

"அரங்கனின் ஆலயத்தில் அனுவருடமும் அரங்கேறும் ராப்பத்து பகல்பத்து உற்சவத்தில் பக்தியாய் பண்பட்ட மாந்தர் பாசுரம் படிக்கும் நிகழ்ச்சிக்கு நீவிர் வராததால் நீங்கினேன் உன் அவை" எனச் சொல்லும் எஃகின் உறுதி உள்ளதா தமிழகத்தின் இந்து அறநிலையத்தின் அமைச்சருக்கு?

கண்ணனின் காதலி பாமாவின் புகழ்பாடி, பெண்டிரன்றோ எம் குலத்தின் தவப்பலன் என பாரதமே பாசத்தோடு கொண்டாட தித்திப்பாய் வரும் தீபாவளியன்று திருந்திய மனத்தினராய் எங்கள் திராவிட தலைவர் "தீமைகள் அழியும் நாள் தீபாவளி திருநாள், அதை வளமுடன் வாழ வாழ்த்துவோம்" எனக் குறைந்தது ஒரு வரியேனும் அறிக்கையாய் அறிவிப்பாரா?

9:21 PM, January 03, 2007  
Blogger கால்கரி சிவா said...

புத்தகத்திற்கு விளம்பரம் அளித்துவிட்டீர்களாம் சாமி.
அரபு அடிமைகள் பாவம் சிந்திக்க முடியாது

9:26 PM, January 03, 2007  
Blogger ஜடாயு said...

செமத்தியான பதிவு நீலகண்டன்.

மறக்காமல் அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தைப் போட்டதற்கு மிக்க நன்றி. "ஆபத்தான குற்றங்கள்" என்பதன் ரத்தம் சொட்டும் எழுத்து உருவாக்கத்தைப் பாருங்கள். A picture is worth thousand words !

// இன்னும் சொன்னால் ஏக-இறை வழிபாட்டுடன் இரண்டற பிணைந்ததுதான் வன்முறை. வன்முறை ஓகே இணைவைப்பு மட்டும்தான் பாவம். //
மிகச் சரியான கூற்று. இது மட்டுமல்ல, இணை வைத்த குற்றத்திற்கு தண்டனையாக எப்பேற்பட்ட வன்முறையையும் அவிழ்த்து விடலாம் என்ற நியாயப் படுத்தலின் வேர் இங்கே தான் உள்ளது.

பூமியையும், நதிகளையும், தாய் தந்தை, குருவையும் தெய்வமாகப் போற்றும் "இணை வைப்பு" தமிழ்ப் பண்பாட்டைப் போற்றுவதும், கடைப்பிடிப்பதும் இஸ்லாமுக்கு எதிரானது தானா?

வந்தே மாதரம் பாட மாட்டோம் என்று மறுத்த முஸ்லீம்கள் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாட மாட்டோம் என்று மார்க்க நெறிக்கு உண்மையாக முன்வந்து அறிவிக்கட்டும்! இரண்டிலும் இருப்பது ஒரே உணர்வு தானே? பிறந்த மண்ணைத் தாயாகப் போற்றி வணங்குவது என்பது.. தமிழ் ரத்தம் அப்போதாவது கொதிக்கிறதா பார்ப்போம்!

9:43 PM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆமாம் கால்கரி சிவா. நீங்கள் சொன்ன அந்த பதிவில் ஒரு பகுத்தறிவு திலகம் இப்படி கூறியிருக்கிறார்.
/நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை / கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன?அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?/
எப்படி முட்டாள் தனமாக உளருகிறார்கள் பாருங்கள். நான் ஒன்றும் முஸ்லீம் எம் எல் ஏக்கள் குல்லாவை கழற்றி விட்டுத்தான் எம்.எல்.ஏயாக இருக்கவேண்டும் என்று சொல்லவில்லையே. அப்படி கேட்டால் சொல்லுங்கள் அந்தண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துக்கொண்டா சட்டமன்றம் வருகிறார்கள் என்று. கேட்கிற கேள்வியில் இரண்டு விசயங்களை ஒப்பீடு செய்யக்கூட ஒழுங்காக முடியவில்லை. ஏதாவது அந்தண எம்.எல்.ஏ நான் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யமாட்டேன் என்று சொன்னால் எப்படி செருப்பால் அந்த எம்.எல்.ஏயை அடிக்க வேணுமோ அது போலத்தான் இதுவும்.
அதே பதிவில் மற்றொரு இரத்தினம்.
//சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக் கொட்டுபவனுக்கெல்லாம்//
ஆமாம். மசூதியில் ஊத்துகிற நோன்பு கஞ்சியை குடிக்கத்தான் எம்.எல்..ஏ பதவியும் எம்பி பதவியும் முதலமைச்சர் பதவியும் என்று சொல்லி ஆட்டம் போடுகிற கர்நாடக முன்னாள் அமைச்சரின் பேத்தல் குறித்து சொல்ல என்ன இருக்கிறது. அவனை தோளில் சுமந்து குதிக்க ஒரு அடியாள் கூட்டம் வேறு. என்ன பாவம் செய்தாலும் மன்னிக்கிற அல்லா 'தாய் மண்ணே வணக்கம்' 'வணக்கத்துக்குரிய மேயர்' என்றால் மன்னிக்க மாட்டாராம். இதை சொல்ல ஒரு புத்தகமாம். அதற்கு விளம்பரமாம். மாலை போடத்தான் எம்.எல்.ஏ பதவி என்பதல்ல. அப்படி சொல்லவும் இல்லை. இதுதான் திசை திருப்பும் மட்டமான வேலை என்பது. மக்கள் நடத்தும் பொதுவிழாக்களில் கலந்துகொள்ளவதும் எம்.எல்.ஏயின் ஒரு கடமைதான். காமராசர் படத்துக்கு மாலை அணிவித்தால் எந்த விதத்தில் அது 'அதுவேதான் வேலை' என்று ஆகிவிடும். அல்லது அந்த எம்.எல்.ஏ எனக்கு மக்கள் சேவை மட்டுமே வேலை என்னை எந்த கொண்டாட்டத்திற்கும் கூப்பிடாதே' என்றாரா? இல்லையே. 'என் மதம்தான் முக்கியம்' என்பதாக அல்லவா இருக்கிறது வெறியேறிய முழக்கம். என்றால் திலகம் அணிந்து மக்களுக்கு வாழ்த்து சொல்லுகிற நமது குடியரசு தலைவர் அப்துல் கலாமையெல்லாம் இந்த கும்பல் எப்படி கருதுகிறது என்பது தெரிகிறதல்லவா? இவர்களின் ஆதர்சம் ஹசன் அலிதான் அப்துல் கலாம் அல்ல.

10:07 PM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஜடாயு
//வந்தே மாதரம் பாட மாட்டோம் என்று மறுத்த முஸ்லீம்கள் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாட மாட்டோம் என்று மார்க்க நெறிக்கு உண்மையாக முன்வந்து அறிவிக்கட்டும்! இரண்டிலும் இருப்பது ஒரே உணர்வு தானே? பிறந்த மண்ணைத் தாயாகப் போற்றி வணங்குவது என்பது.. தமிழ் ரத்தம் அப்போதாவது கொதிக்கிறதா பார்ப்போம்! //
எந்த முஸ்லீம் கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது. கருணாநிதி முன்னாலேயே முஸ்லீம் எம்.எல்.ஏ ஒருவன் திருவள்ளுவரை நாங்கள் ஐயன் திருவள்ளுவர் என சொல்ல மாட்டோ ம் என முழங்கிய போது கையது கொண்டு மெய்யதும் வாயதும் பொத்தி தமிழ்மானம் காத்து புறநானூற்று வீரம் காட்டிய 'கொல்றாங்களே' புகழ் கருணாநிதிக்கும் இந்த உண்மை தெரியாது என நினைக்கிறீர்களா? 'புறங்கையைத்தானே வழித்து நக்கினோம்' என்று புலம்பி தமிழர்களிடம் ஓட்டுப்பிச்சை வாங்கி முதலமைச்சரான கருணாநிதி வழித்து நக்கிய நோன்பு கஞ்சிக்காக ஆற்றும் செஞ்சோற்றுக்கடன் போன்ற 'சிக்கன் பிரியாணி சோற்றுக்கடன்' - இதையெல்லாம் உரைக்காத எருமைத்தோலுடன் இருப்பது

10:14 PM, January 03, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஐயன் காளி,

அனுப்பியும் வராத ரங்கசாமியின் அமைச்சரவையிலிருந்து

Chief Minister H D Kumaraswamy of having no concern for Muslims


எங்கிருந்து முளைத்தார் இந்த ரங்கசாமி?

நீங்களும் ஒரு தூய தமிழ் என்ற உட்டோப்பியா உள்ள ஒரு மனுஷர் போலிருக்கிறது.

ராப்பத்து பகல்பத்து உற்சவம் பற்றிய மற்றொரு வலைப்பதிவரின் அழகான பதிவு பின்வருமாறு:

http://malainaadaan.blogspot.com/2006/05/2.html

10:17 PM, January 03, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மரக்காயர் வழக்கம் போல தமது பதிவில் உளறியிருக்கிறார். அப்புறம் பாரதி குறித்தும் அவர் கூறியிருக்கிறார். பாரதி அல்லாவை பரப்பிரம்மமாக கண்டார் என்றெல்லாம். உண்மைதான். ஆனால் ஒசாமா பின் லேடனின் மெமிடிக் க்ளோன்களான நம்மூர் வகாபியிஸ்ட்கள் எவ்வாறு காண்கிறார்கள்? அவ்வளவு ஏன்? அல்லா குறித்தும் முகமது குறித்தும் மாலன் விதந்தோதும் பாரதியின் கருத்துக்களை பாகிஸ்தானிலோ தலிபானிய ஆப்கானிஸ்தானிலோ அல்லது சவுதியிலோ சொன்னால் என்ன ஆகும்? இவ்வளவு ஏன் பாரதிதான் இத்தனை மகத்தாக அல்லாவை பாடியிருக்கிறாரே எனவே பாரதி பாடல்களை எல்லாம் ஆங்கிலத்திலும் அரபியிலும் மொழி பெயர்த்து ஹஜ் போகும் தமிழக முஸ்லீம்களிடம் கொண்டு போய் அரபுகளிடம் விநியோகிக்கலாமா? எத்தனை சவுக்கடி அதற்கு கிடைக்கும்? சில அலுவல்கள் காரணமாக வெளியூர் போவதால் 10-ஆம் தேதிக்கு பிறகு வருகிறேன். அதுவரை விடைபெற்றுக்கொள்கிறேன்.

4:42 AM, January 04, 2007  
Blogger கால்கரி சிவா said...

குற்றங்களை மன்னிப்பவன் மனிதன் குற்றங்களை மறப்பவன் இறைவன். ஆனால் இந்த கடவுளோ மன்னிக்கவே மாட்டானாமே. ஆகையால் மனிதனே மிக அறிந்தவன்

9:03 AM, January 04, 2007  
Anonymous Anonymous said...

In the name of GOD most benificent and merciful.
Dear brother
Brother, I 'm totally agree with you to condemn the attitute of the Karnataka Muslim Minister who resign just because the chief minister didnot partcipat in the Eid prayer. This minister is definitly a stupid and idiot who do not deserve to hold high ranking position like MINISTER. Eid is celebartion for a Muslim community in which there is no requirement for the cheif minister to go & attend. This minister might be playing a political stund just to get some media coverage. I condemn his attitute. Therefore, I'm requesting you not evluate Islam just on the basis of a person who is holding a Muslim name. Rather refer to Quran & Sunnah of Prophet Mohammed (Peace be upon him) to know about Islam. Then if youhave anydebatable commends from them,put your commends in a descent way.

I don't understand why you keep on promoting haterness command about Muslims and Islam. You donot belive to live in social harmony?

Brother, a Muslim should not pray any one except God. That God is one & only one who created you & me, earth & sky and all universes. This God is neither given birth by any one nor given birth to any one. This God is absolutly free from any requirement. Neither he sleep nor he tired. A Muslim should not assosiate patner to this God. In Islam, iodol worship is not permitted. So,if a Muslim keep himself away from garlending a statue, does it afffect any way any other community? If he out spoken or critized non-Muslims for garlending a staute or Hindu belives or Hindu customs, then I will join with Aravind to condemn in first place. But in this episode, he just keep himself away from garlending a statue because it is against his religious command. It didn't affect any one. Similarly taking AARATHI, applying TILAK on the fore head are part of HINDU custom. So, why are you expecting a Muslim must do Hindu Custom. If so, you will be identified as a HINDU fanatic.
Similarly if this public servant (MLA), show partcialities in discharging his duties or disbehaving with non-Muslim public or c riticizing the belief and custom of non-Muslim people, I'll certainly strongly oppose him in the frontline. But no such inc incidents have occured to critisize this MLA.
More over I'm also feel sorry for those commends which affect the feelings of Hindus. This is a proof, by planting haterness, we could reep only haterness and enemity among us. So, please bring any issues with unbiased feeling. If you have biased mind, you will never get the truth.
If you disagree with any of my views, you are most welcome. If my views are correct and acceptable, then all praise to almighty God. If my views are wrong and silly, then the mistake come from Naina Mohammed (myself).
Looking forward worthy and valuable debates that will bring understanding and good friendship between us to live peacefully.

your brother
Naina Mohammed

2:49 PM, January 04, 2007  
Anonymous Anonymous said...

முஸ்லிம்களுக்கு காமராஜரும் முக்கியமல்ல. காந்தியும் முக்கியமல்ல. அவர்களுக்கே இஸ்லாமே முக்கியம். அதனால் பெருந்தலைவர் காமராஜரை ஹசன் அலி அவமானப்படுத்தியதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. முஸ்லிம்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் நல்ல பாம்பிற்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறோம்.

3:13 AM, January 05, 2007  

Post a Comment

<< Home