Tuesday, December 19, 2006

இந்து வாழ்வுரிமை தமிழ்நாடு 2006 [2]


  • ஏன் கொலையுண்டார் குமார் பாண்டியன்? (தினகரன் -நெல்லைபதிப்பு 19-டிசம்பர்-2006, நெல்லை மாலை மலர் 19/12/2006, தினதந்தி நெல்லை பதிப்பு 19/12/2006)


    குமார் பாண்டியனை வெட்டியபோது அருகிலிருந்தவர் அவரது நண்பர் சேகர். இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குமார் பாண்டியனை தாக்கியவர்கள் 'நீ தானே மசூதி கட்ட தடை
    செய்கிறாய்? ஆம்புலன்ஸ் வாங்க ஏற்பாடு செய்கிறாய் என்றுக் கூறிக் கொண்டு குமார் பாண்டியன் தலை மற்றும் உடலில் சரமாரியாக வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இந்த கொலை
    தொடர்பாக தென்காசி வடகரையைச் சார்ந்த அப்துல்லா (வயது 28) தென்காசி மீரான் மகன் ஹனிபா (வயது 24) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவதாக
    சேக் மீரான் மகன் சுலைமான் என்பவனை போலீஸ் தேடி வருகின்றனர். இந்தக்கொலையில் சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதும் அவர்கள் பண உதவி செய்ததும்
    தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு இந்த கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். அவரை கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம்
    நடத்திய மக்கள் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.




    பாரத அன்னைக்கு வாழ்வை பலிதானம் அளித்த குமார் பாண்டியன்


    கோழைத்தனமான படுகொலையை கண்டித்து சங்கரன் கோவிலில் திரளாக திரண்டு மறியல் செய்த பொதுமக்கள்


    மகனை இழந்து தவிக்கும் தந்தைக்கு ஆறுதல் சொல்லும் பொன்.இராதாகிருஷ்ணன்.

    இந்நிலையில் தினகரன் நாளேடு சில செய்திகளை தந்துள்ளது:


    தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தின் எதிரில் உள்ள சன்னிதி பஜாரில் உள்ள தொழுகையிடத்தை ஒரு மசூதியாக மாற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் தென்காசியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரகுமான் பாட்சா என்பவர் குமார் பாண்டியனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் குமார் பாண்டியன் தமது எதிர்ப்பில் தெளிவாக இருந்துள்ளார். இந்நிலையில் குமார் பாண்டியனின் உறவினரான சுப்பிரமணியன் காவல்துறைக்கு கொடுத்த புகாரில் குமார் பாண்டியன் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் வாங்க ஏற்பாடு செய்திருந்தது பிடிக்காததும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார்.

  • கேட்பாரற்ற இராசாத்துபுரம் இந்துக்களின் வாழ்வுரிமை (நன்றி: 'புதுவை சரவணன்', விஜயபாரதம் : 28-04-2006)

    மேல்விசாரம் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள நகரம். இது பேரூராட்சியாக இருந்தது. 2005 இல் நகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த நகராட்சியில் 25000க்கும்
    மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் மேல்விசாரமும் 10000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரமும் உள்ளன. ஆனால் ஒரே நகராட்சியில் உள்ள இந்த இரண்டு
    ஊர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு சொர்க்கத்துக்கும் நரகத்துக்குமான வேறுபாடு.

    மேல்விசாரம்: (முஸ்லீம் பெரும்பான்மை)

    • 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினமும் கிடைக்கும் நல்ல குடிநீர்
    • அனைத்து தெருக்களும் காங்கிரீட் சாலைகள்
    • சோடியம் விளக்குகள்
    • தோல் தொழிற்சாலை அதிபர்கள் பீடி கம்பெனி முதலாளிகள்


    (இடது: இஸ்லாமியர் வாழும் பகுதி) (வலது: இந்துக்கள் வாழும் பகுதி) மேல்விசாரம் நகராட்சி

    இராசாத்துபுரம் (இந்து பெரும்பான்மை)

    தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரம் நீரில் கலக்கும் காட்சி


    • கழிவுநீர் கலக்கும் இடத்தில் போட்ட போர்வெல் நீர் இரண்டு நாளுக்கு ஒருமுறை விநியோகம்
    • கழிவுநீர் தெரு நடுவே பாயும் தெருக்கள்
    • பல தெருக்களில் சாதாரண ட்யூப் லைட் கூட கிடையாது.

    • வறுமையின் பிடியில் வாழும் கூலித்தொழிலாளர்கள் பீடித்தொழிலாளர்கள்


    இராசாத்துபுரம் ஒரு தனி வருவாய் கிராமம். இந்த கிராமத்திற்கென தனியாக கிராம நிர்வாக அதிகாரியும் இருக்கிறார். மக்கட் தொகையும் 10,000க்கும் அதிகமாக இருக்கிறது.
    எனவே தங்கள் ஊரை ஒரு தனி ஊராட்சியாக அறிவித்தால் தங்கள் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முடியும் என கூறுகிறார்கள். மேல்விசாரம் நகராட்சியில் தீர்மானங்கள்
    கூட உருதுவில் நிறைவேற்றப்படுகின்றனவாம். இந்த ஊர் மக்கள். இராசாத்துபுரத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றுகிறார்கள். "நாங்கள் முஸ்லீம்களை நம்பி பிழைப்பு நடத்த
    வேண்டி உள்ளது. எனவே அவர்களை எங்களால் எதிர்க்க முடியாது 8000 பேர் வன்னியர் இருக்கிறோம் எனவே பாட்டாளி மக்கள் கட்சி உதவுவார்கள் என நினைத்தோம். ஆனால்
    அவர்களும் முஸ்லீம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டு விட்டனர்" என்கிறார்கள் வன்னிய இளைஞர்கள். முன்பு நூறுக்கும் அதிகமான இந்துக்கள் மேல்விசாரத்தில் இருந்ததாகவும்
    அது இன்று கணிசமாக குறைந்து 10 ஆகிவிட்டதாகவும் இதே போல தங்கள் ஊரிலும் இந்துக்கள் துரத்தப்பட திட்டமிட்டு காரியங்கள் நடப்பதாகவும் 70 வயது மேற்பட்ட
    முதியவர்கள் வருத்தத்துடன் கூறினர். வாலாஜா பகுதியில் உள்ள பிரபல பத்திரிகை நிருபர்களிடம் அப்பாவியாக புதுவை சரவணன் நீங்கள் மேல்விசாரம் சென்றிருக்கிறீர்களா என்றால் மேலும் கீழும் ஏற இறங்க பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் அங்கே எப்படி போனீங்க என்றார்களாம். மேல் விசாரம் - இராசாத்துபுரம் குறித்து செய்தி வந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்க ஜமாத் உத்தரவு இருப்பதால் பொதுவாக பத்திரிகையாளர்கள் வெளியே நின்று நகர சபை தலைவர் சொல்வதை அப்படியே போட்டுவிட்டு விலகிவிடுவார்களாம். தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு நிலம் கூட இன்று சாதிக்பாட்சா நகர் ஆகிவிட்டதாம்.



    நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது இராசாத்துபுரம் ஊராட்சியாக்க அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து மக்கள் வைத்த தட்டி

    இப்போது இந்த மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை காப்பாற்ற போரிடுகிறார்கள். காஷ்மீர் அகதிகளுக்கும் இராசாத்துபுரம் இந்துக்களுக்கும் அதிகம் வேறுபாடில்லை.
    மேல்விசாரம் நகராட்சியின் 18 வார்டுகளில் 14 வார்டுகள் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரத்திலும் 4 வார்டுகள் மட்டுமே இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரத்தில் உள்ளன. இந்த நான்கு வார்டுகளுக்கும் தேர்தலை இம்முறை இவ்வூர் மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்வுரிமை இழந்து தவிக்கும் தமிழ் இந்துக்களின் மனித உரிமைகளுக்கு குரல்
    கொடுக்க அரசியல் கட்சி எதுவுமே முன்வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

  • விடுதலை நாளல்ல சைத்தானின் நாள் : காந்தி கிராமத்தில் மதப்பிரச்சாரம் (குமுதம் ரிப்போர்ட்டர் 24-8-2006)

    2006 ஆகஸ்ட் 15 தேதியன்று அதிகாலை ஆறு மணிக்கு கரூர் காந்தி கிராமம் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளைக் குறிவைத்து கரூர் சி.எஸ்.ஐ துதி மண்டபத்தில்
    இயங்கிவரும் முழு இரவு ஜெப ஐக்கிய சபையைச் சேர்ந்தவர்கள் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள். 'மதம் மாறுங்கள் இல்லையேல் மரிப்பீர்கள்' என கதவுகளை தட்டி எழுப்பி கூறி மக்களை கடுப்பேற்றியிருக்கிறார்கள். சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தை கொண்டாட தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை அணுகி இது சுதந்திர தினமல்ல கொண்டாடாதீர்கள் என கூற அந்த இளைஞர்கள் காலையிலேயே கடுப்பேற்றாதீர்கள் என கூறி விரட்டியிருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து கிளம்பிய அவர்கள் காந்தி கிராமத்தின் இன்னொரு பகுதிக்கு சென்று தங்களுடைய விஷமத்தனமான பிரச்சாரங்களை தொடர்ந்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்தமாக காந்தி கிராம மக்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அவர்கள் இந்த கும்பலை சூழந்துக்கொண்டு இந்த பிரச்சாரத்தை நிறுத்த சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "இது எங்களது உரிமை. உங்களை சாத்தான் ஆண்டு கொண்டிருக்கிறான். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் கஷ்டமான காலத்தில் இருக்கிறீர்கள். விரைவில் பெரிய துன்பங்களுக்கு ஆளாகப்போகிறீர்கள். எங்கள் தேவனிடம் நம்பிக்கை வையுங்கள்" என அவர்களிடமே மதப்பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு போலிஸ் வந்து இரு தரப்பினரிடமும் புகார்களை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

  • 11 வயது சிறுவனுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் இயங்கும் மாதா இல்லத்தில் வார்டன் செய்த கொடுமை. (குமுதம் ரிப்போர்ட்டர் 24-8-2006)

    நவீன்குமார் சுகந்தி என்பவரின் மகன். அவரது தந்தை நாகராஜ். பெற்றோரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். கோவை காந்திபுரம் டிபார்ட்மெண்ட்
    ஸ்டோ ரில் பணி புரியும் சுகந்தி வறுமை சூழலால் தம் மகனை காரமடை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாதா காப்பகம் எனும் இல்லத்தில் தங்கி படிக்க வைத்திருக்கிறார்.
    கோவையில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தேவாலயத்தில் இயங்கிவரும் சிறார் காப்பகம் இது. நவீனின் பாட்டி பார்க்க வந்த போது காப்பக வார்டன் இம்மானுவேல் தம்பி இன்றைக்கு
    பார்க்க முடியாது நாளைக்கு வாங்க என்றிருக்கிறார். மறுநாள் சுகந்தியுடன் நவீனின் பாட்டி வந்து கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற போது வந்த சிறுவனின் முகம் அப்படி வீங்கி
    இருந்ததை கண்டு அதிர்ந்துவிட்டனர் பாட்டியும் தாயும். வார்டன் இம்மானுவேல் தம்பி சர்வ சதாரணமாக பையன் கீழே விழுந்துவிட்டான் என்று சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வந்து
    குளிர் சுரத்தில் நடுங்கிய சிறுவன் இரவில் 'ஐயோ அடிக்காதீங்க' என அலறியிருக்கிறான். தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றதும் பார்த்ததுமே இது போலீஸ் கேஸ் என்று
    சொல்லி விட்டார்கள். பிறகு விசாரித்ததில் பையனை இம்மானுவேல் தம்பி கொடூரமாக அடித்ததும் தலையை சுவறில் மோதியதும் ஐந்து நாட்கள் ரூமில் அடைத்து போட்டு அடித்ததும் வெளிவந்திருக்கின்றன. வெளியே சொன்னால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். நவீன்குமாரின் தாய் நிருபரிடம் பேசியபோது, தான் கவனிக்கமுடியாத சூழ்நிலையில் பையனை நல்ல இடம் என்று நினைத்து சேர்த்ததாகவும் ஆனால் இத்துடன் தப்பியதே புண்ணியம் எனவும் கண் கலங்க கூறியிருக்கிறார். இம்மானுவேல் தம்பியை கைது செய்த காரமடை போலிஸ் "அவன் சைகோ மாதிரி தெரியலை. பையன் பொய் பேசியதால அடித்தேன் அப்படிங்கிறான். காப்பகத்தில் மற்ற சிறுவர்களும் சின்ன விஷயத்திலும் அவன் ரொம்ப கண்டிப்பு என சொல்லுதுக. அதனால அவன்கிட்ட ஆரம்பகட்ட விசாரணையை மட்டும் முடிச்சுட்டு ரிமாண்ட் செஞ்சுட்டோம். அங்கிருந்த சிறுவர்களை அவங்கவங்க வீடுகளில் உறவினர் கிட்ட சேர்த்துட்டோம்." என்றனர். இந்து ஆலய சொத்துக்களை தனது அசுர பிடியில் வைத்து ஆண்டு அனுபவிக்கும் அரசு, கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊருக்கு ஒரு நலிவுற்ற இந்து சமுதாய சிறார் காப்பகங்களை நவீன வசதிகளுடன் கட்டி அங்கு நல்ல காப்பளார்களாக இந்து இளைஞர்களை யுவதிகளை நியமித்திருந்தால் இந்த கொடுமையை இச்சிறுவன் அனுபவிக்க வேண்டி வந்திருக்குமா?

30 Comments:

Anonymous Anonymous said...

My heart bleeds reading this. Some bastards will come out with 'suitable' excuses for these reports also.

9:13 AM, December 19, 2006  
Anonymous Anonymous said...

"நாங்கள் முஸ்லீம்களை நம்பி பிழைப்பு நடத்த
வேண்டி உள்ளது. எனவே அவர்களை எங்களால் எதிர்க்க முடியாது 8000 பேர் வன்னியர் இருக்கிறோம் எனவே பாட்டாளி மக்கள் கட்சி உதவுவார்கள் என நினைத்தோம். ஆனால்
அவர்களும் முஸ்லீம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டு விட்டனர்" என்கிறார்கள் வன்னிய இளைஞர்கள்.



மணியாச்சி ரயில்நிலையத்தில் ஆஷ் என்ற பரங்கியனைச் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு வீரமரணம் எய்திய வாஞ்சிநாதன் உடலைப் போலிஸார் சோதித்தபோது அவன் சட்டைப்பைக்குள் ஒரு துண்டுக்காகிதம் இருந்தது. அதிலே பாரதியின் ஒரு கவிதைவரியை எழுதி மடித்து வைத்திருந்தான் அந்த வீரன்.

மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே,
நம் வாள்வலியும் தோள்வலியும் போச்சே!

- என்ற இந்த இரண்டடிகள் அவனுக்கு சாவைத் தின்னும் துணிவைத் தந்தன. இங்கே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் படைவீரர்களாய் வாழ்ந்த வீரக்குடியினர் பீடி சுருட்டிப் பேடிகளாய் பயந்து வாழ்வது கண்டு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அருமையான தொகுப்பு அரவிந்தன்.

அன்புடன்,
இராசமாணிக்கம்

9:33 AM, December 19, 2006  
Blogger கால்கரி சிவா said...

எங்கே போனார்கள் சமூகநீதி காவலர்கள்?

இந்த கொடுமைகள் கண்ணுக்கு தெரியாதே

10:25 AM, December 19, 2006  
Anonymous Anonymous said...

கொடுமையடா இது. சொந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை காப்பாரில்லையா.

10:44 AM, December 19, 2006  
Blogger arunagiri said...

அரவிந்தன்,

என்ன கொடுமைங்க இது...

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்- கருகத்திருவுளமோ?

11:49 AM, December 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஏற்கனவே விடாது கருப்பு என்கிற ஆசாமி போட்டுள்ள பதிவை பாருங்கள். பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் பிராமணர்களாம். சொந்த தகராறில் கொலை செய்யப்பட்டவர்களாம். செய்திகள் எல்லாம் தினமலரில் இருந்து எடுக்கப்பட்டதாம். இப்படி எல்லாம் எழுதியுள்ளார். உண்மையில் அதிகமான செய்திகள் தினதந்தி, தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், தினகரன் (இதிலிருந்தே அதிகமான செய்திகள் எடுக்கப்பட்டன) ஆகியவற்றிலிருந்தே எடுக்கப்பட்டவை. கொல்லப்பட்டவர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்கள். எந்த அளவு விஷத்தனமாக அடிமைத்தனமாக சுயமரியாதையும் பகுத்தறிவும் இல்லாமல் பேசுகிறார்கள் பாருங்கள்.

5:41 PM, December 19, 2006  
Anonymous Anonymous said...

நாக்குல நரம்பும் முதுகில எலும்பும் இல்லாத புல்லுருவி கும்பல்தான் மதச்சார்பின்மை அப்படீன்னு சொல்லி மதச்சார்பின்மைக்கே கெட்ட பெயர் வாங்கி தருரவனுங்க. இந்துக்கள் பிராமணத்தன்மையை அறவே அழித்து வீரத்துடன் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளணும்.

5:44 PM, December 19, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

கிறிஸ்துவர்கள் தங்களை மீறி ஒரு உண்மையைச் சொல்லியுள்ளார்கள் 'உங்களைச் சாத்தான்கள் ஆள்கின்றன" என்று. உண்மைதானே நம்மை சோனியா, கருணாநிதி போன்ற் சாத்தான்கள்தானே ஆள்கின்றனர். கிறிஸ்துவ மதப் பிரச்சாரகர்கள் கூட உண்மை பேச ஆரம்பித்து விட்டனரே :)))

7:01 PM, December 19, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்த விடாது கருப்பு என்ற மூர்த்தி என்ற மன நோயாளிக்கு எல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் ? அவனை முல்லாக்கள் விலைக்கு வாங்கி பல நாட்கள் ஆகின்றன. அவர்கள் சார்பாக ஆபாச வசவுகளை இப்பொழுது அவன் தான் செய்து வருகின்றான். அவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது. அவனுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு பெரிய திம்மிக் கூட்டமும் ஜோ போன்ற கிறிஸ்துவ வெறியர்களும் நிறைய உள்ளனர். உங்கள் சேவையை நீங்கள் தொடருங்கள், படிக்கும் ஒரு சில திம்மிக்களுக்க்காவது புத்தி வந்தால் சரிதான்.

எஸ்.தாணுமாலையன்

7:04 PM, December 19, 2006  
Blogger Hariharan # 03985177737685368452 said...

தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தின் துணையோடு தமிழகத்தில் இந்து மதத்தின் மீது நடக்கும் கோரமான மனிதத் தன்மை அற்ற செயல்களை வெளிப்படுத்தி வருவதற்கு நன்றிகள்.

சுயமரியாதைச் சிங்கங்கள், பகுத்தறிவுப் பகலவன்கள், சமூக விஞ்ஞானிகளான வெங்காயங்கள் சிறுபானமையினரிடம் கமிஷன் காசு வாங்கிக்கொண்டு சமூகநீதி காப்பார்கள்!

இதுவும் பார்ப்பன சதி என்பார்கள்! கோழைகள்!

9:50 PM, December 19, 2006  
Blogger Muse (# 01429798200730556938) said...

இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் வாங்க ஏற்பாடு செய்திருந்தது பிடிக்காததும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக

புரியவில்லை. மசூதியின் முன் கோயில் இருப்பது பிடிக்காமல் கொலை செய்வது புரிவதுபோல, ஆம்புலன்ஸ் வாங்கியதற்காக ஏன் கொலை செய்யவேண்டும் என்று புரியவில்லை.

தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு நிலம் கூட இன்று சாதிக்பாட்சா நகர் ஆகிவிட்டதாம்.

வாழ்வாதாரம் மட்டுமில்லை சாவதற்கும் வழியில்லையா? அதிர்ச்சியாக இருக்கிறது.

பையனை இம்மானுவேல் தம்பி கொடூரமாக அடித்ததும் தலையை சுவறில் மோதியதும் ஐந்து நாட்கள் ரூமில் அடைத்து போட்டு அடித்ததும் வெளிவந்திருக்கின்றன

அதிர்ச்சியாக உள்ளது. இதே போல கல்கத்தாவிலுள்ள செல்வி. தெரேஸாவின் காப்பகங்களில் குழந்தைகளை சங்கிலியால் கட்டி வைத்திருப்பது, அழுக்கான ஆடைகளை அணியச் செய்வது, சுகாதரமற்ற உணவை அளிப்பது போன்றவற்றை என் டி டி வி, ஹெட்லைன்ஸ் டுடே போன்றவற்றில் காண்பித்தார்கள். செல்வி தெரேஸாவின் அமைப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறினார். அத்தோடு அந்த பிரச்சினை முடிந்ததுபோல விட்டுவிட்டார்கள். தாங்கள் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை பார்த்தீர்களா?

9:53 PM, December 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை. பார்க்கவில்லை. தகவலுக்கு நன்றி ம்யூஸ்.

12:14 AM, December 20, 2006  
Anonymous Anonymous said...

இராசாத்துபுரத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றுகிறார்கள். "நாங்கள் முஸ்லீம்களை நம்பி பிழைப்பு நடத்த
வேண்டி உள்ளது. எனவே அவர்களை எங்களால் எதிர்க்க முடியாது 8000 பேர் வன்னியர் இருக்கிறோம் எனவே பாட்டாளி மக்கள் கட்சி உதவுவார்கள் என நினைத்தோம். ஆனால்
அவர்களும் முஸ்லீம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டு விட்டனர்" என்கிறார்கள் வன்னிய இளைஞர்கள்.


மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற பரங்கியனைச் சுட்டுத்தள்ளிவிட்டுத் தானும் சுட்டுக் கொண்டு மாண்ட மாவீரன் வாஞ்சிநாதனின் உடலைப் பரிசோதித்த போலிசார் அவர் சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு துண்டுக்காகிதத்தைக் கண்டெடுத்தனர். அதிலே பாரதியின் ஒரு கவிதையை எழுதி வைத்திருந்தார் வாஞ்சி.

மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே
நம் வாள்வலியும் தோள்வலியும் போச்சே
- என்ற இரண்டடிகள் அந்த மாவீரனுக்குச் சாவைத் தின்னும் துணிவைத் தந்திருந்தன.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் வீரவன்னியராய், யாருக்கும் அஞ்சாத படைவீரர்களாய் வாழ்ந்த ஒரு குடியினர் இங்கே பீடி சுற்றி பேடிகளாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு அந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

2:10 AM, December 20, 2006  
Anonymous Anonymous said...

மேல்விஷாரத்தில் முஸ்லிம்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொத்தடிமைகளாய் வாழ்ந்து வரும் வீரவன்னியர்களைப்பற்றி நாங்கள் விஜயபாரதத்தில் எழுதியதை தங்கள் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி! தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக தினந்தோறும் அரங்கேறி வரும் கொடுமைகளை பட்டியலிட்டு உள்ளீர்கள். பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியவர்களை பன்றி குணம் படைத்தவர்கள் என்று சட்டசபையில் பண்போடு பேசிய முதல்வர், குமார் பாண்டியன் இஸ்லாமிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு பல நாட்களாகியும் மௌனமாக இருக்கிறார். இந்துக்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும்போதெல்லாம் தான் தமிழகத்திற்கு முதல்வர் இல்லை என்று கருணாநிதி நினைத்துக்கொள்வார் போலிருக்கிறது.

2:34 AM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

புதுவை சரவணன்,
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இந்து சமுதாயத்திற்கு இன்றைய தேவையே உங்களைப்போன்ற தைரியம் கொண்ட தந்நலமற்ற இளைஞர்கள்தாம். எவ்வளவு துணிச்சலாக அந்த ஏழை இந்துக்களின் நிலையை வெளி கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்க உங்கள் தொண்டு. அந்த இந்துக்களின் வீட்டில் ஏற்றப்படும் வெளிச்சத்தில் உங்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு.

3:49 AM, December 20, 2006  
Blogger Krishna (#24094743) said...

அருமையான பதிவு - எனக்கு சொந்த ஊர் தென்காசி தான். இங்கு இப்போது வணிக நிறுவனங்கள் முழுதும் இஸ்லாமியர்களின் கைகளில் தஞ்சமடைந்துள்ளன. அரபி தேசத்து கள்ளப் பணபுழக்கம் மற்ற எவரையும் தொழில் செய்ய விடாது கட்டிப் போட்டுள்ளது. இந்த தொழுகையிடத்தை மசூதியாக மாற்றும் முயற்சி இன்று,நேற்றல்ல சுமார் 70 வருடங்களாக நடந்து வருகிறது. குமார் இதில் முதல் பலியல்ல - ஏற்கனவே எகப்பட்ட இந்துக்கள் இதனால் அனைத்தையும் இழந்துள்ளனர். என் சிறு வயதில் பிள்ளையார் சிலைகள் காணாமல் போவது வழக்கம். உடனே அவற்றைக் கண்டுபிடித்தும் விடுவார்கள். ஊரில் இருக்கும் 4-5 பள்ளி வாசலின் வாயிலில் சிலையைக் குப்புறப் போட்டு படியாகப் பதித்திருப்பார்கள். சென்ற வாரம் சென்றிருந்த போது கண்ட புது முன்னேற்றம் - முன்னேயெல்லாம் காலைத் தொழுகையின் போது மட்டுமே மசூதியின் மைக்குகள் காதைப் பிளக்கும். இப்போது 5 வேளையும் காதைப் பிளக்கிறது.

3:49 AM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அரிகரன், ம்யூஸ் சிவசுப்பிரமணியன், இராசமாணிக்கம் தாணுமாலையன் மற்றும் கிருஷ்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஒவ்வொரு கொடுமையையும் ஒவ்வொரு வாழ்வுரிமை மறுப்பையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும். செய்தி தாள்களில் சிதறிக்கிடக்கும் செய்திகளும் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களும் எவ்வித வெறுப்பு கருத்தியல் வெளிப்பாடு என உலகறிய செய்ய வேண்டும்.

3:56 AM, December 20, 2006  
Anonymous Anonymous said...

அன்றைய தென்காசியில் மகளை துலுக்கச்சியாக்கிய சூபியை சூறை வண்டியேற்றிக் கொன்றான் வரலாறு கண்ட பாண்டிய சிற்றரசன். இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டிருப்பதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

5:16 AM, December 20, 2006  
Blogger ஜடாயு said...

அரவிந்தன்,

குமார் பாண்டியன் படுகொலை பற்றிக் கேள்வியுற்று நெஞ்சம் பதறுகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கைது செய்யப் பட்ட அந்தக் கொலையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வாங்கியதும், பிள்ளையார் சதுர்த்தி நடத்தியதும், தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தததும் இஸ்லாம் ஜிகாத் அகராதியில் கொலை செய்யப்பட வெண்டிய குற்றங்களா? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் இந்த அரக்கர்கள்?

மனம் பதற வைக்கின்றன மற்ற செய்திகளும். இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் தங்கள் பணி தொடரட்டும்.

5:26 AM, December 20, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார் போன்றவர்கள் துணிவோடு எழுதியதை இணையத்தில் படித்தபிறகு நானும் என் நண்பர்களும் மேல்விசாரத்திற்கு நேரடியாகச் சென்று விஜயபாரதத்தில் விரிவாக எழுதினோம். அதனால் நான் உங்களுக்கு நன்றி சொல்வது பெருத்தமானதே. மேல்விசாரம் பற்றிய செய்திகள் வெளியான விஜயபாரதம் இதழை இன்னமும் பலர் விஜயபாரதம் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வாங்கி செல்வதாக அதன் ஆசிரியர் கூறுகிறார். எங்கள் முயற்சிக்கு இந்துக்களிடம் ஆதரவு இருப்பது கண்டு மகிழ்ச்சி. ஒரு விஷயம். நாங்கள் மேல்விசாரத்தில் சந்தித்த முஸ்லிம்கள் வன்னியர்களை ஜாதி பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டினார்கள். அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எங்களுக்கு பலவிதத்தில் உதவிய ஒரு பிரபல பத்திரிகையின் நிருபருக்கே அதிர்ச்சியாக இருந்தது. உங்கள் பதிவில் பல இடங்களில் இராசாத்துபுரம் என்பதற்கு பதிலாக இராசாத்தூர் என்று இருக்கிறது. கவனிக்கவும்.

6:57 AM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சரி செய்துவிட்டேன் நன்றி சரவணன்.

7:19 AM, December 20, 2006  
Blogger வஜ்ரா said...

இங்கே வன்னியர் கட்சிக்குக் கொடி புடிப்பவர்கள் முஸ்லீம்கள் ஆட்சியில் அடிமைகளாக (திம்மிக்களாக) வாழ்வோமெ தவிற சுதந்திரமாக இந்துக்களாக வாழமாட்டோம் என்பவர்கள். அவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன் ?

7:37 AM, December 20, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்த நீலகண்டரே,

பார்ப்பானுக்கு இப்படி ஜால்ரா அடிக்கிறீரே. நீங்களும் பாப்பானா?

12:13 PM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா,

நீர் தொடர்ந்து என்னைப்பற்றி எழுதி வருவதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். //பார்ப்பானுக்கு இப்படி ஜால்ரா அடிக்கிறீரே// என்கிறீரே சிறிது மனசாட்சியை தொட்டு சொல்லுமையா மேல்விசாரம் முஸ்லீம்களால் வஞ்சிக்கப்படுபவர்கள் யார்? அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லையே ஏன்? எங்கோ இருக்கிற பாலஸ்தீனியர்களுக்கு குரல் கொடுப்பவர்களுக்கு இங்கே வாழும் மக்களுக்காக குரல் கொடுக்க தொண்டை அடைத்துவிட்டதா? யார் யாருக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்? யார் மனிதத்தன்மையே மரத்துப் போய் இருக்கிறார்கள்? விஷம மதப்பிரச்சாரத்தை தட்டிக்கேட்ட காந்தி கிராம மக்கள் என்ன பிராமணர்களாலா தூண்டி விடப்பட்டனர்? இந்த விசயங்களையெல்லாம் தட்டிக்கேட்க சாப்பிடும் உணவில் உப்பு போட்டு சாப்பிட்டால் போதுமே அல்லது உடம்பில் மனுச இரத்தம் ஓடினால் போதுமே! எனக்கு எவனுக்கும் ஜால்ரா அடிக்க வேண்டியதில்லை. பகுத்தறிவும் சுயமரியாதையும் இல்லாதவர்களை நம்பி பிழைப்பு நடத்துபவன் அல்ல நான். நான் இந்து. என் சாதி என் இனம் என் தருமம் என் மக்கள் : அனைத்துமே இந்து. என் நாடு இந்துஸ்தானம். என் மொழி நால்வரும் ஆழ்வார்களும் வளர்த்த தெய்வீக தமிழ். சொந்த உடன்பிறப்புகள் கொல்லப்படும் போது கொடுமைப்படுத்த படும்போது வழித்தெறியும் எச்சி க்கஞ்சிக்கும் எலும்புத்துண்டுக்கும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சொந்த சகோதரர்களின் துயரம் துடைக்காமல் ஆதிக்க வெறியர்களை 'மாமன் மச்சான்' என்று சொல்ல என்னால் முடியாது. ஏனெனில் நான் மனிதன். என் உடம்பில் ஓடுவது இரத்தம். சாக்கடையல்ல.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

4:15 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

படிக்கும் பொழுதே நெஞ்சம் பதறுகிறது. குமார் பாண்டியன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற ஈவு இரக்கமற்ற கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடை பெறுகின்றன. எனது மதிப்புக்குரிய பேராசிரியர் பரமசிவம் (மதுரைக் கல்லூரி வணிகவியல் பேராசிரியர்) அவரது வயதான தாயார் முன்னாலேயே கண்டம் தூண்டமாக முஸ்லீம் தீவீரவாத மிருகாங்களால் வெட்டிக் கொல்லப் பட்டார். அதிலும் அவரைக் கொன்ற ஒருவனுக்கு அவர்தான் டியூஷன் ஃபீஸ் கட்டியுள்ளார். தங்கள் மதத்திற்கு எதிரானவார்கள் என்று கருதப் படுகிறவர்களைக் கொடூரமாகக் கொல்ல வேண்டும் என்று கொலையாளிகளுக்கு உத்தரவு போலிருக்கிறது. இணையத்தில் தங்களை அமைதி விரும்பும் முஸ்லீம்கள் என்று அறிவித்துக் கொண்ட பதிவர்களும், இஸ்லாம் என்றால் அமைதி என்று போதிப்பவர்களூம் இது போன்ற காட்டும்மிராண்டிக் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது மவுனமாக ஆதரவு அளிப்பதற்கே சமமாகும். இது போன்ற காட்டுமிராண்டித் தனங்களைஇ இன்னும் எத்தனை காலம் தான் நாம் அமைதியாக சகித்துக் கொண்டிருப்பது ?

கருணாநிதி எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் இது போன்ற கொடூரங்கள் அதிகரிக்கின்றண. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான்.

வருத்தத்துடன்
ச.திருமலை

5:25 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

Nenju porukkuthillai indha nilai ketta mirugangalai ninaithu vittal...Hindus should stop voting or do something so the Govt looks at this ASAP.Dr.Ramadoss should pay attention to these things and not about Kushbu.
Hinduism is not Sanathana dharma,It feels like anathana dharma now.

5:42 PM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//கருணாநிதி எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் இது போன்ற கொடூரங்கள் அதிகரிக்கின்றண. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான். //

இதே கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்த போது இஸ்லாமிய தீவிரவாதிகளை கடுமையாக தாக்கினார். ஹே ராம் படவிழாவில் அதில் வரும் பத்தான் பாத்திரத்தை வைத்துக்கொண்டு "முஸ்லீம்கள் இப்படி நாட்டுப்பற்றுடன் இருக்கிறார்களா தெரியாது ஆனால் இப்படித்தான் நாட்டுப்பற்றுடன் இருக்கவேண்டும்" என பேசினார். தமுமுக கடுமையான கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்தியது. 2001 தேர்தல் பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் மேடையில் தொடங்கினார். கருணாநிதி ஒரு அரசியல்வாதி. அவருக்கு கொள்கை எல்லாம் கிடையாது. இப்போது பகுத்தறிவு வேசம் போடுகிறார். நாளைக்கு இந்துத்வ வேசம் போடவும் அவர் தயார்தான். இந்து வாக்கு வங்கி ஒரு பெரிய சக்தியாக தமிழ்நாட்டில் உருவானால் "தாழ்த்தப்பட்ட சகோதரர் மோடியை மார்வாடிகள் மாநிலத்தில் முதலமைச்சராக்கி அழகுபார்த்து பகுத்தறிவு பகலவன் பெரியான் கனவை நிறைவேற்றிய ஆர்.எஸ்.எஸ் எனும் சமூக சேவை இயக்கத்தில் அண்ணாவின் ஆசி பெற்ற சீடனான நான் இணைவதில் அதிசயமென்ன? சிறுமனம் படைத்த குறுமதியாளர்கள் இதனை சந்தர்ப்பவாதம் என கூறட்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்காகவே மோடியை பார்ப்பன மவுண்ட் ரோட்டு மகாவிஷ்ணு தாக்கியபோது இந்த கருணாநிதியின் இதயம் இரத்த கண்ணீர் வடித்தது அண்ணாவுக்கும் ஐயாவுக்கும் தெரியும்" என்று கரகரத்த தொண்டையில் கதறியபடி இந்துத்துவ கொள்கை விளக்கத்தில் இல.கணேசனையும் மிஞ்சிவிடுவார். ஆக இன்றைய தேவை வலுவான இந்து அரசியல் விழிப்புணர்வு.

6:03 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

// "தாழ்த்தப்பட்ட சகோதரர் மோடியை மார்வாடிகள் மாநிலத்தில் முதலமைச்சராக்கி அழகுபார்த்து பகுத்தறிவு பகலவன் பெரியான் கனவை நிறைவேற்றிய ஆர்.எஸ்.எஸ் எனும் சமூக சேவை இயக்கத்தில் அண்ணாவின் ஆசி பெற்ற சீடனான நான் இணைவதில் அதிசயமென்ன? சிறுமனம் படைத்த குறுமதியாளர்கள் இதனை சந்தர்ப்பவாதம் என கூறட்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்காகவே மோடியை பார்ப்பன மவுண்ட் ரோட்டு மகாவிஷ்ணு தாக்கியபோது இந்த கருணாநிதியின் இதயம் இரத்த கண்ணீர் வடித்தது அண்ணாவுக்கும் ஐயாவுக்கும் தெரியும்" //

:))

இந்த மாதிரி உட்டாலக்கடி கிரிகிர்யாக குதர்க்கமாக சிந்தித்து பேச பார்ப்பணனால் மட்டுமே முடியும்

எதுக்குங்க, உங்க பிரச்சினையில இந்து இந்துனு எல்லாத்தையும் இழுத்துக்கிறீங்க?
அதுல வேற வெறிப்பிரச்சாரம் செஞ்சு நாள்கூலிக்கு போறவனை தூண்டுறது.

டாம்பராஸ், மத்த பார்ப்பான் அமைப்பெல்லாம் ஒண்ணா சேர்ந்து எங்கய்யாவது போய் தர்ணா போராட்டம் பண்றத விட்டுட்டு இங்க வந்து முகமூடி போட்டுட்டு ஸ்வீட்பாயசன் கொடுக்கறீங்களே?

அப்புறம் அவன தூண்டி விட்டு இந்துமுண்ணனி அது இதுன்னு வன்முறைல இறங்கவிட்டு உயிரே போற அளவு வந்ததக்கப்புறம் அத வச்சு நெருப்பு ஊதற வேலை எல்லாம் எதுக்கு?

மிஞ்சி மிஞ்சி போனா, அரை லாரி பார்ப்பன அடிவருடிகள் இங்க வந்து 70எம்எம் கொடுத்து எனர்ஜி வேஸ்ட் பண்ணுவாங்க.

இது வரை ஒரு நடுநிலை பதிவரோ பார்ப்பன அடிவருடி இல்லாத யாரோ நீங்க கத்தறதுக்கு கண்டுக்கிட்டாங்களா?

ஓநாய்களை குதறப்பட்ட ஆடிகள் திரும்ப நாடுவதில்லை.

சொன்னது புரியும்னு நெனக்கிறேன். பேண்ட்வித்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்

அருண்மொழி

6:16 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

குமார் பாண்டியன் கொலை பற்றிய சிந்தனை

மீண்டும் ஒரு இந்து தலைவரின் கொலை நம்மை கடந்து சென்றுள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்துக்களின் கொலைகளிலிருந்து நமது இதயத்தில் இடம் பெற்று விட்ட மற்றொரு கொலை.

இருக்கும்போது மக்கள் நினைத்ததை விட, பாராட்டியதை விட, கொலையுண்ட பிறகு நம்மை எப்போதும் நினைக்க வைத்த குமார் பாண்டியன்.
இந்துக்களுக்கு ஒரு பாடத்தை தந்த கொலை - இந்துக்களே நீங்கள் சும்மா இருக்கும்போது மக்கள் உங்களை நினைப்பதை விட நீங்கள் இறைவனின் பாதையில் போராடும்போது அதிகமாக மக்கள் உங்களை நினைப்பார்கள், போற்றுவார்கள் என்ற உண்மையை உணர்த்திய கொலை.

இறைவழியில் நாமனைவரும் இது போன்றதொரு கொலை இனி நடக்காமலிருக்க நமது முயற்சிகளை மேற்கொள்வோம். ஒவ்வொரு நாளும் அதற்காக உழைப்போம்.

மீண்டும் மற்றொரு கொலை இந்தியாவில் நடக்கப்படாமலிருக்க ஒரு சபதம் எடுப்போம் - நான் ஒரு முஸ்லிமுக்கு இந்து மதத்தை எடுத்து சொல்லி அவரை இந்துவாக மாற்றுவேன் - இறைவழிக்கு அன்பு வழிக்கு கொண்டுவருவேன் என்று சபதம் எடுப்போம். இறையருள் துணை நிற்க.

இவ்வாறு நாம் முயற்சி செய்யும்போதுதான் நிரந்தரமான வெற்றி இவ்வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும்.

பல இயக்கங்கள் இந்த கொலையை ஒட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் மற்ற நிகழ்ச்சிகளை போல் இயக்கத்துக்காக இந்த தினத்தை பயன்படுத்தாமல் அனைத்தியக்கங்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினால் நன்று. அவ்வாறில்லாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் இந்த கொலைக்காக நடத்தப்படாமல், தங்களது இயக்கங்களின் ஆள்பலத்தை காட்டுபவையாகத்தான் தெரியும்.

மேலும் ஆர்ப்பாட்டத்தோடு நிறுத்தி கொள்ளாமல், இந்துக்களின் வாழ்வுரிமை பற்றி கருத்தரங்குகள், துண்டுபிரசுரங்கள் விநியோகித்தல் போன்றவைகளும் மேற்கொள்ளபடவேண்டும். இறையருள் துணை நிற்க, நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது எத்தனை கம்பி வேலிகள், இரும்பு வேலிகள் போட்டாலும் நாம் இந்து தர்மத்தை பரப்புவதை தடுக்க முடியாது.

இந்து தர்மத்தை பற்றி விளக்குவோம். உண்மையான ஆன்மீகத்தை பரப்புவோம். மக்களை இருளின் பிடியிலிருந்து நீக்கி ஒளிக்கு கொண்டுவருவோம்.

- சிந்தனை செல்வன்

6:18 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

இந்துக்கள் முஸ்லீம் ஏரியாவுக்குள் போனா தலையை வெட்டுவோம்னு சொல்லாம இருக்காங்களே இப்போதைக்கு. அதுவரைக்கும் சந்தோஷப்படுவோம்.

சவூதி அரேபியாவில முஸ்லீம் ஒன்லி ஏரியாவுக்கு போனதுக்காக கிறிஸ்துவரோட தலையை வெட்டுவதாக இருந்தார்களாம். நம்ம மினிஸ்டர்ஸ் காப்பாத்திட்டாங்க. கிறிஸ்துவர் என்பதால காப்பாத்தி இருக்கலாம். இந்துவாயிருந்தா தண்ணி தெளிச்சிருப்பாங்க.. ஜாக்கிரதை


http://www.hindu.com/thehindu/holnus/004200612201428.htm

Keralite spared death sentence by Saudi court

Alappuzha, Dec. 20 (PTI): A Keralite, who was reportedly facing death sentence in Saudi Arabia, has been set free due to timely intervention of Indian authorities.

Jojo Joseph of Edathua in the district was on Monday ordered to be beheaded for entering the holy place of Medina despite a bar on non-Muslims.

According to Jojo's family members in Edathua, the Saudi authorities later took a lenient view of the case after they were convinced that he did not deliberately commit the mistake.

Jojo, employed in an electronic shop in Jeddah, ran into trouble while rushing in a cab to a hospital where his wife had given birth to a child. The taxi driver took a wrong route and strayed into the prohibited area, his family members said.

The Indian was then spotted by religious volunteers, who handed him to the police.

Jojo's brother-in-law sought former Kerala Chief Minister Oommen Chandy's help in the matter. Chandy contacted the Overseas Indian Affairs Minister Vayalar Ravi and Minister of state for External Affairs E Ahmed. The two Ministers acted swiftly and secured the release of Jojo through the intervention of Indian embassy in Saudi Arabia, they said.

1:28 PM, December 21, 2006  

Post a Comment

<< Home