Wednesday, December 13, 2006

வாழ்க நீ அப்சல் எம்மான்

வாழ்க நீ அப்சல் எம்மான்
வையத்துள் வாழ்வோரில் எல்லாம்
எம் தேச சதியால் வாடும்
அப்சல் நீ மகாத்மா!
அப்சல்
எங்கள் இரத்தம் உனக்குத்தான்.
எங்கள் குழந்தைகளின் இரத்தமும்...
நீ சுட்டுக்கொல்ல
எங்கள் குழந்தைகள் இன்னமும் எஞ்சி இருக்கிறார்கள்.

உன் புனிதப் போருக்காக
விதவையாகிட எம் சகோதரிகள்
நீ சுவனத்தில் மான் விழியாள்களை பெற்றிட
மது ஆறு ஓடும் சுவன சுகம் பெற
நீ கொல்லவேண்டிய காஃபீர்கள்
இத்தேசத்தில் இன்னமும் வாழ்கிறார்கள்.
அன்புள்ள அப்சல்
கொல்
கொல்
இன்னமும் கொல்

எம் சட்டங்கள் மனிதருக்காக எழுதப்பட்டவை
எனவே உன் போல
இறை வசனங்கள் வழி நடத்தும்
புனிதப்போராளிக்கு
அச்சட்டத்தில் புரிதல் இல்லை.
அதனால் என்ன?
உன் இதயம் அறிந்து
அதன் துடிப்பின் உட்குறிப்பறிந்து
உன் பணி சிறக்க
குரல் கொடுப்பாள்
தோழி அருந்ததி.

ஷாம்பெய்ன் பாட்டில்களில்
சிந்தும் கண்ணீர்கள்
அறிவுசீவித்தனத்தின் பொதுகுரலாக
வெடிக்கும் ஊடகங்கள் எங்கும்.

என்றாலும் பாசிஸ்ட்கள்
திரும்பக்கொடுக்கின்றனர்
கீர்த்தி சக்கரங்களை
அவர்கள் சகோதரர்கள்
மகன்கள் தகப்பன்கள்
இறந்துவிட்டனராம்.

அன்புள்ள அப்சல் அவர்களுக்கு
புரியவில்லை.
காஃபீர்கள் நம்பிக்கையாளர்களால்
கொல்லப்படவே பிறந்தவர்கள் என.
மகாத்மா அப்சல்,
பொறுத்திரு.
நீ கொல்லலாம் எங்கள் குழந்தைகளை
பொறுத்திரு.
நீ கொல்லலாம் எங்கள் சகோதரர்களை
எங்கள் சகோதரிகளை.
ஏனெனில் நாங்கள் காஃபிர்கள்.

கவலைப்படாதே நாங்கள்
பாடியபடி இருப்போம்,
'ஈஸ்வர அல்லா தேரே நாம்'.
நீ வெட்டலாம் எங்கள்
காஃபீர் கழுத்துக்களை.

சுவனத்தில் மான்விழியாள்களை அனுபவிக்க
நீ உன் இறைவனுக்கு
கொடுக்க வேண்டிய கட்டணமே
எங்கள் பிணங்கள்
எங்கள் குழந்தைகளின் பிணங்கள்.

10 Comments:

Blogger இளவெண்ணிலா said...

Very nice on aravindhan...

5:16 PM, December 13, 2006  
Anonymous Anonymous said...

திரு நீலகண்டன்
சிறப்பான பதிவு... நாட்டுபற்றுமிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள இந்த கோப, ஆற்றாமை உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கும் தங்கள் பதிவுக்கு நன்றி.

உயிர் வாழ்வதற்கான "உரிமை"யை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய அப்சல் மனு செய்திருப்பதாக செய்திகள். இவர்களின் புனித போருக்கு பலியான அந்த வீரர்களுக்கு வாழ உரிமையில்லையா ? அவர்களை பலிவாங்க இவனுக்கு யார் உரிமை கொடுத்தது ? அளவுக்கு மீறிய சகிப்புத்தன்மையால் விழைந்த பலன்...
அன்புடன்
R.பாலா

8:20 PM, December 13, 2006  
Anonymous Anonymous said...

சுவனத்தில் மான்விழியாள்களை அனுபவிக்க
நீ உன் இறைவனுக்கு
கொடுக்க வேண்டிய கட்டணமே
எங்கள் பிணங்கள்
எங்கள் குழந்தைகளின் பிணங்கள்.//

மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்.
மனதை சுடும் உண்மை.

8:57 PM, December 13, 2006  
Anonymous Anonymous said...

absurd

7:54 AM, December 14, 2006  
Blogger கால்கரி சிவா said...

//சுவனத்தில் மான்விழியாள்களை அனுபவிக்க
நீ உன் இறைவனுக்கு
கொடுக்க வேண்டிய கட்டணமே
எங்கள் பிணங்கள்
எங்கள் குழந்தைகளின் பிணங்கள்.//

மானம் கெட்ட அப்ஸல்கள் அவர்களை அடிவருடும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள்.

9:12 AM, December 14, 2006  
Blogger bala said...

//மானம் கெட்ட அப்ஸல்கள் அவர்களை அடிவருடும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள்//

அஃப்சலை அடிவருடச் சொல்லும் பதிவர்கள்?

பாலா

9:21 AM, December 14, 2006  
Blogger ஜடாயு said...

நெஞ்சக் குமுறலை நேராகச் சொல்லும் அமில வரிகள், நீலகண்டன். இந்த நேரத்திற்குத் தேவையான பதிவு.

அந்தப் பதக்கங்களை அவர்கள் திருப்பித் தரும் செய்தி முடிந்தவுடன் அடுத்த செய்தி - சிவராஜ் பாடில் சொல்கிறார் : அப்சல் தண்டனை பற்றி முடுவு எடுக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று.

கண நேரத்தில் நம் வீரர்களின் உயிரைப் பறித்துவிட்ட சதியில் குற்றவாளி, நம் பாராளுமன்ற ஜனநாயகத்தையே அழிக்க இருந்த பாதகத்தில் பங்கெடுத்த சதிகாரன்... இன்னும் ஆண்டுகள் ஆகுமாம் முடிவெடுக்க, அதுவும் உச்சநீதி மன்றத் தீர்ப்பும் வந்த பின்பு! நெஞ்சு எரிகிறது!

10:23 AM, December 14, 2006  
Anonymous Anonymous said...

நீலகண்டன்

கோடிக்கணக்கான இந்தியர்களின் மன நிலையை, ஆதங்கத்தை, கையாலாகததனத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது உங்கள் கவிதை. பா ஜ க அரசு வந்து தியாகம் செய்த வீரர்களுக்கு ஏதேனும் நியாயம் கிடைக்க வழிசெய்தால் தான் உண்டு. இந்த் ஆட்சியில் அப்சல் இன்னும் ஆயிரம் பேரைக் கொன்றாலும் அவனுக்கு தண்டனை ஏதும் அளிக்க மாட்டார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.

அன்புடன்
ச.திருமலை

4:25 PM, December 14, 2006  
Blogger கால்கரி சிவா said...

பாரளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களுக்கு வழங்கிய பதக்கங்களை அவரது குடும்பத்தினர் திரும்ப வழங்கிவிட்டனர். அப்ஸலை தூக்கிலிட்டபிறகு வாங்கிக்கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதுவல்லவோ வீரம்.

4:37 PM, December 14, 2006  
Anonymous Anonymous said...

Why are Hindus so thick skined?WHY?
Will we EVER wake up? Routhram pazhaga vendum,athuvum vegu viraivaga.I cannot imagine what will happen if we are minorities.It is frightening to think about the killings that will take place as well as my grand kids killing others if they would have converted to Islam.

3:03 PM, December 15, 2006  

Post a Comment

<< Home