திருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீப திருநாளாம் திரு கார்த்திகை நல்வாழ்த்துக்கள்
இது நம்ம வீட்டு கார்த்திகை தீபங்கள். உங்க கூட பகிர்ந்து கிடறதுல சந்தோஷங்க.



இது நம்ம வீட்டு கார்த்திகை தீபங்கள். உங்க கூட பகிர்ந்து கிடறதுல சந்தோஷங்க.



4 Comments:
அழகு கொஞ்சும் தீபங்கள்!
தீப மங்கள ஜோதீ நமோ நம!!
கார்த்திகை நல்வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் விளக்கீடு திருநாள் வாழ்த்துகள். ம்ம்ம் ஊர் ஞாபகம் வருகிறது.
- யாழ்ப்பாணன்
நன்றி கண்ணபிரான், ரவிசங்கர். தங்கள் வாழ்த்துகளுக்கும் தங்கள் வலைப்பதிவின்மூலம் தரும் அமுதத்திற்கும்.
அன்புள்ள யாழ்ப்பாணன்,
நெகிழ வைக்கிறது உங்கள் வார்த்தைகள்.
சைவத்திருநெறி தழைத்தோங்கும் தமிழ் மண்ணில் ஈழத்தமிழர் இல்லங்கள் தோறும் இனிய கார்த்திகை தீபம் அமைதியும் அருளும் வளமும் பொங்க கொண்டாடும் நாள் விரைவில் வர பிரார்த்திப்போம்.
சகோதரர் ஜடாயு ஒரு ஆழமான அழகிய பதிவினை திரு கார்த்திகையை ஒட்டி கொடுத்துள்ளார் பாருங்கள்:
http://jatayu.blogspot.com/2006/12/blog-post.html
கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
Post a Comment
<< Home