Sunday, February 18, 2007

ஜிகாத் : 2007

அண்மையில் தமிழ்நாடு எங்கும் சுவர்களில் 'பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்கிற பெயரில் ஒரு அமைப்பு வலிமையான இந்தியாவை படைக்க போவதாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. 'அல்லாவின் திருப்பெயரால்' என்று வேறு காணப்பட்டது. ஏதோ தேசபக்தி கொண்ட முஸ்லீம்கள் அப்துல்கலாம் போன்றவர்களின் முன்னுதாரணத்தால் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றுதானே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது ஜிகாதிகளை தென்னகத்தில் (தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா) ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கான Popular front ஆகும். இந்த இயக்கம் வெளிப்படையாகவே ஒரு காஷ்மிர் பிரிவினைவாத கும்பலின் கொடியை தமது கொடி என்று கூறி தமிழ்நாட்டில் பறக்கவிட்டுள்ளனர். அந்த பிரிவினைவாத கும்பலான ஜே.கே.எல்.எப் பயங்கரவாத அமைப்பு தனது கொடிக்கு கொடுத்துள்ள விளக்கம்: பச்சை நிறம் இஸ்லாத்தை குறிப்பதாம். சிவப்பு இரத்தத்தை - வன்முறை மூலம் சிந்த வேண்டிய எதிரிகளின் இரத்தத்தையும் சேர்த்து - குறிப்பதாம். வெள்ளை சிறுபான்மையினரை குறிப்பதாம். இந்த கொடியைத்தான் இந்த 'பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' கும்பல் தமது கொடியாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள். ஆனால் காவல் துறையின் உளவுப்பிரிவு இந்த அமைப்பின் உண்மை முகத்தை நன்றாகக் காட்டியுள்ளது. வட இந்தியாவை போலவே தென்னிந்தியாவிலும் பயங்கரவாத செயல்களை வளர்க்க ஜிகாதிகள் திட்டமிட்டுள்ளது பலமுறை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


காஷ்மிர் பயங்கரவாத அமைப்பின் கொடியை தங்கள் கொடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்றியுள்ளது புதிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு


காஷ்மிர் பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் அந்த கொடி




தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியின் தலைவர்களால் தொடங்கப்பட்ட புதிய இஸ்லாமிய அமைப்பு குறித்த Q பிராஞ்ச் போலிஸ் எச்சரிக்கை

நன்றி : தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்

4 Comments:

Blogger Hari said...

We Shall believe that Goverment takes necessary actions. In other hand, we should be happy if government doesn;t give economical support to these kind of organizations.

Anything can happen here & that's India

7:03 AM, February 18, 2007  
Anonymous Anonymous said...

The reply from the Tamilnadu Government will be :

Idhu sirupaanbayaana amayppu enbadhaal avaargalin unarvukku madhipaliththu, avargalin korikkaigalai parisilanai seyyum varai pechuvarthai nadaththappadum.

8:23 AM, February 18, 2007  
Blogger கரு.மூர்த்தி said...

அவர்கள் எந்த பெயரில் இயக்கம் ஆரம்பித்தாலும் அதன் நோக்கம் பயங்கரவாதம்தான் , பயங்கரவாத நோக்கமிலாத ஒரே ஒரு முஸ்லீம் இயக்கத்தை காண்பியுங்களேன் பார்க்கலாம் ?

10:37 PM, February 18, 2007  
Blogger Amar said...

சிமிக்கு மாற்று இயக்கம்..பெயரளவில்.

பெங்களுரை நசுக்கினால் சகோதர நாட்டுக்கு நல்லது என்பதால் இப்போது இஸ்லாமிய இயக்கங்களில் செயல்பாடு அங்கே அதிகரித்துள்ளது.

சதாம் உசேனை தூக்கில் போட்டதற்க்காக இங்கே காஃபீர்களை அடித்த அறிவாளிகள் இவர்கள்.

3:21 AM, February 19, 2007  

Post a Comment

<< Home