Monday, February 26, 2007

சுவர்க்க...சாரி சுவனத்துக்கு போக இந்தியாவில் தடை!

"சவூதி அரேபியா! இஸ்லாத்தை தன் மார்க்கமாக ஏற்ற தேசம். ஏக இறைவனின் மறையான குரானையும் அந்த இறைவனின் நபியான முகமதுவின் (சல்) சுன்னாவையுமே சட்டமாக கொண்ட நாடு!...அரசு இஸ்லாமை பாதுகாக்கிறது. அதன் ஷரியத்தை அரசு செயல்படுத்துகிறது. அரசு மக்களை நல்லது செய்ய ஆணையிடுகிறது. தீயதை விலக்க ஆணையிடுகிறது. இறை அழைப்பின் பெயரில் தனது கடமையை அரசு செய்கிறது." நீங்கள் இப்போது படித்தது சவூதி அரேபியாவின் சட்டத்தினை குறித்த சவூதி அரசின் வெளியீட்டிலிருந்து. இஸ்லாமின் இரு மிக முக்கிய மசூதிகளை தன்னில் கொண்ட அரசு சவூதி. இந்த இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும். இஸ்லாம் என்றாலே சமத்துவம் என்று பிரச்சார ஜல்லி அடிப்பார்கள். அப்படியென்றால் "The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? குலப்பரம்பரையில் வரும் அரசருக்கு குடிமக்கள் குரான் சொல்லுவது போல கட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவது எத்துவாளித்தனமல்லவா? முகமது கார்ட்டூனை விட இது அல்லவா குரானை மிகவும் அவமதிக்கிற விசயம். இதற்காக இஸ்லாமிய இளஞ்சிங்கங்கள் சீறி எழ வேண்டாமா? சவூதியில் வேலைபார்க்கிற சுவனத்துக்கு பிரியமாக இருக்கிற ஆசாமிகள் இதற்காக ஷகீத் ஆகவும் தயங்காமல் களம் இறங்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டால் அதெல்லாம் பாசிச இந்துத்வ வெறியனின் கேள்வியாக போய் விடும். எனவே அப்படியெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. விசயத்துக்கு வருகிறேன்.


பார்ப்பன இந்துத்வ வெறியர்கள் இன்னமும் இந்திய அரசு இயந்திரத்தில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு இந்திய பணிப்பெண்கள் போய் உய்வுறும் வாய்ப்பை இல்லாமல் ஆக்குவார்களோ? நமது இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை குறித்து என்ன கதை விடுகிறார்கள் பாருங்கள். பிப்ரவரி
25 தேதி போட்ட தினகரன் பேப்பரில் சொல்லுகிற செய்தியை பாருங்கள்:


இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன.பல பெண்கள் வெளியில் சொல்ல அச்சப்பட்டு அரபு நாடுகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதர்களின் அவசர கூட்டம் அண்மையில் நடந்தது. அக்கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வீட்டுவேலைக்கு பெண்களை அனுப்புவதற்கு தடை விதிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 40 வயதுக்கு குறைவான பெண்களை அரபு நாடுகளுக்கு வீட்டுவேலைகளுக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கும் இதே கொடுமைதான். இதையடுத்து வீட்டுவேலைக்கு பெண்களை அனுப்ப தடை விதிக்க இந்திய தூதரகம் தீர்மானித்துள்ளது.

(நன்றி தினகரன்: 25-பெப்ரவரி-2006)


நிச்சயமாக இது பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்கும். இல்லையா? இல்லைன்னா வயசு வித்தியாசம் இல்லாம பாலியல் கொடுமை செய்யப்படுறதுனால இது காமத்தால் விளைந்ததல்ல அப்படீன்னு வயசு வித்தியாசம் அட்டகாசமாக இருக்கிற கலியாணங்களுக்கு சொல்ற அதே சால்ஜாப்பை சொல்லப்போறிங்களா தெரியலையே


நல்லா இருங்கடே!

36 Comments:

Anonymous Anonymous said...

Yenna Jallihala innum kanala?

2:17 AM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

கட்டாயம் ஜல்லியடிப்பாங்க. ஜல்லி இல்லாம இஸ்லாமிய சமத்துவமான்னேன். பாலியல் கொடுமை அப்படீங்கறதே யூத-பார்ப்பன சதி. உண்மையில சவூதியிலயும் மத்த அரபு நாடுங்கள்ளயும் வியர்வை தண்ணி நிலத்துல விளுறதுக்கு முன்னமே சம்பளம் கிடச்சுரும். அப்படி பொண்ணுங்க சம்பாதிக்கிறதுக்கு எதிரா சங்க பரிவார் பிற்போக்கு வாதிங்க பண்ற சதிவேலைதான் இந்த தடை அப்படீன்னு மிதக்குற ஆசாமி யாராச்சும் போட்டாலும் போடுவாக ஒரே போடா. 'பெண்ணுரிமை என்றொன்றிருந்தால் அது சவூதியில் நிலவுவதாக இருக்கட்டும்...மியாதியும் 75 சவுக்கடிகளும்...' அப்படீன்னு ஒரு கவிதையும் 'மிதக்கும்'.

2:57 AM, February 26, 2007  
Blogger ஏமாறாதவன் said...

அய்யா,

இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு. மனித நேயமும், சமத்துவமும் அங்கு எதிர்பார்க்கப்படாது.

பெண்களை அடிக்க சொல்லிக்கொடுக்கும் அல்லாஹ் முகம்மதுவின் ஒரு புரட்டு மனதோசை.

இன்றும் சவுதியில் பெண்கள் ஊர்தி ஓட்ட தடைசெய்து பல சப்பைக்கட்டை சமாதானங்களை சொல்லி வருகிறது இந்த சவுதி சமுதாயம். பெட்ரோல் புழுதியில் விளைந்த இந்த வகாபிய விஷப்புகை இஸ்லாத்தின் ஒரு முண்மனி ஓசை. இஸ்லாத்தை நம்பும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தாங்கள் எதை தாங்கி நிற்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். சமத்துவ, மனித நேய நாகரீக நிழலில் இவர்கள் இஸ்லாத்தின் உண்மை கொடூரத்தை உணரவில்லை.

இஸ்லாம் தான் பலம் பெறும்போது இவ்வாறு விஷம்கக்கி மனிதனை மனிதனே அடிமையாக்கி, மனிதர்களை மிருகங்களாக்குகிறது.

பெண்களை கப்ஜா என்கிற வழிப்பறியில் கொள்ளையடித்து அவர்களை அடிமைகளாக்கி கற்பழிக்க வழிகாட்டும் இந்த இழி மார்க்கத்தில் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்.

3:15 AM, February 26, 2007  
Anonymous Anonymous said...

I had read about women workers being considered as slaves to Arab bosses and their wives.

The arab women will beat these women to hell, and the men sexually exploit them for it is allowed to use a slave in anyway the boss likes.

passports and visa of the women workers (and also male workers) will be taken by their super"vicers" without which they cannot escape the slavery.

condition of men is no better unless they seduce the wives of their bosses. only those men who could manage this will get comparatively better place.

sometimes men had to seduce their male bosses themselves. sodomy is rampant in islamic countries.

many a women workers would lead her life with a lot of scars on their body and in their mind.

the worst condition is that these women are also muslims, who by the virtue of birth or poverty believe that prophet's ideals make a haven on this earth.

the condition of such slaves is far better compared to those islamic states that do not rigorously follow islam, for example lebanon.

when Israel started attacking lebanon, our television channels trumpetted that India has the genorosity to save not only indians, but also citizens of its neighboring countries who work there.

when they interviewed one of the nepalese women, she told that except one of her female friend everyone had escaped, thanks to indian government. she also told that her friend could not escape because their "madam" did not allow her to escape.

this is in lebanon, which is considered as "the most" liberated of islam countries, to which all the arabs and muslims go to vent out their low desires.

no shock reading the condition of women who believe in mugammadism, and being treated as dust bins of arabs' sermons and semens.

3:20 AM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஏமாறாதவன். நன்றி இந்தியன். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்.

3:28 AM, February 26, 2007  
Anonymous Anonymous said...

"இஸ்லாத்தை நம்பும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தாங்கள் எதை தாங்கி நிற்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். சமத்துவ, மனித நேய நாகரீக நிழலில் இவர்கள் இஸ்லாத்தின் உண்மை கொடூரத்தை உணரவில்லை"

ஏமாறாதவன்!
மிகச் சரியான வார்த்தைகள்.
ஒரு திருத்தம்.

'லட்சக்கணக்கான' என்பதை 'கோடிக்கணக்கான' என்று மாற்றலாம் என்று கருதுகிறேன்.

குரானை வரிக்கு வரி தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துத், தெளிந்தபின் தோன்றிய கருத்து இது.

3:55 AM, February 26, 2007  
Anonymous Anonymous said...

நல்ல வேளை,அங்கு வேலை கிடைக்கவில்லை.!!
ஒரு சிலர் வேண்டுமானால் அப்படியிருக்கலாம்,பொதுவாக குற்றம்சாட்ட முடியாதல்லவா?

5:47 AM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை, விசயம் எந்த அளவு சீரியஸாக இருந்தால் அங்கே 40வயதுக்கு குறைந்த பெண்களையே அனுப்பாதே என முதலிலும் 40 வயதானபெண்களுக்கும் பிரச்சனை எனவே பெண்களையே அனுப்பாதே என அதன்பிறகும் ஒரு அரசின் தூதரகம் முடிவு செய்யும். ஏதோ ஒன்றிரண்டு என்றால் ஒரு தூதரகம் இப்படி முடிவு செய்யுமா? இந்தோனேசியா போன்ற 'அரபியல்லாத' இஸ்லாமிய நாடுகளிலிருந்து இங்கு வரும் பெண்களுக்கும் இதே கொடுமைகள் காலம் காலமாக நடந்தேறுவதையும் சிந்தித்து பாருங்கள். 'ஏதோ ஒரு சிலர்' செய்கிற தவறினை வைத்து சொல்லப்படவில்லை. மாறாக ஒரு வாழ்க்கை முறையே பிறரை எப்படியும் நடத்தலாம் என்கிற மனப்பாங்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

8:23 AM, February 26, 2007  
Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ், நான் அங்கே இருந்தவன் என்பதில் எனக்கு நேரடி அனுபவம் உள்ளது. அரேபியர்கள் ரிபீட் அரேபியர்கள்( இந்திய முஸ்லிம்கள் அல்ல. இவர்கள் இந்துகளுக்கு நடுவில் வாழ்வதால் நல்ல பழக்க்கங்களை கற்றுக் கொண்டுள்ளனர்) பெண்களை உழுவதற்கு ஏற்ற நிலமாகவே பார்க்கின்றனர். அதுவும் இந்தியா/இலங்கை/இந்தோனேசிய/பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து போகும் பெண்ககளை தரிசு நிலமாக பார்க்கின்றனர் இந்த அரபு பன்றிகள். வேண்டும் போது இந்த தரிசு நிலத்தை கொத்துவர். தந்தை பாட்டன் மகன் பேரன் எல்லாம் சேர்ந்து கொத்துவர்.

இந்த பன்றிகளின் அடிமைகள் பெண்விடுதலையை பாடும் பாரதியை கொச்சைபடுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை

8:47 AM, February 26, 2007  
Anonymous Anonymous said...

இறைவன் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர்கள் அரவிந்தன் மற்றும் இந்த பதிவுக்கு பதில் எழுதியுள்ள சகோதரர்களே!
இஸ்லாத்தை சிறுமைபடுத்துவதாக எண்ணி உங்களின் அறிவிலித்தனத்தை அரங்கேற்றம் செய்வதை பார்த்து எள்ளி நகையாடுவதோடு, நீங்கள் மறந்து போய் என்றாவது உண்மையை சொன்னாலும் கூட அந்த கூற்றை கூட நடுநிலையாளர்கள் நிராகரிப்பார்கள். ஆகவே உங்களை நீங்களே திருத்தி கொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையில் இஸ்லாத்தில் இல்லாத சித்தாந்தம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டே, இஸ்லாமிய நெறியாக காட்ட முயல்கிறீர்கள். இஸ்லாத்தின் ஒளியை வாயால் ஊதி அணைத்திட நினைக்கும் உங்களின் நிலையை பார்த்து எனக்கு பரிதாபத்தை தவிர வேறேதும் எழவில்லை.
சகோதரர்களே! இஸ்லாமியர்களாகிய நாங்கள் சவுதி அரேபியாவையோ, அல்லது வேறு எந்த ஒரு தனி நபரையோ அல்லது வேறு ஒரு தனி சமுதாயத்தையோ பின்பற்றுகிறவர்கள் இல்லை. முஸ்லிம்கள் பின்பற்றுவது, பின்பற்ற வேண்டியது இரண்டைதான். ஒன்று இறை வேதமாகிய குர்ஆன். அடுத்தது இறைதூதராகிய முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டும்)அவர்களுடைய வழிகாட்டலாகிய ஹதீஸாகும். இந்த இரண்டில் கூறப்பட்டுள்ள எந்த விசயத்திலும் உங்களுக்கு கருத்து பேதம் இருக்குமானால், தாராளமாக உங்கள் வாதங்களை தரமாக வாதிடுவதோடு உங்கள் சித்தாந்தம் இஸ்லாமிய சித்தாந்தத்தை விட எவ்வகையில் மனித சமுதாயத்தை சீர்படுத்துவதில் உயர்ந்து நிற்கிறது என்பதையும் எடுத்து வைத்து முஸ்லிம்களையும் மற்ற மாற்று சித்தாந்த மக்களையும் உங்களின் பாதையின் பால் அழைப்பது தான் நாகரிமானதாக இருக்கும். அது இல்லாமல் எங்கோ உலகத்தின் ஓரத்தில் ஒரு முஸலிம் பெயர் வைத்தவன் செய்யும் செயல்களுக்கோ அல்லது இஸ்லாமிய சமூக அமைப்பு செய்யும் தவறுகளை இஸ்லாத்தின் மீதான குற்றசாட்டாக பதிவு செய்வது உங்களது பலகீனத்தையும், இஸ்லாமிய வளர்ச்சியை கண்டு வயிற்றெச்சல் அடையும் உங்களது அங்கலாய்ப்பையும் தான் வெளிபடுத்துகிறது.
அடுத்து நீங்கள் இந்த பதிவில் வைத்த குற்றசாட்டுகள் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு சமூகத்தாரின் மீது வைக்கும் குற்றமேயன்றி, அவைகள் அனைத்தும் இஸ்லாத்தின் கொள்கைளின் மீதான குற்றசாட்டுகள் அல்ல. நீங்கள் சொல்லிய குற்றசாட்டுகளை, இவைகள் ஏதும் நடைபெறவில்லை என்று நான் வாதாடவில்லை. இவைகளை இஸ்லாத்தின் குறையாக சுட்டிகாட்டுவதை தவறு என்பதே எனது வாதமாகும்.
1) சவூதியில் உள்ள இரண்டு மஸ்ஜிதுகளுக்கு (கஃபா, மஸ்ஜிது நபவி) சவுதியின் மன்னர் தானே பொறுப்பாளராக வரமுடியும். ஒரு தலித் முஸ்லிம் வர முடியுமா? இது உங்களது முதல் வாதம்.
சவுதியில் பின்பற்றபடும் ஆட்சி முறை (மன்னராட்சி), இதுவே இஸ்லாமிய ஆட்சி முறையன்று. இஸ்லாத்தின் படி முஃமின்களின் தலைவர், மக்களின் ஏகோபித்த ஆதரவால் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தன் பிறகே, ஆட்சி அதிகாரத்தின் தலைவராக ஆக முடியும். நமது மண்ணின் மக்கள் கூட மன்னராட்சிக்கு மண்டியிட்டு வாழ்ந்த காலத்திலேயே 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக ஆட்சி என்றே அறியப்படாத காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை பிரகடனப்படுத்தியது சத்திய இஸ்லாம் மார்க்கம் ஒன்றேயாகும். ஆனால் சவுதியில் பரம்பரையாக சவூத் குடும்பம் மட்டுமே ஆளவேண்டும் என்னும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தான் சவூத் குடும்பத்துக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நிருபித்தால் தான் உங்களது குற்றச்சாட்டில் நியாயம் காண முடியும். இல்லையேல், இஸ்லாத்தின் மீதுள்ள உங்கள் வயிற்றெறிச்சலின் வெறிப்பாடகவே தெரியும். அடுத்து, இஸ்லாத்தின் கொள்கைபடி அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையரிலிருந்து தான் படைக்கப்பட்டார்கள் என்பதாகும். எனவே தலித், சூத்திரன் என்பெதெல்லாம் ஆரிய வந்தேறிகளின் தத்துவமாகும். அதை புனித இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி தலித் முஸ்லிம் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது, தங்களது புளுதியை மற்றவர் மீது தடவி நீயும் தான அசுத்தம் என்று சொல்ல முயற்சிப்பதாகவும் தெரிகிறது. இஸ்லாத்தின் கொள்கை படி, பிறப்பால் (குடும்பம், கோத்திரம், நாடு) மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது. எந்த மனிதன் இறையச்சத்தோடு ஒழுக்க நெறியை பேணி வாழ்கிறானோ அவனே இறைவனிடத்தில் உயர்ந்தவன்.

இறைவன் நாடினால், அடுத்த பதிவில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளாக்கப்படும் அவதிக்கு தீர்வும், பொதுவாகவே பெண்களுக்கு இஸ்லாத்தில் மட்டுமே இருக்கிறது என்பதையும் எழுதுகிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

12:03 PM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நயினா முகமது,
//இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தான் சவூத் குடும்பத்துக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நிருபித்தால் தான் உங்களது குற்றச்சாட்டில் நியாயம் காண முடியும்.// என்கிறீர்களே

அப்போது ""The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சொல்கிற சவூதி அரசாங்க 'சட்ட' பிரசுரத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? கேவலம் ஒரு கார்ட்டூனுக்காக என்ன குதி குதித்தீர்கள். கேவலம் ஒரு கொலைக்காரனுக்காக எத்தனை பஸ்களை உடைத்தீர்கள். இதோ சவூதி அரேபியா இந்த அளவுக்கு இஸ்லாமிய அடிப்படையான 'மக்களாட்சியை' (அதாவது உங்கள் கருத்து பிரகாரம்) திரித்து தங்கள் அரசகுலத்துக்கு குரான் மற்றும் நபி (என்று நீங்கள் நம்புகிறவர்) வழியில் மக்கள் மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளதே அதை மாற்ற சொல்லி சவூதியில் வேண்டாம் நயினா சௌதி தூதரகம் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய இந்த அளவுக்கு இஸ்லாமின் சமத்துவம் குறித்து வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் வக்கு இருக்கிறதா? அது இல்லாமல் அறிஞர்கள் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்த கோட்பாடான 'ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை' வைத்துக்கொண்டு ஜல்லி அடிக்கிறீரே உமக்கு வெட்கமாக இல்லையா? இஸ்லாமின் மீது யாரும் புழுதியை தூவ வேண்டியதில்லை. என்னை பொறுத்தவரையில் நீங்களும் உங்கள் வகையறாக்களும் பிரச்சாரித்து வரும் இஸ்லாம் புழுதி கூட இல்லை அது ஒரு நோய். மனிதகுலத்தின் நினைவிலிருந்தே வேரும் வேரடி மண்ணுமாக மறைந்து அழிய வேண்டிய நோய்.

மற்றபடி நீங்கள் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் என் சகோதரர் என்பதிலும் ஐயமில்லை. என்றாலும் இஸ்லாம் என்று வந்துவிட்டால் மனிதம் மறைந்துவிடும் நபராகத்தான் இருப்பீர்கள் என்பதிலும் ஐயமில்லை.் உங்கள் மூளையில் ஏற்றப்பட்ட இஸ்லாம் என்கிற நோய்தான் பிரச்சனை. எனவே உங்களிடம் எனக்கு ஆத்திரமில்லை. அன்பு கலந்த பரிதாபம்தான். உங்கள் கருத்துகளில் ஏதாவது நல்லது உண்டென்றால் அது உங்கள் மனிதத்துவத்தால் ஏற்பட்டது மேலும் இந்த தேச பண்பாட்டால் ஏற்பட்டது. உங்கள் கருத்துகளில் மலிந்து கிடக்கும் அபத்தங்கள் மானுட சாத்தியமல்ல. அது ஒருவேளை 'ஏக இறைவனின்' 'வஹீ'மையாக ..சாரி.. மகிமையாக இருக்கலாம்

- உங்கள் அன்பு சகோதரன் அரவிந்தன் நீலகண்டன்


நன்றி கால்கரி சிவா. பன்றி என்றெல்லாம் திட்டாதீர்கள். ப்ளீஸ். அவை அப்படி மோசமான விலங்குகள் அல்ல.

2:52 PM, February 26, 2007  
Anonymous Anonymous said...

பன்றி என்றெல்லாம் திட்டாதீர்கள். ப்ளீஸ். அவை அப்படி மோசமான விலங்குகள் அல்ல.
இதென்ன பஞ்சா!!
எங்கூருக்கு வந்து பாருங்க!!
:-))

5:39 PM, February 26, 2007  
Anonymous Anonymous said...

"மற்றபடி நீங்கள் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் என் சகோதரர் என்பதிலும் ஐயமில்லை. என்றாலும் இஸ்லாம் என்று வந்துவிட்டால் மனிதம் மறைந்துவிடும் நபராகத்தான் இருப்பீர்கள் என்பதிலும் ஐயமில்லை.் உங்கள் மூளையில் ஏற்றப்பட்ட இஸ்லாம் என்கிற நோய்தான் பிரச்சனை. எனவே உங்களிடம் எனக்கு ஆத்திரமில்லை. அன்பு கலந்த பரிதாபம்தான். உங்கள் கருத்துகளில் ஏதாவது நல்லது உண்டென்றால் அது உங்கள் மனிதத்துவத்தால் ஏற்பட்டது மேலும் இந்த தேச பண்பாட்டால் ஏற்பட்டது. உங்கள் கருத்துகளில் மலிந்து கிடக்கும் அபத்தங்கள் மானுட சாத்தியமல்ல. அது ஒருவேளை 'ஏக இறைவனின்' 'வஹீ'மையாக ..சாரி.. மகிமையாக இருக்கலாம்"

அரவிந்தன் நீங்கள் எழுதியதுதான்!
நயினார் அவர்கள் எழுதிய கருத்தை படித்துக் கொண்டிருந்தபோது என் எண்ண ஓட்டமும் இதுதான்.
இவ்வளவு நல்ல மனிதரையும் இந்த 'வஹி' எப்படி ஆட்டிப்படைக்கிறது என்று பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது.
மேலும் இவர்களைப் போன்ற கண்ணியம் காக்கும் நண்பர்கள் குரானின் authentic மொழிபெயர்ப்பை ஒரேயொரு முறை analytic மனம் கொண்டு படித்தாலே போதும்.
செய்வார்களா?
Fear of hellfire இவர்கள் அறிவையும், சிந்திக்கும் திறனையும் முடமாக்கிப்போட்டு விடுகிறது!
பரிதாபம்தான்.

5:56 PM, February 26, 2007  
Blogger முத்துவாப்பா said...

நயினா முகமது கூறியபடி 'இஸ்லாமிய வழிகாட்டல் தெளிவாகவே இருக்கிறது..முஸ்லிம்கள்தான் அதை சரிவர பின்பற்றாமல் தவறிழைக்கின்றனர்'.

//அதை மாற்ற சொல்லி சவூதியில் வேண்டாம் நயினா சௌதி தூதரகம் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய//

நீங்களும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்கள்.

//இஸ்லாமின் சமத்துவம் குறித்து வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் வக்கு இருக்கிறதா?//

உங்களின் இந்தக் கேள்வி நியாயமானதே! பல விஷயங்களில் சவூதியின் இஸ்லாமிய அனுகுமுறை முஸ்லிம்களுக்கும்(சவூதிகள் உட்பட) அதிருப்தியாகத்தான் இருக்கிறது. ஆனால் முஸ்லிமல்லாதவர்களின் மதத்துவேஷ செயல்களுக்கு முஸ்லிம்களிடையே உண்டாகும் எதிர்ப்பு, முஸ்லிம்களின் (உலகலாவிய) மார்க்கவிரோத செயல்களுக்கு இல்லைதான்.

இது பற்றிய விழிப்புணர்வுகள் இப்போது உண்டாகிவருகின்றன. நீண்டகாலத்திற்கு சவூதிகள் இதைவைத்து 'ஜல்லியடிக்க' முடியாது. நீங்களும்தான்.

10:18 PM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//நீண்டகாலத்திற்கு சவூதிகள் இதைவைத்து 'ஜல்லியடிக்க' முடியாது. நீங்களும்தான்.//
அதாவது காஃபீருங்க கழுத்தை வெட்டுற வரைக்கும் சமத்துவ வேசம் போட்டுட்டு அப்புறம் உங்களுக்குள்ள கழுத்து வெட்டுவீங்களா! என்ன செய்யலாம் "அந்த நாளும் வந்திடாதோ" ன்னு சந்தோசத்துல பாடவா? சுவனப்பிரியன் ஒரு சூப்பர் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறாரே பார்த்தீங்களா!வந்ததுக்கும் சொன்னதுக்கும் வந்தனங்கையா முத்துவாப்பா!

11:19 PM, February 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

முத்துவாப்பா,
சவூதி வேணாம். சவூதி தூதரகம் வேணாம். குறைஞ்சது நீங்களும் நயினாவும் நம்ம சுவனப்பிரியர் பதிவில போயி இங்க மொழிஞ்சதை மொழியிறீயளா:
//நீண்டகாலத்திற்கு சவூதிகள் இதைவைத்து 'ஜல்லியடிக்க' முடியாது. நீங்களும்தான்.//

11:21 PM, February 26, 2007  
Anonymous Anonymous said...

நைனா முகம்மது அவர்களே,

இஸ்லாத்தின் கொள்கை படி, பிறப்பால் (குடும்பம், கோத்திரம், நாடு) மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது.

கேட்பதற்கு எவ்வளவு இனிமையாய் இருக்கிறது தெரியுமா?

அரேபியாவை விடுங்கள் நைனா. இங்கே இந்தியாவில் ஜும்மா மஸூதி இருக்கிறதே அங்கே இருக்கிற பெருந்தலையின் பதவியை நீங்களோ, சுவனப்பிரியன் அவர்களோ பெற முடியுமா?

ஏன் பாபரால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதன் தலைவராக இருந்துவருகிறார்கள்?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இல்லையா, இல்லை இந்திய இஸ்லாமியர்களுக்கு சுரணை இல்லையா?

12:23 AM, February 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அரேபியாவை விடுங்கள் நைனா. இங்கே இந்தியாவில் ஜும்மா மஸூதி இருக்கிறதே அங்கே இருக்கிற பெருந்தலையின் பதவியை நீங்களோ, சுவனப்பிரியன் அவர்களோ பெற முடியுமா? //

1:40 AM, February 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அரேபியாவை விடுங்கள் நைனா. இங்கே இந்தியாவில் ஜும்மா மஸூதி இருக்கிறதே அங்கே இருக்கிற பெருந்தலையின் பதவியை நீங்களோ, சுவனப்பிரியன் அவர்களோ பெற முடியுமா? //
சரியாக கேட்டீர்கள் பச்சை தமிழரே. சவூதி பெண்கள் நம்மூரில் இல்லப்பணிப்பெண்களா வருவார்களா? அல்லது இணையத்தில் சவூதியை குறித்து நீட்டி முழக்கும் ப்ளாக்கர்கள் வீட்டு பெண்களை அவர்கள் சவூதிக்கு பணிபெண்ணாக அனுப்புவார்களா?

1:42 AM, February 27, 2007  
Anonymous Anonymous said...

இறைவன் திருநாமத்தால் எழுதுகிறேன்.

அன்பு சகோதரர்அரவிந்தன் மற்றும் சகோதரர்களுக்கு,

சகோதரர் அரவிந்தன் அவர்கள், "அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பணிப் பெண்கள் பாலியல் பலாத்காரத் திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்" என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பாலியல் பலாத்காரம், விபச்சாரம் இவைகள் மானக்கேடான செயலாக இஸ்லாம் பிரகடனப்படுத்துவதோடு, இத்தகைய மானக் கேடான செயலில் ஈடுபடுவோறுக்கு, மரண தண்டனையும் பிரகடனப்படுத்தி, மறுவுலகிலும் இறைவனால் நரக நெருப்பில் எறியப்படுவார்கள் (அத்தியாயம் 25 வசனம் 68, இன்னும் பல வசனங்கள் உண்டு) என கடும் எச்சரிக்கையை விடுத்தது இஸ்லாம் மட்டுமே என்றால் மிகையாகாது. இந்த சமூக தீமையை அழித்தொழிப்பதற்காக, கேவலமான இக்காரியத்தில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அச்ச உணர்வு மக்களுக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகவே, மிகக் கடுமையான தண்டனையை இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாக பிரகடனப்படுத்தி, நல்லொழுக்க சமுதாயத்தை உருவாக்க இவ்வுலகில் வித்திட்டது சத்திய இஸ்லாம் மார்க்கம் மட்டுமே என்று சொல்லுவதனால், நான் ஒரு முஸ்லிமாக இருப்பதிலும் எனக்கு பெருமையாக இருக்கிறது.

பாலியலால், விபச்சார தீங்குகளால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், இக் கொடுஞ் செயலை புரிபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவும் இருப்பதை காணுகிறோம். ஆக பெண்களை பாதிக்கும் இக்கொடுமைக்கு எதிராக களம் இறங்கி பெண்களை பாதுகாக்க வந்த மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எனவே பாலியல் பலாத்காரமோ, விபச்சாரமோ அது முஸ்லிம் பெயர் தங்கியவனாயினும் சரி அல்லது முஸ்லிமல்லாதவனாயினும் சரி, அது ஆணாயினும் சரி அல்லது பெண்ணாயினும் சரி கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த தண்டனை அளிப்பதில் எந்த காரணத்தை கொண்டும் இரக்கம் காட்ட வேண்டாம் என்று கட்டளையிடுகிறது சன்மார்க்கம் இஸ்லாம் (அத்தியாயம் 24 வசனம் 2)

முஸ்லிம் செய்வதனால் அவனது அநியாயத்தை நியாயமாகவோ, முஸ்லிமல்லாதவர் செய்வதனால் அவனது நியாயத்தை அநியாயமாகவோ கூறமாட்டான் ஒரு உண்மை முஸ்லிம். ஆக பாலியல் பலாத்காரம் முஸ்லிம் நாட்டில் நடந்தாலும் சரி, முஸ்லிமல்லாத நாட்டில் நடந்தாலும் சரி அது வெறுக்கப்பட்ட, கடும் தண்டனை கொடுக்கப்பட வேணடிய கொடுமையான சமூக தீமையாகும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாகும் (அத்தியாயம் 5 வசனம் 8).

இங்கே இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பாலியல் பலாத்காரம், விபச்சாரம் ஆகியவற்றை கடுமையாக சாடும் அரவிந்தன் போன்ற சகோதரர்கள், இக் கொடுஞ் செயலை புரிபவர்களுக்கு மரண தண்டனையை இஸ்லாமிய அரசு வழங்கும் போது அந்த நாட்டை கொடுங்கோலர்களாக, நாகரீகம் பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிகளாக ஊடகங்களில் கொக்கரிப்பதையும் காணுகிறோம். காரணம் ஒன்றை தவிரவேறில்லை. அது இஸ்லாத்தின் மீது அவர்களுக்கிருக்கும் தீராத காழ்புணர்வும், வயிறெச்சலுமே.

அடுத்து, அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல வேறெந்த நாடுகளுக்கும் வேலைக்காக தனிடயே செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு இன்னொரு தீர்வையும் இஸ்லாம் தருகிறது. பெண்கள் தக்க துணையின்றி தனியே பிரயாணிப்பதை இஸ்லாம் தடுக்கிறது. பெண்கள் பிரயாணம் செல்லுவதாக இருந்தால் அவர்கள் மணமுடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ள உறவுகளுடனேயன்றி (உடன் பிறந்த சகோதரர்கள், தந்தை, அவருடன் பிறந்த சகோதரர்கள், தாயுடன் பிறந்த சகோதரர்கள்) பிரயாணம் செய்ய வேண்டாம் என்கிறது இஸ்லாம். எனவே இஸ்லாத்தின் கட்டளை பேணப்படுமானால், பெண்கள் மட்டும் தனித்து பிரயாணித்து வேலைக்கு செல்வது தவிர்கப்படும். அப்போது அரவிந்தன் போன்ற சமூக அக்கறையுடையவர்கள் குரலெழுப்ப வேண்டிய நிலையும் ஏற்படாது.

பெண்களை மட்டும் தனியாக வேலைக்கு அழைக்கும் அரபு நாட்டு மக்களின் செயலே இஸ்லாமிய நெறி முறைக்கு மாற்றமானது. எனவே தனிமனிதனாலும் சரி அல்லது ஒரு சமூகமாகாலும் சரி, இஸ்லாம் கூறும் நெறிமுறையை விட்டு விலகும் போது, அவர்களுக்கு இழிவும், கேவலமும் வரும் என்பது உறுதி. இது சகோதரர் அரவிந்தன் அரபு நாட்டு மக்கள் மீது வைக்கும் குற்றசாட்டிலிருந்தே புலனாகும். ஆக இஸ்லாம் பெண்களை பாதுகாப்பதற்கு எவ்வளவு முயற்சியை மேற்கொள்ள சொல்லுகிறது என்பதிலிருந்தே பெண்களின் உயர்வும் கண்ணியமும் இஸ்லாத்தில் எவ்வளவு உயர்வாக மதிக்கப்படுகிறது என்பதை அன்பு சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள முடியும் என நான் கருதுகிறேன்.

இஸ்லாம், மனித சமுதாயம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிம்மதியான வாழ்வை பெற்றிட வேண்டும் என்பதறகாக உங்களையும் என்னையும் ஒரே ஒரு தாய் தந்தை மூலம் உருவாக்கிய ஏக இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கமாகும்.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.

எப்பொருள் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு (திருக் குறள்)

நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

8:31 AM, February 27, 2007  
Blogger suvanappiriyan said...

//அரேபியாவை விடுங்கள் நைனா. இங்கே இந்தியாவில் ஜும்மா மஸூதி இருக்கிறதே அங்கே இருக்கிற பெருந்தலையின் பதவியை நீங்களோ, சுவனப்பிரியன் அவர்களோ பெற முடியுமா? //-Aravindhan Neelagandan.

இந்த கேள்விக்கு நான் முன்பே பதில் சொல்லி விட்டேன். ஒரு பள்ளியின் நிர்வாகம் என்பது அந்த ஊர் மக்களும் நிர்வாகக் கமிட்டியும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்று. அடுத்து டெல்லியில் ஒரு பள்ளியின் இமாமாக இருக்க அந்த வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க முடியும். உருத தெரியாத நான் (பேச தெரியும்) எவ்வாறு டெல்லியில் பணியாற்ற முடியும்? அடுத்து ஒரு பள்ளியில் இந்த இனத்தவர்தான் பணியாற்ற வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. உலகில் பள்ளியை நிர்வகிக்க இறைவன் குர்ஆனில் கூறும் கட்டளையை இனி பார்ப்போம்.

'இணை கற்ப்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைவனின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பர்.' - 9 : 17

இறைவனின் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியும் கொடுத்து இறைவனைத தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே இறைவனின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.- 9 : 18

மேலே சொன்ன இந்த தகுதிகள் தான் உலகில் எந்த பள்ளிக்கும் சட்டமாகும். இதில் நாடோ, குலமோ, மொழியோ, நிறமோ குறிப்பிடப்படவில்லை. பல தெய்வங்களை வணங்காமல், ஏக இறைவனை வணங்கி, தொழுது, ஏழை வரியையும் கணக்கிட்டு கொடுக்கும் முஸ்லிம் எந்த பள்ளியிலும் இமாமாக இருக்கலாம். பள்ளியையும் நிர்வகிக்கலாம். நான் சவுதி அரேபியாவில் பல நேரங்களில் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைத்திருக்கிறேன். பல நாட்டவரும் என்னைப் பின்பற்றி தொழுதும் இருக்கின்றனர்.

மனிதனை நான்கு வர்ணமாக பிரித்து அதில் பிராமணர் மட்டுமே கோயில் குருக்களாக முடியும் என்று சட்டத்தை இன்று வரை நியாயப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தை குறை கூறுவதுதான் ஆச்சரியமளிக்கிறது.

எனவே சட்டம் தெரியாமல் பொய்களைப் பரப்ப வேண்டாம் அரவிந்தரே!

5:47 PM, February 27, 2007  
Anonymous Anonymous said...

இந்த பாலியல் பலாத்காரம், விபச்சாரம் இவைகள் மானக்கேடான செயலாக இஸ்லாம் பிரகடனப்படுத்துவதோடு, இத்தகைய மானக் கேடான செயலில் ஈடுபடுவோறுக்கு, மரண தண்டனையும் பிரகடனப்படுத்தி, மறுவுலகிலும் இறைவனால் நரக நெருப்பில் எறியப்படுவார்கள் (அத்தியாயம் 25 வசனம் 68, இன்னும் பல வசனங்கள் உண்டு) என கடும் எச்சரிக்கையை விடுத்தது இஸ்லாம் மட்டுமே என்றால் மிகையாகாது./

அடிமைகளை பலாத்காரம் செய்யவோ,பாலியல் வல்லுறவு கொள்ளவோ இஸ்லாம் அனுமதிக்கிறது என்பது நைனாவுக்கு தெரியுமா, தெரியாதா?

பிறகு ஏன் பாலியல் வல்லுறவுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்?

காபிர் பெண்களின் கற்பழிப்புக்கு இப்படி அனுமதி இருக்கும்போது அதை சவூதிகள் செய்யாமல் வேறு என்ன செய்வார்களாம்?

6:18 PM, February 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாருங்கள் சுவனப்பிரியன்...விடுமுறையில்தானே இருக்கிறீர்கள்? அல்லது விடுமுறை முடிஞ்சாச்சா? ஊரில் எல்லோரும் சௌக்கியமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மொகலாயரால் மத்திய ஆசியாவிலிருந்து இந்த புகாரி குடும்பம் கொண்டு வரப்பட்டது இந்த மசூதிக்காக ஸ்பெஷலாக. அதுமுதல் இந்த குலத்தவரிடமே இந்த மசூதியின் தலைமை இமாம் பதவி இருந்து வருகிறது. இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் கொடுத்த பேட்டியில் அவர் கூறியது:"Bukhari told Times City that the Jama Masjid had been handed over to his ancestors by Emperor Shahjahan and that this meant that the "will of the original owner could not be overruled." ஏன் புகாரி? ஷாஜகான் காலத்தில் அவருக்குதான் உருது தெரியுமா? இந்திய முஸ்லீம்களுக்கு தெரியாதா? அதன் பிறகு வந்த 'தூய' இஸ்லாமிய வெறியன் அவுரங்கசீப்புக்கு கூடவா இந்த குல-ஒப்பந்தத்தை சரி செய்ய தெரியவில்லை. இதோ அரசாங்க வகப்பு வாரியமும் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே! இஸ்லாமிய மசூதியில் இஸ்லாமுக்கு எதிரான குல அமைப்பு இமாமா? என மார்ச்சில் டெல்லி போகும் தமுமுக இமாம் பதவி இறங்கி ஒரு இமாம் 'இஸ்லாமிய' முறையில் அமைக்கப்பட களம் இறங்குமா? ணஇரு 'புனித'மான மசூதிகளின் பொறுப்பு (சவூதியின் அரச அமைப்பு குறித்து நான் பேசவில்லை) குல-ரீதியாக இருக்கிறதே இதை கேள்வி கேட்க இஸ்லாமிய அகிலத்தில் ஆள் இல்லையா? கார்ட்டூனுக்காக மட்டும் ரோட்டில் போகிற அப்பாவியின் மண்டையை எல்லாம் கண்டன ஆர்ப்பாட்டம் என்று உடைக்கிறீர்களே! குறைந்த பட்சம் சவூதி தூதரக கேட் முன்னால் ஒரு சத்தமாவது போட வேண்டாமா?

6:36 PM, February 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஒரு குறிப்பிட்ட குலத்தவர்தான் இஸ்லாமின் புனித நீர் நிலையில் இறங்கலாம் என்று நீங்கள் நபி என்று நம்பும் முகமது என்கிறவரே குலம் அடிப்படையிலான அமைப்புகளுக்கு பச்சைக்கொடி (no pun intended) காட்டியிருக்கிறாரே சுவனப்பிரியன் அதற்கும் ஏதாவது ஜல்லியடியுங்கள்.

6:39 PM, February 27, 2007  
Blogger கால்கரி சிவா said...

//அடுத்து, அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல வேறெந்த நாடுகளுக்கும் வேலைக்காக தனிடயே செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு இன்னொரு தீர்வையும் இஸ்லாம் தருகிறது. //

தவறு மேற்கத்திய நாடுகளில் பெண்களிடம் வன்புணர்ச்சி செய்வது அரபு நாடுகளை விட குறைவு. மேற்குலகில் நடக்கும் கற்பழிப்புகள் வெளிவருகின்றன ஆனால் அரபு நாடுகளில் வெளிவருவதில்லை.
அது சரி வேலைக்கு போக தன் சகோதரனையா துணைக்கு அழைத்து செல்லமுடியும். உங்களின் தூயவர்களுக்கு இவ்வளவு கடுமையான சட்டமியற்றியும் வேலைக்கார பெண்களை பலாத்காரம் செய்கின்றார் என்றால் அது அவர்களின் கலாசாரத்தில் உள்ளதால்தான். வேறு என்ன?

மேலும் அரேபியர்களிடம் போய் உங்களின் சமத்துவத்தை பேசிபாருங்கள் அப்புறம் உங்களுக்கும் விசா வழங்குவது நிறுத்தப்படும்.

ஜாதி வேறுபாடு இல்லாத தூயவர்க்ள் மட்டும் வாழும் மெக்கா மெதினாவில் கூட பீ அள்ளும் முஸ்லிம்கள் கட்டை டப்பாக்களிலும் கற்பழிக்கும் முஸ்லிம்கள் மாளிகைகளிலும் வாழவேண்டும் என சொன்ன வசனம் எது. அங்கே ஏன் சமத்துவம் இல்லை.
மசூதியில் கூலி வேலைக்காரன் கூவட்டும் நாம் சைடில் சீக்கிரம் போகிறேன் என்பவர்கள்தான் ஏராளம் ஐயா உங்க ஊரில். சும்மா ஜல்லி அடிக்காதீர்கள் எல்லாம் நாங்களும் பார்த்திருக்கிறோம்

6:45 PM, February 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்பு சுவனப்பிரியன்,

உங்கள் வாதப்படியே பார்த்தாலும் பகவத் கீதையிலோ வேத உபநிடதங்களிலோ (ஸ்மிருதிகளில் அல்ல. ஸ்மிருதிகள் தற்காலிக சட்டங்கள். அவற்றினை அகற்றவும் மாற்றவும் சமுதாயத்திற்கு உரிமை உண்டு.) பிராமணன் என்பவன் பிறப்படிப்படையிலே அமைந்ததா? அல்லது பிராமண குலத்தில் பிறந்தவர்கள்தாம் பூசை செய்யவேண்டும் என கூறியுள்ளதா? எனவேதான் தலித்துகளும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரிக்கின்றன. பார்க்கவும்: http://www.hindunet.org/srh_home/1996_6/msg00115.html

நிச்சயமாக பிரச்சனைகள் இருக்கின்றன. பாரம்பரியமான கோவில்களில் அங்கங்குள்ள சமுதாயத்தினரே அந்தணராகி அர்ச்சகராகியுள்ளனர். அந்த அந்தண குலங்களே அர்ச்சகராக தொடர்கின்றன. இதையெல்லாம் மாற்ற முழு சமுதாய இசைவுடன் செய்யப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அதனை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக செய்து வருகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பயிற்சி பள்ளியை 20 ஆண்டுகளுக்கு முன்னரே கேரளத்தில் ஆரம்பித்தவர் ஆர்.எஸ்.எஸ் காரர்தாம். எனவே சாதீய முத்திரை குத்தி சவூதிக்கு காவடியும் வகாபிய கந்தூரியும் தூக்காமல் உண்மையை பார்க்கும் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

6:50 PM, February 27, 2007  
Blogger கால்கரி சிவா said...

//ஏன் பாபரால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதன் தலைவராக இருந்துவருகிறார்கள்?

//

வட்டாரா மொழி தெரிந்தவர் பாபர் வாரிசுகள் மட்டும்தானா வேறு யாருமில்லையா? அப்புறம் ஏன் வரவில்லை. வட்டார மொழியை வைத்து ஜிஞ்சா அடிக்கிறார்.

உண்மையான இஸ்லாமியர்கள் யாரென்றால் இர்ஷத் மஞ்சி, ஸல்மான் ருஸ்டி, போன்றவர்கள். இவர்கள் அரபு ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்.

6:54 PM, February 27, 2007  
Anonymous Anonymous said...

அனைத்து மசூதிகளுக்கும் ஒரே தேவபாடை அரபிதான்.இதில் வட்டார மொழிக்கெல்லாம் இடமே இல்லை. உலகில் உள்ள எல்லா மசூதியின் மொழியும் அரபிதான்.

சுவனம், ஜல்லியை பார்த்து அடியுமய்யா.அரவிந்தரின் பதிவு விஷயம் தெரிந்தவர்கள் வந்துபோகும் இடம்.

7:03 PM, February 27, 2007  
Anonymous Anonymous said...

//அதிகாரத்தில் உள்ளோருக்கு கட்டுப்படுங்கள் என்று குர்ஆன் தெளிவாக விளக்குகிறதே! இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட வசனம். இந்தியனான நான் தற்போதய ஆட்சியாளர் மன்மோகன் சிங்கிற்கு கட்டுப்பட வேண்டும். தமிழனாகவும் இருப்பதால் கருணாறிதிக்கும் ஆட்சி அதிகாரத்தில் கட்டுப்படுகிறேன். //

என்று சுவனப்பிரியன் சொல்கிறார்.

ஈராக்கை ஆள்வது அமெரிக்காதான் என்று இணைய இஸ்லாமியர்கள் அடித்து சொல்கிறார்கள்.

அப்படியென்றால் ஏன் முஸ்லீம்கள் ஈராக்கை ஆளும் அமெரிக்காவுக்கு கட்டுப்பட மாட்டேன் என்கிறார்கள்?

சுவனப்பிரியன் தன் நண்பர்களான முல்லாக்களிடம் சொல்லி, அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கியமுஸ்லீம்கள் போராடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று சொல்லுவாரா?

7:18 PM, February 27, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தர்களே!
வெட்டிவேலை.
இறுகி மூடிக் கிடக்கும் இவர்கள் மனங்கள் திறக்க முடியாத ஒற்றைக் கதவு கொண்ட திகில் மாளிகைகள்.

ஒருவழிப்பாதை.
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பதெல்லாம் சும்மா ஒப்புக்காக.

7:33 PM, February 27, 2007  
Anonymous Anonymous said...

எனது பெயரை வெளியிட விரும்பவில்லை. எனது ஊரில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா ? அதை கூறினால் உங்கள் பதிவில் வெளியிடுவீர்களா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

7:38 PM, February 27, 2007  
Blogger ஏமாறாதவன் said...

அய்யா,

இந்த பதிவுக்கு ஏதிர்வினையாக திரு.மரக்காயர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அது அவர் உரிமை. அதில் கொஞ்சம்கூட உண்மையில்லை மற்றும் பல திசைதிருப்பல்கள்தான் தென்படுகின்றன.

அதில் என் பின்னூட்டத்தை இகழ்ந்தும் எனக்கு சில கேள்விகள் கேட்டும் இருக்கிறார். அதற்கு விடையாக நான் அவருக்கு நேற்றே பின்னூட்டம் இட்டேன். அதை அவர் இதுவரை வெளியிடவில்லை. அது அவரின் நேர்மையின்மையை காட்டுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

அந்த பின்னூட்டத்தை இங்கு நான் பதிக்கிறேன். இந்த பதிவின் தொடர்பாக இருப்பதால் இந்த உரிமையை நீங்கள் வழங்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

================

"மரை"க்காயர் அய்யா,

தங்களின் பதிவை பார்த்ததும், 'கோபக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற மொழிதான் உடனே தோன்றியது. மன்னிக்கவும். :-)))

தங்கள் பதிவில் என்னை இழுத்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் தங்கள் எரிச்சலே வெளிப்படுகிறது.

நான் இப்போது எந்த படுகுழியில் இருக்கிறேன் என்ற உங்கள் ஆர்வம் ஏன்?

இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டால், எப்போதும் முஸ்லிம்கள் ஏன் கேட்பவரை பழிக்கிறீர்கள்?

கருத்துக்கு பதில் சொல்ல ஏன் தெரியவில்லை அய்யா உங்களுக்கு?

இஸ்லாம் ஒரு படுகுழி என்பதை தாங்கள் ஒப்புகிறீர்களா இல்லையா? அதுதானே கேள்வி? அதற்கேன் இத்தனை எரிச்சல்?

போகட்டும்.

என் பதிவுகளை கவனித்து பார்த்திருந்தால் என் பின்புலம் புரிந்திருக்கும்.

நானும் தங்களைப்போல இருள் மார்க்கத்தில் ஆழ்ந்து இருந்தவன்தான். குழந்தை பருவத்திலிருந்து மூளையில் திணிக்கப்பட்ட பல செய்திகளை நானும் கேள்வி கேட்காமல் சுவாசித்தவன்தான். உதாரணத்துக்கு, என் அன்னை பல கதைகள் சொல்லுவார். முகம்மதுவிடம் ஒரு பெண் தன் பையனை அழைத்து வந்தாள். "ஐயா, என் பையன் அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுகிறார்கள். அந்த ஆசையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்" என்று. அதற்கு, முகம்மது சொன்னாராம், "சரி, நீ பையனுடன் நாளை வா" என்று. மறுநாள் அங்கே வந்த அவர்களிடம் முகம்மது "இனி நீ அதிகமாக ஈச்சங்காய்களை சாப்பிடுவதை குறைத்துக்கொள்" என்றாராம். ஏன் இதை முன்னமேயே சொல்லவில்லை என்றால், அவரும் முதல்நாளே அவ்வாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். தான் திருந்தாமல் பிறரை எப்படி சொல்வது? அதுதான்.

இது ஒரு அழகான இட்டுக்கதை. குழந்தைகளை நல்வழிப்படுத்த தாய்மார்கள் உலகெங்கிலும் சொல்லும் ஒரு உற்சாக கதை.

பிற்காலத்தில், நான் முகம்மதுவை ஆராய்ந்தேன். இந்த கதையில் வரும் தத்துவமே உலக கோட்பாடுகளுக்கு உறைகல்.

தனக்கு எதை ஒருவன் விரும்பவில்லையோ, அதை பிறருக்கும் விரும்பக்கூடாது. இதுதான் என்றும் மாறாத ஒரு தங்க கோட்பாடு. மற்ற எல்லா விதிகளும் இந்த உறைகல்லில் நிறுவப்படவேண்டும்.

நான் படிக்க படிக்க முகம்மதுவின் பொய் பித்தலாட்டங்கள் தெரிந்தன. மேலும், பல கேள்விகள் உதித்தன.

ஒரு ஹதீஸ் சொல்கிறது, முகம்மது ஒரு ஆட்டை திருடியவனை மாறுகால், மாறுகை வாங்கி அவனை பாலைவனத்தில் சாகும்வரை துடிக்க விட்டுவிட்டார் என்று.

நான் கேட்கிறேன், இவரும் இதே திருட்டைதானே செய்தார்? இவர் மாறுகால், மாறுகை யார் வாங்குவது?

தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று இருப்பவன் எப்படி இறைதூதனாக முடியும்?

எந்த மனிதன் ஒரு இனத்தையே அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கொன்று குவிப்பான்.


நீங்கள் முகம்மதுவை எல்லா குணங்களிலும் ஏற்க முடியுமா?

ஆசைப்பட்ட தன் மருமகளுக்காக, தத்து எடுப்பது என்ற ஒரு புனிதமான செயலையே சட்ட விரோதம் என்று அல்லாஹ் சொன்னதாக பரப்பிய ஒருவன் எப்படி இறைதூதன்? தனக்காக அவர் எத்தனை முறை சட்டங்களை மாற்றிக்கொள்கிறார். ஒரு ஹதீஸில் ஆயிஷா கிண்டலடிக்கிறார், "முகம்மது கேட்கும்போதெல்லாம், அல்லாஹ் அவர் பக்கமாக சொல்வதற்கு வந்துவிடுகிறார்" என்று.

அரபியர்கள் விஷயமாக, என் பதிவில் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க கோட்பாடு.

இஸ்லாத்தில் சமத்துவம் என்பது பொய்.

போன மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு கிராமத்தினர் போட்ட சட்டம் ஒரு பெண்ணை பலர் கெடுக்க வேண்டும் என்பது. அவள் செய்த தவறு? ஒரு காதலனுக்கு அக்காவாக இருந்ததுதான்?

அந்த காதல் ஏன் தவறானது? ஏனென்றால், அவர்கள் தாழ்ந்த முஸ்லிம்கள்.

அய்யா, இது இஸ்லாத்தில் இல்லை என்று ஜல்லியடிக்கப்போகிறீர்களா? 1400 ஆண்டுகளாக வாழ்ந்த மார்க்கத்தில் இன்று என்ன சமத்துவம் வந்து விட்டது?

சுன்னிகளும், ஷியாக்களும் இன்று அடித்துக்கொள்ளுகிறோமே, இதன் அடிப்படையே ஒரு ஆதிக்க வெறிதான்.

ஷரிய்யா சட்டத்தின் படி ஒரு அரபிப்பெண்ணை மற்ற முஸ்லிம் மணக்க முடியாது. இது உண்மை இல்லை என்கிறீர்களா? அல்லது ஷரிய்யா ஒரு காட்டுமிராண்டி சட்டம் என்று ஒப்புக்கொள்கிறார்களா? இவை இரண்டும் இல்லை என்றால், எங்கே சமத்துவம்?

அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அல்லாஹ் எப்படி சமத்துவ கடவுள் ஆவார்? முகம்மது எத்தனை அடிமைகளை வைத்திருந்தார் தெரியுமா? அவற்றில் எத்துனை முஸ்லிம்கள் தெரியுமா? இவர் என்ன மாதிரி இறைதூதர்?

ஐயா, நான் வருந்திதான் எழுதினேன். தங்கள் சந்ததிகளை படுகுழியில் தள்ளாதீர்கள். நன்றாக யோசித்து பாருங்கள். முகம்மது இறைதூதர் என்பதற்கு ஒரு ஆதாரம் காட்டுங்கள்? குர்ரான் ஒரு அற்புத படைப்பு என்பது பெரிய புரட்டாக தெரியவில்லையா?

அவ்வாறு நீங்கள் காட்டினால், நான் என் பிழையை ஒப்புகிறேன். அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் கடவுளுக்கு ஒரு பெரிய துரோகம் அல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள்?

இறுதி நாளில், இறைவன் உங்களிடம் கேட்பான். "மரைக்காயரே, நான் உங்களுக்கு அறிவு கொடுத்திருந்தேனே. அதை ஏன் நீங்கள் உபயோகிக்க வில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதனால் கொல்லச்சொல்லும் ஒரு சாத்தான் உரையை எவ்வாறு நீங்கள் வாழ்நாள் முழுதும் ஏமாந்து வீழ்ந்தீர்கள்" என்று? என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சவுதியில் இருப்பது இஸ்லாத்தை ஒப்பிய ஒரு அரசாங்கம் என்று நீங்கள் சொன்னால், அந்த மாதிரி அரசாங்கம் உலகம் முழுதும் அமைந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?

மாறுகால், மாறுகை வாங்கும் ஒரு காட்டுமிராண்டி கோட்பாடா ஒரு அன்பான இறைவன் கொடுத்திருப்பான்?

அப்படிப்பட்ட ஒரு இறைவன் ஏன் தன் தூதரை ஒரு வழிப்பறிக்கொள்ளைக்காரனாக, கற்பழிப்பாளனாக, படிப்பறிவில்லாதவனாக தேர்ந்தெடுத்தான்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

ஈசாவும் முகம்மதுவும் இறைவனின் தூதர்களே என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, ஆனால், இவர்களிடத்தில் வித்தியாசம் நீங்கள் காணவில்லையா? ஈசாவை தேர்ந்தெடுத்த ஒரு இறைவன் எப்படி இந்த ஒரு அயோக்கியனை இறைதூதனாக தேர்ந்தெடுக்க முடியும்? கொஞ்சம் மனம் பிறழாமல் யோசியுங்கள் ஐயா. உங்களுக்கே தங்களின் இருப்பிடமான படுகுழி புரியும்.

ஏமாறாதவன்

8:26 PM, February 27, 2007  
Blogger வித்யார்தி said...

வசவு மொழிகளையும், முகமதின் புகழ் பாடுவதையும் தவிர குரானில் என்ன உள்ளது. மானுடத்திற்கு உபயோகமாக எதனையாவது உஙகளால் காண்பிக்க முடியுமா? தனது இருப்பை நிலை நாட்ட அவ்வபோது முன் சொன்ன குரானின் உல்டா செய்து சொல்லி, அதை நம்ப வைத்த முகமதை ஒரு தீர்க்கதரிசியாக என்னால் அங்கீகரிக்க முடிகிறது. ஆனால் அதை பின்பற்றுபவர்கள் தான் அடிமுட்டாளாக தெரிகிறார்கள்.

1:00 AM, February 28, 2007  
Anonymous Anonymous said...

அரேபியாவில் முத்தலீஃபுக்கள் என்று இருக்கிறார்களே. இங்கனம் முத்தலீஃபாக மாறுவதற்கு ஒருவர் இஸ்லாமை நன்கு கற்றறிந்தவராக இருந்தால் மட்டும் போதுமா?

அது பிறப்பால் மட்டுமே அமைவது என்று கேள்விப்பட்டேன். நிஜமா சுவனப்பிரியரே, மரைக்காயரே?

சுவனப்பிரியரே, அந்த ஊரில்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு மொழிப் பிரச்சினையும் இருக்காது. (அல்லது ஒருவேளை அரேபியர்களோடு தமிழில் மட்டுமே உரையாடுகிறீர்களோ என்னவோ தெரியாது.) உங்களையும் ஒரு முத்தலீஃபாக அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா?

ஜம் ஜம் கிணற்றில் நீரிறைக்க ஒரு தமிழனால் முடியுமா?

1:43 AM, February 28, 2007  
Anonymous Anonymous said...

இறைவன் திருநாமத்தால் எழுதுகிறேன்
அன்பு சகோதரர் ஏசுதாஸ் அவர்களே!
இங்கே மனித பண்பாடு, நாகரிகம் எல்லாவற்றையும் மறந்து அநாகரிகத்தையும், அசிங்கத்தையும் மட்டுமே மூலதனமாக கொண்ட வார்த்தை பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், உங்களது பதிவுக்காக மட்டுமே நான் எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

/அடிமைகளை பலாத்காரம் செய்யவோ,பாலியல் வல்லுறவு கொள்ளவோ இஸ்லாம் அனுமதிக்கிறது என்பது நைனாவுக்கு தெரியுமா, தெரியாதா?/

இது போன்ற நியாயமாக எழும் குற்றச்சாட்டுகளை, ஒருவரை ஒருவர் மதித்து நாகரிகமாக முன் வைத்தோமேயனால், சுமூகமான நல்லிணக்கமான முறையில் கருத்து பறிமாற்றங்களை செய்யலாம். கருத்துகளில் தான் வேறுபட்டு விவாதிக்கிறோமே தவிர, நாம் சுயமரியாதையுடைய மனிதர்கள். பிறருடைய எந்த மேசமான வார்த்தைகள் எனது மனதை நோகடிக்கிறதே, அதே போன்று எனது மேசமான வார்த்தைகள் பிறருடைய மனதையும் நோகடிக்குமே என்னும் உணர்வும், சிந்தனையும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் வேண்டுகோளை நம் சகோதரர்களுக்கு முன் வைத்து விட்டு, உங்களின் ஐயத்திற்கு விடையளிக்க வருகிறேன்.

முதலில், அடிமைகள் என்று இஸ்லாம் கூறுவது யாரை? என்றால், எவர்கள் போரில் கைதியாக சிறை பிடிக்கப்பட்டார்களோ அவர்களையே அடிமைகள் என்றும் "வலது கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள்" என்றும் கூறுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உதாரணத்துக்கு நான் உங்களிடத்தில் வேலையாளாக சேர்ந்தால் நான் உங்கள் அடிமையாகி விடுவேன் என்று நினைக்கிறீர்கள். இது தவறான கருத்து. ஒருவன் அல்லது ஒருத்தி பிறரிடம் வேலை செய்வது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையினால் ஆகும். அதன் படி வேலையாள் குறிபிட்ட வேலையை செய்து தர முதலாளி சம்பளம் தர வேண்டும். இதற்கு மேல் எந்த உரிமையும் அந்த முதலாளிக்கு இந்த வேலையாள் மீது கிடையாது. ஒப்பந்தம் மீறப்பட்டாலோ அல்லது இருவரும் இணங்கியோ வேலையிலிருந்து நீங்கியும் கொள்ளலாம். ஒரு பெண் ஒரு முஸ்லிமின் வீட்டில் வேலை பார்த்தால், இந்த பெண் அவரது அடிமையல்ல. எனவே இந்த பணிப் பெண்ணிடத்தில் அந்த மனிதர் பலாத்காரம் பண்ணினால், அது பாலியல் வன்முறையே. தவிர இருவரும் இணங்கி உடல் உறவு கொள்வார்களானால், அது விபச்சாரமே. இரண்டும் இஸ்லாத்தால் வெறுக்கப்பட்ட மானகேடான செயல்களேயாகும்.

ஆனால் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்று, அதில் ஒருவரின் பங்காக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கிடைக்க பெற்றால், அவர்கள் தான் அந்த முஸ்லிமுக்கு அடிமைகளாவர். இப்படி கிடைக்கப் பெற்ற அடிமை பெண்ணிடம் உடல் உறவு கொள்வது தான் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அடிமைப் பெண்ணிடம் கொண்ட உடலுறவால் அவள் குழந்தை பெற்றெடுப்பாலேயானால், அந்த குழந்தை அவர் பெற்ற பிள்ளையாகும். அந்த மனிதர், மணமுடித்த பெண் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு என்னனென்ன உரிமைகள் உண்டோ அவையனைத்தும் இந்த குழந்தைகளுக்கும் உண்டு. ஆக சாமானியமாக நடைபெறும் பாலியல் பலாத்காரங்களையும், விபச்சாரத்தையும், போரில் வெற்றி பெற்றதானால் அவன் உரிமையுடன் பெற்றெடுத்த அடிமை பெண்ணுடன் கொள்ளும் உடலுறவோடு எவ்வகையிலும் சமன்படுத்த முடியாது.

மேலும் போரில் கிடைக்கப் பெற்ற அடிமைகளை விடுதலை செய்யப்படுவதையும் இஸ்லாம் அதன் உரிமையாளர்களுக்கு ஆர்வமூட்டுகிறது. முஸ்லிம்கள் தங்களது மார்க்க கடமைகளில் செய்யும் தவறுகளுக்கு ஈடாக அடிமைகளை விடுதலை செய்ய சொல்கிறது. தான தர்மங்கள் செய்து இறைவனின் நெருக்கத்தை பெறுங்கள் என்று ஆர்வமூட்டுவது போல, அடிமைகளை விடுதலை செய்வதும் இறையன்பை பெற்று தரும் நல்லறமாகும் என்று ஆர்மூட்டி அடிமைகள் விடுதலை பெற வழிவகைகளையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

8:01 AM, February 28, 2007  
Anonymous Anonymous said...

சிவா பதிவில் எழுத ப்லாக்கர் கணக்கு இல்லாததால், இங்கே எழுதுகிறென்

மரைக்காயர் இன்னும் ஏன் மரைக்காயராகவே இருக்கிறார்? காபிலா ஆகியிருக்க வேண்டுமே? மரைகாயரின் பெற்றொர் முச்லீமாக ஆகுமுன்னர் தங்களை காபிலா ஆக்குவார்கள் என்று நம்பிதானே மதம் மாறினார்கள்?

10:21 AM, February 28, 2007  

Post a Comment

<< Home