Tuesday, May 11, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்

கடந்த ஆறு நாட்களாக கேப் இன்ஸ்டிட்யூட் என்கிற பொறியியல் கல்லூரியும் மாவட்ட கல்வி அலுவலகமுமாக சேது லட்சுமிபாய் மேல்நிலைப்பள்ளியின் விரிந்த மைதானத்தில் புத்தக கண்காட்சியை நடத்தினார்கள். சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். பகிர்ந்து கொள்கிறேன். கண்ணில் பட்ட ஒரு ஸ்டாலில் கருத்தை கவரும் ஒரு பேனர் இருந்தது. இதோ:

யாரை ஒழிப்போம்னு சொல்றாங்கன்னு புரியுதா? கல்லையையும் மண்ணையும் நதியையும் மலையையும் மரத்தையும் புனிதமா வணங்குகிற ஷிர்க் வைக்கிற காஃபீருங்களோட பண்பாட்டைத்தான்...ஹி ஹி உங்களையும் என்னையும் தான் சக-தமிழரே புரிஞ்சுக்குங்க...

தெளிவா இருக்காய்ங்க...வழவழா குழகுழான்னு வசக்கின வெண்டைக்காய் தோசைக் கல்லுல நழுவுற மாதிரியெல்லாம் இல்லை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு வெளிப்படையா இருக்காய்ங்க...ஈமான்காரங்க கிட்ட பிடிச்ச விசயமே அதுதான். அவிங்க கடைல சில அட்டகாசமான புத்தகங்கள பாத்தேன் வாங்கினேன்.

நூலிலிருந்து முத்துக்கள்:
இறைநம்பிக்கையாளர்களுக்கு யூதர்களும் இறை நிராகரிப்பாளர்களான முஷ்ரீக்கீன்களும் கடுமையான பகைவர்களாக திகழுவதைக் காண்பீர்கள்" என வான்மறை குர்ஆன் கூறிக்கொண்டுள்ளது. (காண்க 5/82) இறையில்லங்களான பள்ளிவாசல்களை இடிப்பதிலிருந்து முஸ்லிம் வசிப்பிடங்களில் காரணமேயில்லாமல் புகுந்து கொன்று குவிப்பது வரை இவ்விரு 'தாகூத்'களின் அக்கிரமங்கள் தொடர்கின்றன....முஸ்லீம்களுக்கெதிரான யூதர்களுடைய சதிகளும் சூழ்ச்சிகளும் சதி சூழ்ச்சி என்னும் சொற்களை அவற்றின் முழு அர்த்ததோடும்தான் பயன்படுத்துகிறோம்...இந்த உலக வாழ்க்கையைப் பொருத்தவரை வல்ல இறைவன் மக்களை சமூகங்களாகத்தான் பார்க்கிறான்...அவ்வகையில் இறைவனுடைய சாபத்தையும் இழிவையும் என்றென்றைக்கும் பெற்றுக் கொண்ட கேடு கெட்ட சமூகமாக யூதர்கள் உள்ளார்கள். அதற்கான காரணத்தையும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இறைவனின் தூதர்களை யூதர்கள் அநியாயமாகக் கொலை செய்துள்ளார்கள். இறைவனின் சட்டங்களை துச்சமாக மதித்து தூக்கித் தூர எறிந்துள்ளார்கள். தம் மனம் போன போக்கில் இறைவசனங்களைத் திரித்து அர்த்தம் கற்பித்துள்ளார்கள். இறைவனின் மீது அபாண்டமாக இட்டுக் கட்டியுள்ளார்கள். இவ்வரிசையில் இன்னும் பல்வேறு குற்றங்களை குர்ஆன் அடுக்குகின்றது....நேரிய எளிய தெளிவான ஒரு தீர்வு மட்டுமே உள்ளது. என்னவெனில் ...1917 ஆம் ஆண்டுக்குப்பிறகு எத்தனை யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து குடியமர்த்தப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்...முஸ்லீம் உலகத்தைப் பொருத்தவரை (இஸ்ரேல்) மற்ற யாவரைக் காட்டிலும் மிகப்பெரும் கெடுதியை விளைவிக்கக் கூடியதாகும். ஏனென்றால் அதனுடைய அநீதத்தின் எல்லைகள் முஸ்லிம்கள் புனித இடங்களையே சூழ்ந்து இருக்கின்றன. இந்த தேசம் இருப்பதை இனியும் நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அதனை முடிவுக்கு கொண்டு வந்தே தீர வேண்டும். ...800 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது இந்துக்களோடு எப்படி நடந்து கொண்டார்கள்? இன்று இந்துக்களிடம் ஆதிக்கம் இருக்கின்றபொழுந்து அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? ...நீண்ட நெடுங்காலம் உலகத்தில் இழிவையும் வேதனைகளையும் அனுபவித்த பின்னரும் இன்று யூதர்கள் மறுபடியும் தொடர்ந்து தங்களுடைய சூழ்ச்சிகளையும் இறை மார்க்கத்திற்கெதிரான சதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்...அநீதத்தை அகற்றி நீதியையும் அறத்தையும் நிலைநாட்டவேண்டிய முஸ்லிம் உம்மா நீண்ட உறக்கத்திலும் உலகமயக்கத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது. உறக்கம் கலைந்து எழுந்து பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கும் நாள் எந்நாளோ? ஒன்று மட்டும் நிச்சயம் அந்நாள் விரைவில் வந்து சேரும். மஸ்ஜிதுல் அக்ஸாவில் மட்டுமல்ல பாபரி மஸ்ஜிதிலும் முஸ்லிம்கள் அன்று நிம்மதியாக தொழுவார்கள்.

மற்றொரு அட்டகாசமான நூல்

நூலிலிருந்து முத்து:
கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியது. சார்லஸ் டார்வின் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர்கள் தியரி என்ன சொல்கிறது என்றால் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை அல்லவாம். எல்லாம் தற்செயலாக தோன்றியவை. அதாவது குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிறது இந்த தியரி. கடவுள் நம்பிக்கை அற்ற இவர்களால் கூறப்படும் அந்த தியரி நாளுக்கு நாள் மரண அடி வாங்கிவருகிறது.அவர்களின் தியரிப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று தோன்றியது என்றால் அதாவது நாயிலிருந்துதான் நரி தோன்றியது என்றால் பாதி நரியாகவும் பாதி நாயாகவும் உள்ள ஒரு மிருகம் இருக்க வேண்டும் அல்லது அப்படி ஒரு மிருகம் இருந்ததற்கான அடையாளமாக எலும்புக்கூடோ அல்லது படிவமோ கிடைக்கவேண்டும். குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்றால் பாதி குரங்கு பாதி மனிதன் கொண்ட ஏதாவது ஒன்று கிடைத்திருக்க வேண்டும். இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஆதாரம் எந்த மிருகத்திற்கும் இது வரை கிடைக்கவில்லை. எனவே எதை எதையோ கூறிக் கொண்டு தத்தளிக்கும் அந்த தியரியை விட்டுவிட்டு குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதிலிருந்து இது தோன்றியது இதிலிருந்து அது தோன்றியது என்று மற்றமிருகங்களை பற்றியெல்லாம் ஏதாவது சிரிப்பை ஏற்படுத்தும் விளக்கமாவது கொடுக்கும் அந்த தியரி ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்றுவரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது.


[தொடரும்]

3 Comments:

Blogger Shankaran er said...

இந்த காமெடி பண்ணுறாங்களே ,தெரிஞ்சு பண்ணுறாங்கள இல்ல ஒண்ணுமே தெரியாம பண்ணுறாங்களா ???
//நாயிலிருந்துதான் நரி தோன்றியது என்றால் பாதி நரியாகவும் பாதி நாயாகவும் உள்ள ஒரு மிருகம் இருக்க வேண்டும் அல்லது அப்படி ஒரு மிருகம் இருந்ததற்கான அடையாளமாக எலும்புக்கூடோ அல்லது படிவமோ கிடைக்கவேண்டும். குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்றால் பாதி குரங்கு பாதி மனிதன் கொண்ட ஏதாவது ஒன்று கிடைத்திருக்க வேண்டும்.//

டார்வின் தத்துவத்தை எதிர்த்து கேட்கப்பட்டஇந்த கேள்விகள் 'சின்ன கவுண்டர் ' செந்திலுக்கே தெரியாதவை.. :) :)

10:52 PM, May 11, 2010  
Blogger சுழியம் said...

இந்தக் கட்டுரையின் கடைசியில் உள்ள வார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது.

கடைசியில் உள்ள வார்த்தை: “தொடரும்”

12:49 AM, May 12, 2010  
Blogger snkm said...

ஹிந்துக்களின் ஒற்றுமை எப்போதுமே கேள்விக்குறி தான்! அதனால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்று ஆகி விட்டது!

2:22 AM, May 13, 2010  

Post a Comment

<< Home