பொங்கலுக்காக உயிர் கொடுத்தவர்கள்
ஏழு வயது ஸ்ரீமாவை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் அவளுக்கு என்றுமே ஏழு வயதுதான் இருக்கப்போகிறது. ஸ்ரீமாவும் அவளது குடும்பமும் 2002 மகர
சங்கராந்தி அன்று அந்த தினத்தைக் கொண்டாட புதிய ஆடைகளும், வளையல்களும் வாங்க சிங்கிசெரா சந்தைக்கு சென்றார்கள். மேற்கு திரிபுராவில் இருக்கும் ஒரு நகரின்
அருகில் உள்ளது அந்த சந்தை. பாவம் அவர்களுக்கு தெரியாது விக்கிரக ஆராதனை செய்யும் மதத்தின் இந்த சடங்கு ஏசுவின் அன்பான மதத்தினை பரப்புவதில் முனைந்திருக்கும்
என்.எல்.எஃப்.டி (NLFT) என்கிற அமைப்பினால் தடை செய்யப்பட்ட கொண்டாட்டம் என்பது. 13-1-2002 அன்று சிங்கிசெரா சந்தைக்கு வந்த (மகரசங்கராந்தி கொண்டாட
தயாராகிக் கொண்டிருந்த) 16 பேர் NLFTயினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஸ்ரீமாவும் அவள் குடும்பத்தினரும் அடக்கம். ( 16 shot dead by NLFT in Tripura, PTI,
January 13, 2002.: Church backing Tripura rebels BBC, April 18, 2000.)
ஏதோ பொங்கல் இந்து விழாவாக்கப்பட்டுவிட்டதாக கூறி வருத்தப்பட்டு ஜல்லி பாரம் சுமக்கிற ஆன்மாக்கள் சிறிதே சிந்திக்க வேணும். இந்து வேதம் பூமியை தாயாக பார்க்கும்
வேதம். 'பூமி நம் தாய் நாம் அதன் மக்கள்' என்று பேசுகிறது வேதம். ஆனால் தொடக்கம் முதலே பரவுத்தன்மை கொண்ட (expansionist) ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம்,
இஸ்லாம், மற்றும் மார்க்சியம் விவசாயத்தின் பூமிப்பற்றினை வெறுத்தொதுக்கும் மதங்களே. கேன்-ஏபெல் புராணக்கதை கூறுவதும் இதைத்தான். யஹீவா ஏன் விளைச்சல் பொருட்களை
ஒதுக்கி வேட்டை பொருட்களை ஏற்கிறார்? விவசாயம் இயல்பாகவே மண்ணின் மீது பற்றுணர்த்துகிறது. மண் உயிருள்ளதாக விவசாயியால் உணரப்படுகிறது. அன்னையாக,
தெய்வத்தன்மை கொண்டதாக ஏற்கப்படுகிறது. (அத்தன்மை அழிந்தொழிந்த விவசாயம் மண்ணை அழிக்கும் என்பதனை உலகெங்கும் காண்கிறோம்.) இதனை பொறாமையும்,
'என்னைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது' என்பதையே தலையாய விதியாகக் கொண்ட ஆபிரகாமிய தேவனால் எப்படி ஏற்கமுடியும்? ஆபிரகாமியமோ வான்- உறை/இனக்குழு
தந்தை தெய்வத்தின் மதம். அதுவும் எப்படிப்பட்ட தந்தை தெய்வம்? மற்ற தெய்வங்களை அழித்தே வாழுகிற தந்தை தெய்வம். தமது பெயரால் கொலைகளையும் பாலியல்
பலாத்காரங்களையும் அவிழ்த்து விடும் உத்தரவுகளை அளிக்கிற தந்தை தெய்வம். பாலியல் இணைந்த போரியலை தூண்டி அதன் வெறியின் உச்சத்தில் தன் மகிமையை
பிரகடனப்படுத்துகிற பரமபிதா. தன்னுடைய இரத்த ஒப்பந்தத்தினை ஏற்காதவர்களுக்கு நித்திய நரகத்தை அனைத்து பயங்கரங்களுடனுமான கற்பனையை பிரச்சாரம் செய்த ஏசு என்கிற அந்த பரமண்டல பிதாவின் ஒரே மைந்தன்.
உதாரணமாக கிறிஸ்தவத்தினால் விவசாயம் நடைபெற்ற நாட்டுப்புறங்களில் மதம் பரப்புவது என்பது மிகக்கடினமாக இருந்தது. கிராமவாசிகளை மோசமானவர்கள் என்றிடும் பதமாக
வில்லேஜர் 'வில்லனாக' மாறினான் கிறிஸ்தவம் மொழிப்பதங்களை ஆயுதமாக்குவதில் முத்திரை குத்துவதில் தனித்திறமை வாய்ந்தது. வில்லன் எனும் பதத்தின் பரிணாம வளர்ச்சியை online etymology dictionary (http://www.etymonline.com/index.php?term=villain) பின்வருமாறு காட்டுகிறது: 'inhabitant of a farm; peasant; churl, boor; clown; miser; knave,scoundrel.' ஆலன் வாட்ஸ் எனும் இறையியலாளர் 'Nature, Man and Woman' எனும் தம் நூலில் கிறிஸ்தவத்தின் இத்தன்மையை தெளிவாக விளக்குகிறார். அவ்வாறே pagan என்பதன் இலத்தீனான பாகனஸ் என்பதன் பொருளும் கிராமத்தான் என்பதுதான். Pagan உடன் உறவுடைய பதமே peasent என்பதுவும். இது 'பாகன்' என்பதற்கான விக்கிபீடியா கட்டுரையிலிருந்து: "The older sense of classical Latin paganus is "of the country, rustic" (also as noun). It has been argued that the transferred use reflects the fact that the ancient idolatry lingered on in the rural villages and hamlets after Christianity had been generally accepted in the towns and cities of the Roman Empire; cf. Orosius Histories 1. Prol. "Ex locorum agrestium compitis et pagis pagani vocantur." From its earliest beginnings, Christianity spread much more quickly in major urban areas (like Antioch, Alexandria, Corinth, Rome) than in the countryside (in fact, the early church was almost entirely urban), and soon the word for "country dweller" became synonymous with someone who was "not a Christian," giving rise to the modern meaning of "pagan."
காஃபீர் எனும் வார்த்தையும் கூட இஸ்லாமுக்கு முந்தைய அராபிக் கலாச்சாரத்தில் விவசாயத்தொடர்புடைய சொல்லாகவே இருந்தது. "The word kaafir comes from the root verb,
kafara, which means coverஒ. It was originally used before Islam, in the Arabic language, to describe farmers, when they bury a seed in the ground and cover it with
soil in their planting process." என்கிறது இஸ்லாமிய இணையதளம் (இஸ்லாமிக் ஆன்லைன். நெட்:http://www.islamonline.net/servlet/Satellite?cid=1123996015760&pagename=IslamOnline-English-AAbout_Islam/AskAboutIslamE/AskAboutIslamE) ஆக கிறிஸ்தவ
கலாச்சாரத்திலும் இஸ்லாமிய இறையியலிலும் விவசாயத் தொடர்புடைய பதங்கள் எதிர்மறை பதங்களாக மாறியது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததில்லை.
இனி மார்க்ஸியத்தை பொறுத்தவரையில் அதுவும் ஆபிரகாமிய மதமே என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் ஒவ்வொரு மார்க்ஸிய அரசும், சீனமாகட்டும் சோவியத்தாகட்டும் அதன் முதல் மனிதத்தன்மையற்ற மக்கட்ப்படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டது விவசாய வகுப்பின் மீதுதான். இது குறித்த ஒரு முக்கியமான இலக்கிய பதிவாகக் கூட ஜெயமோகனின்
'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலைக் காணலாம். பெண்மை சார்ந்த பாரத ஆன்மிகக்குறியீடுகளால் (ஆவுடையார்) கிளர்ச்சியடையும் மார்க்ஸீய கதாநாயகனின் தூண்டுகோலாக அமையும் புகாரின் சோவியத் அரசின் விவசாயக்கொலைகளை கண்டு மனம் வெதும்பி அழிந்தவர்.
ஆக, விவசாயத் திருநாள் - இயற்கைக்கு விவசாயி நன்றி நவிலும் நாள், அதன் புனிதத்துவத்தை போற்றும் நாள். ஒரு Pagan திருநாள். ஒரு இந்து திருநாள். தமிழர் திருநாள். ஆபிரகாமிய மதங்கள் சுவடின்றி அழித்திட விரும்பும் நாள்.
12 Comments:
பொங்கல் வாழ்த்துக்கள்.
அரக்கர்களாக அல்லவா இருந்திருக்கிறார்கள் இந்த ஆப்ராகாமியர்கள்.
படைப்பும் படைத்தவனும் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்களே என சொல்லி மனிதனை தனக்கு இணயாக வைத்துக் கொள்ளும் இந்து கடவுள் எங்கே எனக்கு அடிமை நீ என அடிமை கலாசாரத்தை பறைசாற்றும் ஆப்ரஹாமிய கடவுள் எங்கே
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அப்புடிப் போடு,
பொங்கலையும் முதுகெலும்பில்லாத இந்துக்கள் secularize செய்கின்றனர் அல்லது செய்யப் பார்க்கின்றனர்.
ஏதோ இந்த "சிறுபான்மையினர்" பிரிந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில். சன் டீவியிலும் செய்திக்குச் செய்தி தமிழர் திருநாளாம் பொங்கலை ஒரூ பொதுப் பண்டிகையாக மக்கள் கூடிக் கொண்டாடினர் என்றெல்லாம் ஜல்லிகள் அடித்தார்கள்.
எதற்காக இந்த வெக்கங்கெட்ட செயல் ?
ஏன் இந்துக்கள் பண்டிகை என்று சொல்ல வாய் வரமாட்டேன் என்கிறது ?
பெருமையுடன் சொல்லவேண்டும் நாம் இந்துக்கள், இது நம் பண்டிகை என்று.
'Church backing Tripura rebels'
பொங்கல் பண்டிகை மண்ணையும், கதிரவனையும், மாட்டையும் போற்றும் நாள். இதில் எது கிறித்துவ இஸ்லாமிய மரபுகளுக்குச் சொந்தம்? ஆபிரஹாமிய மதங்களின் ஆக்கிரமிப்பில் இந்தப் பண்டிகைகளின் பாகன் தன்மை மிகக் கவனமாக அழிக்கப்பட்டு, வெறும் வியாபாரக் கொண்டாட்டமாக அல்லது ஆபிரஹாமிய முலாம்பூசப்பட்ட ஒரு திருவிழாவாக ஆகும் அபாயம் பொங்கலுக்கு உண்டு- மித்ரா தினம் கிறிஸ்துமஸாகத் திரிக்கப்பட்டதைப் போல.
கால்கரி சிவா,
சரியாக சொன்னீர்கள். அரக்க சக்திகள்தாம். நமது புராணங்களிலும் 'நான்தான் உன் பிதா. என்னைத்தவிர யாரையும் வணங்ககக் கூடாது' என்று சொன்ன ஒரு பாத்திரத்தை காண்கிறோம். அவன் பெயர் இரணிய கசிபு. ஏசுவும் அல்லாவும் இரணிய தெய்வங்கள். தமது egoவுக்காக தன்னை பிதா எனக் கொண்டாடும் குழந்தைகளை கொன்று குவிக்க தயங்காத 'இணைவைப்பதை' பொறுக்காத பொறாமை தெய்வங்கள்.
எழில்: உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
வஜ்ரா, மானங்கெட்ட திமிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். பொங்கல் பானையில் சிலுவை. சிலுவை போல மானுட விரோத கொலைக்கார சின்னம் வேறெதுவும் உண்டா? கான்ஸ்டண்டைன் அரசனின் கொலைக்கள வெற்றியிலிருந்து ஹிட்லரின் காலத்தில் யூத மக்களைக் கொல்லத் தூண்டியது வரை. அந்த அமங்கல மானுட விரோத சின்னத்தை பொங்கல் பானையில் போடுவது பொங்கலையே அவமானப்படுத்துவதாகும். அண்மையில் அசுவிட்சில் யூத சின்னங்களுடன் கத்தோலிக்கர்கள் கள்ளத்தனமாக சிலுவையை வைத்து ஏதோ யூதர்களுக்கு இணையாக கத்தோலிக்கர்களும் நாசிகளால் சித்திரவதை செய்யப்பட்டது போல பூச்சாண்டி காட்டமுயன்றனர். அதனை எதிர்த்து யூத சமுதாயம் குரல் எழுப்பியது. அது போல பொங்கல் பானையில் சிலுவை போன்ற மானுட விரோத சின்னங்களை போடுவதை நாம் எதிர்க்க வேணும்.
அனானி, இது குறித்து NLFT எனும் கிறிஸ்தவ அல் கொயிதா குறித்து நான் எழுதிய கட்டுரை இங்கே: http://s-aravindan-neelakandan.sulekha.com/blog/post/2002/05/nlft-the-christian-al-qaeda.htm
அருணகிரி, பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் கொண்டாட கிறிஸ்தவ வெறியர்கள் ஆயுதமேந்தி தடை விதிக்கிறார்கள். கொண்டாடுபவர்களை கொன்று குவிக்கிறார்கள். ஸ்டெயின்ஸுக்கு எழும்பிய ஊளையில் நூற்றில் ஒரு பங்கு இதற்கு இல்லை. இங்கோ அரசியல் காரணங்களுக்காக பொங்கல் 'செக்யூலர்' பொங்கல் பானையில் சிலுவை போட்டு பம்மாத்து பண்ணுகிறார்கள். இதெல்லாம் கிறிஸ்தவம் இந்து தருமத்தின் மீதும் இந்து சமுதாயத்தின் மீதும் நடத்தும் சிலுவைப்போரின் வெவ்வேறு பரிமாணங்கள்.
நேற்று கூட பெந்தகோஸ்தே கிறிஸ்தவ வெறியர்களால் உடைக்கப்பட்டு மீள்-பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவட்டார் சாஸ்தா காவு சாஸ்தா கோவிலில் பொங்கல் திருவிழாவை ஒட்டி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் பொங்கல் திருவிழா நடந்தது. ஆக, ground-zero வில் தெள்ளத்தெளிவாக தெரியும் பொங்கல் யாருடைய திருவிழா என்று. இணைய-டிவி ஜல்லிகளுக்கு அப்பால்.
// அது போல பொங்கல் பானையில் சிலுவை போன்ற மானுட விரோத சின்னங்களை போடுவதை நாம் எதிர்க்க வேணும்.
//
மிகச் சரியான கருத்து நீலகண்டன். கலாசாரத்தோடு இணைய வேண்டும் என்ற கிறித்தவர்களது சிந்தனையைப் பாராட்டும் அதே நேரத்தில், இதைச் சாக்கிட்டு இன்னும் கொஞ்சம் பேரை மதமாற்றலாமா என்ற ரீதியில் அவர்களது சிந்தனை போகிறது!
இந்தக் கயமைத் தனத்தைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும்.
தாங்கள் விவரித்திருக்கும் திரிபுரா சம்பவம் இந்தக் கயமையைத் தோலுரிக்கிறது.
விவசாயத்திற்கு எதிராக ஆபிரகாமிய கருத்தியலில் உள்ள விஷயங்களை அரிய, ஆதாரபூர்வமான தகவல்களோடு தந்திருக்கிறீர்கள். இயற்கை அன்னை, "Mother Nature" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதைக் கூட சர்ச் வெறுக்கிறது, கண்டிக்கிறது என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
அரேபியப் பாலைவனத்தின் வறண்ட மதத்திற்கு நிலவளம், நீர்வளம், பூமித் தாய் பற்றிய பிரக்ஞை எப்படி இருக்கும்?
ஒற்றைத் தெய்வ வழிபாட்டின் மீள் உருவங்களாகவே உழைப்பும், வியாபரங்களும், தொழில் அமைப்புக்களும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்காரணிகளும் ஒற்றைப்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறீர்களா?
கொக்கோ கோலாவும் பெப்சியும் நம்மூர் காளி மார்க் சோடாவை அழித்து மார்க்கெட்டில் ஏதேனும் ஒருவன் மட்டுமே இருக்கவேண்டும், அவனைத் தவிர மற்றொருவனிடம் நல்ல கருத்துக்கள் இருக்கலாம் என்று கூறுவதுகூட தவறு என்று செயல்படுகின்றனவே. அதுவும் இந்த ஒரு தெய்வ வழிபாட்டு மனோ வியாதியால் (Monotheistic Complex) ஏற்படுவதே என்கிறீர்களா?
உயர் கலாச்சார அடையாளங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், எம் என் சி கம்பனிகளிலும், நமது தொலைக்காட்சி சேனல்களிலும் யூரோப்பிய ஆடை மட்டுமே உயர்ந்த கலாச்சார அடையாளமாகவும், இளமையின் வெளிப்பாடாகவும் காட்டப்படுகின்றனவே. அதுவும் இந்த ஓரிறை வழிபாட்டு காம்ப்ளெக்ஸால் வந்தது என்கிறீர்களா?
சோத்துச் சட்டியை கும்பிடும் முட்டாள் காஃபீர்களின் மரணத்திற்கு வருந்துகின்ற நீங்கள், புனித மார்க்கமாகிய இஸ்லாத்திற்காக இந்துமத அடிவருடிகளால் நடத்தப்படும் இந்திய அரசாங்கத்தின் தீவிரவாதத்தால் உயிர் இழக்கும் ஜிஹாதி இளஞ்சிங்கங்களுக்கு வருந்தாமலிருப்பதேன்?
அளவற்ற அருளாளனாகிய அல்லா உங்களின் உள்நோக்கங்களை அறிவான்.
இறுதித் தீர்ப்பு நாளில் சுவனம் கிடைக்கும் வழியை நீங்களாகவே மறுக்கிறீர்கள்.
காஃபீர் கழுத்தை வெட்டினா கிடைக்கிற அந்த 'சுவனம்' எனக்கு வேண்டாம் சாமி. 'எல்லையற்ற அருளாளனே' அதை வைச்சுகிட்டு கழுத்தை வெட்டுறவன், ரயில்ல குண்டுவைக்கிறவன், குழந்தை பெண்ணுங்களை நிக்க வைச்சு சுடுறவன் எல்லாருக்கும் கொடுக்கட்டும். ஆமா மார்க்கத்துக்கு மாறினவரே எப்படி ஓநாய் பார்வையிலேயே ஆட்டுக்குட்டிங்கள பார்க்க முடியுது உங்களுக்கு? 'எல்லையற்ற அருளாள' இறைக்கு இரையாகவே காஃபீர் மனுச பயலுவ உசுரு...நல்லா இருங்கடே.
ம்யூஸ்,
ரொம்ப சரி. இரையிலும் இறையிலும் இவர்களுக்கு monocuture தான். monoculture of the genes and monoculture of the memes. இறையியல் பன்மையும் உயிரியல் பன்மையும் ஒன்றோடொன்று இயைந்ததுதான்.
நிலகண்டன் இந்த கதை கற்பனையே. இதில் வரும் பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவை அல்ல. எனவே நீங்கள் இதை உங்கள் ப்ளாக்கில் போட முடியுமா?
எய்ட்ஸாண்டவன் பெரியாளு தினத்தை எய்ட்ஸ் திருநாளா கொண்டாடுவோம்.
பெரியாளு பெரியாளுன்னு ஒருத்தன் இருந்தான். அவன் குளிக்க மாட்டான். அவன் கிட்ட போனா வாசம் வீசும். அவன் மைனரா வளர்ந்தான். அவனுக்க பொண்டாட்டி அவனுக்கு நல்ல புத்தி வரணும்னுட்டு கோவிலுக்கு போய் வேண்டுனா. அது அவனுக்கு பிடிக்கல்லை. அவன் சொந்த பொண்டாட்டியையே அவனுக்க கூட்டாளிகளுக்கு கூட்டி கொடுக்க முயற்சி பண்ணுனான். இவதான் நம்மூர் புது வேசி அப்படீன்னு அவனுக்க கூட்டாளிங்க கிட்ட அவள செட் பண்ணி பாக்க சொன்னான். அதுக்கப்புறம் பெரியாளு அவனுக்க
கூட்டாளிகளுக்கு கூட்டிக் கொடுத்துருவானோன்னு பயந்துட்டு அவளும் கோவிலுக்கு போறத விட்டுட்டா. பெரியாளு இத தன்னோட பகுத்தறிவுக்கு கிடைச்ச வெற்றின்னு சொல்லிட்டு திரிஞ்சான். அந்த பொம்பள கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசேன்னு பெரியாளு கூடவே வாழ்ந்து செத்து போனா. உடனே பெரியாளு நல்ல இளம் பொண்ணா பார்த்து ஒருத்திய சும்மா குஷ்பு மாதிரி தளதளன்னு தக்காளி பழம் மாதிரி மணியான ஒரு பொண்ண தாத்தாவ பேத்தி மாதிரி பாக்கறதுக்கு இவா இருக்கான்னு சொல்லி
வச்சுகிட்டான். பெரியாளு பொண்ணுங்க சுதந்திரமா இருக்கணும்னு எல்லாருட்டயும் சொல்லிட்டு திரிவான். அவன் சொல்லுவான் "பொண்ணுங்களா பொண்ணுங்களா உம்மட புருசங்காரனுவ இன்னொரு பொண்ண வச்சுகிட்டா நீங்கெல்லாம் இரண்டு புருசன வச்சுகிடுங்கடீன்னு' சொல்லிட்டு திரிஞ்சான். அப்போம் ஒரு நாளைக்கு மீச நரச்சாலும் ஆச நரக்கலை அப்படீங்கற கதையா மணியான பொண்ண கல்லாணம் கட்டிக்க முடிவெடுத்தான். ஏதோ பெரியாளு கூட்டித்தருவான் சொத்த தருவான் அப்படீன்னு அவனை வட்டம்
போட்டுக்கிட்டு நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு இருந்த பயக்க எல்லாம் இதுதானல மனசு நொந்து பெரியாளு தலைம பதவிக்கு நாக்க தொங்கப்போட்டுட்டு அலையற நசுநாறி பய குளிக்க மாட்டான் கூட்டிக்கொடுப்பான் அப்படீன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டானுவ. ஆனா ஒருத்தன் மட்டும் செம ப்ளான் பண்ணி பெரியாளு கூட ஒட்டிகிட்டான். இந்த நாத்தத்தையும் சமாளிக்கிறான்யா அவன்தான் வீரமுள்ள மனிசன் அப்படீன்னுட்டு எல்லாரும் அவன வீரமுள்ள மணி அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சானுவ. வீரமுள்ள மணிக்கு ஒரே
சந்தோசம். நம்ம ப்ளான் ஒர்க் அவுட் ஆவுதேன்னு சந்தோசந்தான். நேரம் பார்த்து அவன் மணியுள்ள பொண்ணுகிட்ட சொல்லுவான் 'யே புள்ள நீ எதுக்கு இங்க இருக்கிறீயோ அதுக்குதான் நானும் இருக்கேன். நான் பெரியாள ஐயா ஐயா ன்னு கூப்பிடுபேன். அப்ப உன்னை மணியான அம்ம அப்படீன்னு கூப்பிடட்டா அப்படீன்னான். எப்படின்னாலும் கூப்பிடுக்க மணி அப்படீன்னு பொம்பள மணி தலய குனிஞ்சிகிட்டா. அப்படி இருக்கும் போது ஒரு நாள் பெரியாள தூக்கி உள்ள தள்ளிப்புட்டானுவ. இப்போம் பெரியாளு உள்ள இரண்டு மணி -ஆம்பிள மணியும் பொம்பிள மணியும் வெளியில. பெரியாளு வெளியிலே இந்த இரண்டு மணியும் என்ன குத்தாட்டம் போடுதோ நெனச்சு நெனச்சு ஏங்குதான். அப்படி ஏங்கி ஏங்கி அவன் மூத்திரப்பையே ரொம்பிடுச்சு. வெளியில என்னா நடக்குது அப்ப? மணியான அம்ம தனியா இருக்கா. சும்மா தளதளன்னு குஷ்புவாட்டம் வீரமுள்ள மணி கண்ணுக்கு மணியான அம்ம தெரியுதா. உடனே அவன் அவ கிட்ட போயி 'ஏன் மணியான அம்ம நீ டிஸ்டண்ட் கீப் பண்ணுற. டிஸ்டண்ட்ட எடுத்துட்டு கீப்பா மட்டும் இரு' அப்படீன்னான். அதுக்கு அவ எனக்கும் ஆசைதான் மணி ஆனா என்ன பண்றது கலியாணம் பண்ணுன கிழத்துக்கு அது என்னதான் வேஸ்டா எல்லாத்துலயும் இருந்தாலும் துரோகம் பண்ண மனசு வரலியே
அப்படீன்னா. ஆம்பிள மணிக்கும் பொம்பள மணிக்கும் இடையில ஒரு அடி ஸ்கேலு டிஸ்டன்சு. 'அட லூசு பொம்பள உனக்கு இந்த நாட்டு பகுத்தறிவில்லாத கதயெல்லாம் எதுக்கு? கிணத்தடில தண்ணி எடுக்க போன பொம்பள கிட்ட நீ உன் புருஸன பிரிஞ்சிருக்கறது எனக்கு தெரியும் என்கிட்ட வா நான் உனக்கு ஜீவதண்ணி ஊத்துறேன்னு சொன்ன சாமிய தெரியுமா? அப்படீன்னான் வீரமுள்ள மணி. அந்த சாமி கூட்டத்துக்குதான் நம்ம ஐயா கட்டுற பில்டிங்க வுட்டு துட்டு சேக்கலாம்னு இருக்குறேன் அப்படீன்னான் வீரமுள்ள மணி.
அதெல்லாம் ஏதாவது வேற தாத்பரியம் இருக்குமுங்க அப்படீன்னா மணியான அம்ம. தாத்பரியம் எல்லாம் இங்க உள்ள சாமிங்களுக்குதான் அங்க உள்ள சாமி நிசமாவே சரித்திரத்தில செய்ததுன்னுதான் சொல்லியிருக்கு தெரியுமா அப்படீன்னுட்டு 'அது போட்டும். பொம்பள தொடய விரிச்சு தேவதூதன கண்டுபிடிக்கிற வித்தையெல்லாம் பகுத்தறிவான விசயம் அப்படீன்னு தாடில வழியிற கஞ்சியை நக்கிட்டு உன் புருசன் சொல்லியிருக்கான் தெரியுமா அப்படீன்னான் வீரமுள்ள மணி. 'சீ போங்க' அப்படீன்னா மணியான அம்ம. அப்படி அவ சொன்னாலும் சாண்டில்யன் பாணியில அவளோட அழகான பருமனான ...க்கும் வீரமுள்ள மணிக்கும் இடையில உள்ள தூரம் அரை அடி ஸ்கேலாயிருச்சு. ஆனாலும் இடையில இடைவெளி இருக்குதே அப்படீன்னு நெனச்ச வீரமுள்ள மணி, 'ஆமா மணியான அம்ம நீ கேட்டுருப்பயே உன் புருசன் சொல்லியிருக்கானுல்ல, உம்மட புருசங்காரனுவ இன்னொரு
பொண்ண வச்சுகிட்டா நீங்கெல்லாம் இரண்டு புருசன வச்சுகிடுங்கடீன்னு' அப்படீன்னு சொன்னான். அவ 'ஆமா' ன்னா. உடனே அவன் 'சரி உன் புருசன் சொந்த பொண்டாட்டியையே அவனுக்க கூட்டாளிகளுக்கு கூட்டி கொடுக்க முயற்சி பண்ணுனான். அவ கோவிலுக்கு போனப்ப இவதான் நம்மூர் புது வேசி அப்படீன்னு அவனுக்க கூட்டாளிங்க கிட்ட அவள செட் பண்ணி பாக்க சொன்னான். அப்புறம் மைனர் ஆட்டமெல்லாம் போட்டிருக்கான். இப்ப சொல்லு மணியான அம்ம, நீ உன் புருசன் சொல்ல தட்டாம இருக்கணுமுன்னா என்ன செய்யணும் சொல்லு' அப்படீன்னான் வீரமுள்ள மணி. தலைய குனிஞ்சுகிட்டே லைட்ட அணைச்சா மணியான அம்ம. பெரியாளு வெளில வந்தான். அவனுக்கு இது தெரிஞ்சு போச்சு. தெரிஞ்சாலும் வெளில சொன்னா வெக்க கேடுன்னுட்டு 'நம்ம தலவிதி பேசுன பேச்சுக்கு அனுபவிக்கிறோம்' அப்படீன்னுட்டு அவ கொட்டு எலும்ப கவ்விக்கிட்டு மணியான அம்மையும் வீரமான மணியும் குத்தாட்டம் போடுறத பாத்துட்டு நிரம்பின மூத்திரபையோடயும் குளிக்காத பாண்டை உடம்போடையும் போய் சேந்தான். மணியான அம்மையும் போய் சேந்தா. ஆனா வீரமான மணி அந்த காலத்துலயே பாதுகாப்பு ஏற்பாடுகள நல்லா பண்ணுனதால எய்ட்ஸ் வராம தப்பிச்சுட்டான். இந்த அளவு பகுத்தறிவு அவனுக்கு எப்படி
வந்ததுன்னு கேட்டா எல்லாம் 'ஐயா பெரியாளு' தந்தது அப்படீங்கிறான். அதுனால வீரமுள்ள மணி மணியான அம்மகூட குத்தாட்டம் போட்டும் அவனுக்கு எயிட்ஸ் வராம தடுத்த எய்ட்ஸாண்டவன் பெரியாளு தினத்தை எய்ட்ஸ் திருநாளா கொண்டாடுவோம் வாங்கடே. இந்துத்வ நாய்ங்களுக்கு மட்டும் இந்த பகுத்தறிவான தமிழர் திருநாள் கொண்டாட அனுமதி கிடையாது டோய்.
Post a Comment
<< Home