மலேசிய இந்துக்களின் போராட்டம் வெல்க
மலேசிய இந்துக்களின் குடும்பங்கள் இஸ்லாமிய வெறி பிடித்த மலேசிய அரசால் பிரிக்கப்படுகின்றன. மலேசிய இந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இப்போது அமைதியாக பேரணி நடத்திய இந்துக்கள் மீது இரசாயனத்தாக்குதல் நடத்தியிருக்கிறது பண்பாடற்ற மதவெறி பிடித்த மலேசிய அரசு. மலேசிய அரசுக்கு உலகெங்கும் வாழும் இந்துக்கள் தக்க பாடம் புகட்டுவோம். மலேசிய சுற்றுலா துறையையும் மலேசிய விமானசேவையையும் புறக்கணிப்போம். கீழே உள்ள ஆங்கில தமிழ் பேனர்களை உங்கள் வலைப்பதிவுகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/banner2.jpg">
9 Comments:
அநீ ஐயா,
மலேசியாவில் இந்து மத சிறுபான்மையினர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் தொழில் துவங்க அரசு உரிமம் வழங்குவதில்லை. பொதுத்துறைகளிலும், அரசாங்கத்திலும் அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கு தாழ்ந்த இடமே கிடைக்கிறது. பெரும்பான்மை இஸ்லாமிய மலேசிய பூமிபுத்ர சமுதாயத்திற்கு அடிமைப்பட்டே அவர்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சமுதாயம் ஒன்றினைந்து பல வருட குமுறல்களுக்கு இன்று தீர்வு காண களம் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. விழிப்புணர்வுள்ள எல்லா சமுதாயமும் நீதி பெறும்.
இப்பேரணி நடக்க விடாமல் மலேசிய அரசு பலதர முயற்சிகளைச்செய்தது. மூன்று நாட்களாக கே.எல் நகரத்தில் கட்டுப்படுத்தி போக்குவரத்துகளை நிறுத்தி பல விதங்களில் இதற்கு தடை போட்டது. இருந்தும் இந்துக்கள் இவ்வாறு ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது.
இந்திய இந்துக்கள் எல்லோரும் இவர்களுக்கு ஆதரவாக இருப்போம். மலேசிய இந்துக்களின் இக்கால கட்டம் நாளைய இந்திய இந்துக்களின் எதிர்காலத்தை காட்டும் ஒரு கண்ணாடி. இந் நிலை இன்னும் இந்தியாவில் சில ஆண்டுகளில் வரலாம்.
நன்றி
ஜயராமன்
//மலேசியாவில் இந்து மத சிறுபான்மையினர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள்.//
நீ தூக்கி கொண்டாடும் சங்பரிவார சண்டாளர்கள் 2002ல் முஸ்லிம் சிறுபன்மையினரை அரசாங்கத்தின் அத்தனை துறைகளுடன் ஒன்றிணைந்து நடத்திய படுகொலைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் என்ன விகிதாசாரத்தில் இது வரும். அதை நீ என்றாவது துணிந்து எதிர்த்திருக்கிறாயா? குறநை்த அளவு மனதளவிளாவது வெறுத்துள்ளாயா? மானங்கெட்ட மடையனே!
சங்பரிவார சண்டாளர்கள் குஜராத்தில் நிகழ்த்திய வன்முறைகளுக்காக மலேசியாவில் அப்பாவி இந்துக்கள் நசுக்கபடுவதை எண்ணி சந்தோசப்படுவன் அல்ல நான். வெறிபிடித்த எந்த மனித ரூபத்தில் திறியும் விலங்கினும் கீழானவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியன் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி இருப்பினும் இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் (உண்மைக்கே சாட்சி கூறுங்கள்) ஏனெனில் இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மனோயிச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது புறக்கணித்தாலும், நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 4: வசனம் 135)
நீதிவான்
நீதிமான் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டு பேசும் கோழையே, ஒன்றை புரிந்து கொள். நாங்கள் வன்முறையை எதிர்க்கிறோம். 2001 நிலநடுக்கத்தின் போது இஸ்லாமியர்களை காப்பாற்றியது ஆர்.எஸ்.எஸ்தான். ஆனால் கோத்ராவில் ரயிலை எரித்து 58 இந்து பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு பிறகு அது தொடர்பாக கட்டுக்கதைகளை பரப்பி பின்னர் சட்டவிரோதமாக பானர்சீ கமிசன் என்று ஒரு கூத்தடிப்பை நடத்தி அதன் மூலம் அந்த படுகொலையை நியாயப்படுத்திய கழிசடைகள்தான் குஜராத் பதிலடியை நியாயப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் மோடியின் போலிஸ் கலவரக்காரர்களை மதவேறுபாடு பார்க்காமல் சுட்டுக்கொன்றது ஒவ்வொரு செய்தி தாளிலும் வெளியாயிருக்க இப்படி ஒரு பொய்யை தெகல்காவெறியுடன் பரப்ப உனக்கு ஏன் ஒரு வஹீ இறங்கியிருக்கிறது அநீதிமான்?
குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் ""எஸ்6'' பெட்டி எரிந்து போனதையும்; அத் தீ விபத்தில் 58 பேர் இறந்து போனதையும், ""உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்''; ""ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி'' என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது. ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.
""கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள், 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து எஸ்6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்'' என்பதுதான் இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் குஜராத் போலீசு கூட்டணியின் முதல் புலனாய்வுக் கண்டுபிடிப்பு.
இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, ""தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது அறிக்கை, ""ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி'' எனக் குறிப்பிட்டது.
இதுவொருபுறமிருக்க, ""முசுலீம் தீவிரவாதிகள்'' பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், ""தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை'' என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்து மதவெறிக் கும்பலின் முதல் ""கண்டுபிடிப்பு'' புஸ்வானமாகிப் போனபிறகு, ""எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, எஸ்6 பெட்டிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக'' இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.
கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, ""வெளியில் இருந்த கும்பலில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்க வில்லை'' எனக் கூறியுள்ளார்.
துவாரகா பாய் என்ற பயணி, ""நான் தப்பித்து வெளியேறும்வரை... எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை'' எனச் சாட்சியம் அளித்துள்ளார்.
டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.
எஸ்6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத் தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், ""அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளது.
பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், ""எஸ்6 மற்றும் எஸ்7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, ""நியோபிரீன் ரப்பர்'' என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்'' எனச் சான்று அளித்துள்ளனர்.
இந்து மதவெறியர்கள் கூறுகிறபடி முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் போன்ற திரவ எரிபொருளைக் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், ""முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக''ச் சாட்சியம் அளித்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று எஸ்6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும்; முன்பதிவு செய்து எஸ்6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எஸ்6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், ""எவ்வித எதிர்ப்பு இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்'' எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், எஸ்6 பெட்டி தீக்கிரையானதை, ""ஒரு தற்செயலான தீ விபத்துதான்'' என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ""எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை "நிரூபிக்கும்' வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக''க் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், எஸ்6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை.
குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், ""எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் எஸ்6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை'' எனக் கூறியுள்ளார்.
கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, கோத்ரா சம்பவம் ""பாக். உதவியோடு உள்ளூர் முசுலீம்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்'' என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், எஸ்6 ரயில் பெட்டி தீக்கிரையான வழக்கு, காலாவதியாகிப் போன ""பொடா'' சட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. நீதியை நிலை நாட்டுவது என்பதைவிட, சிறுபான்மையினரான முசுலீம் மக்களை நிரந்தரப் பீதியில் வைத்திருப்பதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்பதை விசாரணையின் போக்கே அம்பலமாக்கி வருகிறது.
கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். ""இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்'' என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, கோத்ரா சம்பவம் நடந்த பிறகு, ""இஷாக் முகம்மது பார்வையற்றவர் என்ற பொழுதும், ஒரு மீட்டர் தொலைவிற்கு இவரால் பார்க்க முடியும் எனச் சான்றிதழ் பெறப்பட்டு இஷாக் முகம்மது சிறையில் தள்ளப்பட்டார். ""எஸ்6 பெட்டிக்கு வெளியே கூடி நின்ற கும்பலில் இஷாக் முகம்மதுவும் இருந்தார்'' என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட் டுள்ள குற்றச்சாட்டு. அதாவது "வேடிக்கை பார்க்க' நின்ற குற்றத்திற்காக இவர் மீது ""பொடா'' பாய்ந்திருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது.
சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும்; சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அந்த ஐந்து "குற்றவாளிகள்' மீதான வழக்கைத் திரும்பப் பெற, மோடி அரசு மறுத்து வருகிறது.
முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.
கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், எஸ்6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். ""நீலம் தங்கும் விடுதி வழக்கு'' என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, ""பொடா''வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.
கோத்ரா சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 135 பேரில், 22 பேர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்.14, 2003 அன்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. மீதி பேருக்கு பிணை கிடைத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்ட மோடி அரசு, பிணை தீர்ப்பு வெளிவந்த ஐந்தாவது நாளே, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடந்துவந்த கோத்ரா வழக்கை, சட்டவிரோதமான முறையில் ""பொடா'' வழக்காக மாற்றியது.
மைய அரசின் கீழ் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வு கமிட்டி, கோத்ரா வழக்கை பொடா சட்டத்தின்கீழ் விசாரிக்கத் தேவையில்லை என மே16, 2005 அன்றே கூறிவிட்டாலும், குஜராத் அரசும், ""பொடா'' சிறப்பு நீதிமன்றமும் இவ்வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுத்து வருகின்றன. பொடா மறு ஆய்வு கமிட்டியின் முடிவை அம்பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கூட, கடந்த இரண்டாண்டுகளாக விசாரணையின்றி தூசி படிந்து கிடக்கிறது.
குஜராத்தில், நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு, அகதி முகாம்களில் வசித்துவரும் முசுலீம்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் அரசுக்கு எந்த உத்தரவும் இட மறுத்துவிட்டது. மாறாக, அகதி முகாம்களில் வசித்துவரும் ஒவ்வொரு முசுலீமுக்கும் கொடுக்கப்படும் தினப்படியை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் அளித்தால் போதும் எனக் கூறி, தனது "கடமையை' முடித்துக் கொண்டது.
இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து ""பொடா'' வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு; இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?·
Thanks. "Tamilarangam"
// மோடியின் போலிஸ் கலவரக்காரர்களை மதவேறுபாடு பார்க்காமல் சுட்டுக்கொன்றது ஒவ்வொரு செய்தி தாளிலும் வெளியாயிருக்க இப்படி ஒரு பொய்யை தெகல்காவெறியுடன் பரப்ப உனக்கு ஏன் ஒரு வஹீ இறங்கியிருக்கிறது அநீதிமான்?//
அரவிந்தா!உனக்கு வெறிபிடித்து போனதால், சங்பரிவார சண்டாளர்களின் இரக்கமற்ற கொடுஞ்செயல்களை கண்ணாடி தாளை கொண்டு மறைக்கிறாய். பஜரங்கி என்ற படுபாதகன் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால் இப்படுகொலைகளை நிகழ்த்தி இருக்கமுடியாது என்கிறான். இன்னும் அவனது கைது வெறும் நாடகமாக நிகழ்தப்பட்டதாக கூறினான். ரமேஷ் தேவ் என்னும் ராட்சஷன் கூறம் போது DCP காட்வி என்ற காவல் துறை அதிகாரி தன்னிடம் முஸ்லிம்களை இனம் காட்டி சொல்லி ஈவுஇரக்கமற்ற முறையில் 5 பேரை சுட்டு கொன்றுள்ளான். விசாரணையில் நேர்மையாக நடந்த ஒரே பாவத்திற்காக பணிமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் கூடுதல் DGP (நுண்ணறிவு)RB சிரிகுமார், கூடுதல் காவல் ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) AK சுரேலியா,மற்றும் காவல்துறை உதவி ஆணையாளர் ராகுல் சர்மா. இதன் பிறகும் கூட பேடி மோடியின் காவல்துறையின் சிறப்பை கூற மனசாட்சியின்றி வருகிறாய். முதலில் காவல்துறையின் பாரபட்சமின்றி செயல்படவில்லை என்பதே படுகொலைகளின் கோரங்களிலிருந்து புலப்படும் உண்மை. இந்த சூழ்நிலையிலும் கூட ஒரு சில மனசாட்சியுடைய காவல்துறையினர் நோமையாய் நடந்ததால் அவர்களுக்க கொடுக்கப்பட்ட வெகுமதி சன்மானம் பணிமாற்றமே.
//போலிஸ் கலவரக்காரர்களை மதவேறுபாடு பார்க்காமல் சுட்டுக்கொன்றது ஒவ்வொரு செய்தி தாளிலும் வெளியாயிருக்க//
5 வருடங்கள் கழிந்து விட்டதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தைரியத்தில் கூறுகிறாய் போலும். சங்பரிவார பத்திரிக்கைகளில் மேலே சொன்ன செய்திகள் இடம் பெற்றிருக்க கூடும்.
அநீதியாளன் நீயா? நானா?
சரி, "நீதிமான் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டு பேசும் கோழையே" ஒளிந்து கொண்டு என்று சொல்வது எதனால்? பெயர் முகவரி வேண்டுமா? நேரில் சந்திக்கனுமா? சொல் நான் தயார். என்னிடம் நீ எதை எதிர்பார்க்கிறாயே அத்தனையையும் நீயும் நிறைவேற்ற வேண்டும். நீ தயாரா?
அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுபவன் நான். மனிதர்களில் நான் பயப்படுவது என்னால் ஒருவனுக்கு பாதிப்பு ஏற்பட்டு (இறைவன் என்னை பாதுகாக்க வேண்டும்) அதன் காரணமாக வரும் அவனுடைய உளக் குமுறல்களுக்கு மட்டுமே. உனக்கு பயப்படும் அளவுக்கு எனது மனதை அல்லாஹ் கோழையாக்கி வைக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
நீதிமான்
முகமூட அநீதிமானே இங்கு பேசப்படுவது குஜராத் குறித்தல்ல மலேசியா குறித்து. குஜராத் குறித்த உன் போன்ற முகமூட உளறல்களுக்கு தக்க பதிலடி ஏற்கனவே ஆதாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதோ நீயே உளறியிருக்கிறாயே அதில் கூட சொதப்பல் உள்ளது. ஐந்து முஸ்லீம்களை கொன்றதாக எவனோ ஒருவன் உளறும் அந்த போலிஸ் அதிகாரியே கலவரங்கள் நடந்து ஒரு மாதத்துக்கு பிறகு அங்கு நியமிக்கப்பட்டவர் என இண்டியா டுடே தெரிவிக்கிறது. தெகல்கா உளறல்களில் இப்படி பல வெளிப்படையான முரண்கள் உள்ளன என்பதால் தான் அவர்களே அதனை பெரிசு படுத்தாமல் அடங்கிவிட்டனர். எனவே அடங்கடா முகமூடா. ஆமாம் அல்லாவுக்குதான் உருவமில்லையே பிறகு ஏன் அவன் என்கிறாய்? அல்லாவுக்கு உருவமில்லை பாலினம் மட்டும் உண்டா? முகமூடனே குஜராத் குறித்து அது பற்றிய எனது வலைப்பதிவை கண்டு பிடித்து பேசு. இங்கே பேசினால் அது இந்த கமெண்ட்கள் பகுதியில் போடப்படாது. மேலும் நீ கடவுள் என நம்பும் அல்லா (ஆணோ பெண்ணோ வேறெதுவுமோ) இறக்கியதாக நீ நம்பும் குரான் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு தீய நூல் என நான் நம்புவதால் குரானை மேற்கோள் காட்டி நீ கூறும் எந்த கருத்தும் இங்கு வெளியிடப்படாது. வலைப்பதிவிலேயே பெயரை சொல்ல அஞ்சுகிற நீயா குஜராத்தில் பயங்கரவாதிகள் காலடி வைக்கவும் அஞ்சுகிற விதத்தில் நீதியான ஆட்சி அளிக்கும் மோடியை பேடி என்கிறாய்? பேடி யாரென தெரியவேண்டுமென்றால் போ போய் கண்ணாடியை பாரடா முகமூடா
//சரி, "நீதிமான் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டு பேசும் கோழையே" ஒளிந்து கொண்டு என்று சொல்வது எதனால்? பெயர் முகவரி வேண்டுமா? நேரில் சந்திக்கனுமா? சொல் நான் தயார். என்னிடம் நீ எதை எதிர்பார்க்கிறாயே அத்தனையையும் நீயும் நிறைவேற்ற வேண்டும். நீ தயாரா?//
இதற்கு பதிலை தர வக்கில்லை. உன்னை நேரில் சந்திக்கும் தைரியம் எனக்குண்டு. நீ என்னை பற்றி அறிந்து கொள்ள என்னிடமிருந்து என்னென்ன தகவல்களை எதிர்பார்க்கிறாயோ, அந்த தகவல்கள் அனைத்தையும் உனக்கு தர நான் தயார். நீ என்னிடம் எதிர்பார்க்கும் தகவல்களை போன்று உனது தகவலை எனக்கு நீ தருவாயா? என்னை நேரில் சந்திக்கவும் நான் தயார். நீ தயாரா?
//இங்கு பேசப்படுவது குஜராத் குறித்தல்ல மலேசியா குறித்து.//
மலேசியாவில் சிறுபான்மையினர் தாக்கபடுவதாக வருத்தப்படுகிறாயே? உனக்கு அதற்கு தகுதியில்லை ஏன் என்றால் சிறுபான்மையினர்கள் குஜராத்திலே மலேசியாவில் துன்புறத்தபட்டதை விட பல கோடி மடங்கு அதிகமான பாதிப்புகளை நரமாமிச உண்ணி பேடி மோடியால் பாதிக்கபட்டனர். இதை இங்கே சுட்டிகாட்டுவது சிறுபான்மை என்ற ஒப்புவமையால் தான்.
நீ மோடியை கண்டிக்க முடியாது. ஏனென்றால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு உன்னை பேச விடாது. ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம் அல்லாதவர்கள் சிறு துயரத்திற்கு உட்படுத்தபட்டாலும் என்னால் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் நீதம் செய்யுங்கள், அநீதி செய்து விடாதீர்கள் என்று அல்லாஹ் திருமறை குர்ஆனில் பல இடங்களில் கட்டளையிடுகிறான். இதனால் என்னை பெற்றெடுத்த தாயே அநீதம் செய்தாலும் அவளுக்கு எதிராகவும் நான் சாட்சி சொல்லுவேன். உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாயா?
பேடி யாரென்று தெரிய உனக்கு தேவை கண்ணாடி. எனக்க தேவை மனசாட்சி. உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாயா?
//என்னைப் பொறுத்தவரையில் ஒரு தீய நூல் //
நான் எனது முதல் பின்னூட்டத்தில் இட்ட வசனத்தை ஒரு தீய நூல் தான் கூற முடியும் என்பது உன்னுடைய அறிவு. ஆனால் இவ்வளவு வெளிபடையாக நீதம் செலுத்துவதை பற்றி கூறும் ஒரு உன்னத வாழிகாட்டி என்று சொல்வது எனது அறிவு. உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாயா?
அதனால் தான் நான் நீதிவான்
முழு மூடமுகமூடனே உன்னைப் பற்றி அறிந்து நான் என்ன செய்யப் போகிறேன். ஆனால் உன் பெயரில் வந்து கமெண்ட் போட வக்கில்லாதவன் நீ என்பதனை சுட்டிக்காட்டினேன். குரானின் நீதி குறித்து பினாத்த வேண்டாம். எங்களுக்கு அதனை நேசகுமார் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். எனவே இனி இங்கு நீ கமெண்ட்கள் தர தேவையில்லை.
See the views of TMMK chief in
http://www.tmmkonline.org/tml/others/108796.htm
Is he telling the truth?. TMMK is supporting the malaysian government in this. They are Muslims first and last. They have
no consideration for others including Tamils.They shed tears for Saddam but not for fellow Indians/Tamils whether they are discriminated in Malaysia or Gulf.
Post a Comment
<< Home