பாசிச திமுக ரவுடிகள்

பாசிச திமுக ரவுடிகள் பாஜக அலுவலகத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சி

பாசிச திமுக ஆட்சியில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் பல இடங்களில் நடைபெறுகின்றன. இவை திமுக வளர்க்கும் இஸ்லாமிய ஜிகாதிகளால் நடத்தப்படுகின்றன. ஊட்டியில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொலைவெறிதாக்குதலை நடத்திய எவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் இந்துக்கள் கடையடைப்பு நடத்திய பிறகே ஐந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். (ஆதாரம்: தினமணி 24-09-2007, மாலைமுரசு 24-9-2007)


இதே போல மணவாளக்குறிச்சி அருகே விநாயகர் ஊர்வலம் மீது நடைபெற்ற தாக்குதலிலும் மக்கள் மறியலில் ஈடுபட்ட பின்னரே குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முற்பட்டது என்ற போதிலும் இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் அடிப்படைவாத அமைப்பின் தலைவன் சேக் முகமது என்பவன் தப்பி ஓடவிட்டுவிட்டது.

திமுக ஆட்சியில் இந்து கோவில்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவது தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. ஈரோடில் காஞ்சிகோவில் எனும் ஊரில் அம்மன் கோவில் உடைக்கப்பட்டு அம்மன் கோவிலில் திருட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த கொள்ளைகள் இந்து தரும வெறுப்பில் நடத்தப்படுகிறதோ இல்லையோ இத்தகைய கொள்ளைகள் திமுக அரசின் இந்து விரோத மனோபாவத்தினால் அதிகரிக்கின்றன.

5 Comments:
Well written article. Hindus should stand united from now on..
ஜெயலலிதா அவர்கள் வலியுறுத்தும்படி
இந்த ஆட்சி உடனே கலைக்கப் பட வேண்டிய ஆட்சி.
குறைந்த பட்சம், வன்முறையை தூண்டிய அரைவேக்காடு வீராசாமி,
பாவி இளம்வழுதி, கொலைஞன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும்.
ராமரை இழிவு படுத்தியதற்காக கலைஞர்
மீது இந்தியா முழுவதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ராமச் சந்திரன்.
பாசிசம், திமுக, ரவுடி எல்லா வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் தானே
அப்போ குஜராத் கலவரத்தின் போது நடந்தது எல்லாம் என்ன சத்தியாகிரகமா?
//அப்போ குஜராத் கலவரத்தின் போது நடந்தது எல்லாம் என்ன சத்தியாகிரகமா//
நீங்களே சொல்லிவிட்டது போல அது கலவரம். திமுக கும்பல் செய்வது பாசிச அராஜகம். அதுவும் புழுத்து போன கிழட்டு கொலைஞன் குடும்ப அராஜகம்.
Post a Comment
<< Home