மின்வெட்டு இலாகா பினாமி
எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு என்றுதான் பேச்சாக இருக்கிறது. மின்வெட்டு இலாகா அமைச்சர் என்கிற பினாமி பெயர் ஆர்காட்டு வீராசாமிக்கு கிடைத்துவிடும் போல இருக்கிறது. ஆனால் இதெல்லாம் திமுக பாரம்பரியம். இந்த திருத்த முடியாத கழகத்தின் கடந்த ஆட்சிகளைப் பார்த்தால் அது விளங்கும். இதற்கு முன்னர் 1973 இல் இதே போல ஏற்பட்ட மின்வெட்டு குறித்து வெட்கம் சிறிதும் இல்லாமல் திமுக அரசே வெளியிட்ட விளம்பரம் இது.
ஆனால் பாருங்கள் கருணாநிதிக்கோ நமீதாவின் நடனத்தை பார்த்து ரசித்து அதன் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மின்சார தடையாவது மண்ணாவது.
ஆனால் பாருங்கள் கருணாநிதிக்கோ நமீதாவின் நடனத்தை பார்த்து ரசித்து அதன் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மின்சார தடையாவது மண்ணாவது.
5 Comments:
Superb. Where did you got this still??
1973 இல் திமுகவில் மின்சார இலாகா அமைச்சராக ஓபி ராமன் என்பவர் இருந்தார். அப்போதும் இன்றைய மின்வெட்டின் முன்னோடியான மின்வெட்டுக்ள் வந்தன. அப்போது தமிழக தினசரிகளில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் வெளியிட்ட விளம்பரம் இது. துக்ளக் 1-5-1973 இதழில் 'மின்வெட்டா கவலை வேண்டாம்' என்கிற தலைப்பில் இந்த விளம்பரத்தை கட்டம் கட்டி வெளியிட்டிருந்தார் சோ.
:) !!
ராமன் என்ற பெயரால் திமுகவிற்கு எப்போதும் பிரச்சினைதான் போலிருக்கிறது.
இப்போது அது போன்ற விளம்பரங்களை கழக அரசு வெளியிடுவதில்லை. ஏனெனில், சுற்றுலா தலங்களில் முக்கால்வாசி இவர்களின் பிள்ளை, பேரன், வைப்பாட்டி & ஸன்ஸ்களுக்கு சொந்தம்.
இவர்களை தொந்தரவு செய்ய இவர்களே விளம்பரம் கொடுப்பார்களா?
-------------------------------
தமிழ்நாட்டு அகொதீ கழக தலைவர் பார்த்த நமீதா நடனத்தை எந்த டிவி சேனலிலும் சாதாரண மக்கள் பார்க்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தை நீங்கள் ஏன் பாராட்ட மாட்டேன் என்கிறீர்கள்?
--------------------------------
உண்மையை சொல்லுங்கள்.
உங்களுடைய ஹாபி புதைபொருள் ஆராய்ச்சிதானே.
----------------------------------
ஆற்காடு வீரசாமி கரண்ட் விடும் நேரத்தில்தான் நீங்கள் உங்கள் ப்ளாக்கில் கட்டுரை விடுவேன் என்று விரதம் வைத்திருக்கிறீர்களா?
எட்டாவது வார்ட் அரவிந்தன் நீலகண்டன் ரசிகர் மன்றத்தில் இருந்து தீக்குளிக்க தயாராக இருக்கும் தொண்டர்களை கட்டுப்பாடோடு வைத்திருக்க கஷ்டமாக இருக்கிறது. அவ்வப்போது ஏதேனும் எழுதுங்கள், தலைவரே !
எதுவுமே கிடைக்கவில்லையென்றால் ராபர்ட் க்ளைவ் பற்றி அந்த கால லண்டன் டைம்ஸில் வந்த கிசு கிசுவையாது போட்டு வையுங்கள்.
செயலாளர்
அரவிந்தன் நீலகண்டன் ரசிகர் பேரவை
எட்டாவது வார்ட்
infact the advertisement is meant for those who have abundunt sense of humour. hats off to aravindan.
திமுக அரசின் விளம்பரம் அபார நகைச்சுவை உணர்ச்சி உடையவர்களுக்கு மட்டுமே
Post a Comment
<< Home