தாய் தருமம் வந்த தமிழர்...
குமரி, நெல்லையை சேர்ந்த 1000 கிறிஸ்தவர்கள் மதம் மாறினர்
தமிழகத்தில் முதன்முறையாக தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி 2 பாதிரியார்களும் இந்துக்களாக மாறினர்.
நெல்லை, ஏப். 14-
தமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் இன்று நடந்தது. இதில் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத் தான்குளம், திசையன் விளை, வள்ளி யூர், ராதா புரம் உள்ளிட்ட பல பகுதி களைச் சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அவர்கள் தாய் மதம் திரும்புவதற்கான சட்டப் பூர்வ நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிகழ்ச்சி முதலில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த மகா சிவராத்திரி நாளன்று நடைபெறு வதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடத்த முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சி கள் ஏதும் கோயிலுனுள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் இன்று காலை நடந்தது. காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தாய்மதம் திரும் புபவர்களுக்காக வேங்கட சாஸ்திரிகள் தலைமையில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெல்லையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியயதை செலுத்தினர்.அதைத்தொடர்ந்து கங்கை, தாமிர பரணி, காவரி, கிருஷ்ணா, பிரம்ம5-ம் பக்கம் பார்க்க புத்திரா, நர்மதா, கோதா வரி, சிந்து, சேது சமுத்திரம் ஆகிய புனித நீர் தெளித்து புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது. பின்னர் சைவம், வைணவம், சக்தி வழிபாடுகளை விரும்புபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற் கேற்ற சமய சின்னங்கள் இடப்பட்டன.
பின்னர் அவர்களின் விருப்பப்படி இந்து பெயர்கள் சூட்டப் பட்டன. இதில் பெரும்பாலும் அவரவர் ராசி பலன்கள் மற்றும் முன்னோர்களின் நினைவுப் பெயர்கள் சூட்டப்பட் டன. பின்னர் அவர்களுக்கு துறவிகள், சமய பெரியோர்கள் தீட்சை வழங்கினர். மதமாற்றும் சடங்கு சட்டப்பூர்வமான முறை யில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் உள்பட 2 பாதிரியார்களும் இந்துக்களாக மதம் மாறினர்.மதம் மாறியவர்களுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் பெறு வதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங் கோல் மடத்திடம் இருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்து சமயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இதுவரை கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு இந்து மதம் குறித்தும் அதன் சமய, நம்பிக்கை சடங்குகள், வழிபாடு முறைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு சுவாமி சங்கரானந்தா தலைமையில் தாய் மதம் திரும்பியவர்கள் அனைவரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று நெல்லையப்பர் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் தமிழக துறவியர் பேரவை அமைப்பாளர் சதாசிவானந்தா சுவாமிகள், ராகவானந்தா சுவாமிகள், சங்கரானந்தா சுவாமிகள், ஏழை கிறிஸ்து மக்கள் இயக்க மாநில செயலாளர் நரேஷ் அம்பேத்கர், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், தேவர் பேரவை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமர் பெயருடன் ஆரம்பம் நெல்லை சங்கீத சபாவில் இன்று தலித் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இன்று ராமநவமி என்பதால் முதலில் மதம் மாறியவருக்கு ‘ஸ்ரீராமன்’ பெயர் சூட்டப்பட்டது.
13 Comments:
அற்புதம்.
பல்வேறு காரணங்களால் வேற்று மார்க்கங்களில் உழண்டு இறுதியில் அவர்களின் ஊனும், உள்ளமும் உணர்ந்த தங்களின் தாய் மதத்திற்கு திரும்பி இன்று பாரதத்தாயின் பெரும் புதல்வர்களாய் பெருமிதம் கொள்ளும் இவர்களை வாழ்த்துகிறேன்.
இந்த மிகப்பெரிய சாதனையை அற்புதமாய் நடத்திக்காட்டிய திரு.அர்ஜூன் சம்பத் அவர்களை போற்றுகிறேன். விவேகானந்தர் விளக்கிய இளைஞர் இவர்.
இந்த நிகழ்ச்சிக்கு கோயிலில் இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசுக்கு என் கண்டனங்கள். தமிழக அரசின் இந்துவெறுப்பு இப்போதெல்லாம் மிக அருவருக்கத்தக்க அளவில் வெளிப்படுகிறது. அவர்களின் அழிவுகாலம் வெகுதொலைவில் இல்லை. இந்து தன்னை உணரும்போது இவர்களின் ஈன கொள்கைகள் மறைந்து போகும்.
இந்த தாய் மதம் திரும்பிய சகோதர, சகோதரிகளுக்கு சிறந்த வாழ்க்கை அமைத்துத் தரவேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடைமை ஆகிறது. இதற்காக திரு.அர்ஜூன் சம்பத் அவர்கள் ஏதாகிலும் திட்ட்ம் வைத்திருந்தால் அதை நம்முடன் பகிர்ந்து கொண்டால் அதில் பங்கேற்க காத்திருக்கிறோம்.
இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.
நன்றி
ஜயராமன்
Dear Mr.Arjun Sampath of Hindu Makkal Katchi.JAI HIND & NAMASKARAM.
I salute you for having brought back 1000 Christians to the Hindu fold. Your achievement is unprecedented. Please keep up the good work. Please let me know your Tel No & Cell No.
Regards,
colonelrajan@rediffmail.com
Bangalore, 9448024377
peria sathanai!! paarattugal!mikka nandri!
DALIT NESAN.
The Christians RE-CONVERT back to their own religion which is Hinduism. Every ancestors of indian chrisitians and indian muslims are Hindus who converted for whatever reasons. There is nothing to be ashamed of when you coming back to your own religion.....
Jai Bhavani....
தாய்மதம் திரும்பும் எம் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டி தமிழகத்தில் இன்னொரு இந்து சமுதாய எழுச்சிக்கு வித்திட்டிருக்கிறார் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள். ஏமாற்றி, ஆசைகாட்டி மக்களை மதம்மாற்றி, அவர்களை இழிவு செய்யும் மிஷநரிகளின் செயல்கள் இதன் பிறகாவது நிற்க வேண்டும்.
நடைமுறையில், இந்த சகோதரர்கள் இந்து சமுதாயத்தில் கலந்து பழகி திருமணம் மற்றும் எல்லாவிதமான உறவுகளையும் நிலைநாட்டச் செய்ய ஆவன செய்யவேண்டியது இந்து மக்கள் கட்சியின் கடமை. அதனைக் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
நேற்று மாலைப் பதிப்பில் எல்லா செய்தித் தாள்களூம் இந்த விஷயத்தை அமுக்கி விட்டது போல் தோன்றுகிறது. என்ன கயமைத் தனம்!
இதனை முதல் பக்கத்தில் கவர் செய்து தமிழ் முரசு பத்திரிகை தர்மத்தையும், நடுநிலைமையையும் பறைசாற்றியிருகிறது.
அதனை உடனடியாக எடுத்து பதிவில் இட்டிருக்கிறீர்கள் அரவிந்தன் ஐயா.மிக்க நன்றி.
தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் தலித்கள் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்டிடுவேம்.
வெற்றிவேல்! வீரவேல்!
தமிழர்கள் அந்நிய கலச்சாரத்திலிருந்து மீண்டு நம்து கலாச்சாரத்துக்கு திரும்பியுள்ளனர். இனிமேல் தமிழ் பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்ளலாம், பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடலாம், தமிழ் உடைகளை உடுத்திக் கொள்ளலாம், சர்ச் தலையீடு இன்றி சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தலாம்.
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே"
we must bring all
தர்மவழிக்கு மாறியவர்களின் செயலை அந்த ராமபிரானும், அண்ணல் அம்பேத்காரும் ஆசிர்வதிப்பார்கள்.
அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளில், தம்மக்கள் எழுச்சி அடைவதைக் கண்டு மகிழும் சந்தோஷத்தை வழங்கியிருக்கும் தமிழர்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள்.
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு எல்லா வளமும் பெற்று தொடர் சாதனையின் துவக்க நாயகனான அர்ஜூன் சம்பத் தமிழர் மனத்தில் என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.
அறவழி திரும்பினர் எனச்செய்தி சொன்ன அரவிந்தனுக்கு நன்றிகள்.
மிக நல்ல செய்தி. மக்கள் நல்வழியைத் தேடி எங்கு சென்றாலும் வரவேற்போம்.
ஒரே ஒரு நெருடல். அதென்ன தாய் மதம். இப்ப நான் கிறீத்துவன். பாட்டன் காலத்திலேர்ந்தே நாங்க கிறீத்துவர்கள். அப்ப என்னோட தாய் மதம் எப்படி இந்து மதமாகும். என்னுடைய தாய் மதம் கிறீத்துவம்தான்.
வடநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு பல தலைமுறைகளுக்கு முன்பு வந்தவர்களின் வழத்தோன்றல்களின் தாய் இடம் வேறையா? தமிழ்நாடுதானே?
ஒருவரின் தலைமுறையிலேயே அவர் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறினால் அது தாய்மதத்தை விட்டு விலகுதல் எனலாம். அப்படி இல்லைண்ணா அது வெறும் மதமாற்றம்தான்.
இல்ல சட்டத்துல ஏதேனும் 'தாய் மத' ஓட்டை இருக்குதா?
மன்னிக்கவும் சிறில் அலெக்ஸ்.
நான் அதை கவனிக்கவில்லை. ஊருக்கு சென்று திரும்பியதும் நண்பர் ஒருவரின் மின்னஞ்சல் பார்த்தேன். என் மின்னஞ்சல் பெட்டியில் வராமல் உங்கள் கமெண்ட் ப்ளாக்கரின் கமெண்ட் மாடரேஷனில் இருந்தது. பப்ளிஷ் செய்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நிற்க.
இங்கு தாய் மதம் என்பதில் தாய் என்பது முன்னோர்கள் என்பதன் ஆகுபெயராக விளங்குகிறது. அவ்வளவே. பாரதத்தின் தாய் தர்மம் (மதம் என்கிற இஸம் என்கிற ப்ராட்டஸ்டண்ட் மானுடவியல் பதத்தை நீக்கிப் பார்த்தால்) அது நிச்சயமாக இந்து தருமம்தான். உதாரணமாக, போப் பெனிடிக்ட் விலக்கும் ஆண்டனி டி மெல்லாவை சிறில் அலெக்ஸ் நேசிக்கவைக்கும் காரணி சிறில் அலெக்ஸின் மனமண்டலத்தில் இன்னமும் நிறைந்திருக்கும் இன்னமும் கிறிஸ்தவத்தால் அழிக்கப்படாத இந்துத்துவம் தான். அண்டானி டி மெல்லாவும், குமாரப்பாவும் எதனால் பாரதமக்கள் மீது திணிக்கப்பட்ட கிறிஸ்தவத்திலிருந்து உருவானார்கள் என சிறிது சிந்தித்தால் பாரதத்தின் தாய் ‘மதம்’ எது என்னும் கேள்விக்கு விடை கிடைக்கும். தனது மூதாதையராக ஆடம்-ஈவ் என ஒரு அன்னிய தொன்மத்தையும், தனது பாவத்துக்கு ஈடாக இஸ்ரேலிய மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொறாமை கொண்ட தேவனின் ஒரே குமாரன் உயிர் மரித்து மீண்டார் என்கிற கற்பிதத்தையும் நீக்கிவிட்டு உள்ளூர் தொன்மங்களை தங்கள் மூதாதையரின் பாரம்பரிய தொன்மங்களை மீண்டும் சுவீகரித்துக்கொள்ளும் உரிமை கிட்டும் என்பதையும் இந்த ‘தாய்மதம் திரும்புதல்’ எனும் சொல்லாடல் கணக்கிலெடுத்துக்கொள்கிறது. மீண்டும் தங்கள் கமெண்ட் எனது வலைப்பதிவில் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அந்த தாமதம் இண்டெண்ஷனலாதல்ல என்பதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Need to start as like a missonary
whether RSS and other will think in this way?
CHRISTIANITY OR CHURCHIANITY?
Our friend Alexis must read the history of christianity.As well as world history.
Emperor Constantine was baptised in his death bed.He refused till then,but christians claimed he accepted christianity,while historians doubt if a person breathing his last could resist or have a sound mind.
The Empire was siezed by civil war,between growing number of christian converts and pagans who worshipped Mitra-the vedic Sun God or Sol Invictus.
Constantine himself was a head priest of Mitraism.
Inorder to consolidate his power,he courted the christians and discovered that they did not have a single Book,but only many disparate records of christs, sayings left by his contemprories and hearsay.
In a master stroke of political genius,Constantine collected all christian scriptures and assembled the priests in the Nicean council.
This is 3 centuries after christ was gone.
Till then christians viewed christ as a mortal prophet,shared pagan beliefs of transmigration and had not this Book -that christians trumpet as God's Gospel.
He then invented christianity.
His Mitraism is a religion of worship of Sun.
In its mythology the son of God -this Sol Invictus,was born to a Virgin Mother by immaculate conception.
Like the tale of Kuntis giving birth to Karna by the Surya or sun God bypassing sexual process, narrated in the Mahabarata.
This Son of God,preached worship of 'The Heavenly Father',the Father in the sky ,The Dyus Pitar of the Vedic Rishis,or Jupiter of Greeks.
His opponents charged him with heresy against the traditional religion and tortured him to death.
He was then buried in a stone Cave.
After 3 days,he was Resurrected and he appeared to his apostles and followers and showed his immortal New Body of Resurrection.
He promised them to keep true to his Teachings and that He would come again when Evil assumes its zenith and the evil one,(Angira mainyu in the original persian mitraism)Lucifer or Satan,and He would return with the Angels of Light in Armaggedon and Judge the world.
To those who stayed true to His teachings of ''Right Living" in good faith ,he promised everlasting life in paradise after raisng them from their graves.
And damnation for those who were evil.
After this he ascended bodily to heaven.
December 25th was celebrated as his birthday throughout the persian,babylonian and egyptian empire and the bizantine and Greekoromans.
Now does all this ring a bell?
Constantine then burnt all the christian records as 'heretic',and took only those which can fit into this 'christ story' plagiarised from zorastrianism and Mitraism.
The Holy Mother of God ,who was never mentioned in early christian records even once ,except as an ordinary mother of Jesus the messiah,was bestowed with this image of Mother of Gods begotten Son.This was to make it easy for the pagans who predominantly worshipped the Mother Godess to become christians.
After this concoction was ratified,besides Easter,mass etc were decided, the Nicean Council 3 full hundred years after christs death,came out with the authoritative New Gospel bearing this plagiarised christ.
The christian Church with this revised version of christs teachings is what we know as christianity-its actually churchianity.
Now what about the original christ?
Nobody can know becos constantine burnt all copies that contradicted this doctored version he will handout to the world.
A few that escaped such as Dead Sea Scrolls etc differ in many ways from the Bible as we know it.
We may presume many that were discovered when the Vatican ruled with an iron hand during the Dark ages,were similarly assigned to the fire.
Jesus spoke Aramaic not Greek.
So the Bibles words are not his original words.
Also his first part of his life ,40 years are a black hole,not a word as to where he went,what he did.
Many believe from Tibetian sources, that jesus went to India and learnt the yogic religion and became a siddha performing sidhis,and preached compassion.
This goes well with the common knowledge that indian yogis and Lamas possess supernatural powers
and preach compassion and love.
Since the biblical story as shown earlier being copied verbatim from persian zorastrian Mitraism,The real Jesus going by the records of early christian fathers, and the fact that belief in Rebirth was one of the doctrines expunged as heretism,sits well with a Mystic Jesus preaching a vedantic or budhistic religion.
Also considering his Dress style, a white robe with a Red or Ochre shrawl is too much of a coincidence, for the jews none of this is sacred or a mark of a rabbi.
Only the Hindu yogis wear white and saffron,and lamas darker orange.
Further,the jews prohibit celebacy.
Early marriage is a must for jewish youth,and having come from Davids line of royal blood,it is unlikely that he remained celibate for 40 years.Howvever ,its a rule of life for Hindu yogis and budhist lamas to be celibates.
Christians must learn more about thier own history.
It is futile to thunder down the pulpits,the word of God and a cock and bull story lifted from others religions as the Only way to Salvation.
Coming to think of the bloody history of the Church,the sacking of pagan edifices,desruction of entire civilisations,the blood letting of crusades,bloody inquisitions,witch hunting,the Imperialst expansion,the large scale vandalism such as we see what spaniards under Papal orders carrying christian flags did to magnificent Temples of Amereicans ,the Mayas,Incas,Aztecs....and nearer home in Goa,thrusting down the throats of conquered natives this belief of salvation through his only son and vicar of this church,for all of which the previous Pope issued an elaborate Apology,the present christians must ask themselves if all this did not stem from a single twist that Constantine gave to christs story?
The cult of Christianity transmogrificated to Churchianity.
An exit alone remains as a solution to the seekers of Truth,and we see that happened in the west where practising christians are a ever dwindling species.
In the case of India however,an escape into agnosticism and decay of materialism alone are not the only way out.
They can always return to the Religion of thier forefathers,which unlike this plagiarised dogmatic creed,doesnt suffer distortions nor a bloody and shameful history of persecution and obliteration of other cultures.
And this Hindu religion,is also flexible and gives freedom to approach in myriad ways the Truth,in the best suited way according to each ones nature.
Hinduism also encourages one to experience this God in a way of life and doesnt claim affiliation to a particular church monopolising Truth,mandatory.
This was the Mother Faith,of the ancients.
Darius the Great who ruled the largest Empire of the ancient world,is acclaimed to have given the Code of Laws,and westerners hail him as the first giver of the concept of human rights.
He is hailed as the one Emperor who respected all religions and treated everyone with equal respect.
It was this Religion that churchianity plagiarised and distorted and turned into the most intolerant,exclusivist creed and a ruthless Imperialism.
It is also the Religion of your forefathers,for this Ahur mazda,the supreme God of iranians is none other than Aghora - the first emanation of Rudra,the Sun and fire God of Rig yajur veda.
Post a Comment
<< Home