Saturday, December 30, 2006

கலவரத்தை தூண்டும் பாசிச போக்கு

தற்போதைய சோனியா-கருணாநிதி இந்துவிரோத வகுப்புவாத அரசுகள் உருவானதிலிருந்து இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
மண்டைக்காடு கலவரங்களுக்கு பிறகு வேணுகோபால் கமிசன் அறிக்கை ஒரு மதத்தினரின் கோவிலுக்கு அருகில் பிற மத கோவில்கள் புதிதாக கட்டப்படக்கூடாது என கூறி
மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தது. இம்முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமுலாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குருசடிகள் எனப்படும் ஏசு மற்றும்
கத்தோலிக்கர் புனிதர்கள் என கருதும் சாமியார்களின் உருவச்சிலைகள் கொண்ட ஸ்தூபிகளை தெரு முனைகளில் நிறுவியிருக்கின்றனர் கத்தோலிக்கர்கள். ஏதோ அரசமரத்தடி
பிள்ளையார் சிலை போல தனிநபரால் நிறுவப்படும் சமாச்சாரம் அல்ல இது என்பதும் இதன் பின்னால் கத்தோலிக்க சபை ஒரு பெரிய திட்டத்துடன் செயல் படுகிறது என்பது தற்போது
தெரியவந்துள்ளது. உதாரணமாக தக்கலை பத்மநாபபுரம் முச்சந்தியில் இருந்த இத்தகைய ஒரு குருசடியை கத்தோலிக்க சபை ஒரு சர்ச்சாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டு
வருகிறது. அங்கே ஏசுவின் இரத்தத்தையும் உடலையும் சடங்காக புசிக்கும் திருபலி என்கிற கத்தோலிக்க சடங்கினை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெரு
முச்சந்தியில் முக்கியமான இடத்தில் இத்தகைய அப்பட்டமான ஆக்கிரமிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பத்மநாபபுரம் நகராட்சியில்
காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.


நன்றி: தினகரன் குமரி பதிப்பு: 29-12-2006

இதைப்போலவே நாகர்கோவிலில் நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோவில் ஒன்று கிருஷ்ணன் கோவில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் செல்லும் சாலையில்
அமைந்துள்ள இந்த கோவிலுக்கும் பெரிய தெப்பகுளத்துக்கும் நடுவாக சாலை செல்கிறது. இச்சாலையில் இருந்துதான் பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அந்த
இடத்தில் அவர்களது சர்ச் குறித்த ஒரு ஸ்டீல் அறிவிப்பு பலகையை வண்ண மயமாக நிறுவியுள்ளனர் கத்தோலிக்கர்கள். இந்த கத்தோலிக்க ஆக்கிரமிப்பு புதிதாக ஊருக்குள்
அமைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச் குறித்ததாகும்.


கிருஷ்ணன் கோவிலில் அம்மன் பக்தர்களை சீண்டுவது போல வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ மத பிரச்சார அறிவிப்பு பலகை

இதைப்போலவே நாகர்கோவிலில் மீனாட்சிபுரத்தில் இருக்கும் மணியடிச்சான் கோவில் மிகவும் பழமையானதாகும். அங்கிருக்கும் சுவாமிக்கு முன்னால் தொங்கும் ஆலய திருமணியை
அடித்து வேண்டினால் நினைப்பது நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும், இப்போது இங்கு ஆலய திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'மிக்கேல் அதிதூதர்
ஆலயம்' எனும் அறிவிப்பு பலகையை இக்கோவிலின் அருகில் நட்டு வைத்துள்ளனர் கத்தோலிக்கர்கள். மண்டைக்காட்டு கலவரங்களுக்கு முன்னர் பிரச்சார வழக்குகளில் இந்து
சாமிகளைத்தான் இந்த மிக்கேல் என்கிற 'புனிதன்' தன் காலில் இட்டு வதைப்பதாக சொல்லி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேணுகோபால் கமிசன் அறிக்கை அளித்த
நடைமுறைகளை மீறி மிகவும் திட்டமிட்டு இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த வழிபாட்டுதல ஆக்கிரமிப்புகள் இந்துக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணியடிச்சான் சாமி கோவிலில் பக்தர்களை வைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மத பிரச்சார அறிவிப்பு பலகை


நன்றி: தினகரன் குமரி பதிப்பு: 29-12-2006

ஏற்கனவே மதமோதல்களை இந்துக்களுக்கு எதிராக ஆதிக்க மதத்தவர்கள் தொடங்கியுள்ளனர். திங்கள்சந்தை யோகபரமேஸ்வரி அம்மன் கோவில் கொடைவிழாவில் பாசிச போக்கு
கொண்ட ஆதிக்க மதத்தவர்கள் இந்துக்களை தாக்கியுள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறமிருக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அரசு நடத்தும் தேவசம் போர்ட்டு இந்துக்களுக்கு வழிபாட்டுரிமையைக் கூட உதாசீனப்படுத்தி பக்தர்களின் மனதை புண்படுத்தி நடக்கிறது. ராஜன் என்ற பக்தர் 22.12.2006 அன்று அம்மனுக்கு சந்தன காப்பு சாத்த ரசீது வாங்கியிருந்தார் ஆனால் அன்றைக்கு சந்தனகாப்பு சாத்தப்படவில்லை. இது குறித்து ராஜன் கேட்ட்போது கூட நிர்வாகத்தினர் ஒழுங்காக பதில் கூறவில்லை.


இவ்வாறாக இந்துக்களுக்கு அனைத்துவிதங்களிலும் ஆம்புலன்ஸ் நடத்துவதற்காக படுகொலை செய்யப்படுவது முதல் வழிபாட்டு தலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மாற்று மதப்பிரச்சாரம்
என அனைத்துவிதத்திலும் இடையூறு அளித்துவரும் ஆதிக்க பாசிச சக்திகளுக்கு அடிவருடியாக செயல்பட்டுவருகின்றன மனித விரோத மத்திய முஸ்லீம்-லீக் காங்கிரஸ் கூட்டணி
அரசும் மாநில பாசிச திமுக அரசும்.

10 Comments:

Blogger ஜடாயு said...

அரவிந்தன்,

கிறித்தவ ஆக்கிரமிப்பு முயற்சிகளை அம்பலப் படுத்தும் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டதற்கு நன்றி.

இந்துக் கோயிலுக்கு வருபவர்களை சீண்டி, கோபப் படுத்துவதற்காகவே செய்யப் படுபவை இவை என்பது கண்கூடு.

5:47 AM, December 31, 2006  
Anonymous Anonymous said...

அவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், அவர்கள் மைனாரிட்டி!

மைனாரிட்டி ரைட்ஸ் என்று ஒன்று இருக்கிறது...!

ஆனால் இந்துக்கள் தான் எதுவும் செய்யக் கூடாது. ஏனென்றால் இந்துக்கள் அடிமைகள் அவர்கள் ஆழப்பிறந்தவர்கள். !!

...

Communism, chirisianity and Islam share with nazism its worst characteristics, Anti semitism, Totalitarianism and terrorism என்று கொயன்ராட் எல்ஸ்ட் சொன்னது முற்றிலும் உண்மை என்று அவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

8:20 AM, December 31, 2006  
Anonymous Anonymous said...

கண்டிக்கத்தக்கது.

கிறிஸ்துவ அழைப்பு என்ற பெயரில் சீட்டுக்கட்டும், பைபிள் கட்டுமாக நடமாடும் டெய்லி வேஜ் காண்ட்ராக்ட் கிறிஸ்துவர்கள் உடனடியாக இந்த மதகுந்தக அறிவிப்புகளை அகற்றி நல்லிணக்கத்தை காட்ட வேண்டும்.

அதே போல ரோட்டோர கையேந்திபவன் கோவில்களை தங்களுடைய வருமானத்திற்கு நிறுவிய பூசாரி மற்றும் அமைப்புகள் இவைகளை சொந்த நிலம் வாங்கி இடமாற்றம் செய்து பொதுமக்களுக்கு இடையூறுகளை தவிர்க்க வேண்டும்

9:41 PM, December 31, 2006  
Blogger சீனு said...

//கிறிஸ்துவ அழைப்பு என்ற பெயரில் சீட்டுக்கட்டும், பைபிள் கட்டுமாக நடமாடும் டெய்லி வேஜ் காண்ட்ராக்ட் கிறிஸ்துவர்கள் உடனடியாக இந்த மதகுந்தக அறிவிப்புகளை அகற்றி நல்லிணக்கத்தை காட்ட வேண்டும்.//
காட்டிட்டாலும்...அட போங்க சார்! நடக்கிற காரியமாக பேசுங்க.

10:26 AM, January 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சீனு,
நன்றி.
இதில் இருக்கும் முக்கியமான விசயம் இந்துக்கள் ஒரு இடத்தில் சிறுபான்மையாகும் போது அவர்கள் எந்த அளவு தங்கள் வழிபாட்டுரிமைக்காக அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான். பாருங்கள். நமது இடதுசாரிகள் மற்றும் மிசிநரி தூண்டல் பெற்ற அறிவுசீவிகள் சிறு தெய்வம்- பெருதெய்வம் என்றெல்லாம் கதை விட்டு இந்துக்களை பிரிப்பார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு-ஆதிக்க மதவெறியர்கள் so-called சிறுதெய்வங்களை அழிக்கும் போது இந்த வாய் சொல் வீரர்கள் காணாமல் போய்விடுவார்கள். இவர்களின் ஒரே கடமை இந்துக்களை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரித்து அழிப்பதுதான். இஸ்லாமியர்களை தலித்துகள் நம்ப வேண்டாம் என அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்க அறிக்கையே விட்டிருக்க, அவரது பெயரால் அரசியல் செய்துகொண்டே அவரது அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிராக திருமாவளவன் இஸ்லாமிய வெறியர்களிடம் இணையவில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

6:52 PM, January 01, 2007  
Anonymous Anonymous said...

உன்மை தமிளர்கலாகிய திராவிடற்கலின் மொளியாண தமிழில் கோவிலில் இருக்கும் கல் பொம்மைகலை வளிபடும் உரிமை தராத பார்ப்பன பாசிச இந்துத்துவவாதிகல் அன்பை போதிக்கும் சிருபாண்மை மதங்கலை பளிப்பது சிரிப்பைத்தான் வரவளைக்கிறது !

1:09 AM, January 02, 2007  
Anonymous Anonymous said...

I am aasath

You have expect to remomve the ADVT. of Christian missions from neighborhood of the so-called Hindu temples.

But yours grandfaas had change the Jain and Budha (they criticise so-called your Religion) Vihars into Thirupathi Vengatachalabathy, and Srirangam Aranganathan and so many at India.

Today you need Justice. Also, you need the Rama Jenma Boomy also.
If raman born at Ayothi as per your History, you fight with the so-called Baber's generation, ie, Muslims.

Can you ready to fight with British Govt to re-collect of Kohinoor Diamond (it is the recent history accept by every religions) from their Archives.

By Venugobal committee also, why some other Dist of Tamilnadu didn't affect by this Incidence.

Today some youngsters of NADAR community haven't known about their struggle to their living rights (Thoul seelai Porattam, Ayya Vaikunthar, Thali aruthan vilai ...etc) had /have/will support to you by your Ottunnithanam.

Very minority Barbanaas in KK dist could be change the familyness values between three religions. It is real history today.

2:13 AM, January 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா ஆசாதே தமிழிலேயே நீங்கள் சொல்ல வந்ததை செப்பினால் நன்றாக இருந்திருக்கும் போகட்டும். அது என்ன ஐயா வைகுண்டர்? ஐயா வைகுண்டர் கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒருவரோடொருவர் அடி போட்டுக்கொண்டு அழிந்து போகிற வீணர்கள் என்று சொன்னதைக் கேட்டதில்லையோ நீர்?

2:50 AM, January 02, 2007  
Anonymous Anonymous said...

naan aasath

eanathu aangilam eathavathu thavaraga iruppin kuuravum.

vaigundar indhu mathathai patri chonnathu mattum eaean ungalathu kangalukku theriya marukkirathu? eazhuthukkal vellaiyaga irukkirathaa?

3:01 AM, January 02, 2007  
Anonymous Anonymous said...

from aasath

Tamizhilil eazhutha aasaithan ... easyaana vazhimuraigalai kuuravum

3:02 AM, January 02, 2007  

Post a Comment

<< Home