Thursday, December 13, 2007

Justice for the Martyrs of Indian Parliament

Unarmed they faced the bullets - knowingly to save a parliament that never got them justice!
Smt Kamlesh Kumari Constable, Central Reserve Police Force Though, she was unarmed, she did not leave the place of her duty. Amidst hail of bullets, she tried to keep a watch on the movement of terrorists and alerted others around her about terrorists movement. She was fatally hit by the terrorists’ firing and succumbed to her injuries at the place of duty itself.
Shri Matbar Singh Negi :Unarmed Matbar Singh Negi daringly advanced towards terrorists to stop them during which he was hit in his abdomen. Despite being fatally inured, Shri Negi showing alertness and presence of mind immediately rushed back and closed the doors. Closure of this gate prevented terrorists from entering in Parliament House which saved the lives of many people.
Shri Jagdish Prasad Yadav was supervising the arrangements for the departure of Hon’ble Vice-President of India outside the Building near Gate Nos. 11 & 12 of Parliament House. Though unarmed, Shri Jagdish Prasad Yadav kept moving towards the terrorists and was hit by a bullet in his leg. Ignoring his own safety, Shri Yadav then rushed towards Building Gate No. 12 shouting “Aatankvadi Aa Gaye, Darwaza Band Kar Lo” thereby alerting his colleagues. In the process he invited the entire focus of the terrorists’ firing on him. Hit at point blank range on his head, he fell and died instantly .

Others who fought and became martyrs



Shri Nanak Chand Assistant Sub-Inspector,Delhi Police (attached with Vice President of India)

Shri Rampal Assistant Sub-Inspector, Delhi Police (attached with Vice President of India)

Shri Om Prakash, Head Constable, Delhi Police (attached with Vice President of India)

Shri Ghanshyam Head Constable,Delhi Police

Shri Bijender Singh, Head Constable,Delhi Police

Shri Desh Raj, Central Public Works Department

UPA Insulted their sacrifices by refusing to implement Supreme Court judgement to hang Afzal - the terrorist involved in Parliament attack. So the medals of these martyrs have been returned to the government.
Justice for our martyrs and Death to the terrorist Afzal is what we seek!

6 Comments:

Blogger ஜயராமன் said...

இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்காக பாராளுமன்ற கட்டிடத்தை காப்பாற்றியதற்கு இவர்களுக்கு கிடைத்த சன்மானமே இந்த அவமானம். பாபர்மசூதிக்கு வருடாவருடம் திதி வைப்பதுபோல் பிரதமரும் அவரது பரிவாரங்களும் இப்போது பாராளுமன்ற தாக்குதலுக்கும் சடங்கு செய்வதோடு அவர்கள் விட்டுவிடுகிறார்கள். இன்று பாதுகாப்புகளை மீறி பாய்ந்து வந்து பிரதமரை எதிர்கொண்ட அந்த விதவை பெண்மணியின் குரலில் இந்தியாவின் ஏமாற்றத்தை நான் பார்க்கிறேன். உண்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டியவர்கள்.

நல்ல பதிவு. நன்றி

ஜயராமன்

10:26 AM, December 13, 2007  
Blogger எழில் said...

பிரதிபலன் எதிர்பாராது தன்னுயிரை ஈத்த இந்த மாவீரர்களுக்கு என் வீர அஞ்சலி!

வெட்கப்படவேண்டியவர்கள் இந்த காங்கிரஸ் அரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டுப்போடும் நாமே!

12:04 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

என் அஞ்சலிகள். இன்னுயிர் ஈந்த இந்தத் தியாகிகளை நான் வணங்குகிறேன். இவர்கள் தகுதியற்ற நபர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அந்த நன்றி கூட மானம் கெட்ட மன்மோகனுக்கு இல்லை. அன்று இவர்கள் தடுத்து நிறுத்தியிரா விட்டால் இந்த துரோகி மன்மோகனாலும், இத்தாலிய சோனியாவாலும் இன்று அப்சலை மன்னிக்க முடிந்திருக்காது. தங்கள் உயிர்களைக் காத்தவர்களிடம் கூட நன்றி கெட்ட ஜென்மங்கள் இந்த சோனியாவும், அவள் கால்களைக் கழுவும் மன்மோகனும்
வெட்க்கம் கெட்ட, நன்றியில்லாத ஈனப் பிறவிகள்

ஜெய் ஜவான், ஜெய்ஹிந்த்
ச.திருமலை

1:25 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

இந்த தியாகத்திற்கும், மன உறுதிக்கும் என் வணக்கங்கள்.

பாரதத் தாய் நற்குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு இந்த வீரர்களும், வீராங்கனையும் அத்தாட்சி.

இவர்கள் போராடியது பாராளுமன்றத்திற்குள் மக்கள் வரிப்பணத்தை சூறையாடிக்கொண்டிருக்கும் மானமற்ற சோனியா, மன்மோகன், ராகுல் காந்தி போன்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இல்லை.

இவர்கள் காப்பாற்றியது வாயையும், வயிறையும் கட்டி தங்கள் குடும்பத்தினரின் நல்லது கெட்டதிற்குக் கூட செலவழிக்காமல் பணத்தை சேர்த்து நேரடியாகவும், மறைமுகமாகவும் வரிப்பணம் கட்டுகிற நடுத்தர மற்றும் ஏழை இந்தியர்களின் கௌரவத்தை. நாங்கள் கட்டுகிற வரிப்பணத்தை காப்பாற்ற தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எரித்த இந்த வீரர்களின் காலடியில் மனதாஞ்சலி செலுத்துகிறேன்.

இந்த தியாகிகளுக்கு எந்த உதவியும் செய்யாத அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிற சமுதாயம், இந்த அரசியல்வாதிகளைவிட கீழானவர்கள்.

உயிரிழந்தவர்களில் ஒரு தாயும் இருக்கிறாள்.

வந்தே மாதரம் !

8:10 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

ஐயா,

பரம்வீர் சக்ரா பெற்ற இந்திய வீரர் ஒருவருக்கு இந்த அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை மாதம் 150/- ரூபாய்கள்.

ஆனால், கொஞ்ச நாள் காஷ்மீரில் செயல்முறை இஸ்லாமியராக (தீவிரவாதி என புரிந்துகொள்ளவும்) இருந்து மற்ற தீவிரவாதிகளுக்கு கைகால் பிடித்துவிட்ட முஸ்லீம்கள், அரசாங்கத்திடம் தங்களிடம் இருந்த உளுத்துப்போன துப்பாக்கியை கொடுத்துவிட்டு திருந்தியதாகச் சொன்னால் அவர்களுக்கு இதே அரசாங்கம் மாதா மாதம் தரும் உதவித்தொகை 3000 ரூபாய்கள்.

அரசாங்கமே வன்முறையை ஆதரிக்கும்போது, வன்முறையை தற்காப்பிற்காவது வளர்த்துக்கொள்ளாதவர்கள் அழிவார்கள்.

8:38 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

அப்சலை தூக்கில் போடவேண்டும் என கோரும் உங்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுங்கள். அப்படி என்ன செய்து விட்டார் அபசல் அவர்கள். இந்திய பாராளுமறத்தில் நுழைந்த தீவிரவாதிகளுக்கு மூளையாக செயல்பட்டார் அவ்வளவுதானே. என்னமோ பெரிய குற்றத்தை செய்து விட்டமாதிரி இப்படி ஊளையிடுவதே உங்களுக்கெல்லாம் பிழைப்பாய் போய் விட்டது. எந்த இந்திய பத்திரிக்கைகளுக்கும் இல்லாத தெசப் பற்று உங்களுக்கு மட்டும் எப்படி வந்தது. சிறுபான்மையினராகிய எங்கள் உரிமையில் தலையிட நீங்கள் யார்?? சோனியாவும், மன்மோகன்சிங்கும் இருக்கும்வரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, கூடவே கம்யூனிஸ்டுகளின் ஆதரவும். வேறு என்ன வேண்டும்???

இந்தியாவின் தலைவிதி இது. சொந்த மக்களைக் கூட காப்பாற்ற சக்தி இல்லாத ஒரு அரசு உங்களை காப்பாற்றும் என நம்பிக்கொண்டிருப்பதுதன் நீங்கள் செய்யும் முட்டாள் தனம். பேசாமல் இஸ்லாத்ட்திற்கு மாறி விடுங்களேன்.. உங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.4 அல்லது 5 திருமனங்கள் செய்யலாம். இந்துக்களைக் கொல்லலாம். தேசவிரோத செயல்களில் ஈடுபடலாம்.. ஆனால் சட்டம் உங்களை பாதுகாக்கும். இப்போதே தீர்மானியுங்கள்...

1:14 AM, December 14, 2007  

Post a Comment

<< Home