Monday, August 22, 2005

1.ஏன் பாரதத்தில் மட்டும் சாதிக்கொடுமைகள் உள்ளன? சாதிய அமைப்புகள் உள்ளன? இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கருத்தியல் அமைப்புதான் ஹிந்து தத்துவ தரிசனமா?
2.இச்சமுதாய தீமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உள்-வன்முறை நிரம்பித் தளும்பும் அமைப்புதான் பாரதத்தின் பாரம்பரிய சமுதாயமா? இவற்றினை பாதுகாப்பதும் மேலும் இறுக்கமடைய செய்வதும் தான் ஹிந்துத்வ அமைப்புகளின் நோக்கமா?
3.இந்த சமுதாய அமைப்பிற்கு எதிரான ஜனநாயக கலகக் குரல்களாகவே இஸ்லாமிய, கிறிஸ்தவ மதமாற்றங்களையும், மதமாற்ற சக்திகளையும் காணவேண்டுமா?
4.ஹிந்துத்வ அமைப்புகளின் சித்தாந்தமான ஹிந்துத்வம் ஒரு வெறுப்பியல் சித்தாந்தமா?

பொதுவாக 'அறிவுஜீவிகள்' முன்வைக்கும் மேற்கண்ட பார்வைக்கு எனது ஹிந்துத்வ இயக்க அனுபவத்திலும், சிற்றறிவுலும் எட்டிய பதில்களை இனிவரும் பதிவுகளில் அளிக்க இருக்கிறேன்.அத்துடன் இணைய தமிழ் சகோதரர்களும், மாற்றுமத/இடதுசாரி சகோதர-சகோதரிகளும் தம் கேள்விகளை கேட்பின் அவை பதிலளிக்கப்படும். தயை செய்து வெறுப்பியல் பதங்களையும் வெறுமையான மேடைப்பேச்சுத்தனமான கேள்விகளையும் தவிர்க்கவும். ஆனால் எந்த கருத்தியல் சார்ந்த பின்னோட்டமும் அழிக்கப்படாது. (விளம்பர பின்னோட்டங்கள் அழிக்கப்படும்.)

8 Comments:

Blogger Unknown said...

நண்பர் நீலகண்டன், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். குஜராத் முதல்வர் மோடி மற்றும் குஜராத் கலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

9:41 PM, August 22, 2005  
Blogger ஜோ/Joe said...

வருக! நீங்கள் நம்ம ஊர்க்காரர் என்பது அறிந்து மகிழ்ச்சி

9:52 PM, August 22, 2005  
Blogger doondu said...

அந்தக் காலத்தில் எங்கள் ஜாதியினரைக் கண்டால் கைஎடுத்துக் கும்பிட வேண்டும். எங்கள் தெருவில் யாராவது தாழ்த்தப்பட்டவர் வந்தால் செருப்பை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி பணிவாகக் கும்பிடு போட்டுக் கொண்டே செல்ல வேண்டும். அப்போதெல்லாம் நாங்கள் சொன்னதை அப்படியே செய்தார்கள் தலித்துகள். என்றைக்கு எங்களை எதிர்த்தார்களோ, என்றைக்கு நாங்கள் சொன்னதை அவர்கள் கேட்கவில்லையோ, என்றைக்கு எங்களுக்கு அவர்கள் மரியாதை தரவில்லையோ, அன்றைக்கு ஆரம்பித்தது இந்த ஜாதி வெறிப் போராட்டம்!

மற்றவர்களை சித்திரையில் திருமணம் செய்யாதே வைகாசியில் செய் என்று சொல்வோம். ஆனால் நாங்கள் மட்டும் சித்திரையில் செய்வோம். காரணம் அப்போதுதான் காய்கறிகள், இலைக்கட்டு, மண்டபம் என எல்லாமும் குறைந்த விலைக்குக் கிடைக்கும்.

எங்கேயாவது காவடி தூக்கும், அலகு குத்தும் பார்ப்பனர்களைக் கண்டிருக்கிறீர்களா? தாழ்ந்த குலமான உங்களுக்கு இதில் இருந்தே தெரியவில்லையா எங்களைப் பற்றி? நாங்கள் உடலை வருத்தி எதையும் செய்வதில்லை. எல்லாம் மூளையைப் பயன்படுத்தி செய்வதுதான்! ஹைபர் போலன் கணவாய் வழியே புகுந்த முதற்கொண்டே எங்கள் ரத்தத்தோடு கலந்தே வந்த சூட்சுமங்கள் அவை.

10:46 PM, August 22, 2005  
Blogger dondu(#11168674346665545885) said...

நீலகண்டன் அவர்களே,

மேலே என் பெயர் மற்றும் படத்துடன் வந்தப் பின்னூட்டம் என்னுடையதல்ல. என் பெயரில் இழி பிறவி ஒன்று இவ்வாறு செய்து வருகிறது. என்னுடைய ப்ளாக்கர் எண்ணையும் அடைப்புக் குறிக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நீங்கள் அப்பெயர் மேல் mouse over செய்துப் பார்த்தால் குட்டு வெளிப்படும். (அதனுடைய எண் 11882041).

இது தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் புதிது என்பதால் இப்பின்னூட்டத்தை நான் இங்கு இடுகிறேன். நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அப்பதிவையும் ஒரு முறை படித்தால் உங்களுக்கு விஷயம் புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11:12 PM, August 22, 2005  
Anonymous Anonymous said...

Welcome to Brother Neela kandan and his views.
Anbudan

11:44 PM, August 22, 2005  
Anonymous Anonymous said...

//மேலே என் பெயர் மற்றும் படத்துடன் வந்தப் பின்னூட்டம் என்னுடையதல்ல. என் பெயரில் இழி பிறவி ஒன்று இவ்வாறு செய்து வருகிறது//

டோண்டு,

நீங்கள் அந்த பின்னூட்டம் இடவில்லை என்பது எலோருக்கும் தெரியும். அதனால கவலைப்டாதீர்கள்.

ஆனால் அந்த கருத்தில் அவர் பிராமனர்களை உயர்த்தியே சொல்லி இருக்கிரார். அதையும் எதிர்ப்பீர்களா?

12:15 AM, August 23, 2005  
Anonymous Anonymous said...

நவீன மனிதர்களின் மேலும் சிக்கல் தன்மை வாய்ந்த கூர்ப்பு பரம்பல் பற்றி ஆய்வுகள் பிரேரிப்பு



நவீன மனிதர்களின் பிறப்புரிமைப் பரம்பரை (மரபுவழி) பற்றிய புதிய ஆய்வானது எம்மைத் தோற்றத்திலும் நடத்தையிலும் பெருமளவில் ஒத்திருக்கின்ற மக்களின் மரபுமூலம் (தோற்றுவாய்), உலகளாவிய ரீதியிலான பரம்பல் என்பனவற்றை விளக்குகின்ற, பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட "ஆபிரிக்காவிலிருந்து வெளியே" என்ற கொள்கையில் திருத்தங்களை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.
ஷிt. லிஷீuவீs நகரத்தின் வாஷிங்டன் பல்கலைக்கழக குடியியல் உயிரியலாளர் டாக்டர் அலன் டெம்பிளேடன் மேற்கொண்ட ஆய்வானது 100,000 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன ஹோமோ சேப்பியன்கள் (பிஷீனீஷீ sணீஜீவீமீஸீ) ஆபிரிக்காவிலிருந்து "குடிபெயர்ந்த போது" அவர்கள் ஏனைய மனித குடித்தொகையினரை முற்றாக பிரதியீடு செய்தார்கள் என்ற கருத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் டெம்பிளேடன் வழங்கிய பேட்டியின்போது "அது பெருமளவில் ஆபிரிக்காவிற்கு வெளியே ஆனால் முற்று முழுதாக அல்ல", "மனிதர்கள் மீண்டும் மீண்டும் ஆபிரிக்காவிலிருந்து வெளியே பரம்பலடைந்த போதும் இப்பரம்பல்களின் விளைவுகள் மீள் குடியேற்றங்களாக அன்றி இடைஇனங்கலத்தல்களாக அமைந்தமையால் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித குடித்தொகைகளுக்கிடையே பிறப்புரிமைப் பிணைப்பை இவை வலுப்படுத்தின" எனத் தெரிவித்தார்.
ஆபிரிக்காவின் தென்பகுதியில் போடர் குகை (ஙிஷீக்ஷீபீமீக்ஷீ நீணீஸ்மீ) மற்றும் கிளசிஸ் ஆற்றிலுமிருந்து (ரிறீணீsவீமீs ஸிவீஸ்மீக்ஷீ) பெறப்பட்ட உயிர்ச்சுவட்டு ஆதாரங்கள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டவாறு நவீன மனிதர்கள் முதன் முதலில் ஆபிரிக்கா கண்டத்தில் ஏறத்தாள 70,000 முதல் 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதியானதும் நவீனமானதுமான மனித இயல்புகளின் கலவையாக காணப்பட்ட மனிதனான பண்டையகால ஹோமோசேப்பியன்களின் (பிஷீனீஷீ sணீஜீவீமீஸீs) ஏமாற்றந்தருகின்றதான மீதிகள் 300,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாகத் திகதியிடப்பட்டுள்ளன.
"ஆபிரிக்கவிலிருந்து வெளியே" என்ற கொள்கையானது, மனிதர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களிலும் மிக ஆதியான 'ஹோமோ இரக்டஸ் (பிஷீனீஷீ மீக்ஷீமீநீtus) களிலிருந்து அதிகளவிலோ சிறிதளவிலோ ஏககாலத்தில் முழுமாக நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என்ற கருத்துடைய பல்பிராந்தியக் கருதுகோளில் பாரியளவு பிரதியீடுகளை செய்துள்ளது.
பல்பிராந்தியக் கருதுகோளின் எதிர்மறையான அம்சங்களில் ஒன்று எதுவெனில் இக் கருதுகோளானது தன்னை; தற்காலத்தில் உயிர்வாழ்கின்ற குடித்தொகைகளதும் அவற்றுக்கு தொலைவிலுள்ள, ஒவ்வொரு புவியியல் பிராந்தியத்திலும் உள்ள கூர்ப்புப் பாதையின் மூதாதையர்களதும் இன அடிப்படையிலான குணவியல்புகளை கொண்ட வழித்தோன்றல்கள் வாழ்த்தனர், என்ற இனவாத அடிப்படையிலான பகுத்தாய்விற்கு இட்டுச்சென்றமையாகும்.
"ணிக்ஷிணி" கருதுகோள்
1980களின் பிற்பகுதிகளில் மூலக்கூற்று உயிரியலாளர்கள் தற்போது வாழ்கின்ற எல்லா மனிதர்களும் பூரணமாக ஆபிரிக்க பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்ற கருத்திற்கு மேலும் உறுதுணையாகும் வகையில் இழைமணி தொடர்பான "ஈவ்" (ணிக்ஷிணி) கருதுகோளினை விருத்திசெய்தனர். "ஈவ்" கருதுகோளானது பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மனிதர்களின் கலங்களிலுள்ள இழைமணிகளின் பாரம்பரியப் பதார்த்தத்தின் (ஞிழிகி) விகாரம் நிகழும் வீதத்தினை மதிப்பிடுவதன் மூலம் மனிதர்களின் வழியானது ஆபிரிக்காவில் வாழ்ந்த ஒரு ஊர்ஜிதப்படுத்தப்படாத (லீஹ்ஜீஷீtலீமீtவீநீணீறீ) பெண்ணுடன் தொடர்புபட்டது.
இழைமணிகள் எனப்படுபவை மனிதக்கலங்களில் குழியவுருவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்ற மென்சவ்வால் சூழப்பட்ட கலச்சுவாசத்திற்குப் பொறுப்பான அலகுகள் அல்லது சிறிய அங்கங்களாகும். இழைமணிகள் கலத்தின் கருவிலன்றி குழியவுருவிலேயே காணப்படுவதால் இவற்றின் பரம்பரைப் பதார்த்தமானது (ஞிழிகி) ஒரு சந்ததியிலிருந்து மறு சந்ததிக்கு பெண்ணின் மூலமே கடத்தப்படலாம். ஆண் விந்துக்கள் உண்மையில் குழியவுருவை கொண்டிராததால் இவை இழைமணி (விவீtஷீநீலீஷீஸீபீக்ஷீவீணீ) பற்றாக்குறை உடையன. இழைமணிக்குரிய பாரம்பரியப் பதார்த்தமானது (ஞிழிகி) மனித பிறப்புரிமையமைப்பில் பங்குவகிக்காதபோதும் அதன் இருப்பானது பின்னர் உயிர்களின் கூர்ப்பின் சிக்கலான கலங்களாக மாற்றமடைந்தவற்றிற்கு பொருத்தமற்றதான சுயாதீன-வாழ் பக்ரீரியா போன்ற உயிர்ப்பொருளாக இருந்திருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது.
"ஆபிரிக்காவிலிருந்து வெளியே" கருதுகோளானது பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சடுதியானதாக தென்படுகின்ற ஹோமோ சேப்பியன்களின் தோற்றமும் அவற்றின் மிக விரைவான பரம்பலும் பேலியோ (றிணீறீமீஷீ) சகாப்தத்துக்குரிய மனித வர்க்க ஆய்வாளர்களை முன்பு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வாழ்ந்த மனிதர்கள் உயிரியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேற்றமடைந்த நவீன மனிதர்களால் முற்றுமுழுதாக பிரதியீடுசெய்யப்பட்டனர் என்ற முடிவிற்கு வரச்செய்ய வழிவகுத்துள்ளது. தற்போது இடம்பெறுகின்ற மூலக்கூற்றுப் பிறப்புரிமையியல் (விஷீறீமீநீuறீணீக்ஷீ ரீமீஸீமீtவீநீs) ஆய்வானது இந்த ஆபிரிக்காவிலிருந்து வெளியேறிய மனிதப் பரம்பல் பற்றிய காட்சி விளக்கத்தை உறுதிப்படுத்த ஏதுவாக இருந்ததுடன் இந்த ஆய்வின் விளைவாக ஹோமோ நியன்டதாலென்சிஸ் (பிஷீனீஷீ ழிமீணீஸீபீமீக்ஷீtலீணீறீமீஸீsவீs- இது தொடர்பான விபரங்கள் 1857 இல் ஜேர்மன் நாட்டின் ழிமீணீஸீபீமீக்ஷீtலீணீறீ கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெறுகின்றது) மனிதனுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் நியன்டதாலென்சிஸ் (பிஷீனீஷீ sணீஜீவீமீஸீs ழிமீணீஸீபீமீக்ஷீtலீணீறீமீஸீsவீs) எனப்படுகின்ற ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற நியண்டதாஸ் "குகை மனிதன்" வேறுபட்ட ஒரு இனமாக மீள் பெயரிடப்படுவதனையும், நவீன மனித பரம்பரையலகிற்கு ஒரு பங்களிப்பு செய்தவன் என்று கருதப்படுவதில் இருந்தும் நீக்கப்படுவதனையும் விளைவாக்கியுள்ளது.
எவ்வாறெனினும் டெம்பிளெடன் ஆய்வானது முற்றான மீள்குடியேற்றம் பற்றிய விளக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. டெம்பிளெடன் ஜியோடிஸ் (நிமீஷீபீவீs) எனப்படும் கணினி வேலைத்திட்டம் மூலம் இழைமணிக்குரிய பாரம்பரியப்பதார்த்தம் (ஞிழிகி), சீ நிறமூர்த்தத்திற்குரிய தந்தை வழியாக பெற்றுக்கொள்ளப்பட்ட சீ-நீலீக்ஷீஷீனீஷீsஷீனீமீ உள்ளடங்கிய பாரம்பரியப் பதார்த்தம் (ஞிழிகி), மற்றும் மனித பரம்பரையலகுகள் ஏனைய எட்டு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஞிழிகி நிறமூர்த்தத்திற்குரிய இரு ஙீ-நீலீக்ஷீஷீனீஷீsஷீனீமீ என்பவற்றையும் உள்ளடக்கி பகுத்தாய்வு செய்தார். மேலும் டெம்பிளெடன் குடித்தொகைகளின் வேறுபட்ட மாதிரிகளுக்கு உரிய பரம்பரையலகுகளையும் (ஞிழிகி/பாரம்பரிய பதார்த்தத்தின் சிறிய பிரிவுகள்) ஆராய்ந்தார். இந்த வேலைத் திட்டமானது தனி அலகுகளாக தலைமுறையுரிமை அடைகின்ற பரம்பரை அலகு கூட்டங்களை ஆராய்வதன் மூலம் குடித்தொகைகளுக்கு இடையிலும் குடித்தொகையினுள்ளும் உள்ள பிறப்புரிமை தொடர்புகளை தீர்மானிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஞிழிகி பற்றிய புள்ளிவிபரவியல் ரீதியிலான பகுத்தாய்வு டெம்பிளெடன் தயாரித்த ஜியோடிஸ் (நிமீஷீபீவீs) என்ற வேலைத் திட்டமானது, பிற்காலத்தில் டேவிட் பொசாடா (ஞிணீஸ்வீபீ றிஷீsணீபீணீ) மற்றும் கீத் கிரன்டால் (ரிமீவீtலீ சிக்ஷீணீஸீபீணீறீறீ) ஆகியோரது உதவியுடன் ஙிக்ஷீவீரீலீணீனீ ஹ்ஷீuஸீரீ பல்கலைக்கழகத்தில் சிறிது மாற்றியமைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டமானது தரவுகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கான மனிதக்கூர்ப்பின் முன்னைய மாதிரிகளின் தேவையற்ற விதத்திலான புள்ளிவிபரவியல் அணுகுமுறையை கையாண்டிருப்பதன் மூலம் தற்போதைய தரவுகளுடன் முன்னர் அனுமானிக்கப்பட்ட முடிவுகளை பொருந்தச் செய்ய வேண்டுமென்ற விருப்பத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவர்களது கண்டுபிடிப்புகள், ஹோமோசேப்பியன்கள் ஏனைய மனிதக் கூட்டங்களுடன் இடையினங்கலத்தலில் ஈடுபட்டிராவிட்டால் எதிர்பார்க்க கூடியதைவிடவும் மிகவும் பழமையான ஞிழிகி இன் விசேட அடையாளங்களை வெளிக்காட்டுகின்றன. டெம்பிளெடனின் செயற்பாடுகள், குறைந்தது இரண்டு ஆபிரிக்காவிலிருந்து வெளியேறும் பரம்பல் நிகழ்வுகள் இடம்பெற்றன எனவும் அவற்றுள் பழமையானது 420,000 முதல் 840,000ற்கு இடைப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரும், அண்மையானது 80,000 முதல் 150,000ற்கு இடைப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரும் இடம்பெற்றன எனத் தெரிவிக்கின்றன.
டெம்பிளெடனின் கருத்துப்படி தற்போதைய மனித பரம்பரையலகில், இந்த முன்னைய இயக்கத்தின் பரம்பரையலகுகள் காணப்படுவதுடன் இவை குறித்த புவியில் பிராந்தியங்களுக்கு தனித்துவமானவையாகவும் உள்ளன. இவ்வகையில் ஐரோப்பியர்களின் பிறப்புரிமை ஒழுங்கமைப்பில் ழிமீணீஸீபீமீக்ஷீtலீணீறீ- ஆதிகாலமனிதனுக்குரிய பரம்பரையலகுகளின் மீதிகளும், ஆசியக் குடித்தொ¬க்களில் ஒருவரின் பாலியல் தொடர்பான (ஹோமோ இரெக்டஸ்களின்-பிஷீனீஷீ மீக்ஷீமீநீtus) பரம்பரையலகுகளும் காணப்படலாம். டெம்பிளெடன் எழுதுகிறார்: "அங்கு ஒரு பிரதியீட்டு நிகழ்வு இடம்பெற்று இருப்பின் பழமையான பரம்பல் நிகழ்வின் மூன்று முக்கிய பிறப்புரிமையின் விசேட அடையாளங்களும், மீண்டும் நிகழ்ந்த பழமையான பரம்பரையலகுப் பாய்ச்சலின் பிறப்புரிமையின் ஆறு விசேட அடையாளங்களும் நீக்கப்பட்டிருக்கும்.
காலத்துடன் மனிதர்களின் அசைவால் குடித்தொகையின் உள்ளேயோ வெளியேயோ பரம்பரையலகுகளின் அசைவான "பரம்பரையலகுப் பாய்ச்சல்" பற்றிய டெம்பிளெடனின் குறிப்பானது, முக்கியமாக பழைய பரம்பலின் பரந்த வீச்சிலான திகதிகளுக்கு விளக்கமளிக்க உதவுகின்றது. இது பேலியோ (றிணீறீமீஷீ) சகாப்தத்திற்குரிய மனிதவர்க்க ஆய்வாளர்கள் தாமதப்படுத்தப்பட்ட ஒரு கூர்ப்புச் செயன்முறைக்கு ஒப்பானதை மீளக் கட்டியெழுப்ப முற்படுகின்றபோது எதிர்நோக்குகின்ற சிரமங்களைசுட்டிக்காட்டுகின்றது. நவீன பார்வையில் ஒரு புராதனமான தாய்மண்ணிலிருந்து புதிய இடத்திற்கு மக்கள் குடிபெயர்ந்ததை விட, உதாரணமாக ஆபிரிக்காவின் பன்ட்டு (ஙிணீஸீtu) குடிபெயர்வை விடவும் ஆதிகால மனிதர்கள் மிகவும் மெதுவாகப் பரவி உலகின் வெவ்வேறு பாகங்களிலும் தம்மை பல ஆயிரம் தசாப்தங்களுக்கு மேலாக நிலைப்படுத்தி வந்தனர்.
பூகோளத்தின் குறுக்கேயான இந்த மனிதப்பரம்பலின் உயிர் நாடியைத் தூண்டிய காரணி ஆனது அநேகமாக மேலும் விரும்பத்தகுந்த கால நிலை நிபந்தனைகளுடனான உயிரியல் மற்றும் கலாசார கூர்ப்பை உள்ளடக்கி இருந்துள்ளது. சிக்கல் தன்மை அதிகரித்துச் செல்கின்றதான ஒரு சமூகவியல் கட்டமைப்பின் மூலம் வழிநடத்தப்படும் வகையில் மனிதவழித் தொடரானது பெரிய மூளையை கொண்டிருக்க கூடிய விதத்திலான திசையில் கூர்ப்படைந்து சென்றமையின் பிரதிபலனாக, மேலும் சிலவேளைகளில் உரையாடலின் முதற்படியான வடிவத்தில் மேம்படுத்தப்ட்ட தொடர்புகளுக்கு அனுமதித்திருக்கலாம்.
அதிகரித்த மண்டையோட்டுக் கொள்ளளவுடன் இணைந்தவாறான நுட்பம் மிக்க கலாசார முன்னேற்றங்கள் மனிதர்களுக்கு மேலும் வெற்றிகரமான ஒரு வாழ்க்கை முறையை வழங்கியதுடன் இவை குடித்தொகை அதிகரிப்பிற்கும் இதனுடன் இணைந்தனவான நெருக்கடிகளுக்கும் இட்டுச் சென்றன. றிணீuறீ ணிலீக்ஷீறீவீநீலீ என்ற உயிரியலாளரால் "ஆபிரிக்காவிலிருந்து வெளியே 2" என அழைக்கப்படுகின்ற இரண்டாவது பாரிய குடி பெயர்வு இடம்பெற்ற காலகட்டத்தில் உண்மையான மொழியானது ஏற்கனவே உருவாகியிருந்திருக்கலாம்.
"திரெலிஸ்" (ஜிக்ஷீமீறீறீவீs) மாதிரி (குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட மரச்சட்ட மாதிரி)
சில விடயங்களில் டெம்பிளெடனின் முடிவுகள் ஹோமோ சேப்பியன்களின் கூர்ப்பு பரம்பல் என்பவற்றை "குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட மரச்சட்டத்தை" ஒத்ததாகக் காட்டுகின்றதான பல்பிராந்திய கருதுகோளின் தற்போதைய திரிபுபட்ட வடிவத்திற்கு சிறிதளவு நம்பிக்கை வழங்குவதாகத் தென்படுகின்றன. மனித கூர்ப்புடனான, பரம்பல் பற்றிய இந்த மாதிரியனது 20ம் நூற்றாண்டின் சிறந்த, பேலியோ சகாப்தம் தொடர்பான மனித இன ஆய்வாளர்களுள் ஒருவரும், தற்போது ஹோமோ இரெக்டஸ் என இனங்காணப்பட்டுள்ள சீனாவின் சௌகௌடியன் (ஷிஷீuளீஷீuபீவீமீஸீ) இற்குரிய பீக்கிங் மனிதனை வெளிக்கொணர்ந்த உண்மையான அகழ்விற்கு பிரதான பொறுப்புடையவருமான ஃப்ரான்ஸ் வெய்டென்ரிச்சின் (திக்ஷீணீஸீக்ஷ் கீமீவீபீமீஸீக்ஷீமீவீநீலீ) முயற்சியால் 1930ல் உருவாக்கப்பட்டது.
வெய்டென்ரிச்சின் மனிதக் கூர்ப்பின் மாதிரியானது "பல கிளைகளுடைய மெழுகுவர்த்தி தாங்கியை" ஒத்திருப்பதன் மூலம் அவரை ஒரு உறுதியான பல்பிராந்திய கொள்கைவாதியாக காட்டியது. எனினும் இவர் இவரது சமகாலத்தவர்களைப் போலல்லாது, மனித இனங்களுடன் தொடர்புடையதான குணவியல்புகள் அண்மையில் ஏற்பட்டவையோ மிக குறுகிய காலத்திற்குறியவையோ அல்ல, வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரித்தார். வெய்டென்ரிச், தொடர்மாறல் பற்றிய கருத்துக்களை அல்லது நேர்வழிவந்த கூர்ப்பு பற்றிய கருத்துக்களை விருத்தி செய்வதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பிராந்திய ரீதியிலான அபிவிருத்திக்கும் மனித இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் இடையில் தென்பட்ட முரண்பாட்டை விளக்க முயன்றார். வெய்டென்ரிச், மனித வழித்தொடரானது வெளிப்பட்ட உடனேயே அது ஒரு குறிப்பிட்ட வழியில் கூர்ப்படையும் வகையில், உதாரணமாக பெரிய மூளையைக் கொண்டிருக்கும் வகையில் உள்ளார்ந்த ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்.
கலாச்சாரக் கூர்ப்பின் விளைவு மீது ஒருமுகப்படுத்தப்பட்ட ஒத்த கருத்தானது மனிதக் குடித்தொகைகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபிரிப்பதற்கான உடலமைப்பு இயல்புகளின் மாறல்களின் முக்கியத்துவத்தை குறைப்பதன் மூலம் உயிரியல் கூர்ப்பைத் தீர்த்து வைக்க உதவியது. இதற்கான தெட்டத்தெளிவான உதாரணமாக அமைவது, இன்று கடும் நிறமான சருமமுடைய மனிதர்களால் தேவையானளவு உயிர்ச்சத்து 'டி'யை சூரிய சக்தி அகத்துறிஞ்சல் மூலம் தயாரிக்க முடியது போயினும், குளிரான சூரியஒளி குறைவான காலநிலையிலும் வெற்றிகரமாக தப்பிப்பிழைக்க முடியும் என்ற உண்மையாகும். மேலும் திருத்தமாகக் கூறின் அவர்கள் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களை பாற்பொருட்களின் நுகர்வு மூலமோ உணவுப் பிரதியீடுகள் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.
பல்பிராந்தியக் கருதுகோளின் தற்கால ஆதரவாளர்களான மிச்சிகன் (விவீநீலீவீரீணீஸீ) பல்கலைக் கழகத்தின் மனித வர்க்க ஆய்வாளரான மில்போர்ட் வொல்பொஃப் (விவீறீயீஷீக்ஷீபீ கீஷீறீஜீஷீயீயீ) மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித இன ஆய்வாளரான அலன் தோர்ன் (கிறீணீஸீ ஜிலீஷீக்ஷீஸீமீ) ஆகியோர் புதிதாக வந்த குடித்தொகைகளுடன் பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டிருந்த தொடர்பின் விளைவான தொடர்ச்சியான பரம்பரையலகுப் பாய்ச்சலை பிராந்திய ரீதியிலான அபிவிருத்தியுடன் இணைக்கின்றதான குறுக்கு நெடுக்காக அடுக்கப்பட்ட மரச்சட்டத்தை (ஜிக்ஷீமீறீறீவீs) ஒத்த மனித கூர்ப்பின் மாதிரியை விருத்தி செய்தனர்.
வொல்பொஃப்பும் தோர்னும் (கீஷீறீஜீஷீயீயீ, ஜிலீஷீக்ஷீஸீமீ) பிராந்திய ரீதியிலான தொடர்ச்சியை எடுத்துக்காட்டுகின்ற உயிர்ச்சுவட்டுப் பதிவுகளில் உள்ள நிராகரிக்க முடியாத ஆதாரத்தை மேற்கோள் காட்டுவதுடன் இழைமணி தொடர்பான "ஈவ்" கருதுகோளை விமர்சனத்துடன் நோக்குகின்றனர். அவர்கள் குடித்தொகைகளில் அல்லது உயிரினவகைகளில் உள்ள "மையத்திற்கும் விளிம்பிற்கும்" உள்ள தொடர்ச்சியை வலியுறுத்தினர். ஆபிரிக்கா ஹோமோ சேப்பியன்களை சாத்தியமான கூர்ப்பின் மையமாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை வொல்பொஃப் மற்றும் தோர்ன் ஆகியோர் சுற்றயலுக்குரிய அல்லது "விளிம்பு", குடித்தொகை, புதிய சூழலுக்குரிய சவால்களுக்கான இசைவாக்கங்களாலும் அவற்றுடன் இணைந்தவகையில் குறிப்பிடத்தக்களவு புவியியல் தனிப்படுத்துகையாலும் விளைந்த பரம்பரையலகு மாற்றங்களின் காரணமாக பிராந்திய ரீதியிலான ஒரே இயல்புகளை விருத்தி செய்திருக்கலாம் என வலியுறுத்துகின்றனர்.
எவ்வாறிருப்பினும் நவீன மனிதனின் பரம்பரையலகியல் வடிவமைப்பிற்கு சாதாரண குடித்தொகைகள் உறுதியானவையாகவும் பங்களிப்பு செய்பவையாகவும் இருத்தலானது சுட்டிக் காட்டப்பட்டபோதும், நவீன மனிதனின் பிறப்புரிமை அமைப்பியலானது வெற்றிகரமாக ஆபிரிக்காவிற்குரியது என்பதை டெம்பிளெடன் பேணி வந்துள்ளார். டெம்பிளெடனின் ஆய்வு கூர்ப்பு, நவீன மனிதப் பரம்பல் பற்றிய வாதங்களுக்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ள அதே சமயம், இச்செயற்பாடு எவ்வாறு வியக்கத்தக்கவகையில் வளமானதும் சிக்கல்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.

2:44 AM, August 23, 2005  
Blogger P.V.Sri Rangan said...

இந்தியா: குஜராத் படுகொலையில் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக்கட்சி உடந்தையாகச் செயல்பட்டதற்கு மேலும் சான்று

By Kranti Kumara

குஜராத் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக 2002 பெப்ரவரி-மார்ச்சில் நடைபெற்ற படுகொலையானது அன்றைய இந்திய கூட்டணி அரசாங்கத்தின் மேலாதிக்க பங்குதாரரான பாரதிய ஜனதாக் கட்சி (ஙியிறி) யாலும் அதன் இந்து மேலாதிக்கவாத கூட்டாளிகளாலும் சேர்ந்து செய்யப்பட்டது என்பதற்கு மேலும் புதிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

குஜராத் சம்பவங்கள் நடந்தபோது இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ரி.ஸி.நாராயணன் அண்மையில் ஒரு மலையாள-மொழி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், உடனடியாக இராணுவத்தை குஜராத்திற்கு அனுப்பி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களை அடக்க கட்டளையிடுமாறு பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஙியிறி தலைவர் அவரது வேண்டுதல்களை புறக்கணித்தார் என்றும் கூறினார். "வன்முறையை அடக்க இராணுவத்திற்கு அதிகாரங்கள் தரப்பட்டிருந்தால், 2000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்ததற்கும் 1,50,000 பேர் வீடிழந்ததற்கும் வழிவகுத்த மாநிலம் தழுவிய வன்முறையாக குஜராத் கலவரங்கள் வெடித்திருக்க முடியாது.

"ஆனால் [ஙியிறி] மாநில அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை, மத்திய அரசாங்கமும் அப்படிச் செய்யவில்லை. குஜராத் வன்முறைக்கு மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் பொறுப்பாகும் வகையில் இவற்றிற்கிடையில் சதிச்செயல் ஏற்பட்டுள்ளது." என்று அவர் குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் அவர் இந்து மேலாதிக்கவாத ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஸிஷிஷி) உறுப்பினராக இருந்தாலும் வாஜ்பாயை ஙியிறி-ம் இந்திய ஊடகங்களில் பெரும்பகுதியும் ஒரு மிதவாதி என்று பாராட்டின, அவர் நாராயணனின் குற்றச்சாட்டுகளை இறுமாப்புடன் தள்ளுபடி செய்துவிட்டார்.

2002 பெப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் தீப்பிடித்து----எரிந்த சம்பவம் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைக்கு ஒரு சாக்குப்போக்காக சேவை செய்தாலும் அரசாங்கம் நியமித்த விசாரணைக் குழு தந்திருக்கும் பூர்வாங்க அறிக்கைக்கு ஙியிறி தலைமை அதேபோன்று எந்தவித கடுமையான மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆரம்பத்திலிருந்தே ஙியிறி-ம் அதன் ஸிஷிஷி கூட்டணியினரும் 59 பேரை கொன்ற அந்த தீ விபத்தை---அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அயோத்தியிலிருந்து குஜராத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் (வலது-சாரி இந்து போராளிகள்),--- முஸ்லிம்களினால் வைக்கப்பட்டது, பாக்கிஸ்தானின் புலனாய்வு சேவையின் உதவியுடன் சாத்தியமாகி இருக்கலாம் என்று வலியுறுத்திக் கூறிவந்தன.

அந்த தீ பிடித்த சிலமணி நேரத்திற்குள், பிஜேபியும் அதன் கூட்டணியினரான இந்து வகுப்புவாத அமைப்புக்களும் கோத்ரா சாவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்களுக்கு வந்து போராட்டத்தை நடத்த வருமாறு, குஜராத்திகளை தூண்டிவிட்டுக்கொண்டிருந்தன. வன்முறை தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் இலக்கானபோது, அந்தத் தாக்குதல்கள் தன்னியல்பாக எழுந்த உணர்வுகள், ''பழிக்குப்பழி'' வாங்க வேண்டுமென்ற இந்துக்களின் விருப்பத்தினால் எழுந்தவை என்று அவர்கள் சித்தரித்தாலும் பிஜேபி பொறுப்பாளர்களும், ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்துள்ள விஷ்வ இந்து பரிஷத் (அல்லது உலக இந்து சபை) மற்றும் பஜ்ரங்தள் (இந்து இளைஞர் கழகம்) காரியாளர்களும் அதைத் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதலுக்கு தலைமை வகித்தார்கள் என்பதற்கு அதிக அளவில் சான்றுகள் இருந்தன.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஹி.சி. பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கோத்ரா தீ பற்றிய விசாரணைக்குழு அந்த ரயில் தீ விபத்திற்கு பிஜேபி, ஸிஷிஷி மற்றும் பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கம் மற்றும் குஜராத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் கூறிய விளக்கங்களை அழுத்தம் திருத்தமாக புறக்கணித்திருக்கிறது. அந்த விசாரணைக் குழுவின் பூர்வாங்க அறிக்கையின்படி, சபர்மதி எக்ஸ்பிரஸின் ஷி-6 பெட்டியை சூழ்ந்து கொண்ட நெருப்பு திட்டமிட்டு வைக்கப்பட்டதல்ல, மாறாக "தற்செயலாக" நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குஜராத் அரசாங்கமும் போலீசாரும் கரசேவகர்களுக்கு எதிராக கோத்ரா ரயில் நிலையத்தில் கண்டனப் பேரணி நடத்திய முஸ்லீம்கள் குழுவின் ஒரு பகுதியினர் அல்லது அந்தக் கண்டனத்தை ஒரு முகமூடியாக பயன்படுத்திக்கொண்டு ஷி-6 பெட்டியில் நுழைந்தவர்களால் தீ வைக்கப்பட்டது என்று வாதிட்டனர். அது எப்படியிருந்தாலும், அக்குற்றத்தை செய்தவர்கள் தீ வைப்பதற்கு தீ பிடிக்கக் கூடிய திரவப்பொருளை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு வாதங்களையுமே தடயவியல் (யீஷீக்ஷீமீஸீsவீநீ) சான்றுகள் ஆதரிக்கவில்லை என்று பானர்ஜி குழு வாதிடுகிறது. குஜராத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை அது சுட்டிக்காட்டியுள்ளது, காற்றுவீச்சு மற்றும் ரயிலின் உயரம் ஆகியவற்றை பார்க்கும்போது பிளாட்பாரத்திலிருந்து ரயில் பெட்டிக்குள் தெளிக்கப்பட்ட எந்த திரவமும் 10 முதல் 15 சதவீதம்தான் பெட்டிக்குள் விழுந்திருக்கும், மற்றும் தீ பற்றவைக்க வேண்டும் என்று முயலுபவர்கள் மீது அந்தத் திரவம் பட்டிருக்கும். யாராவது ஒரு நபர் அல்லது சிலர் அந்தப் பெட்டிக்குள் நுழைந்து தீ பிடிக்கும் திரவத்தை அந்தப் பெட்டியின் தரைகளில் தெளித்திருப்பார்கள் என்ற கருத்தைப்பொறுத்தவரையில், காயம்பட்டவர்கள் பெரும்பாலும் உடலின் கீழ் பகுதியில் அல்ல, மேல் பகுதியில் காயம் பட்டிருப்பது பொருத்தமற்றதாக ஆக்குகிறது என்று பானர்ஜி குழு அறிக்கை குறிக்கிறது. "தீ பிடிக்கின்ற திரவம் பற்றிய ஊகக் கருத்து'' தங்களது உடலின் கீழ்ப் பகுதியில் அல்லாமல், மேல் பகுதியில் காயம் பட்டவர்கள் சிலர் தந்திருக்கும் அறிக்கைகளாலும் மற்றும் தங்களது முழங்கைகளால் கதவு வரை திறந்து வந்து அதிக காயமில்லாமல் வெளியே வர முடிந்திருக்கிறவர்கள் தந்த அறிக்கைகளாலும் மறுக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

யாரோ ஒருவர் அந்தப் பெட்டிக்குள் ஊடுருவிச் சென்று, மூன்று முனை ஈட்டியான திரிசூலங்களை கையில் வைத்திருந்த கரசேவகர்களுக்கு தெரியாமல், பெட்டியின் தரையில் பெருமளவிற்கு தீ பிடிக்கும் திரவத்தை ஊற்றியிருக்க முடியும் என்பதை நம்புவதற்கு இடமில்லை என்றும் அந்த அறிக்கை வாதிடுகிறது.

பானர்ஜி குழு அறிக்கை ரயில்வே அதிகாரிகளை கடுமையாக விமர்சித்திருக்கிறது, அவர்கள் அதி விரைவாக திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது என்று கூற்றை தழுவிக் கொண்டார்கள், அதன் மூலம் ரயிலில் மிதமிஞ்சிய கூட்ட நெரிசல் போன்ற இது போன்ற துயர காரணிகளின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு சீற்றத்தை தூண்டிவிடுவதற்கு உதவியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரு பகுதி எரிந்துவிட்ட பக்கத்து ஷி-7 பெட்டியை ஒரு சாட்சியாக பாதுகாத்து வைப்பதற்கு பதிலாக, அது போய்ச் சேர வேண்டிய கடைசி சந்திப்பான ஆமதாபாத்க்கு அனுப்பிவிட்டனர். அந்த தீ தொடர்பாக சட்டபூர்வமான விசாரணை நடத்துவது பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை.

அந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தான் நம்புவது எதையும் பானர்ஜி குழு சொல்லவில்லை, ஆனால் கரசேவகர்கள் சிலர் அந்த ரயிலில் சமையல் செய்தார்கள் என்று தெரியவருகிறது.

டில்லியை அடித்தளமாகக்கொண்டுள்ள அரசு-சாராத அமைப்பான ஹசார்ட்ஸ் சென்டர் நடத்திய ஒரு தொழில் நுட்ப புலன் விசாரணையும் கோத்ரா தீ தொடர்பாக பானர்ஜி குழு தெரிவித்துள்ள முடிவு சம்பந்தமாக ஆதரிப்பதாக அமைந்திருக்கிறது. விபத்துக்களில், ரயில் பெட்டி எரிந்த சம்பவங்களில் சம்மந்தப்பட்ட ரயில் பெட்டிகளை புலனாய்வு செய்த பின்னர், ஷி-6 ரயில் பெட்டிக்கு ஏற்பட்ட சேதத்தை தீவிபத்தில் எரிந்துபோனதாக தெரிய வந்த பெட்டிகளுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து, ஷி-6 பெட்டிக்குள்ளேயே அந்த தீ ஏற்பட்டிருக்க வேண்டும் மற்றும் அது நீண்ட நேரம் நீறுபூத்த நெருப்புப் போல் புகைந்து கொண்டிருந்திருக்க வேண்டும், மாறாக ஒரு தீ பிடிக்கும் திரவத்தினால் எரிந்திருக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருக்கிறது.

பிஜேபி அரசியலில் குஜராத் படுகொலையின் பங்களிப்பு

வகுப்புவாத வன்முறைகளோடு நீண்ட நெடுங்காலமாக பிஜேபி தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. வரலாற்றில் இடம்பெற்ற பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோயிலை கட்டவேண்டும் என்று அயோத்தியில் கிளர்ச்சி நடத்திவிட்டு திரும்பிய கரசேவகர்கள், கோத்ரா ரயில் தீயில் கொல்லப்பட்டனர். 1992-ல் இந்து மேலாதிக்கவாத போராளிகள் அந்த மசூதியை தரைமட்டமாக்கினார்கள்------வாஜ்பாயி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய எல்.கே. அத்வானி தலைமையில் ஒரு ஆண்டு முழுவதும் நடைபெற்ற கிளர்ச்சியின் இறுதி கட்டம் தான் அது. தெற்கு ஆசியாவில் 1947-ல் ஏற்பட்ட வகுப்புவாத பிரிவினைக்கு பின்னர் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது, நாடு தழுவிய வகுப்புவாத வன்முறை அலையை உருவாக்கிவிட்டது.

அப்படியிருந்தாலும், இந்திய அரசாங்கம் பாக்கிஸ்தான் எல்லையில் ஏறத்தாழ ஒரு மில்லியன் படையினரை குவித்து படையெடுப்பதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், குஜராத் படுகொலைகள், பிஜேபி-ன் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது.

உச்சநீதிமன்றத்தின் கட்டளையை மீறுவதாக அமைந்த பாபர் மசூதி இடிப்புத் திட்டம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அத்வானி, வாஜ்பாயி மற்றும் இதர பிஜேபி தலைவர்கள் பாசாங்கு செய்தனர். பிஜேபியின் குஜராத் முதலமைச்சரான நரேந்திரமோடி, முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலையை தூண்டிவிட்ட தனது பங்களிப்பை மறைப்பதற்கு சிறிதே முயற்சிசெய்தார், அதற்குப்பின்னர், டிசம்பர் 2002-ல் வகுப்பு வெறுப்புணர்வுகளை தூண்டிவிட்டு மறுதேர்தலில் வெற்றிபெற்றார் மற்றும் தன்னை இந்து மதத்து சக்திவாய்ந்த மனிதனாக மெருகூட்டியதுடன், அதற்குப் பின்னர் பிஜேபியின் ஒரு தேசிய தலைவராகவாகவும் ஆனார்.

கோத்ரா ரயில்பெட்டி எரிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் தழுவிய ''பொது வேலை நிறுத்தத்தை`` மோடி ஆதரித்தார், விபத்தில் எரிந்துவிட்ட சடலங்களை மாநில தலைநகருக்கு கொண்டுவர கட்டளையிட்டார், அங்கு விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை அந்த சடலங்களை வைத்து அணிவகுப்பு நடத்தின, அதற்குப்பின்னர் வன்முறை வெடித்தபோது, போலீசார் தங்கள் கைகளை கட்டிகொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், வாஜ்பாயி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், மோடியும் அவரது மாநில அரசாங்கமும் இதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தனர். ஒரு குறிப்பிட்ட புள்ளியில், வாஜ்பாயி குஜராத்தில் நடைபெற்ற இரத்தக்களரியின் தன்மை குறித்து ஓரளவிற்கு அதிர்ச்சி தெரிவித்தார் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அது கெட்ட பெயரை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார், ஆனால் இறுதியில் மோடியின் கூற்றான கோத்ராவில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்குப் பதிலடியாக புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை நடைபெற்றிருப்பதாக மோடி கூறியதை இறுதியில் அவர் அரவணைத்துக்கொண்டார்.

அதேபோன்று, சென்ற ஆண்டு பொது தேர்தல் பிரசாரத்தில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஙியிறி-ன் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் வகுப்புவாத வாய்வீச்சுத்தன்மையின் அழிவுத்தன்மைகள் குறித்து தெரிவித்திருந்த கவலைகளுக்கு சமாதானம் கூறுகின்ற வகையில் வாஜ்பாயி தனது அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கை சாதனை அடிப்படையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இருந்தபோதிலும், மோடி விரைவில் பிஜேபியின் மிக முக்கியமான தேர்தல் பிரச்சாரகர்களில் ஒருவராக உருவானார். அந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அவரது அடியாட்கள் மற்றும் மிகமூத்த அமைப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பளிப்பதற்கு அவர் தலைமையிலான குஜராத் அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. இன்றுவரை, குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கொலை வெறித்திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்ட எவர் மீதும் எந்த வழக்கும் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை.

பானர்ஜி அறிக்கையை இழிவுபடுத்த பிஜேபியின் முயற்சிகள்

பானர்ஜி குழுவின் அறிக்கை தொடர்பாக பிஜேபி தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியைச் சேர்ந்த எல்லா பிரிவினரும்--- இந்துத்துவ கடுங்கோட்பாட்டாளர்களான மோடி போன்றவர்களிலிருந்து மிதவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வரை அனைவரது கரங்களிலும்- குஜராத் முஸ்லீம்களின் இரத்தத்தின் கறைபடிந்துள்ளன என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

பிஜேபி அரசியல்வாதிகள் அந்த அறிக்கையை இழிவுபடுத்துகின்ற தங்களது முயற்சிகளில் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். அவர்களது அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு, அவர்கள் தங்களது தாக்குதலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது குவிமையப்படுத்த முயற்சிக்கின்றனர், அவர் பிஜேபியின் ஒரு கசப்பான எதிரி, அவர் பானர்ஜி விசாரணைக்கு ஏற்பாடு செய்தார், தனது சொந்த மாநிலமான பீகாரில் தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அந்தத் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் நேரம் பார்த்து பானர்ஜி குழுவின் பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டார் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக பணியாற்றிவரும் லாலுபிரசாத் யாதவ், ஒரு இழி புகழ்பெற்ற ஊழல் அரசியல்வாதி, இந்தியாவிலேயே பரம ஏழை மாநிலங்களுள் ஒன்றான பீகார் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு மக்களைக் கவரும் விஷயங்களையும் சாதி ஆதரவையும் திரட்டி வருபவர், கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும் பகுதியில் மேலாதிக்கம் செய்து வருகிறார். அவர் இந்தியாவின் கிராமப்புற ஏழை சாதிகளின் பாமர பேச்சாளர் என்ற தனது செல்வாக்கை நீண்ட காலமாக பேணி வளர்த்துவருகிறார், அதன் மூலம் பிஜேபியின் உயிர்நாடி ஆதரளாவர்களான மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் உயர்ந்த சாதிக்காரர்களுக்கு கடுந்தொல்லையாக ஆகிவிட்டார்.

இதற்கிடையில், குஜராத் அரசாங்கம் தனது சொந்த விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறது, அதுவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் கோத்ரா தீ விபத்து பற்றி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த விசாரணைக்காக வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணை அந்த விசாரணை ஒரு நடுநிலையான மறுஆய்வு அல்ல என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த குஜராத் விசாரணை கோத்ரா தீ விபத்திற்கான காரணத்தை புலன் விசாரணை செய்யாது, ஆனால், மாறாக ``தீ வைக்கப்பட்டதற்கு இட்டுச்சென்ற`` சூழ்நிலைகளை ஆராயும்.

கோத்ரா தீ விபத்து ஒரு துயர விபத்து என்று அதிக அளவில் தோன்றுகிறதாக இருந்தாலும், அல்லது அது ஒரு வகுப்புவாத மோதலின் விளைவுதான் என்றாலும், அது நிச்சயமாக பொறுத்தமற்ற ஒன்று அல்ல. ஷி-6 ரயில்பெட்டி தீ வைக்கப்பட்டதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். என்றாலும் கோத்ரா தீ விபத்திற்கு உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், குஜராத் முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அதற்கு பொறுப்பென்று குற்றம்சாட்டுவதற்கு போதுமான நியாயமில்லை நியாயம் இருந்ததுமில்லை, இந்த பெரும்பாலும் வறுமைவயப்பட்ட சிறுபான்மையினருக்கெதிராக கண்மண் தெரியாத இந்த வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதற்கு சிறிதும் நியாயமில்லை. கோத்ரா தீ விபத்தை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதற்கு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடுவதற்கும் அல்லது அந்த படுகொலைக்கு உடந்தையாக செயல்படும் வகையில் போலீசிற்கும், இராணுவப்படைகளுக்கும் அந்த இரத்தக்களரியை தடுத்து நிறுத்த கட்டளையிட தவறிய மோடியில் தொடங்கி வாஜ்பாயி, அத்வானி மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் வரை அனைவரும் மனித இனத்திற்கெதிராக ஒரு கொடூரமான குற்றம் புரிந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார்கள்.

3:16 AM, August 23, 2005  

Post a Comment

<< Home