Sunday, December 23, 2007

Modi - The Super Hero saves Gujarat

Super Modi smashes evil Italian designs





5 Comments:

Anonymous Anonymous said...

ha ha ha ha ha !

I do not know whether Sonia will like Dominoz pizza.

But, I am "lovin" it !

5:03 AM, December 23, 2007  
Anonymous Anonymous said...

"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்தனாகி விடுவதில்லை.
புத்தன் போன்ற மனிதர்கள் எப்போதும் வெற்றி பெற்று கொண்டே இருப்பதில்லை."

"சிறையிலிருக்கும் அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க
வெளியிலிருக்கும் அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க"

நீதிமான்

10:16 PM, December 23, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி நீதிமான்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்தனில்லை என்பதனை சிலரால் நபி என நம்பப்படுகிற முகமது என்பவர் வெற்றி பெற்றதாக கூறப்படுகிற கதைகளை படித்து தெரிந்துகொண்டேன். அதனை நீங்கள் இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா?

9:16 AM, December 24, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்!
இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் எத்தனை துன்பங்களை, துயரங்களை, வேதனைகளை, சோதனைகளை கடந்து வென்றார்கள் என்பது புரியும். உஹது போரில் வெற்றி பெற போகும் நிலையில் நபித் தோழர்களில் சிலர் நிலை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து வெளியேறியதால் அவ்வெற்றி முஸ்லிம்களிடமிருந்து பறிக்கபட்டது என்பதும் வரலாறு. உலகத்தில் வாழ்ந்த, வாழ்கிற தலைவர்களின் வாழ்க்கையில் தெரிந்த பக்கங்களும் உண்டு, மறைவான, இரகசியமான பக்கங்களும் உண்டு. ஆனால் உத்தமர் இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களின் வாழ்க்கையின் மொத்தமும் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகும். காழ்ப்புணர்வும், வெறுப்பும் அறிவையை மழுங்கடித்து விடும். இவற்றிலிருந்து வெளியே வாருங்கள். உங்களக்கும் நல்லது. சமுதாயத்திறகும் நல்லது.

"இறை நம்பிக்கையாளர்களே! நீதியை நிலைநாட்டுவதற்காக இறைவனுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே இறை பக்திக்கு மிக நெருக்கமாகும்..." (அத்தியாயம் 5, வசனம்8)
நீதிமான்.

9:11 PM, December 24, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் நீதிமான். ஆனால் நீங்கள் நபி என நம்புகிற தன்னை நபி என அறிவித்துக்கொண்ட முகமதுவின் வாழ்க்கை அப்படி ஒன்றும் சர்ச்சைக்குரியதல்லாத திறந்த புத்தகமல்ல என்பது பல வரலாற்றாசிரியர்களின் முடிவாகும்.

9:19 PM, December 24, 2007  

Post a Comment

<< Home