Tuesday, October 18, 2005

இஸ்ரேலில் தொடரும் வெறியாட்டம்.
இஸ்ரேலிய தலைமை மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனியர்கள் என தம்மை அழைக்கும் கூட்டத்திற்கு ஒரு சமரச அடையாளமாக போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற இடங்களை மீண்டும் அளிக்க முன் வந்ததை நாம் அறிவோம். வெற்றியில் பெருந்தன்மை மூலம் மானுட நேயத்தை மலர வைக்க முடியும் எனும் யூத அரசின் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டு வருகின்றனர் ஜிகாதி வெறியர்கள். இந்த வெறியர்கள் அண்மையில் யூத வழிபோக்கர்களை தெற்கு ஜெருசேலமருகில் சுட்டுக் கொன்றுள்ளனர். வடக்கு ஜெருசேலத்திலும் இத்தகையதோர் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதிகளின் வழக்கமான மனிதத்தன்மையற்ற கோழைத்தனமும் இதில் வெளிவந்துள்ளது. ஆம் கொல்லப்பட்டவர்களுள் இரு இளம் பெண்களும் ஒரு சிறுவனும் அடக்கம். இப்படுகொலையை செய்துள்ள ஜிகாதி வெறியர்களால் கொல்லப்பட்டவர்கள்:

  • ஓஸ் யிஸ்ரேல் பென் மெய்ர் வயது 14,

  • மதாத் ரோஸன் பீல்ட் அட்லர், வயது 21 (புது மணப்பெண்)

  • கின்னாரெட் மண்டேல், 23

இஸ்ரேலின் மனிதத்துவமுள்ள செய்கைகளை சுரண்டி இரத்தவெறியாட்டம் ஆடி வரும் அராபிய பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கண்டித்துள்ளது.


[நன்றி: அருட்ஸ்ஷெவா: இஸ்ரேல்நேஷனல்நியூஸ்.காம்-அக்டோ பர் 17 2005]
என்ன செய்வது அராபியத்தின் மனிதத்துவம் மடிந்து ஆயிற்று வருடங்கள் சுமார் 1400.
அய்ன் ராண்ட் என்று நினைக்கிறேன். Compromise குறித்து இவ்வாறு கூறினார்:
When you compromise between food and poison only death will win. துர்க்கா பூஜைக்கு முந்தைய இரவில் தொண்டை கிழிக்கப்பட்டு இறந்த காஷ்மீர ஹிந்துக்களும், யூதப்பண்டிகை காலத்தில் கொல்லப்பட்ட 14 வயது ஓஸ் யிஸ்ரேல் பென் மெய்ரின் பெற்றோர்களும் ஒத்துக்கொள்வார்களென்றே தோன்றுகிறது.

8 Comments:

Blogger Aarokkiyam உள்ளவன் said...

இந்து பாசிஸ்ட் நீல குண்டன்...நமஸ்தே

60 ஆண்டுகளாக இஸ்ரேலிய பயங்கவாதம் தலை விரித்து சாமியாட்டம் ஆடிய போது சூ..யும் வாயையும் பொத்திக் கொண்டு இருந்துவிட்டு, அங்கங்கங்கு நடக்கும் அசம்பாவிதங்களைச் சொல்லி இந்து வெறியர்கள் இந்தியாவில் நடத்திக் கொண்டிருக்கும் வெரியாட்டத்தை மறக்க முடியாது.

அன்புள்ள தமிழ்மணம் காசி,

நீலகுண்டனின் அகப்பயணம் என்று அராஜகப் வலைப்பூ பார்ப்பானின் குடுமி போல தொங்குவதை உண்மையான தமிழர்கள் விரும்பவில்லை.

கூடிய சீக்கிரம் நீலகுண்டனுக்கும் "ஆப்பு" அடிக்கவும்.

உலகத்தமிழர்களின் சார்பில்,
ப.செ.இராகவன் (உண்மையான ஆரோக்கியம் உள்ளவன்)

12:00 AM, October 19, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

உங்கள் பண்பட்ட கருத்துக்கு நன்றி அயோக்கியம் உள்ளவரே. ரொம்ப உறுத்துது போல. இதுக்கே இப்படியென்றால், அல்லாவே அனுப்பியதா வெள்ளைக்காரனுக்கு சலாம் மேல் சலாம் போட்ட முஸ்லீம்-லீக் கும்பல், பன்றிக்கறியை ரசித்து ருசிக்கும் கயிதே ஆசம், யூதர்கள் தூக்கி எறிந்த பணத்துக்கு நிலத்தை விற்று பிழைப்பு நடத்தி பின்னர் தங்களை நிலமற்ற அகதிகளாக கதைவிட்டு பிழைப்பு நடத்திய 'பாலஸ்தீனிய' ப்ராடுகளை குறித்த வலைப்பதிவுகள் இனி வர இருக்கின்றன. அதுக்கெல்லாம் என்ன குதி குதிப்பீரோ....

12:41 AM, October 19, 2005  
Blogger dondu(#11168674346665545885) said...

இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற தன் ஆசையை ஒளிவு மறைவில்லாமல் ஒத்துக்கொண்டது பாலஸ்தீன தீவிரவாத கும்பல். அதனிடம் போய் மனித நேயம் எதிர்பார்த்தது இஸ்ரவேலர்களின் தவறுதான்.

இஸ்ரேலைப் பற்றி நான் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள். அவற்றின் சுட்டிகள் இதோ:
1. http://dondu.blogspot.com/2005/03/1.html
2. http://dondu.blogspot.com/2005/04/2.html
3. http://dondu.blogspot.com/2005/04/3.html
4. http://dondu.blogspot.com/2005/04/4.html
5. http://dondu.blogspot.com/2005/09/5.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: நீங்கள் இது சம்பந்தமாக எழுதவிருக்கும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

12:55 AM, October 19, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

டோ ண்டு சார்,
தங்கள் கருத்துகளுக்கு நன்றி. கட்டாயம் நீங்கள் சொன்ன சுட்டிகளை பார்க்கிறேன்.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்.

ஆரோக்கியம் கெட்ட அயோக்கியம் உள்ளவன்,

நீர் என்னை விமர்சிப்பது என்கிற பெயரில் கீழ்த்தர வசை பாடுவதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. அத்தகைய பின்னோட்டங்களை நான் நீக்கவும் இல்லை. ஆனால் எனது வலைப்பதிவில் மற்றவர்களை சாதியை சொல்லி திட்ட என்னால் இடமளிக்க முடியாது. அதற்கு வேறெதாவது நல்லடி இடத்தை பார்த்து கழித்துக் கொள்ளவும்.

அரவிந்தன் நீலகண்டன்

2:22 AM, October 19, 2005  
Blogger art lover said...

This comment has been removed by a blog administrator.

10:07 PM, October 19, 2005  
Blogger Aarokkiyam உள்ளவன் said...

This comment has been removed by a blog administrator.

10:33 PM, October 19, 2005  
Blogger Koman Sri Balaji said...

ஆரோக்கியமற்ற சூழலுக்கு சென்றுக் கொன்டிருக்கிறது.... தயவு செய்து நிறுத்துங்கள்.... கருத்துச்சண்டையிருக்கலாம் ஆனால் மற்றவரை பழிக்கும் போக்கு சனநாயகமல்ல....

2:43 AM, October 20, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இஸ்லாமிய பண்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆரோக்கியம் கெட்ட அயோக்கியம் உள்ளவன். அவனுடைய கோழைத்தனத்திற்கும் பண்பாடற்ற நிலைக்கும் காரணமான மார்க்கத்திலிருந்து மனிதர்களாக வாழ விரும்புபவர்கள் விலகியேயிருப்பார்களாக.என் சாதி குறித்து அயோக்கியம் உள்ளவனோ இன்ன-பிற மார்க்க நல்லடி ஆட்களோ கவலைப்படத் தேவையில்லை. எங்க சாதிக்காரன் கும்பிடுற கல்லுசாமி அடுத்த மதக்காரன போட்டுத்தள்ளுனா சாராயம் ஓடுற சுவர்க்கத்த தாரேன்னும் படம் காட்டல.

9:02 AM, October 20, 2005  

Post a Comment

<< Home