Sunday, October 23, 2005

தமிழ்மணமும் அகப்பயணமும்



இப்பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அது குறித்து எனக்கு கிஞ்சித்தும் வருத்தம் இல்லை. இப்பதிவின் வாசகர்கள் தொடர்ந்து இங்கு பதியப்படும் செய்திகளை படிக்கவும் விவாதிக்கவும் செய்வார்களென நம்புகிறேன். அகப்பயணத்தின் உள்ளீடுகளில் நானறிய 'தீவிர அரசியல்' அல்லது மத துவேச பதிவுகளை காணமுடியுமா என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை காஷ்மிர் நிலநடுக்கத்திற்கு பின்னர் ஜிகாதி வெறிபிடித்த மிருகங்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் குறித்தும் பின்னர் ஜிகாதிகளால் பிறிதொரு சமயம் கொல்லப்பட்ட இஸ்லாமியர் குறித்தும் கண்டனம் தெரிவித்திருந்தது காசியின் தமிழ்மணத்தில் 'பாசிச துர்நாற்றம்' எழுப்பியிருக்கலாம். அதற்காக அகப்பயணம் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பின் நான் பெருமையடைகிறேன் என்றே கொள்ளலாம். விரைவில் அகப்பயணம் சில 'தீவிர' மாற்றங்களை அடையும்.

உலக இந்துக்களின் உரிமை குரலாக : இறையியல் பன்மையின் பாதுகாப்பு குரலாக
ஒடுக்கப்பட்டு ஒழிக்கப்படும் மக்களின் இதய குரலாக அது மாற்றப்படும்.
இஸ்ரேலிய -இந்துஸ்தான மக்களின் நட்புக்குரலாகவும்
ஹீப்ரு -ஹிந்து கலாச்சாரங்களின் சகோதரத்துவ பாலமாகவும் அது உருவாகும்.

சற்றே பொறுத்திருங்கள்.

1 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி இறைவன்.
காசி அளித்தது ஒரு இலவச சேவை. அவரது முழு சுதந்திர நடவடிக்கைக்கு உட்பட்டது. எனவே அவர் வெளியேற்றியது அவரது விருப்பம். இன்றைய சூழல் அப்படி. அச்சூழலை மாற்றுவதுதான் நமது இலக்கு. எனவே அவரைக் குறை சொல்லாமல் நம் கடமையை தொடர்ந்து செய்வோம். இந்த ஒரு வாரமும் எனக்கு சிறிதே வேலைப்பளு. மீண்டும் அடுத்தவாரம் இஸ்ரேலின் வரலாற்றினையும் பாலஸ்தீனிய போராட்டம் எனக்கூறப்படும் நிகழ்வின் மறைக்கப்பட்ட தகவல்களையும் எழுத ஆவல். தொடர்ந்து வந்து கொண்டிருங்கள். அப்படியே தமிழோவியம் பக்கமும் பாருங்கள்.தமிழோவியம்

10:14 PM, October 25, 2005  

Post a Comment

<< Home