Saturday, October 29, 2005

தீபாவளி பலிதானிகள்


நேற்று:

மதவெறி பிடித்த ஆட்சியாளர்களால் தீபாவளி கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்ட போது அதைக் கோரி போராடிய சீக்கிய வீர ஞானி பாயி மணிசிங் அவர்கள் பலிதானியாகி ஹிந்துஸ்தானத்தின் தீபாவளி கொண்டாடும் உரிமையை நமக்கும் நம் சந்ததிக்கும் பெற்றுத்தந்தார்கள். அதற்காக அவர்களது ஒவ்வொரு உறுப்பும் வெட்டப்பட்டு சித்திரவதை அனுபவித்தார்கள். எனினும் பாரத தர்மத்தையும், தீபாவளி கொண்டாடும் உரிமையையும் அவர்கள் கைவிடவில்லை. தர்மத்திற்கே தம்மை தர்மம் அளித்த பெருந்தகையாளரின் தியாகமே நாம் இன்று கொண்டாடும் தீபாவளித் திருநாளின் பின்னாலிருக்கும் தலைமுறைக்கும் மறக்கப்படக்கூடாத வரலாற்றுப் பின்னணி.
Bhai Mani Singh : Deepavali Sikh martyr
இன்று:

தீபத் திருநாளை கொண்டாட கடைத்தெருக்களில் கூட்டம். வாணவேடிக்கைகளை வாங்கிட சிறார்களின் ஆர்வம். அழகிய ஆடைகளை வாங்க திரண்டிருக்கும் பெண்களின் ஆனந்தம். அனைத்தையும் ஒரு நொடியில் சாம்பலாக்கிட்ட ஜிகாதி வெறி பிடித்த மிருகங்களின் தொடர் வெடிக் குண்டுகள். அறுபதிற்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளை பலி கொடுத்தோம். மேலும் பலர் படுகாயம். ஏன்? காஃபீர்களின் திருவிழாக் கொண்டாட்டம் ஜிகாதி மிருகங்களுக்கு பிடிக்கவில்லை. வாள் முனையிலும் துப்பாக்கி முனையிலும் மதம் வளர்த்த காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு பண்பாட்டின் அரிச்சுவடி புரியுமா?
Delhi victims of Jehadhis

அக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க சோரம் போகும் அறிவுஜீவி முற்போக்கு அஃறிணைகள், ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் போலி மதச்சார்பற்ற சாதிய அரசியல் விபச்சாரிகள் மறுபுறம். இவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் இரத்தக்கண்ணீர் வடித்து தம் குடும்பத்தவரை இழந்த எம்மக்களுக்கு எம் சகோதர சகோதரிகளுக்கு உண்மையான ஆறுதல் யார் வழங்க முடியும்? தீபாவளி ஆனந்தத்திலிருந்து ஒரே நிமிடத்தில் ஜிகாதி வெறிநாய்களின் கொடூரச் செயலால் தாய்களை இழந்து அழும் எம் குழந்தைகளுக்கு அரசியல்வாதிகளால், பாதுகாப்பளிக்க வக்கில்லாத அரசு இயந்திரங்களால் என்ன ஆறுதல் அளிக்க முடியும்? வெறுமே புலம்பிக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவுதான் என்ன ஆறுதல் அளிக்க முடியும்?
Hindustan's victim of Jehadhi terrorist pigs


ஆனால் உங்களாலும் என்னாலும் ஒன்று முடியும். இவர்களுக்கு நீதி அளிக்க முடியும்.


ஒன்றுபட்ட அரசியல் சமுதாய சக்தியாக ஒருங்கிணைந்து எழுவோம். வலிமையான அரசினை சமுதாயத்தை உருவாக்குவோம். நம் சமுதாய வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைவோம். இனியும் இச்சமுதாயம் வாளாவிருக்க வேண்டுமெனில் வேரோடழியும். நம் சமுதாயத்தை ஆக்கிரமிக்க அழிக்க நினைக்கும் பாலைவன பன்றிக்கும்பலுக்கும் அதற்கு துணை போகும் போலி மதச்சார்பற்ற சோர-விபச்சார அரசியல்வாதிகள் தலைமுறைகளுக்கு மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம்.வெற்றி வேல் வீர வேல்

ஜெயஜெய பவானி ஜெயஜெய பாரதம

பாரத அன்னை வெல்க


4 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Thank you Iraivan. Last Deepavali i wrote a detailed article on Bhai Mani Singh. it is at www.thinnai.com i donot know the exact url. NK has done a great job and nalladiyar's reply is only jalliadi. yet islamists are vehemently praising his foolish arguments.hence i decided to intervene on behalf of NK and to expose islam

9:04 AM, October 31, 2005  
Blogger art lover said...

This comment has been removed by a blog administrator.

6:17 PM, October 31, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Dear Iraivan,

Please send your suggestions and criticisms. Yes i am also sorry about the language i used but i was typing it just after i saw our mothers and sisters and brothers crying for their beloved ones. i felt so miserable, even as i remember the scene i can feel something like a fire exploding inside my brain and heart. every day and night the imagery haunts me - the imagery of Prithivi Raj leaving Muhammed Ghori alive and the mother of a kid in Delhi crying over the body of her dead four year old son - the only crime being that after 1000 years of suppression still her family chose to live Hindu. i am not telling excuses for my anger. No. i am not going to show any anger anymore. The fury best used is fury unlet. i wish furies of this kind silently building up may it rescue the planet from expansionist monocultures of the mind. Dear brother please do send me mail. aravindan.neelakandan@gmail.com

7:25 PM, October 31, 2005  
Blogger மாமன்னன் said...

இஸ்லாமை அறிந்து கொள்வோம் (ennamopo.blogspot.com): "பிடரிகளின் மீது வெட்டுங்கள். விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" 8:12

8:58 PM, November 03, 2005  

Post a Comment

<< Home