Wednesday, December 20, 2006

தமிழ்நாடு: இந்து விரோதிகளின் சொர்க்கம்?

திருவனந்தபுரம் அருகே வட்டியூர்காவு என்னும் இடத்தில் கிருஷ்ணகுமார் என்ற பிஜு(24) எனும் RSS தொண்டர் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு திரும்பும் வேளையில் மூன்று கம்யூனிஸ்டுகள் அவரை வெட்டிக்கொன்றனர். பின்னர் இவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பியோடி களியக்காவிளையில் ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்தனர். அவர்களை கேரள போலிஸ் சுற்றிவளைத்து பிடித்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலத்தை விட இந்து விரோத பயங்கரவாதிகளுக்கு முக ஆட்சி செய்யும் தமிழ்நாடு பாதுகாப்பான இடமாக தோன்றியிருக்கிறது போல. (நன்றி: மாலை மலர் நாகர்கோவில்: 5-டிசம்பர்-2006)

[இரத்ததானம் செய்துவிட்டு வந்தவரை வெடிகுண்டு வீசி கொல்லுவதுதான் வர்க்க போராட்டம் போல? கேட்டால் முரண்பாட்டியக்கவியல், பொருள்முதல்வாதம், வரலாற்று இயக்கத்தில் வர்க்க விரோதிகளை இல்லாமல் ஆக்கி வரலாற்றை முன்னோக்கிய பாதைக்கு வளர்தெடுப்பது என்று சித்தாந்த இருட்டை கொண்டு மனிதத்துவம் இல்லாத ஓட்டையை அடைப்பார்கள் இந்த மானுடமிழந்த மார்க்சியக் கும்பல்.]

10 Comments:

Blogger Krishna (#24094743) said...

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் - இவற்றில் யாவும் நடப்பது 'அன்னையின்' ஆட்சி. ஹிந்துக்களை கொத்து கொத்தாக மதம் மாற்றுவது, அப்படி மதம் மாற மறுக்கும் ஹிந்துக்களைக் கொத்து கொத்தாகப் போட்டுத் தள்ளுவது - இதுவே கொடுக்கப்பட்ட கட்டளை போன்று தெரிகிறது. நாடு உருப்பட்டா மாதிரி தான்.

தூங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய செய்திகளை தொடர்ந்து வெளிக் கொணருங்கள். இதே நிலை ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு ஏற்பட்டிருந்தால், NDTVல், சன் நியூஸிலும் ப்ளாஷ் ந்யூஸ் போட்டு நாட்டையே இரண்டு படுத்தியிருப்பார்கள். போனது ஹிந்து இளைஞனின் உயிர் - மாலை மலரின் 31-வது பக்கத்தில் ஒரு கட்ட செய்தியே இதற்கு அதிகம்.

6:24 AM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

விடாது கருப்பு என்பவரின் வசைப்பதிவு பின்னூட்டத்தில் அது குறித்து எனது வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை யாரோ ஒரு போலி எனது பெயரில் சென்று இட்டுள்ளார். அது நான் இல்லை.

6:49 AM, December 20, 2006  
Blogger வஜ்ரா said...

//
இதே நிலை ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு ஏற்பட்டிருந்தால், NDTVல், சன் நியூஸிலும் ப்ளாஷ் ந்யூஸ் போட்டு நாட்டையே இரண்டு படுத்தியிருப்பார்கள்.
//

NDTV ஆரம்பித்த ப்ரணாய் ராய் மனைவி ராதிகா ராய், ப்ரிந்தா கரத் (CPIM பிரகாஷ் காரத்தின் மனைவி) அவரின் தங்கை. NDTV சி.பி.ஐ. எம்மின் சகளை டீவி.

சன் நியூஸ் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை.

7:29 AM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பார்க்க: http://karuppupaiyan.blogspot.com/2006/12/blog-post_20.html
இந்த பக்கத்தில் ஐந்தாவதாக இடப்பட்ட போலி பின்னூட்டம் இப்போது நீக்கப்பட்டுளது.
[This post has been removed by a blog administrator.
10:07 AM, December 20, 2006மணிக்கு, எழுதியவர்: நீலகண்டன்] நன்றி.அடுத்து ஒரு வாரம் இண்டர்நெட் பக்கம் வரமுடியாது என்று நினைக்கிறேன். வர நேரம் கிடைத்தால் ஒழிய.

8:14 PM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

என்னை நீலகுண்டன் என திரு.பாலச்சந்தர் எழுதியதற்கு ஒருவர் அனானியாக பாலச்சந்தரை வைதிருந்தார். அதனை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.

10:10 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

நீங்கள் பெருந்தன்மையுடன் அனானியின் பின்னூட்டத்தை எடுத்திருக்கலாம் ஆனால் பாலச்சந்தர் போன்ற ஆட்களுக்கு அது போன்ற பெருந்தன்மையெல்லாம் புரியுமா என்பது தெரியவில்லை. எவ்வளவு கீழ்த்தரமாக குண்டன் என்று எழுதியுள்ளா. இது தான் இது போன்ற பிறவிகளின் தராதரம். அவரத தரம் இதில் தெரிகிறது.

10:19 PM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இதில் பெருந்தன்மை எல்லாம் இல்லை சார். நான் குண்டாக வேண்டுமென்று ஆசைப்படுகிறார் போலும். அப்படி பெரிய வசையாக எனக்கு படவில்லை.

10:41 PM, December 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த பதிவில் பின்னூட்டமிட்டிருந்த பாலசந்தர் எனும் பெயரில் ஆபாச profile கொண்ட நபரின் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுட்டிக்காட்டிய சகோதரருக்கு நன்றி.

11:27 PM, December 20, 2006  
Anonymous Anonymous said...

ஆ ! அக்கிரமம் !

1:37 AM, December 22, 2006  
Anonymous Anonymous said...

ஆரம்பிச்சிட்டாஞ்சய்யா ! ஆரம்பிச்சிட்டாஞ்சய்யா !

அல்குவைதா வேலைய ஆரம்பிச்சிட்டாய்ஞ்சய்யா !

1:41 AM, December 22, 2006  

Post a Comment

<< Home