Friday, December 14, 2007

பிஞ்சுகளுக்கு அரசு அனுமதியுடன் ஜிகாத் கல்வி

நன்றி: இண்டியாடுடே,டிசம்பர் 16 2007

அல் ஜமாயத்துல் இஸ்லாமிய ஆங்கிலப் பள்ளி (Al Jamaiatul Fikriya Islamic English School - AJFIES) மகராஷ்டிராவில் 1995 முதல் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளுக்கு மகாராட்டிர மாநில கல்வி துறை மற்றும் CISCE அனுமதி வழங்கியுள்ளன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு குரான் அரபுகளின் வரலாறு கராத்தே கம்ப்யூட்டர்கள் கற்பிக்கப்படுகின்றனவாம். இந்த கல்வி கூடங்கள் உண்மையில் எப்படி ஆங்கிலம் கற்றுக்கொடுக்கின்றன, இந்தியா டுடே இப்பள்ளிகளின் உள்ளே சென்று படம் பிடித்து போட்டுள்ளது. J for Jihad : to live and die in the way of Allah என்று சொல்லிக்கொடுக்கிறார்கள், இதற்கான படம் ஒரு மலைப்பாங்கான பகுதியில் (காஷ்மிர் போல) இஸ்லாமிய பயங்கரவாதிகள் படையெடுத்து செல்வது போல காட்டியுள்ளார்கள். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அரசு அனுமதி...பிறகு ஏம்லா மும்பை டிரெயின்ல குண்டு வெடிக்காது?

6 Comments:

Anonymous Anonymous said...

மலை. காஷ்மீர். இந்திய முஸ்லீம்களின் symbol of violent identity.

என்னவோ, நடைமுறை இஸ்லாம் (தீவிரவாதம்) இந்திய அரசாங்கத்திற்கு பிடிக்காது என்று நினைத்துக்கொண்டு இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறீர்கள்.

மத வன்முறை இந்திய அரசாங்கத்தால் எல்லா வகைகளிலும் ஊக்குவிக்கப்படுகிற ஒன்று.

"அகிம்சை" என்றால் துன்பத்தை நன்மைக்காக பொறுத்துக்கொள்ளுதல் என்பது அர்த்தம். (அதாவது, வன்முறை மனித அமைதிக்காகச் செய்யப்படுமாயின் பொறுத்துக்கொள்ளப்படவேண்டியது.)ஆனால், தீமையை ஏற்றுக்கொள்ளுதல் அகிம்ச்சை என்றுதான் இங்கேயுள்ள பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு "அகிம்சையே உயர்ந்த தர்மம்" என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருங்கள்.

6:43 PM, December 14, 2007  
Anonymous Anonymous said...

This is our religious belief. Why are you spreading hate?

7:48 PM, December 14, 2007  
Anonymous Anonymous said...

அநியாயம் !

இந்தியா எங்கே போகிறது?

இப்படிக்கு,

tamilhindu@googlegroups.com

9:54 PM, December 14, 2007  
Anonymous Anonymous said...

It will not be surprising if the govt. levies a separate secularism tax on the majority community to finance these jihadalayas.

12:29 PM, December 18, 2007  
Anonymous Anonymous said...

can you also translate in English please so that it can be forwarded and understood by many.

4:46 PM, December 21, 2007  
Anonymous Anonymous said...

please don't create hesitation about particular religion among the public.the word "jihad"has other meaning also.

1:40 AM, March 22, 2008  

Post a Comment

<< Home