Monday, January 22, 2007

பெங்களூரும் இரட்டை நாக்கு கறுப்பும்

ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரம் ஏதோ ஆர்.எஸ்.எஸ் தொடங்கி வைத்தது போல 'விடாது கறுப்பு' என்கிற பெயரில் எழுதும் ஆசாமி எழுதியிருக்கிறார். பொய்யிலே வாழ்ந்து முதலெடுத்த ஈவெரா வழி வந்த திராவிடக் கும்பலைச்சார்ந்த ஆசாமி இப்படி எழுதியிருப்பது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் உண்மை என்ன? ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெளிவாக காரணத்தைக் கூறுகிறது:"Muslims protesting against the execution of Iraq's toppled president clashed with police on Friday, ransacking shops owned by Hindus and burning at least 15 cars. Protesters at a rally on Sunday of the Hindu nationalist Rashtriya Swayamsevak Sangh then attacked shops owned by minority Muslims and stoned vehicles, forcing police to fire on rampaging crowds." (http://in.today.reuters.com/news/newsArticle.aspx?type=topNews&storyID=2007-01-22T143607Z_01_NOOTR_RTRJONC_0_India-284557-2.xml)
இஸ்லாமிய பாசிஸ்ட்கள் தாக்கினார்கள் என்றால் சும்மா தாக்கவில்லை. இந்து பெண்களை வீடேறி அவமானப்படுத்தியிருக்கிறார்கள் இந்த காட்டுமிராண்டிகள். இதோ கீழே உள்ள தினதந்தி செய்தியைக் காணவும்.

நன்றி: தினதந்தி 20-1-2007

அந்த பெண்கள் எல்லாம் அந்தணப்பெண்களா? அந்த வீடுகள் என்ன அக்கிரகாரத்து வீடுகளா? எங்கோ உள்ள சதாமை தூக்கில் போட்டால் இங்குள்ள முஸ்லீம் வெறியன் இந்து வீடேறி அடிப்பான் என்றால், இந்து பெண்களை அவமானப்படுத்துவான் என்றால், இந்துவை வீடேறி நீ அடித்தால் பக்கத்து வீட்டு இந்து தட்டி கேட்க மாட்டானா? தன்னை நம்பி வந்த பொண்டாட்டியை வேசி என கிண்டல் செய்யுமாறு தன் மைனர் நண்பர்களுக்கு காட்டிக்கொடுத்த ஈவெராத்தனமாகவா இருப்பான்? வெள்ளிக்கிழமை வன்முறைக்கு வாயைப்பொத்தியபடி இருந்த விடாது கருப்பு ஞாயிற்று கிழமை பதிலடிக்கு மட்டும் சத்தம் போடும் பம்மாத்து என்ன? இதைத்தான் இரட்டைநாக்குத்தனம் என்பதா? இந்த இரட்டை நாக்குத்தனத்தை எதைக் கொண்டு போடலாம்?

8 Comments:

Anonymous Anonymous said...

Keep it up Sir! We need more people like u.

5:07 AM, January 22, 2007  
Anonymous Anonymous said...

கருப்பு போன்ற இழி பிறவிகளுக்கு பதில் சொல்லி நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

5:46 AM, January 22, 2007  
Anonymous Anonymous said...

\இப்படி பட்ட யவனவந்தேறிகளுக்கு செருப்பை சாணியில் தோய்த்து அடித்து பதில் சொல்லவேண்டும்

7:08 AM, January 22, 2007  
Blogger கால்கரி சிவா said...

அரபு நாட்டு அடிமைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

7:54 AM, January 22, 2007  
Anonymous Anonymous said...

ஆரிய வந்தேறிகள் என்று ( வரலாறு தவறென்று நிரூபணம் ஆனாலும்) கூச்சலிடும் கூட்டம் ஒரு காலத்தில் தமிழர்களின் காலை நக்கி உயிர்வாழ்ந்து பின் இந்தியாவை வஞ்சகத்தால் கவர்ந்த யவன வந்தேறிகள் இன்று வஞ்சகத்தோடும் வன்முறையும் சேர்த்து பழைய வரலாற்றை கொண்டு வர பார்க்கிறார்கள். அதற்கு துணை போகும் எட்டப்ப கூட்டங்களும் உண்டு. நாய் பிழைக்குமா இந்த வாழ்வு ? தானே கக்கியதை கூட நாய் தொடாது. இந்த யவன வந்தேறிகள் ககுவதை தின்பதெற்கென்று ஒரு கூட்டம் உண்டு. திராவிடம் என்று பேசும். பெரியாரிஸம் பேசும். இவைகள் இந்துத்துவத்தை மட்டுமே பேச முடியும். அங்கே பூணூலை கூட அறுக்கலாம். பொருத்துப் போகும் கூட்டம் அது. மற்ற மதத்தினரிடாம் அவர்கள் கைவரிசை காட்டினால் அவர்கள் பு&&&&கு அறுக்கப்பட்டுவிடும்.

பேச பல்நூறு நாக்குகளும் பிறர் கக்குவதை தின்னும் இத்தகை கூட்டம் என்று தான் திருந்துமோ?

நீலகண்டன், அந்த நாளும் வந்திடாதோ ?

10:20 AM, January 22, 2007  
Blogger குமரன் (Kumaran) said...

This comment has been removed by a blog administrator.

4:14 PM, January 22, 2007  
Anonymous Anonymous said...

"ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனர்கள் நடத்திய வன்முறையாம்" கருப்பு சொல்லுகிறார்!
பெங்களூர் அல்சூரில் உள்ள என் நண்பர் சரவணனிடம் இது பற்றிக் கேட்டேன்.

வெள்ளிக் கிழமை அடி வாங்கியது பூரா தமிழ் ஆட்கள் தான் (பெரும்பாலும் முதலியார், வன்னியர், தலித் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்). அவர்களது, கடைகள், வீடுகள், அம்மன் கோயில் எல்லாம் தான் அடி வாங்கியது. இந்த இந்து விழாவிற்கு தமிழ் மக்கள் பெரும் ஆதரவு அளித்து பங்கேற்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கொஞ்சம் மான ரோசமுள்ள இந்த தமிழர்கள் ஞாயிற்றுக் கிழமை அதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இது தான் நடந்தது.

இது தெரியாமல் கண்டபடி பினாத்தும் கறுப்பு மூஞ்சியில் காறித் துப்பத் தோன்றுகிறது.. இஸ்லாமியனுக்கு வால் பிடிக்கும் அடிமைத் தனத்துக்கு ஒரு எல்லையே கிடையாதா??

- ஒரு மானமுள்ள தமிழன்

5:49 PM, January 22, 2007  
Blogger கருப்பு said...

//நீலகண்டன். கறுப்பு என்றால் வெறுப்பு என்று பொருள். ஐயமிருப்பின் விடாது கருப்பின் நண்பரும் என் நண்பரும் ஆன இராகவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் தன் பெயரை கறுப்பு என்று எழுதிக்கொண்டிருந்தவர் இப்போது கருப்பு என்று எழுதுகிறார். அவர் தன் பெயரை மாற்றிய பின்னரும் நீங்கள் அவரை கறுப்பு என்று அழைத்தது தற்செயலானதா இல்லை வேண்டுமென்றேவா?
//

இதனால் தாங்கள் சொல்ல விளைவது?

9:13 PM, January 22, 2007  

Post a Comment

<< Home