Saturday, November 18, 2006

பௌத்த தர்மத்தை அழிக்கும் இஸ்லாமிய ஆதிக்கம்-2


"அந்த பௌத்த விகாரம் மலை சிகரத்தில் அமைந்திருந்தது, அந்த இடத்தை அடைந்த படையினர் அங்கிருந்த பெயர் தாங்கி நின்ற பலகையை அழித்தனர். படைதலைவர் ரஷீத்தினால் பௌத்த விகாரத்தின் உச்சியில் பறந்த தருமக் கொடி உடைத்தெறியப்பட்டது. பௌத்த துறவிகள் தங்கியிருந்த மடாலயம் தீ வைக்கப்பட்டது. மறுநாள் உள்ளூர் பௌத்த திருவிழாவிற்கு அந்த மடாலயத்திற்கும் விகாரத்திற்கும் மக்கள் எவரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அங்கு வழிபாட்டுக்கு நுழைந்த பெண்கள் தரதரவென வெளியே இழுத்து தள்ளப்பட்டனர். இரு பௌத்த வழிபாட்டாளர்கள் அங்கிருந்த தூணில் பிணைக்கப்பட்டனர். விகாரத்தின் நிலத்தில் ஒரு படைமுகாம் அமைக்கப்பட்டது. அங்கிருந்த விகாரத்தினை தகர்க்க படைவீரர்கள் முயற்சித்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி எதிர்ப்பு அதிகமாகவே அது சாத்தியப்படவில்லை. என்றாலும் பௌத்த விகாரத்தின் இடத்திலிருந்து படைகள் இன்னமும் நகரவில்லை."


மேலே கூறிய வர்ணனை எந்த மத்தியகால இஸ்லாமிய படையெடுப்பின் போது நிகழ்ந்ததென கூறமுடியுமா?

  • 1. முகமது கஜினி காந்தாரம் வழியாக வந்த போது (980களின் போது)
  • 2. பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது (1193)
  • 3. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது (1297)
மன்னிக்கவும் எதுவுமே சரியான விடை அல்ல
இது நிகழ்ந்தது மே 27-28 2003 அன்று. பங்களா தேஷில் ஜும்மா பௌத்த வனவாசிகள் வாழும் ஃபாலி தாங்கியா மலை பகுதியில்.


5 Comments:

Anonymous Anonymous said...

என்னடா இது அந்த காலத்து படுகொலைகளுக்கும் இந்த காலத்துல செய்யுற படுகொலைகளுக்கும் இஸ்லாம்ல வித்தியாசமே இல்லை போல. மாறவே மாட்டானுங்களா இவனுக?முஸ்லீம்னு சொல்லிக்கவே வெக்கமாகீதுபா.

முஜிபுர் ரகுமான்

2:05 AM, November 19, 2006  
Anonymous Anonymous said...

ஆமாமாம் கொடுமையான மார்க்கம்பா இது விட்டுற வேண்டியதுதான் இந்த ஈன மார்க்கத்தை
-முகமது நபி

6:42 AM, November 20, 2006  
Blogger ஜயராமன் said...

நீலகண்டன் ஐயா,

நல்லபதிவு. க்விஸில் மூக்கு உடைபட்டு போனது.

இதே இணையத்தில் பல இஸ்லாமிய நண்பர்கள் முஸ்லிம்களின் ஆட்சியை இந்தியாவின் நல்லாச்சி என்று சொல்வதையும், எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். ஔரங்கசீப்பின் அரசாங்கம் ஒரு பொற்காலம் என்றும் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். உண்மைகள் இவர்களால் விழுங்கப்படுகின்றன. இவற்றையும் நன்கு விவரித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது

நன்றி

9:55 AM, November 20, 2006  
Blogger கால்கரி சிவா said...

அடப்பாவிங்களா...

முஸ்லிம் நாடுகளில் பாலும் தேனும் ஓடுகிறது அன்பும் அறமும் தளைக்கிறது என இணைய இஸ்லாமிஸ்ட்டுகள் கூவுகிறார்களே. அவர்களினால் இந்த செய்கையை விளக்கமுடியுமா?

முடியும்..... எப்படி என்றால் இப்படிதான்:

"அந்த கொலைகளை நடத்தியது முஸ்லிம்களே அல்ல. முஸ்லிம் போர்வையில் இந்து தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டும் இது.

மேலும் ஒரு திடுக்கிடும் செய்தி ஒசாமா பின் லேடன் கூட ஒரு இந்துதான். புஷ் என்ற கோடாலி காம்பின் பணத்தால் அவன் முஸ்லிமாக நடிக்கிறான்"

12:10 PM, November 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சிவா சார் முக்கியமான பாயிண்ட்டை விட்டுட்டீங்க. யூத சதி ஐயா! யூத பார்ப்பனீய சதி கும்பல்தான் பங்களாதேசில் பௌத்த துறவிகளை கொன்னுட்டு பழியை அப்பாவி பங்களாதேசு ரானூவத்துக்கு மேல் போட்டுட்டாங்க. இந்த பாப்பன-பாசிச-சியானிஸ்ட் சதியை அல் ஜஸீரா டிவி வெளிப்படுத்துனது உங்களுக்கு தெரியாதா? லேட்டஸ்ட் நியூஸ் அண்ணன் மாட்டுதீவன லல்லு கொடுத்த சாணியை ஜப்பானிலும் அமெரிக்காவிலும் விற்க போன பானர்ஜி மாமா அந்த பௌத்த கோவில் உடைஞ்சது ஒரு விபத்துதான். காக்கா கோவில் மேலே உக்காந்ததுதல அது உடைஞ்சுட்டுது. அந்த புத்தர் சிலை உடைஞ்சது கூட ஏதோ ஒரு பிச்சு கை தவறி போட்டுதான் அப்படீன்னு நிரூபிச்சுட்டாரே.

4:14 PM, November 20, 2006  

Post a Comment

<< Home