Thursday, January 25, 2007

தவிர்க்கமுடியாத பண்பாடுகளின் மோதல்?

இங்கிலாந்தில் மசூதிகளுக்குள் நடக்கும் பல தள பிரச்சாரங்களை வெளிப்படுத்தும் மறைவாக எடுக்கப்பட்ட இந்த க்ளிப்பிங்களை பாருங்கள்: இதில் காமெடி என்னவென்றால் இந்த மசூதி டோ னி ப்ளேயரால் மத சகிப்புத்தன்மைக்காக பாராட்டப்பட்டதாம். ஒரு விசயம் ரொம்ப தெளிவு: There is a method to their madness: They want to rule the world.
அல்லா சாமியை கும்பிடல்லைன்னா கொன்னுடுவாங்களாம் சவூதி போலிசுங்க. அதுதான் ரொம்ப நல்லதாம்.தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மதச்சார்பிற்ற ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு' எனும் கட்டுரை ஒரு முக்கிய இன்றைய முன்னணி இஸ்லாமிய அடிப்படைவாதியால் பிரசுரிக்கப்பட்டு அது பரவலாக விநியோகிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இத்தகைய இருள் மார்க்க சக்திகள் நம் தாய்திருநாட்டில் பரவிடாமல் தடுக்க இந்த குடியரசு தின நாளில் சபதம் ஏற்போம்.

11 Comments:

Anonymous Anonymous said...

Good post.
Absolute idiots who preach such intolerance.

4:27 PM, January 25, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

நம்ம ஊர் மசூதிக்குள்ளேயும் இப்படித்தான் தொழூகை நடத்துறாங்களா ? காஃபீர்களைக் கண்ட துண்டமாய் வெட்டிப் போடனும்னு பேசிப்புட்டு அப்புறம் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்னு சொல்றதுதான் பயங்கர காமெடி. இதற்கு எல்லாம் நம்ம இணைய இஸ்ல்லாமிஸ்டுகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

அன்புடன்
ச.திருமலை

10:48 PM, January 25, 2007  
Anonymous Anonymous said...

//நம்ம ஊர் மசூதிக்குள்ளேயும் இப்படித்தான் தொழூகை நடத்துறாங்களா ? //

ஆம்.

ஆனால், இது குறித்து எதுவுமே தெரியாமல், அறியாமல், அறிந்து கொள்ள விரும்பாமல், 'அறியாமையே பேரின்பம்' என்று நாம் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழகத்தில் வெடிக்கும் குண்டுகள், காளிதாஸ், தென்காசி பாண்டியன் என்று தொடரும் கொலைகள் இப்படிப்பட்ட , இதையும் விட கடுமையான இந்து வெறுப்பு பிரச்சாரம் மசூதிகளில் செய்யப்படுவதன் விளைவே.

1:08 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

ரெண்டு வீடியோதான் பாத்தேன்.
அய்யோ !
தலை சுத்துது சாமி!
எதிர்காலத்தை நெனைச்சா பயமாத்தான் இருக்கு!

2:36 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

மரைக்காயர் ஒரே காமெடியா பதில் போட்டிருக்கார்.

2:46 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

மரக்காயர் அண்ணாச்சி,
அமெரிக்காவில் இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் கூட கறுப்பினத்தவர் பூசாரியா இருக்கார். அங்க சாதி பேதம் இல்லை. இன மொழி பேதமில்லை. ஆனா நம்மூர் கோவில்கள்ல பிரச்சனை இருக்கு, அது போல டெல்லி இமாமுக்கு பதிலா ஒரு தலித் முஸ்லீம் (இல்லைங்காதீங்க. சச்சார் கமிட்டியே தலித் முஸ்லீம் பத்தி பேசுது.) டெல்லி ஜும்மா மசூதியில தொழுகை நடத்த முடியுமா? அப்புறம் பார்த்தியளா எல்லாரும் சும்மா வீடியோ எடுத்துற முடியாது. இரகசிய வீடியோ எடுத்துருக்கான் பாத்தியளா. அதெப்படி மரக்காயரே மசூதில நடக்குறதுல அவுக குரான ஃபாலோ பண்றாங்க ஆனா அவுக பேசறப்ப மட்டும் குரானயும் ஹதீஸையும் ஓரங்கட்டிறாக? இததான் மரக்காயரே ரெட்டை நாக்கு ரெட்டை நாக்குன்னு சொல்றாவியளோ? அல்லது ஒருவேள இதுதான் சத்தானிக் வெர்ஸுங்கறாவளே அதோ?

3:25 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

மரைக்காயர் ஐயா எழில் அவர்களிடம் கேட்ட வினாக்களிற்காண விடைகளை இங்கே எழுதியிருக்கேன்

இது தான் எனது முதல் பதிவு தங்களைப்போன்றவர்கள் வந்து இந்த புது வலைப்பதிவனை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

4:03 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

என்ன மரைக்காயரே அப்ப அடுத்த டெல்ல்஢ ஜும்மா மசூதி இமாமா புகாரி குடும்பத்த விட்டுட்டு தலித் முஸ்லீமை போடமுடியுமா? அப்ப ஏனையா போடலை? இவ்வளவு நாளா ஏன் புகாரி குடும்பத்து மூத்த ஆம்பிளை வாரிசையே மசூதி இமாமா நியமிச்சுட்டு இருக்கீங்க? நீரு யுகே மசூதியை சொன்னீரு நான் இந்தியா மசூதியை காட்டினேன். அதே போல யுகே உள்ள இஸ்கான் கோவில சொன்னேன். இந்த லாஜிக் கூட உமக்கு புரியல்லியா? எத்தனையோ பாரம்பரிய இஸ்லாமிய நாடுகள்ல இமாம் முஃப்தி மாதிரி பதவியெல்லாம் குடும்பங்க கிட்டதான் இருக்கு தெரிஞ்சிகிடும். நீரு முதல்ல அடுத்த டெல்லி ஜும்மா மசூதி இமாமா தலித் முஸ்லீமை நியமிச்சுட்டு வந்து சொல்லும் பேசுவோம்

12:55 AM, January 27, 2007  
Anonymous Anonymous said...

Good post.

2:47 AM, January 29, 2007  
Anonymous Anonymous said...

//மரக்காயரே மசூதில நடக்குறதுல அவுக குரான ஃபாலோ பண்றாங்க ஆனா அவுக பேசறப்ப மட்டும் குரானயும் ஹதீஸையும் ஓரங்கட்டிறாக? இததான் மரக்காயரே ரெட்டை நாக்கு ரெட்டை நாக்குன்னு சொல்றாவியளோ? அல்லது ஒருவேள இதுதான் சத்தானிக் வெர்ஸுங்கறாவளே அதோ?//


இது மட்டுமா, மரைக்காயர் இன்னமும் ஒன்று சொல்லியிருக்கிறார். அதாவது இதெல்லாம் செட்டப் செய்து வேறு வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று.

இப்படி போகிற போக்கில் ஒரு பொய்யை, புரட்டை, வதந்தியைக் கிளப்பிவிட்டு எதாவது சொல்லி விஷயத்தை திசை திருப்பி, அதன் நம்பகத்தன்மையை குலைப்பதும் ஒரு இஸ்லாமிய வழிமுறையே.(செப் 11 நினைவிருக்கிறதா...உடனடியாக இது யூதச்சதி, யூதர்கள் எல்லோரும் அன்று அலுவலகத்துக்கு வரவேயில்லை என்ற வதந்தி இஸ்லாமிய நாடுகளில் கிளப்பப்பட்டது)

இதற்கு தக்கியா என்று பெயர். ஆரோக்கியம் அவர்களின் பதிவுகளில் இது குறித்து எழுதியுள்ளார். நானும் ஓரிரு இடங்களில் இது குறித்து எழுதியுள்ளேன்.

இணையத்தில் taqqiya, taqiya, takiya போன்ற வார்த்தைகளில் தேடினால் இது குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Lying for Islam என்றொரு வீடியோ இருக்கிறது. யூட்யூபில் தேடினேன் கிடைக்கவில்லை. இணையத்தில் கொஞ்சம் நேரமெடுத்து தேடினால் எங்காவது அகப்படும். அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம் அது. அதில் இது குறித்து விலாவாரியாக விவரித்திருப்பார்கள்.

ஜிகாத் போன்று இந்த 'தக்கியா'வும் அந்தக்கால யூதர்களிடமிருந்து இஸ்லாம் எடுத்துக்கொண்ட ஒரு தத்துவம்.சில இஸ்லாமியர்கள் இதை அறிந்தும், பலர் அறியாமலும் இந்த தக்கியாவை செய்கின்றனர்.

5:32 AM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நேசகுமார்,

அப்போது குஜராத் கோத்ரா கலவரத்தின் போது 'டீக்கடைக்காரர் பெண்ணிடம் வம்பு செய்தார்கள் கர்சேவகர்கள்' என செல்போன் சகிதம் ஒரு பொய் வதந்தியை பரப்பினார்களே பிறகு அவுட்லுக் பத்திரிகை பிரேம்சங்கர் ஜா அதனை பொய் என நிரூபித்தாரே அதுவும் இதே வகையறாதானா? சரி. ஏன் அருந்ததி ராய் லாலு போன்றவர்களும் இந்த மாதிரி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்? குஜரத் கலவரத்தின் போது ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதாக விஸ்தீரணமாக எடுத்து சொன்ன அருந்ததி பிறகு அப்படி ஒரு பெண்ணே இல்லை என அகஸ்மாத்தாக தெரியவந்த பிறகு பத்திரிகை பத்திரிகையாக மன்னிப்பு கடிதம் எழுதினார் என்பது தெரிந்திருக்குமே. இதுவும் extended form of தக்கியாவா? அதாவது காஃபிர்களுக்கும் திமிகளுக்கும் பணம். அந்தஸ்து முகஸ்துதி வாக்குவங்கி போன்றவை கொடுத்து அதன் மூலம் அவர்களை இஸ்லாமுக்காக பொய் சொல்ல சொல்வது?

அரவிந்தன் நீலகண்டன்

5:37 PM, January 29, 2007  

Post a Comment

<< Home