Friday, January 26, 2007

இஸ்லாமிய ஞானி பாடிய சரஸ்வதி வந்தனம்அனைவருக்கும் நலம் தரும் நற்செயல்களை புரிந்திட துணிகையில் கலைமகளை துதிப்பதென்பது நம் தாய் திருநாட்டின் நற்றவ புதல்வர் அனைவருக்கும் பாரம்பரியமாக வாய்க்கப் பெற்ற நற்பேறு ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் தந்த சன்மார்க்க நல்லார் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள். அப்பெருமகனார் சிறந்த செந்தமிழ் கவிஞர். தெய்வீகப்புலவர். நாஞ்சில் நன்னாட்டு விவசாய மக்கள் வறட்சியால் வாடிய நேரம் அன்னார் அவர்களுக்காக சிவபெருமானை நோக்கி பாடியதாகவும் அன்றே மழை பொழிந்ததாகவும் என் பாட்டியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் பாடிய கலைமகள் துதியினை கீழே தருகிறேன்.

உருமகளை அயன்நாவில் உறைமகளை
பொறிமகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர்புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்குங்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள் வருமகளை
பெருமகளை உன்னல் செய்வோம்


சுசீந்திரம் உறை தாணுமாலய சுவாமி குறித்தும் பாவலர் பாடல்களினை பாடியுள்ளார். வள்ளல் பெருமானை நாவலர் தாக்கி 'மருட்பா மறுப்பு' இயக்கம் நடத்தினார். அப்போது வள்ளலாரை ஆதரித்து வாதாடிய பெருமக்களுள் பாவலர் முக்கியமானவர். அவர் நகைசுவையாக கூறினார், "மருட்பாவை மறுத்து நீங்களே அது திருவருட்பா என்பதனை ஏற்றுக்கொண்டீர்களே!" என்று.


அப்துல் கலாமின் இதயம் கவர்ந்த சரஸ்வதி வந்தனம்சரி நமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய குடியரசு தலைவர் அப்துல் கலாமை மிகவும் கவர்ந்த சரஸ்வதி வந்தனம் எது தெரியுமா? 06-07-2005 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த உரையில் அந்த சரஸ்வதி வந்தனத்தை கூறி அதனை அழகாக விளக்கவும் செய்தார். அந்த அழகிய பாடல் கீழே காணப்படுவதுதான்.
இடையின்றி அணுக்களெல்லாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோ ம்;
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?


மகாகவி பாரதியின் இப்பாடலைக் கூறி அதற்கு பொருளும் பகர்ந்தார் அந்த தொழில்நுட்ப யோகி அப்துல்கலாம் அவர்கள். அவரது வார்த்தைகளில் "This means: Physicists claim electrons of atoms are always in an orbit. Astronomers have established that every star and its planets are in an orbital motion. If perpetual motion be the nature of all systems around, O! Goddess of Learning! Kindly bless my mind also to work ceaselessly in acquisition of knowledge. I think it is an important message for all of us, for continued acquisition of knowledge, work and continued prosperity."


சாதி மதங்களை பாராது உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்திய யாவரும் இணைந்து சொல்வோம்

வந்தேமாதரம்


இத்தேசம் உயர்ந்திட உழைப்போம். இத்தேசத்தின் வலிமைக்காக பாடுபடுவோம். இத்தேசத்தின் ஏழை எளியோர் உயர்ந்திட உழைப்போம்.

வந்தேமாதரம்

22 Comments:

Blogger HINDHU said...

ஐயா இவர்கள் ஞானிகள் என்பதால் இவர்களுக்கு தெரிகிறது இந்து மதத்தினதும், இந்து மத கடவுளரினதும் அருமை, பெருமை ஏனைய அஞ்ஞானிகளுக்கு எங்கே தெரியப்போகிறது ?

நீங்கள் பாருங்கள் சரஸ்வதி தேவி அல்லாவின் தங்கை என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த அஞ்ஞானிகள்.

12:24 AM, January 27, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன் அவர்களே,

அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன்.

இதை மீறுகின்றவர்களுக்கு நரகமே விதிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய விழுமியங்களை மதிக்காமல் அரவிந்தரின் புத்தகங்களை படித்துக்கொண்டு, தலை முடியையும் அவரது ஸ்டைலில் வெட்டிக்கொண்டு, வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக நீங்களும், உங்களுடைய ஆர் எஸ் எஸ் அடியாட்களும் நினைத்தாலும் அவர் மார்க்கத்தின் பார்வையில் விலகியவரே ஆவர்.

இவர்கள் வெறும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள்.

7:37 AM, January 27, 2007  
Blogger கால்கரி சிவா said...

//நீங்கள் பாருங்கள் சரஸ்வதி தேவி அல்லாவின் தங்கை என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த அஞ்ஞானிகள்
//

அல்லாவின் தம்பியை ஒருவேளை ஒப்புக் கொண்டாலும் கொள்ளுவோம் அல்லாவிற்கு தங்கையா. பெண்ணே கேவலமானவள் அவள் கடவுளின் அருகே இருக்க வாய்ப்பில்லை

10:54 AM, January 27, 2007  
Blogger HINDHU said...

//அல்லாவின் தம்பியை ஒருவேளை ஒப்புக் கொண்டாலும் கொள்ளுவோம் அல்லாவிற்கு தங்கையா. பெண்ணே கேவலமானவள் அவள் கடவுளின் அருகே இருக்க வாய்ப்பில்லை //

உண்மையாகவா சொல்கிறீர்கள் கால்கரி சிவா அவர்களே, அவர்கள் மட்டும் தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்
கொடுக்கிறார்களாம் நாமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோமாம் நமது மரைக்காயர் ஐயாருதான் சொல்லியிருக்காரு. அவ்ர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

12:58 AM, January 29, 2007  
Blogger மரைக்காயர் said...

//நீங்கள் பாருங்கள் சரஸ்வதி தேவி அல்லாவின் தங்கை என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த அஞ்ஞானிகள். //


//அல்லாவின் தம்பியை ஒருவேளை ஒப்புக் கொண்டாலும் கொள்ளுவோம் அல்லாவிற்கு தங்கையா. பெண்ணே கேவலமானவள் அவள் கடவுளின் அருகே இருக்க வாய்ப்பில்லை //

ஐயாமார்களே, இறைவன் யாராலும் பெறப்படாதவன், யாரையும் பெற்றெடுக்காதவன் என்கிறது இஸ்லாம். யாராலும் பெறப்படாத இறைவனுக்கு தாய் தந்தை ஏது? தங்கை ஏது? தம்பி ஏது? கவலைப்படாதீர்கள் ஐயா, அல்லாவிற்கு தம்பி தங்கை என்று யாரையும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாட மாட்டார்கள்.

கல்விக்கு உரிய முக்கியத்துவம் இஸ்லாத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்வியை ஒரு கடவுளாக உருவகப்படுத்தி பெருமைப்படுத்தும் வழக்கம் இஸ்லாத்தில் இல்லாதது. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது.

நன்றி.

1:30 AM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆமாம்! அப்துல்கலாமும் செய்கு தம்பி பாவலரும் பாவிகள். மரைக்காயரும் வகாபி இஸ்லாமை பரப்பி வரும் சவூதி வெறியர்களும் தான் இஸ்லாமையும் அல்லாவையும் முழு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

1:38 AM, January 29, 2007  
Blogger ரவி said...

சகோதரா, நான் ஒரு ஐடியா சொல்லவா ?

கொஞ்சம் உள்குத்துகளை விடுத்து, இந்து மதத்தின் அருமை பெருமைகளை நான் தெரிந்துகொள்கிறேன்...இது மாதிரியே போட்டுக்கிட்டிருந்தீங்கன்னா உங்களுக்கு பட்வா விதிச்சுருவாங்க...

2:10 AM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ரவி, பத்வா என்ன பத்வாவுக்கு மேலே கூட போய் முடிந்தால் செய்து கொள்ளட்டும். சிறிது சிந்தியுங்கள். செய்கு தம்பி பாவலர், ஷேக் சின்ன மௌலானா, அப்துல் கலாம். இப்ராகீம் ரஸ்கான், உஸ்தாத் பிஸ்மில்லாகான், ஷகீத் அஷ்பஃகுல்லாகான், முகமது கரீம் சாக்ளா, முகமது தல்வாய் போன்றவர்களெல்லாம் மடையர்கள் பாவிகள். ஆனால் எந்தவித ஆழமான ஆன்மிகத்தன்மையும் அற்ற, ஒற்றைப்பார்வையும் சிறுபிள்ளைத்தனமும் கொண்ட சவூதி பிராண்ட் மடத்தனத்தை பின்பற்றுகிற மதவெறியர்கள்தாம் இஸ்லாமின் ஒட்டுமொத்த குத்தகை காரர்கள் என்றல்லவா ஆட்டம் போடுகிறது இங்கு ஒரு கும்பல். இதற்கு 'மதச்சார்பின்மை' 'முற்போக்கு' 'பகுத்தறிவு' என்று முலாம் பூசி துணை போகிறது மற்றொரு கும்பல். எனவேதான் நம் அனைவருடையவும் பாரம்பரியமான செய்கு தம்பி பாவலர் போன்றவர்களைக் குறித்து பேசுவது என்னைப் போன்றவர்களின் கடமையாகிறது. மகிழ்ச்சியான கடமை. சிந்திக்க முடிந்தவர்கள் சிந்திக்கட்டும்.வந்தேமாதரம்

2:31 AM, January 29, 2007  
Blogger ரவி said...

அப்துல் கலாமை விட்டுட்டீங்களே ?? எது மதவாதம் என்று எனக்கு புரியவே மாட்டேங்குது அரவிந்தன். வலையில் அவங்க அவங்க மதத்தை பற்றி எழுதுறது மதவாதம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்...நீங்க என்ன நினைக்கிறீங்க?

3:02 AM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லையே ரவி. ஷேக் சின்ன மௌலானாவுக்கு அப்புறம் இருக்கிறது அவரு பெயருதான் பாருங்க. 'என் மதத்தை தவிர வேற மதமே இருக்க கூடாது.' ' நான் இன்ன மதத்தை சேர்ந்தவன் அதுனால எனக்கு இத்தன பெர்சண்ட் இட ஒதுக்கீடு வேணும்' 'நாங்க சிறுபான்மையா இருக்கும் போது எங்களுக்கு உங்க பண்பாடு படி எங்களுக்கு சலுகை வேணும். நாங்க பெரும்பான்மையாகும் போது எங்க பண்பாடு படி உங்களுக்கு அடிப்படை உரிமை கூடதரமாட்டோ ம்.' 'பொதுசிவில் சட்டத்தை ஒத்துக்க மாட்டோ ம்.' இந்த மாதிரிபட்ட விசயங்களை active voice லயும் passive voice லயும் சொல்றது மதவாதம். 'அம்பேத்கர் எழுதின அரசியல் சட்டத்தை விட மனுவோ ஷரியத்தோ மேலானது' அப்படீங்கறது செருப்பால அடிக்க வேண்டிய மதவாத வெறி. ஆனா உங்க திராவிட நண்பர்கள் கிட்ட கேட்டா ரொம்ப ஈஸியா சொல்லிடுவாங்க, 'இந்துன்னா மதவாதம். வேற எல்லாம் - ஒசாமா பின் லேடன் முதல் பர்தாவை ஆதரிக்கிறது வரை- எல்லாம் முற்போக்கு பகுத்தறிவு.

3:29 AM, January 29, 2007  
Anonymous Anonymous said...

الاسلام

علي سينا

غالبا ما يسألني السلمون ,لماذا تركت الاسلام ؟

العجيب في هذا السؤال ان المسلمين لا يسمحوا لانفسهم بمجرد التفكير في ان الخروج من الاسلام هو خيار مفتوح لاي شخص , او بمجرد التفكير انه يمكن للانسان ,اي انسان ان يتخلى عن هذا الدين , فهم يعتقدون ان من يخرج من الاسلام هو عميل للغرب او لليهود بشكل خاص ويقبض مقابل ذلك الاموال من حكومات هذه الدول ومخابراتها ,ولا يخطر على بالهم ان للناس حرية التفكير وحرية الاختيار ,حتى ان لهم الخيار في ترك الاسلام لاي سبب كان .

اما سبب خروجي من الاسلام فتجده في السطور القادمه .....

حتى سنوات قليلة خلت كان اعتقادي ان ايماني بالاسلام لم يكن ايمانا "اعمى" ,كان ايمانا مبنيا على قواعد واسس من البحث والتدقيق , لقد قرأت العديد من الكتب الاسلاميه التي جعلتني على يقين ان الاسلام هو الحقيقه المطلقه ,وانني وجدت ضالتي في هذا الدين ,اعتقادي كان انه اذا اردت ان تعرف بدقه معلومات عن اي موضوع يجب عليك ان تعود الى منابعه ,ومنابع الاسلام هي القران وكتب السيره النبويه , لذلك لم اشعر بحاجه الى البحث في مكان اخر للتعرف على الحقيقه ,التي كنت اعتقد انني وجدتها فعلا في هذا الدين .

الان ,ادرك ان ما اعتقدت سابقا كان خطأ كبيرا . اذا اردت ان تعرف حقيقة مذهب او طائفة او حزب ما, من تلك التجمعات الخطيره , هل يكفي ان تعتمد في بناء رأيك على ما يقوله رئيس تلك الطائفه او ذلك الحزب ؟ هل يكفي ان تدرس ما قاله اتباع ذلك المذهب ؟ اليس من الحكمة ,اذا اردت توخي الحذر ومعرفة الحقيقه ان توسع دائرة البحث وترى وتسمع ما يقول الاخرون عن ذلك المذهب او ذلك الدين ,فطريقة البحث العلمي تحتم على من يتوخى الحقيقة في دراسته ان لا يحكم على الامور بمجرد ايمانه بها , بل يجب جمع المعلومات من كل المصادر المتاحه وتحليلها ثم الخروج بالنتائج , فهذا هو وجه الاختلاف بين من يحكم على الامور لانه يؤمن بها وبين من يقوم بتحليلها واعطائها صبغة البحث العلمي .

لعل اطلاعي عن قرب على الحضاره الغربيه وقيمها الانسانيه , هو ما جعلني اكثر حبا للديمقراطيه والحريه واحترام حقوق الانسان , وجعلني اكثر تمسكا بقيم المساواة بين بني البشر .

ولما عدت لقراءه القران من جديد ,بدأت تظهر لي التناقضات بين ما اقرأ في القران وما ارى من قيم واحترام لحقوق الانسان , بدأت اشعر بالضيق من تعاليم هذا الكتاب ,ويصيبني عدم الارتياح عند قرائتي مثل هذه الاية" ان الذين كفروا بعد ايمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون"ال عمران :90

او هذه الاية "من كفر بالله بعد ايمانه الا من اكره وقلنه مطمئن بالايمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم " ,النحل :106 , لعل قائلا يقول :وماذا في هذه الايات ,يحاكم الله الناس بما يراه مناسبا ,اقول ان محمد لم يكتفي بعذاب الله لهم في الاخره لكنه عمل على تعذيبهم في الدنيا كذلك ,كما يشير القران في موضع اخر "قاتلوهم يعذبهم الله بايديكم ويخزيهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين " التوبه :14 .

اما اذا ما قرأت السيرة النبويه فانك تجد فيها دعوة صريحة لقتل من لا يؤمن بالله وبالاسلام ,وسوف يكافيء الله القتله يوم القيامة .

"عن عكرمه ,ان علياً حرق قوماً فبلغ ابن العباس, فقال: لو كنت انا لما احرقتهم لان النبي صلعم قال: لا تعذبوا بعذاب الله , ولقتلتهم كما قال النبي :من بدل دينه فاقتلوه ",صحيح البخاري.

انظر الى عنف ووحشية هذا النبي ,"عن انس ان رهطاً من عكل قدموا على النبي فاجتووا المدينه ,فقالوا يا رسول الله ابعد لنا رسلا ما اجد لكم الا ان تلحقوا بالذود ,فانطلقوا فشربوا من بولها والبانها حيى صحوا وسمنوا فقتلوا الراعي واستاقوا الذود فكفروا بعد اسلامهم فاتى الصريخ النبي فبعث الطلب فما ترحل النهار حتى اتى بهم فقطع ايديهم وارجلهم ثم امر بمسامير فاحميت فكحلهم بها وطرحهم بالحره يستسقون فما يسقون حتى ماتوا " ,صحيح البخاري , ومن سنن ابي داوود "عن عائشه :قال رسول الله صلعم لا يحل دم امريء مسلم شهد ان لا اله الا الله وان محمد رسول الله الا باحدى ثلاث ,رجل زنى بعد احصان فانه يرجم ورجل خرج محارباً لله ورسوله فانه يقتل او يصلب او ينفى في الارض ,او يقتل نفسا فيقتل بها", كلما تعمقت في قراءة السيرة , ازددت تسائلا عن حقيقة هذا الرجل وعن مدى صحة هذه الرسالة .

الحديث التالي عباره عن حادثة من قرئها ولم يشعر بالتقزز من هذا الرجل فان هناك شك في ادميته ," عن ابن عباس ,ان اعمى كانت له ام ولد ,تشتم النبي وتقع فيه فينهاها فلا تنتهي ويزجرها فلا تنزجر , قال : فلما كانت ذات ليله جعلت تقع على النبي وتشتمه ,فاخذ المعول فوضعه في بطنها واتكأ عليها فقتلها فوقع بين رجليها طفل فلطخت ما هناك بالدم , فلما اصبح ذُكر ذلك لرسول الله فجمع الناس فقال : انشد الله رجلا فعل ما فعل لي عليه حق الا قام ,فقام الاعمى يتخطى الناس وهو يتزلزل حتى قعد بين يدي النبي فقال :يا رسول الله انا صاحبها ,كانت تشتمك وتقع فيك فانهاها فلا تنتهي وازجرها فلا تنزجر ولي منها ابنان مثل اللؤلؤتين وكانت بي رفيقه ,فلما كان البارحهجعلت تشتمك وتقع فيك فاخذت المعول فوضعته في بطنها واتكأت عليها حتى قتلتها ,فقال النبي :اشهدوا ان دمها هدر " , سنن ابي داوود , ان هذه الحادثة قمة في الظلم والاجحاف ,محمد يصفح عن رجل قتل زوجته الحامل بطفله لمجرد انها ذكرت الرسول بكلمات بذيئه ,كيف يمكن العفو عن قاتل لمجرد ان زوجته ذكرت الرسول بسوء ؟هذا امر غير معقول وهذه ليست عداله ,ماذا لو اراد ذلك الرجل قتل زوجته ليتخلص منها , وساق هذه الذريعه لكي يتهرب من العقاب , ولنا ان نتسائل ,كم من رجل "خلال 1400 سنه " قتل زوجته ليتخلص منها لسبب او لاخر ثم ادعى امام المحاكم انها تسب النبي وهرب من العقاب , الا يجب علينا اتباع سنة رسول الله ؟

هذا حديث اخر من سنن ابي داوود ايضاً ,"عن علي بن ابي طالب : ان يهودية كانت تشتم النبي وتقع فيه فخنقها رجل حتى ماتت فأبطل رسول الله صلعم دمها " , لم يكن من السهل علي ان اقرء هذه الاحاديث دون ان تحرك مشاعري واحاسيسي , وليس هناك ما يجعلنا نعتقد ان هذه الاحاديث موضوعه ,فكيف لاناس احبوا رسولهم وامنوا به وحاولوا جهدهم في ان يرسموا له صورة حسنة عند الناس ان يزوروا في سيرته ,ويصوروه كطاغية لا رحمة في قلبه ولا عدالة في حكمه ,الا اذا كانت هذه الاحداث قد وقعت فعلا.لم اعد اقبل فكرة الاعتداء على من يرفضون الاسلام ,فالايمان موضوع شخصي يتعلق بكل انسان وطريقته في التفكير , وليس من المعقول ان تعاقب شخصاً بالموت لمجرد انه ذكر هذا الدين او ذاك بسوء ,انظر كيف تعامل محمد مع غير المسلمين , "عن ابن عباس في التعليق على الاية 33 من سورة المائده , نزلت هذه الاية في المشركين ,فمن تاب منهم قبل ان يقدر عليه لم يمنعه ان يقام فيه الحد الذي اصابه " , كيف يمكن لنبي مرسل من عند الله ان يقتل او يصلب ال يشوه كل من يرفض دعوته ,هل هذا الرجل حقاً مرسل من عند الله ؟ الم يكن في هذا العالم شخص اقوم اخلاقا وانبل مناقبا والين جانبا من محمد ليختاره الله لرسالته ؟؟؟

لن اقبل ان محمدا قام بمذبحة قتل فيها 900 يهودي في يوم واحد بعد ان حاصرهم وتمكن منهم ,انها قصة تقشعر لها الابدان ,"عن عبدالله بن عمير قال : كنت من سبي بني قريظة فكانوا ينظرون فمن انبت الشعر قتل ومن لم ينبت لم يقتل ,فكنت ممن لم ينبت " ,سنن اب داوود .

انظر الى القصة التاليه ,انك لا تملك الا ان تفجع من تصرفات هذا النبي "رحمة للعالمين".

"عن جابر بن عبدالله ,جيء بسارق الى النبي فقال :اقتلوه ,فقالوا يا رسول الله انما سرق فقال اقطعوه فقطع ,ثم جيء به الثانيه فقال :اقتلوه فقالوا يا رسول الله انما سرق فقال اقطعوه فقطع ,ثم جيء به الثالثه فقال اقتلوه فقالوا يا رسول الله انما سرق فقال اقطعوه فقطع , ثم اتي به الرابعه فقال اقتلوه فقالوا يا رسول الله انما سرق فقال اقطعوه , فاتي به الخامسه فقال اقتلوه ,فقتلناه ثم اجتررناه فالقيناه في بئر ورمينا عليه الحجاره .", سنن ابي داوود

هذا هو المضحك المبكي ,يبدو ان محمدا كان يقضي حتى دون الاستماع الى المحكوم عليه , هذا من ناحيه ,من ناحية اخرى انك عندما تقطع يد السارق تقطع رزقه ايضا , فعند من يعمل ليقتات رزقه بعد ذلك والمجتمع ينظر اليه بشكل سلبي ,ماذا سيفعل ؟ سيسرق ثانية عندما يجوع , وهذا فعلا ما فعله عدة مرات حتى قتله محمد واصحابه .بعد ان قضيت عددا من السنين في الغرب ,وجدت ان الناس في هذه البلاد يحترمونني بغض النظر عن ديني , ووجدت انهم تقبلوني كصديق ,ادخلوني بيوتهم وقلوبهم ,بعد ذلك لم اعد اقبل ان تكون الاية التاليه من عند اله عليم خبير "لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا ......................."المجادله,22 . كذلك "يا ايها الذين امنوا لا تتخذوا بطانة ......,هاأنتم اولاء تحبونهم ولا يحبونكم................" ال عمران ,118-120 ,هذا الاتهام لليهود والنصارى لا اساس له من الصحه ,وان اردت دليلا فانظر ما حصل في "بوسنه وكوسوفو" عندما قامت دول مسيحيه بمحاربه دول مسيحيه اخرى من اجل تحرير المسلمين , وكان من ضمن من شارك في الحرب اطباء يهود لعلاج الجرحى المسلمين في مخيمات ال كوسوفو ,رغم ان الالبان المسلمون كانوا قد وقفوا مع هتلر في مذابحه الجماعيه ضد اليهود في الحرب العالميه الثانيه .

اصبح لدي قناعه تامه ان الغرب يقبل المسلمين وليس لديه حرج او تحفظ في التعامل معهم , لكن رسولنا اراد لنا ان نكرههم وان لا نتعامل معهم وان نرغمهم على قبول ديننا او نقتلهم ,نحتل بلادهم ونجبرهم على دفع الجزية ,ياللحماقة ,هذا امر يدعو الى الشفقة ,ونتسائل من اين للمسلمين كل هذا الكره للغرب ولليهود ,انه محمد ,هو السبب في كل هذه المصائب التي تحل بنا ,هو الذي زرع الكره في قلوب المسلمين , لغير المسلمين . كيف يمكن لمسلم ان يندمج في المجتمعات الاخرى وهو يحمل بين جنباته هذه الدعوه "الالهية"القرانية لكره غير المسلمين؟انظر في المقابل كيف علمنا نبينا ان نتعامل مع "هذا" الغرب عندما تصبح لنا دوله "قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون ",التوبه ,29 , اقرء معي الاية التالية "ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم ",التوبه ,113 .

انني ضد هذه التعليمات ,انا احب كل الناس واتمنى الخير لهم في الدنيا والاخره ,لكن نبينا "الرحيم" يمنعنا من الشفقه والترحم على المشركين ,حتى لو كانوا جيراننا او اصدقائنا او حتى اقربائنا .

ان القران مليء بمثل هذه هذه التعليمات المفرطه والوحشيه , وهذا دليل على ان محمد ليس نبيا من عند الله ,انه شخص دجال ومحتال , لقد كذب على الناس بكل جرأة ووقاحة حتى اجبر ذلك المجتمع "الجاهلي" على تصديقه وبعده جاء جيل اخر فحمل نفس الاكاذيب والخرافات وورثها للجيل الذي يليه ,وساعد على ذلك مجموعه من الفلاسفه والكتاب على مر القرون" والذين عاشوا اجوائا من الكذب " في ان اصاغوا ولمعوا تلك الاكاذيب لتصدقها الاجيال القادمه بسهوله ,ولكن ما ان تعود لقراءة القران وكتب السيرة بتمعن الا وتكتشف انها طرهات وخرافات .

الاسلام الحقيقي هو اسلام هو اسلام القران وهو كذلك اسلام الارهابيين الذين يقتلون الابرياء ,الاسلام الحقيقي جاء ليعامل المراه بشكل سلبي وسمح للرجل بضرب زوجته ,الاسلام الحقيقي وضع الجزيه على الاقليات التي لا تؤمن به , وهو الدين الذي يريد ان يحكم العالم كله من خلال الجهاد وقتل كل من لا يؤمن بالله ورسوله .

ان رفضي للاسلام كدين لم يات كردة فعل على افعال المسلمين "المشينه" وانما كردة فعل على تعاليم القران المشينه وتصرفات مؤسس هذا الدين المخزيه , ان العديد من التصرفات الهمجيه التي قام بها المسلمون على مر العصور كان ملهمهم فيها القران والسيره النبويه ,لهذا و لكل ما ذكر سابقا انا اشجب هذا الدين واستنكره .

ان نداء البعض لتطوير الاسلام وجعله اكثر حضاريه وانسانيه ما هو الا مضيعة للوقت والجهد ,ان حجر الغثره هو القران نفسه انه هو العدو الحقيقي لهذه البشريه ,اقول هذا وانا على معرفة تامة انني اجلب لنفسي المتاعب واسوق عليها غضب المتعصبين المسلمين , واعرف ان حياتي قد تكون يوما ثمنا لافكاري وقناعاتي ,لكنني اعرف تماما انه ومن خلال فضح الاسلام وتبيان سيئاته لكل الناس افعل خيرا للعالم كله ومع جهود الخييرين معي قد نمنع هذا العالم من التوجه الى الهاويه , هذا ان لم يكن ندائي متاخراً .

1:51 PM, January 29, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன்,

செய்குத் தம்பி பாவலரின் அந்த அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி.

உங்கள் பட்டியலில் மெய்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிப், திருப்புகழைப் பாடிப் பரப்பும் கடையநல்லூர் மஜீத் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்ப் பாரம்பரிய அடையங்களான பூவும், பொட்டும் துலங்க மங்களகரமாகத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் குஷ்பு, பாத்திமா பாபு இவர்களும் பாராட்டுக்குரியவர்கள். சும்மா ஒப்பனைக்காக அல்ல, அன்போடு மனம் ஒப்பி இவற்றை அணிவதாக இருவரும் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். பிள்ளையார் தனது இஷ்ட தெய்வம் என்றும் குஷ்பு இன்னொரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

இஸ்லாமிஸ்ட் வகாபிய வெறியர்கள் இவர்களிடம் பாடம் கற்கட்டும்.

9:18 PM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஜடாயு. பாரத மண் சார்ந்த இந்த பாரம்பரிய பரிமாணம் இன்று கொடுமையாக சவூதி அரக்கத்தனத்தால் அழிக்கப்பட்டு வருகிறது. இதனை பாதுகாப்பதும் ஆவணப்படுத்துவதும் மிகவும் அவசியமான விஷயம் ஆகும்.

10:00 PM, January 29, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அருமையான பதிவு.
இணைக்கும் நோக்கமுள்ள இந்தப் பதிவிலும் பிரிவினையை முன்வைத்தே பின்னூட்டமிடவேண்டுமா?

எனக்கு நானே போட்டுக்கொள்ளும் இம்போசிஷன்.

ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்

9:29 AM, January 30, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

கம்ப்யூட்டரின்ல் எவ்வளவு எளிதாக இம்போசிஷன் எழுத முடிகிறது.

நன்றி: copy and paste.

:)

9:30 AM, January 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சிறில் சார், என்ன செய்றது...தக்கலை பீரப்பாவையோ அல்லது குணங்குடிமஸ்தான் சாகிப்பையோ நம்ம இளைஞர்களுக்கு கொடுக்க ஒரு நாதியும் இல்லை. இப்ராகீம் ரஸ்கான் அப்படீங்கிறவர் இயற்றிய கிருஷ்ணன் குறித்த கவிதைகளைத்தான் இன்றைக்கும் வடக்கில் கிருஷ்ணர் குறித்த நாட்டிய நாடகங்களில் பாடுகின்றனர். பித்துகுளி முருகதாஸ் பாடிய 'பிருந்தாவனமதில் ஒரு புல்லாய் பிறவி பெறவேணும்' என்கிற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதன் மூல ஆசிரியர் ரஸ்கான்தான். அஷ்பகுல்லாகான் பகத் சிங்கின் குரு என்றே சொல்லலாம். அவர் தூக்கு மேடை ஏறிய தியாகி. வந்தேமாதர கோஷத்துடன் அன்னை பூமியின் விடுதலைக்கு தன்னை ஈந்த தவப்புதல்வன். நம்முடைய பாட புத்தகங்கள் இவர்களைக் குறித்து கூறுவதில்லை. இந்த இருபெரும் பாரத மைந்தர் குறித்தும் நான் தெரிந்துகொண்டது ஆர்.எஸ்.எஸ்ஸில்தான். இந்த பாரம்பரியங்களை ஒரு அசுரசக்தி அழித்து வருகிறது. தாரா ஷுகோ பெயரில் ஒரு வீதியையாவது நமது தலைநகரில் உருவாக்குங்கள் என குரல் கொடுத்த ஒரே தலைவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் மல்கானி அவர்கள்தாம். ஆனால் அவுரங்கசீப்பின் மதவெறிக்கு சாயம் பூசுவது மதச்சார்பின்மை என்றால் தாரா ஷுகோவின் பலிதானத்திற்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்? இதுவா மதச்சார்பின்மை?

10:02 AM, January 30, 2007  
Anonymous Anonymous said...

முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.

மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.

7:37 AM, January 31, 2007  
Blogger வஜ்ரா said...

அலகு குத்துவது போன்ற விஷயங்கள் தமிழகத்தில் தடையென்றும், சிங்கப்பூரில் நடந்ததாகவும் தைப்பூச தினமான இன்று சன் டீவி செய்தியில் சொன்னார்கள். (மதியச் செயிதியிலும் இரவு 8 மணிச் செய்தியிலும் சொன்னார்கள் 2/2/2007 வெள்ளிக்கிழமை).

மொஹர்ரம் பண்டிகையில் பிரம்பால் அடித்துக் கொள்வது, ரத்தம் சொட்டச் சொட்ட தெருவில் நடப்பது போன்ற காரியத்திற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளதா "மதநல்லிணக்கம் பேணப்படும்" தமிழகத்தில் ?

மொஹர்ரம் பற்றி ஒரு அனானி பதிலைப் பார்த்துவிட்டு சட்டென்று தோன்றிய கேள்வியை பின்னூட்டமாக இடுகின்றேன்.

9:54 AM, February 02, 2007  
Anonymous Anonymous said...

إنديان said...
الاسلام

علي سينا

غالبا ما يسألني السلمون ,لماذا تركت الاسلام ؟

العجيب في هذا السؤال ان المسلمين لا يسمحوا لانفسهم بمجرد التفكير في ان الخروج من الاسلام هو خيار مفتوح لاي شخص , او بمجرد التفكير انه يمكن للانسان ,اي انسان ان
blah blah blah....


என்னதான் தமிழ்நாட்டில் பிறந்தாலும், தமிழ் உப்பைத் தின்று வளர்ந்ததாலும், தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றிருந்தாலும் முகம்மதியர்கள் இந்திய கலாச்சாரத்தின் பெருமைமிகு தமிழை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு இந்தப் பின்னூட்டம் ஒரு உதாரணம்.

தமிழர்கள் கலந்துரையாடும் ப்ளாக்கில் அரபி மொழியில் பின்னூட்டமிட்டுள்ள முகம்மதியரின் இந்தச் செயலுக்குத்தான் கொழுப்பு என்று பெயரா?

10:28 PM, February 04, 2007  
Anonymous Anonymous said...

மெல்லத் தமிழினிச் சாகும் இந்த மேற்குத் திசை தொழும் மேட்டிமை துலுக்கரால்.

10:29 PM, February 04, 2007  
Anonymous Anonymous said...

அருமையான பதிவு.

8:00 AM, February 05, 2007  
Anonymous Anonymous said...

அருண்மொழி
மௌனமாக இருப்பது நல்லது, பிறர் மனம் வருத்தபட பேசுத்தல் கூடாது

8:53 AM, July 17, 2008  

Post a Comment

<< Home