Thursday, January 24, 2008

ஜிகாத் 2008


மு.கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு ஜிகாதிகளின் சுவர்க்கபுரியாக மாறி வருகிறது. அண்மையில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்ட இசுலாமியவாதி அல்டாப் சென்னையில் உள்ள கடை ஒன்றிடம் தொடர்பு கொண்டுள்ளான்.

மேலும் திருநெல்வேலியில் போன ஆண்டு கருணாநிதி ஆதரவளிக்கும் இசுலாமியவாதிகளின் ஒரு பயங்கரவாத கும்பலான அல்-உம்மாவினாரால் கொல்லப்பட்ட நிஷா என்னும் பெண்ணின் கொலையில் முக்கிய சாட்சியை பட்டபகலில் அல்-உம்மா இசுலாமியவாதி மிரட்டியுள்ளான்.

நேற்று (ஜனவரி 24, 2008) இந்துக்களின் சமூக-பண்பாட்டு சேவை அமைப்பான ராஷ்ட்ரீய சுவயம் சேவக சங்க தென்காசி அலுவலகத்தின் மீது கோழைத்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு உதவியாக அந்த இடத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்து சமுதாய இயக்கங்களைத் தாக்க ரவுடித்தனமாக பேசிய ஆர்காடு வீராசாமி என்கிற மின்சார இலாகா அமைச்சர் குறித்து இது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Comments:

Anonymous Anonymous said...

அரவிந்தன்,

உங்களுக்கு வயித்தெரிச்சல்.

முஸ்லீமாக மாறினால் என்ன வேண்டுமானாலும் செய்யும் உரிமையை அல்லா வழங்குவார் என்று இறுதி இறைத்தூதர் நபி சொல்லியிருப்பது நடைமுறையில் பலிப்பதைக் கண்டு உங்களுக்குப் பொறுக்கவில்லை.

பாருங்கள், ஈமான் அற்றவர்களே ! முஸ்லீமாக மாறினால் நீங்கள் எந்த தீய செயலைவேண்டுமானாலும் செய்துகொண்டு நலமாகவும், வளமாகவும் வாழலாம் என்பதற்கான அத்தாட்சியை.

இந்தியாவில் நடந்த எந்த வன்முறைக்காவது நாங்கள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறோமா? பேரருளாளனான அல்லாவின் நீதி மன்றத்தைக் கண்டு இந்தியாவின் நீதி மன்றங்கள் அஞ்சி நடுங்குகின்றன. அதனால்தான், ஒவ்வொரு முறை கொலை செய்ததற்கும், கற்பழித்ததற்கும், வன்முறைகளில் ஈடுபட்டதற்கும், அடுத்தவர் சொத்துக்களை திருடித் தின்பதற்கும் நாங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிக்கப்படுகிறோம்.

அதனால்தான், இந்த உரிமையை எங்களுக்கு வழங்கிய முகம்மதுவின் பெருமையை விளக்கும் வண்ணம், ஒவ்வொரு தீர்ப்பு அறிவிப்பின்போதும், நீதி மன்றத்திற்குள்ளேயே நாங்கள் நமாஸ் செய்து நன்றி அறிவிக்கிறோம். நீதிபதிகளும், இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் இடமாக இருந்தாலும், நமாஸ் செய்வது ஒரு உயர்ந்த செயல் என்று பாராட்டுப்பத்திரமும் வழங்கிவருகிறார்கள்.

இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம். அதில் இருப்பவர்களுக்கு அடுத்தவர்களால் தொந்தரவு இல்லை. இஸ்லாமியர்களால் மற்றவர்களுக்குத்தான் தொந்தரவு. இறைவன் எங்களை எந்த அளவு பலமுள்ளவனாக ஆக்கியிருக்கிறான் பார்த்தீர்களா?

மனசாட்சியை மண்ணில் புதைத்துவிட்டு மனிதத்தை அழிக்கும் இஸ்லாத்தில் இணையுங்கள் ! வாருங்கள், கூட்டமாகச் சென்று கொலை கொள்ளைகள் செய்து, கற்பழித்து மகிழ்வோம்.

இதைவிட சிறந்த மார்க்கம் வேறு உண்டா உலகில்?

10:11 PM, January 24, 2008  
Blogger ஜயராமன் said...

கொலைஞர் ( காப்பிரைட் - அ நீ அய்யா) தலைமையிலான தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு சாதனை.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிக்கப்பட்ட குண்டுகள் "பைப் ரக" நவீன குண்டுகளாம். இது தமிழகத்தில் முதன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதைப்பார்த்து போலீஸ் வட்டாரம் ஆச்சரியப்பட்டுப்போயிருக்கிறார்களாம். இன்றைய திணமனியில் போட்டிருக்கிறார்கள்.

முதன்முதல் நெல் விளைந்து வந்தால் நாம் எல்லாம் சாமிக்கு படைத்து பின்னர் பத்தயத்தில் கொட்டுவோம் இல்லையா? அதுபோல, ஜிகாதிகள் தமிழகத்தில் 2008 ல் ஆரம்பித்துள்ள நவீன தொழில்நுட்பம் வெற்றிபெற ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வேட்டு வைத்து தங்கள் "டெஸ்ட்" வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஜிகாதிகளுக்கும், அவர்களின் அல்லக்கை கருணாநிதிக்கும் இது குறித்து என் வாழ்த்துக்கள்.

தென்காசி வெடிகுண்டில் ஆள் சேதம் இல்லை என்கிறார்கள். இதுவரை இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஒருவர் கவலைக்கிடம் என்று செய்தி வருகிறது. பதறுகிறது. அவர் குணமடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

நன்றி

ஜயராமன்

8:49 PM, January 25, 2008  

Post a Comment

<< Home