Tuesday, February 05, 2008

தென்காசியில் கருணாநிதியின் நயவஞ்சகம்


ஜிகாதி பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அதில் மற்றொரு சாதனையாக பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டும் புதிய பாங்கினை ஆரம்பித்துள்ளார்.இந்து விரோத நச்சுப்பாம்பான திமுக ஜிகாதிகளால் கொல்லப்பட்ட தியாகி குமாரபாண்டியனின் சகோதரரான ரவி பாண்டியனை கைது செய்து அவரே குண்டு வைத்ததாக கூறியுள்ளது.
ஜிகாதிகளால் அனாதையாக்கப்பட்ட அவரது சகோதரர்களின் குழந்தைகள் உட்பட எட்டுக்குழந்தைகளுக்கு உணவளிக்க வறுமையான சூழலில் கையொடிய உழைக்கும் இந்த அப்பாவி இந்து இளைஞரை கைது செய்து ஜிகாதிகள் கட்டளைக்கு அடிபணிந்துள்ளது இந்த அரசு. எப்படி இந்த அரசின் காவல்துறை கருநாநிதி குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் துறையாக மாறியுள்ளது என்பதனை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் 05-பிப்-2008 வெளியான இந்த கடிதம் வெளிக்காட்டுகிறது.

கருநாநிதி மகன் அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் தமிழக காவல்துறை


ரவுடிகள் தினகரன் அலுவலகத்தை சூறையாடுவதை வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி போலிஸ்திமுக ஆட்சியில் கொலைகார குண்டர்களுக்கு போலிஸ் சல்யூட் அடிக்காத குறை


வாய் கூசாமல் பொய் சொன்ன கருநாநிதி


மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே திருநெல்வேலி பகுதி ஜிகாதி வெறியர்களை சிறையிலிருந்து அவிழ்த்து விட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை குறித்து விரிவான ரிப்போர்ட் அளித்தது. அதிலிருந்து:
TIRUNELVELI, AUGUST 6: Barely two weeks after it was sworn in, Tamil Nadu’s DMK government ordered that cases be dropped against 12 Muslim fundamentalists, all followers of Kichaan Buhari, an Al Umma sympathizer and key accused in the Coimbatore serial blasts.

“Obviously, the accused committed the offence with the grave intention to create law and order problems and disrupt peace in Tirunelveli district, known to be communally sensitive. Also, all of them have links with Muslim fundamentalist outfits. The government should have allowed the law to take its natural course. For a new government to resort to such a move is rather demoralising for the police force,” said a senior police officer in Tirunelveli.

Police officials say that in one of the cases, Crime No. 15 of 2001 registered at the Melapalayam police station, while two of the five accused were juveniles and let off given their age, the other three, including M S Syed Mohammed Buhari, Sheik Hyed and Jafer Ali had “admitted to the offence”. “Despite this, the government ordered the withdrawal of cases against them,” an officer said.

Indian Express: ஆகஸ்ட் 7 2006

மட்டுமல்ல ஜிகாதிகளை கைதுசெய்த காவல்துறையினரை திமுக அரசு கொடுமை செய்துள்ளது. உதாரணமாக கோவையில் குண்டுவெடிப்பை திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பினரை கைது செய்த காவல்துறையினர் திமுக அரசால் பழிவாங்கப்பட்டனர்.

இத்தகைய திமுக-நயவஞ்சக ஜிகாதி ஆதரவு இந்து வெறுப்பு எனும் போக்கின் அடிப்படையிலேயே தென்காசி குண்டு வெடிப்புக்கான பழியை இந்து இளைஞர்கள் மீது போடும் இந்த முயற்சியை காணவேண்டூம். ஏற்கனவே வறுமையில் வாடும் குமார பாண்டியன் குடும்பத்தினர் மீது கொடுமையை ஏவிவிடும் இந்த திமுக கும்பலின் நியாயமும் நீதியுமற்ற ஓட்டுப் பொறுக்கித்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்.
மானங்கெட்ட தமிழக அரசே! ஜிகாதிகளுக்கு துணை போகும் கருணாநிதியே! தியாகி குமாரபாண்டியன் சகோதரர் ரவி பாண்டியனன விடுதலை செய்! இந்து உணர்வுகளுடன் இந்து இளைஞர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதே!

6 Comments:

Anonymous Anonymous said...

Police Joins Tamilnadu Jihad


Thenkasi means Southern Kashi. Another Kashi for southern Indians where Lord Shiva and Parvathi are benevolent to all as they have been in Kashi.

But, like the Kashi that suffered the invading muslims, the southern kashi is suffering the wrath of the Islamic cult. Thenkasi, being closer to Kerala, a fertile ground of Islamic terrorism of southern India, got added to the terror link that enchain the entire India squeezing out oxygen from the very lungs of humanism.

In the meantime, when parasites captured power, they vent their blood thirst for riches, exploiting the properties of Tamilnadu temples. Their arrogance arrogated the temple lands against which actions even the gods have been keeping their meditative silence. Without proper upkeep the fruits of our ancestors' hardships are being sold to anyone who could meet highest wagers. And it is only the dollars that could only be made out of the bloods of pagans and marrow of kuffars pull ahead the wagers putforth by the dravidian racists.

Like many other holy places, the temple lands of Tamilnadu have become the places of worship of Jesus and Mohammad, and spread violences. In all the streets of Tamilnadu, where celebrations of temple festivals have been held for thousands of years have got banned to continue these celebrations. These celebrations suddently found to be a disturbance to the mosques built on the temple lands; so too would be the case in that particular land very close to the Thenkasi temple that is seized by the muslims. And they say now that they only want to build a mosque, masquerading their real intentions.

But humanity continues to create men who can stand on their feet and question the unilateral abrahamic vendetta. When such a man questioned and fought against the building of mosque in temple lands he with all but one brother were massacred by the muslims. The police registered a complaint of money dispute. None of the muslims responsible for the murders is caught. So far in this specific history of violence it is only the muslims who kill, and Hindus die.

Many other murders continue to happen in Thenkasi. Recently pipe bombs blasted at the RSS office and at the bustand in Thenkasi. Though the pipe bombs are a favourite artillery of Jihadis of southern India, the police has arrested the only surviving brother of the family that stand against the construction of the mosque. The police say that the only surviving member of the family blasted these bombs to trigger violences against muslims. A far cry.

Jihadis always blame the victims as the cause of terrorism. They blame the American government for the bombardment of twin towers on 9/11. They blame the secret hands of Indian government for the parliament attack. They blame the victims for the Gothra carnage. And now they blame the victims of their atrocities in Thenkashi as the perpetrators of violence. You are going to be the culprit for your family member's murder tomorrow. If it is your own death, then it is a suicide. You are the cause of your own death -- literally and figuratively.

Now though the muslims have wiped out the entire male members of the family from the face of earth, you continue to ignore the reality. And still nobody knows about it; and nobody cares about it. It seems that everybody in India protest only if their place in a particular queue is taken over by somebody else. It is the victims' queue; a queue toward being get killed by the Jihadis.

If you want to come out of the queue, atleast try to know the names of that family members who sacrifice their lifes, so that neither you need to be in the victims' queue, nor your family members.

Please continue to write the names of the martyrs here.

2:07 PM, February 05, 2008  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,

இதில் எங்கிருந்து வருகிறது கருணாநிதியின் அடக்குமுறை, நீங்கள் இருப்பது ஒரு ஜனநாயக நாட்டில், ஒருவேளை இது கருணாநிதியின் திட்டமிட்ட செயலாக இருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், அங்கு போய் உங்கள் தரப்பை விளக்குங்கள், கருணாநிதி அரசின் காவல்துறை முன்வைக்கும் ஆதாரங்களை தவிடு பொடியாக்குங்கள், உங்கள் ஆட்களை வெளியே கொண்டுவாருங்கள், அப்படி இல்லையென்றால் மக்களிடம் போய் "எங்கள் ஆபிசுக்கு நாங்கள் குண்டு வைக்கவில்லை என்று பிரச்சாரம் செய்யுங்கள்" அதை விட்டுவிட்டு இது கருணாநிதியின் சதி என்று உங்களிடம் இருக்கும் பேப்பர் கட்டிங்கையெல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டால் நியாயமா?

5:07 PM, February 05, 2008  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

காவல்துறை ஆதாரங்களையே முன்வைக்காமல் வறுமையில் வாடும் ஒரு இளைஞனை தனது கையாலாகதத்தனத்துக்கும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் பலிகடா ஆக்குகிறது என்பதைத்தான் சொல்கிறோம். முனீர் ஹோதா என்கிற பயங்கரவாத ஆதரவாளன் இன்று ஹோம் செக்கரட்டரியாக இருக்கிறான். திமுக ஆட்சி வந்ததும் இஸ்லாமிய ஜிகாதி வெறியர்கள் மீதான வழக்குகள் திருநெல்வேலியில் மாற்றப்பட்டன. உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜாஃபர் சேட் கருநாநிதிக்காக டெலிபோன் ஒட்டு கேட்கும் அளவு தரம் தாழ்ந்தவன் என செய்திகள் வெளிவருகின்றன. அழகிரியின் நண்பனை ஹரிஜன நர்ஸ் வழக்கிலிருந்து உளவுத்துறை விடுவிக்க ஜாஃப்பருக்கு நன்றிகடனாக தென்காசியில் உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டு அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக நம்புகிறோம். நீதி கிடைக்கவேண்டுமென்றால் வழக்கு தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்றப்பட வேண்டும். அத்துடன் ஜிகாதிகளுக்கு கால் நக்கி பிழைப்பு நடத்தும் மஞ்சள் துண்டு ரவுடிக் குடும்ப ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்கிறோம். அதற்கு ஆதாரமாகத்தான் கருநாநிதியின் ஆதரவு பத்திரிகையான தினகரனே 'ரவுடி' என அழைத்த கருநாநிதியின் மகன் அழகிரி விசயத்தில் ரவுடிகள் பத்திரிகை அலுவலகத்தை அடித்து உடைக்கும் போது போலிஸ் வேடிக்கை பார்த்தததையும் தலையில் அடிபட்டு இறந்த இளைஞன் படத்தை போட்டு அந்த இளைஞன் புகையில் சிக்கி இறந்ததாக கூசாமல் சட்டசபையில் கருநாநிதி மானங்கெட்டு பொய் பேசிய அசிங்கத்தையும் போட்டு இப்படிபட்டவன் ஏன் ஜிகாதிகள் கொடுக்கும் ஓட்டுகள் எனும் எலும்புத்துண்டுக்காக எந்த பொய்யையும் காவல்துறை மூலம் சொல்ல தயங்கமாட்டான் என்பதையும் காட்டியிருந்தேன்.

5:18 PM, February 05, 2008  
Anonymous Anonymous said...

//காவல்துறை ஆதாரங்களையே முன்வைக்காமல் வறுமையில் வாடும் ஒரு இளைஞனை தனது கையாலாகதத்தனத்துக்கும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் பலிகடா ஆக்குகிறது என்பதைத்தான் சொல்கிறோம். //

ஆதார‌மே இல்லாம‌ல் கைது செய்கிறார்க‌ள் என்றால் ரொம்ப‌ எளிதாக‌ போய்விட்ட‌து நீதிம‌ன்ற‌த்தில் அந்த‌ வ‌ழ‌க்கு நிற்கவே நிற்காதே.

//உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜாஃபர் சேட் கருநாநிதிக்காக டெலிபோன் ஒட்டு கேட்கும் அளவு தரம் தாழ்ந்தவன் என செய்திகள் வெளிவருகின்றன.//

இத‌னை க‌ருணாநிதி ம‌றுத்திருப்ப‌தோடு, அப்ப‌டி செய்ப‌வ‌ர்க‌ளை த‌குந்த‌ ஆதார‌த்துட‌ன் சுட்டிக்காட்டினால் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என்று கூறிய‌ செய்திக‌ளும் வெளியாகியிருக்கின்ற‌ன‌ அர‌விந்த‌ன‌ பார்த்தீர்க‌ளா?

//அழகிரியின் நண்பனை ஹரிஜன நர்ஸ் வழக்கிலிருந்து உளவுத்துறை விடுவிக்க ஜாஃப்பருக்கு நன்றிகடனாக தென்காசியில் உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டு அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக நம்புகிறோம்//

இது என்ன‌ மொட்டைத‌லைக்கும் முழ‌ங்காலுக்கும் முடிச்சு போடுகிற‌ க‌தையாக‌ இருக்கிற‌து, அப்ப‌டியானால் ஜாஃபார் சேட்டுக்கும் குண்டுவெடிப்பில் ஈடுப‌ட்ட தீவிரவாதிகளுக்கும் இடையில் தொட‌ர்பு இருக்கிற‌தா?

//நீதி கிடைக்கவேண்டுமென்றால் வழக்கு தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்றப்பட வேண்டும். அத்துடன் ஜிகாதிகளுக்கு கால் நக்கி பிழைப்பு நடத்தும் மஞ்சள் துண்டு ரவுடிக் குடும்ப ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்கிறோம்.//

வழ‌க்கு குஜ‌ராத்துக்கு மாற்ற‌ப்ப‌ட்டுவிட்டால் போதுமான‌தா அர‌விந்த‌ன், ஒரு ஜ‌னநாயாக‌ நாட்டில் எங்கிருக்கும் நீதிம‌ன்ற‌மாக‌ இருந்தால் என்ன? அங்கிருக்கும் நீதிம‌ன்ற‌த்திலேயே வ‌ழ‌க்காடி நியாய‌த்தை பெற‌லாமே.

//ஜிகாதிகள் கொடுக்கும் ஓட்டுகள் எனும் எலும்புத்துண்டுக்காக எந்த பொய்யையும் காவல்துறை மூலம் சொல்ல தயங்கமாட்டான் என்பதையும் காட்டியிருந்தேன்//

க‌ருணாநிதி முஸ்லீம‌க‌ளின் ஓட்டுக்காக‌வே இப்ப‌டி செய்கிறார் என்ப‌தை பேச்சுக்காகவே எடுத்துக்கொண்டாலும் அவ‌ருக்கு கிடைக்க போவ‌தோ சிறுபாண்மை ஓட்டுக்க‌ள்தான், ஆனால் நீங்க‌ளோ இந்துக்க‌ள் என்ற‌ பெரும்பாண்மை ம‌த‌த்திற்காக‌ பேசுகிறீர்க‌ள், அதனால் நிறைய‌ ஓட்டு கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌ இந்து இளைஞ‌ர்க‌ள் என்று நீங்க‌ள் குர‌ல் கொடுப்ப‌தாக‌வும் அவ‌ர்க‌ள் ச‌தியில் ஈடுப‌ட‌வில்லை என்று நீங்க‌ள் பொய் சொல்வ‌தாக‌வும் நாங்க‌ள் எடுத்துக்கொள்ள‌லாம்தானே..

5:33 PM, February 05, 2008  
Anonymous Anonymous said...

தொடர்ந்து பைப் வெடிகுண்டுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மணிரத்தினம் வீட்டில் வீசப்பட்டது பைப் வெடிகுண்டுகள் தாம். பின்பு கேரளாவிலும், கோயம்புத்தூருக்கருகிலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளிடமிருந்து ஏராளமான பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

அப்போது எனக்கு தோன்றியது, இந்த பைப் வெடிகுண்டு தயாரிப்பு சமாச்சாரம் எங்கோ செண்ட்ரலைஸ்டாக முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று.

தென்காசியில் ரவி பாண்டியனுக்கு நாட்டு வெடிகுண்டு வேண்டுமானால் தயாரிக்க, வீச தெரிந்திருக்கலாமே தவிர, பைப் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பமோ, அதை இந்து அமைப்புகள் மீது வீசி இந்துக்களை தூண்டிவிடும் நோக்கமோ, நுட்பமோ கிடையாது. தொடர்ந்து தென்காசியில் வன்முறை நிகழ்கிறது - பாஜகவைச் சேர்ந்த ஒரு தலைவரும் வெட்டி கொடூரமான முறையில் (முஹம்மதின் சுன்னாஹ்வை பின்பற்றி) கொலை செய்யப்பட்டிருக்கிறார், சொல்லி வைத்தாற்போன்று ஊடகங்களில் இது தனிப்பட்ட தகராறு என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.


இது போன்றே குமார் பாண்டியன் கொலையின் போது அது கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அவரது சகோதரர்கள் கொலையுண்டபோது, அது தனிப்பட்ட பிரச்சினை என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

மிகத் தெளிவாக 'போரே பெருந்தந்திரம்' என்ற முஹம்மதின் போதனையையொட்டி ஜிகாத் நடக்கிறது. புரியாத பொது சமூகம் வாய்மூடி குழம்பிப்போய் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ரவி பாண்டியனின் குடும்பத்தை தீர்த்துக் கட்டுவதன் மூலம் தென்காசி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இந்துக்களை திம்மிக்களாக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த முயற்சி. தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்களை குறிவைத்து organised ஆக தாக்குவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதற்குப் பின்னாலும் முஹம்மதின் சுன்னாஹ் இருக்கிறது. முஹம்மது தனது ஜிஹாதை ஆரம்பித்த ஆரம்பக் காலத்தில் யூத சமுதாயத்தின் தலைவர்கள் இப்படித்தான் குறிவைத்து அவரது அடியார்கள் அடங்கிய ரகசியக் குழுவால் தீர்த்துக் கட்டப்பட்டார்கள்.

என்று தீருமிந்த அடிமைகளின் மனப்பிறழ்வு? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

http://nesamudan.blogspot.com/2008/02/blog-post_05.html

6:35 PM, February 05, 2008  
Blogger ஜடாயு said...

திரு. ரவிபாண்டியனை காவல்துறை கைது செய்துள்ளது போலீஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இந்து ஒற்றுமைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த குடும்பத்தினர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்தார்கள் என்ற வதந்தியைத் தானே பரப்பி, அந்தக் குடும்பத்தில் எஞ்சி இருக்கும் ஒரே இளைஞரையும் சீரழிக்க முயல்கிறது அரசும், காவல்துறையும்.

ஜிகாதிகளுக்கு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகி கருணாநிதி அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப் படவேண்டும்,

இந்த பிரசினையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க, இந்து முன்னணி மற்ற அமைப்புகள் அனைத்தும் போராட்டம் நடத்தவேண்டும்.

10:44 PM, February 05, 2008  

Post a Comment

<< Home