Sunday, November 19, 2006

ஈவேரா குறித்து சி.என்.அண்ணாதுரை: அண்ணாதுரை குறித்து ஈவேரா

சுயமரியாதையை விட பதவிஆசை அதிகம் ஈவேராவுக்கு - அண்ணாதுரை


போர்ஜரி செய்பவர்கள் - மோசக்காரர்கள் - ஈவேரா



போற்றிப்பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டு விட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத்துளிகள் அவரது "சொந்த" வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது அது மாறும் வரை கழகப்பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழக தோழர்களும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்
...
தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறாரே ஒழிய சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை.... தலைமைப் பெருமையில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளரவேண்டும் அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை.

(திராவிட நாடு 21.8.1949)


பழங்காலத்து தபசிகள் சாபம் கொடுப்பார்கள் என்று கதை சொல்வார்களே அது போல பகுத்தறிவுத்தந்தை பலபல சாபமிடுகிறார்!!
  • விரட்டப்படுவார்கள் விரண்டோ டுவார்கள்
  • மறைந்து போவார்கள் வேறுகட்சியில் சேர்வார்கள்
  • தேர்தலுக்கு நிற்பார்கள் தேய்ந்து போவார்கள்

என்றெல்லாம் சாபம் இடுகிறார். இந்த ஏசல் சாபம் இவைகளை நான் அவர் அடைந்துள்ள ஏமாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால் எனக்கு கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது.

(திராவிட நாடு, 9-10-1949)

வீரர் தீரர் என்று அழைத்தார் கண்ணைமூடிக்கொண்டு அவரைப்பின்பற்றுபவராக இருந்தவரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம் உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள் மோசக்காரர்கள் என்று ஏசுகிறார்.
திராவிட நாடு (16-10-1949)

நன்றி:


13 Comments:

Blogger bala said...

//போர்ஜரி செய்பவர்கள் மோசக்காரர்கள் என்று ஏசுகிறார். திராவிட நாடு (16-10-1949//

நீலகண்டன் அய்யா,

இது ஒரு குழந்தை, தந்தையிடம் கோபித்து கொண்டு தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியே போவது போல் இது.பாசத்தின் வெளிப்பீடு இது.

அதனால் தான் அவர் எப்பவுமே தந்தை பெரியார். இவங்க எப்பவுமே குழந்தை லெவல்.

மொத்தத்தில் இந்த திராவிட கும்பல் அயோக்யத்தனமும்,அசட்டுத்தனமும் நிறைந்த ஒரு immature கும்பல்.வயசானாலும் இவங்க பகுத்தறியும் சக்தி மட்டும் குழந்தைங்க லெவெலில் தான் இருக்கும்.
Brain development அது மாதிரி.
என்ன செய்வது தந்தையிடமிருந்து மக்களுக்கு தொடரும் genetic defect.

பாலா

5:13 AM, November 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பாலா. ரொம்ப ஓபனா உண்மையை போட்டு உடைக்கிறீங்க. 'சின்னபசங்க' மனசு வருத்தப்பட போகுது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

5:17 AM, November 19, 2006  
Blogger Hariharan # 03985177737685368452 said...

பார்ப்பனீயத்துக்கு விலைபோய்விட வெங்கடேஷின் எழுத்து உண்மையை விடுதலைசெய்யவில்லை!

ஈவெராவும் அண்ணாவும் ஆரியமாயையிடமிருந்தும், வந்தேறிகளின் பிடியினின்றும் திராவிட நெஞ்சங்களை விடுவிக்க இணைந்து நடத்திய "Joint Psychological Exercise" இது

ஓய் நீலகண்ட சாஸ்திரிவாள் மாட்டிண்டுட்டேள் நீங்க. ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

இது மாதிரி பகுத்தறிவு விளக்கம் ஏதாயினும் கிடைக்கும் மனசை தேத்திக்கோங்க!

5:33 AM, November 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வாங்க அரிகரன்
ஆகா! நபி ஈவேராவை சொன்னா பகுத்தறிவு பத்வாதானா?
அட கோமாளி கும்பல்களா போங்கடா நீங்களும் உங்க கரும்பாறை பகுத்தறிவு வெங்காயமும் அப்படீன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
அடிக்கடி வாங்க.

5:48 AM, November 19, 2006  
Anonymous Anonymous said...

இரண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் போட்டு கொடுத்துட்டானுக போல அடடா. இவனுகளை நான் நம்பிக்கிட்டு இருந்தேனே. வெங்காயம். வெங்காயம்

-எழுபரிதி இரணியன்

5:05 PM, November 19, 2006  
Blogger கால்கரி சிவா said...

கூட்டு களவாணிகள் சண்டையிட்டால் ஒருவரின் திருட்டை மற்றவர் காட்டிக் கொடுப்பார்.

அதுதான் நடந்தது அன்று..

இந்த கூட்டு களவாணிகளின் தம்பிகள்தான் இன்று ஆட்சி செய்கின்றனர்.

2:30 PM, November 20, 2006  
Anonymous Anonymous said...

Adap paradesikala!Unmaiich chollakoodhatha?The same Aringar Anna when he became the Chief Minister first thing he did was to go to Trichy and meet Periyar.In the assembly he said the Govt. is Periyar's .He asked Periyar's advise on recognising the non pappan self respect marriages to be legally admissable.Periyar even though did not have any degree added one word "or" and surprised everyone.{marriage by tying the thali and exchanging the garlands,Periyar added and/or exchanging the garlands}.Abishtukalae nalladhu seingo illae summa irungonna.

8:04 PM, November 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா தமிழரே
அண்ணா ஈவேரா இவங்களுக்கெல்லாம் பகுத்தறிவு நாக்குங்க. எப்படின்னாலும் சுத்தும். அதாவது போர்ஜரி காரனுவ அப்படீன்னு ஈவேரா சொன்னவங்க அவங்க ஆட்சியை பகுத்தறிவை விட பதவியே முக்கியம் அப்படீன்னு சொன்ன ஈவேராவோட ஆட்சிதான் எங்க ஆட்சி அப்படீன்னாங்களா? அந்த 'or'ஐ ஈவேராதான் போட்டாரா? ஏன் கேட்கிறேன்னா ஈவேராதான் திமுகவை போர்ஜரி கும்பல்னு ஏற்கனவே சொல்லியிருக்காரே அதுனாலதான் ஒரு சந்தேகம்.
அடிக்கடி வந்து இப்படி அறிவுரை சொல்லிட்டு போங்கண்ணா!

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

8:14 PM, November 20, 2006  
Blogger Muse (# 01429798200730556938) said...

தமிழர்களில் ஒரு சிலர் ஏன் இப்படிப்பட்டவர்களின் வேஷத்தை அறியாது இருக்கிறார்கள் என்று நீலகண்டன் வருத்தப்படும்போது, அவர்களின் பிரதிநிதியாக வந்துள்ள தமிழன் ஐயா அவர்களே,

He asked Periyar's advise on recognising the non pappan self respect marriages to be legally admissable.Periyar even though did not have any degree added one word "or" and surprised everyone.{marriage by tying the thali and exchanging the garlands,Periyar added and/or exchanging the garlands}.Abishtukalae nalladhu seingo illae summa irungonna.

அதெல்லாம் சரிங்க அண்ணாச்சி, அந்த திராவிட பாரம்பரியத்தின் தந்தை இப்படியெல்லாம் சட்டத்திலேயே ஆர் போட்டுவைத்தாலும், அதை அவரே பின்பற்றாமல் ஆப்பு போட்டும் வைத்தாரே. ஒருவேளை இதுபோன்ற மீறப்பட்ட விஷயங்களில் இருவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தங்களுக்கு ஓட்டுப்போட்டவர்களைப் பார்த்து வழித்துக்கொண்டு சிரிக்கின்றனரோ? ஒருவேளை இதுதான் நல்லது செய்யும் வழியா?

சட்டத்தை உங்கள் தந்தை ஏற்கனவே ஒருமுறை உபயோகப்படுத்திருக்காருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணாச்சி. அதாகப்பட்டது உங்களுடைய தந்தையின் தந்தை தன் புத்திரனின் மேன்மையை உத்தேசித்து தன்னுடைய சொத்தையெல்லாம் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு என்று எழுதி வைத்துவிட்டார். அழுது கதறிய அண்ணலுக்கு ஆறுதல் சொன்னது ராஜாஜி என்கிற ஒரு வக்கீல். அவரது அட்வைஸ்படி திருச்செந்தூரில் இருப்பது செந்திலாண்டவர், முருகன் இல்லை என்பதால், திருச்செந்தூரில் முருகன் பெயரில் ஒரு கோயிலையும் கட்டி அதற்கு தானே ட்ரஸ்டியுமாகி எல்லா சொத்துக்களையும் தானே பெற்றுக்கொண்டார். இதுபோன்ற அனுபவங்கள் ஏற்கனவே இருப்பதால் ஆர் போட்டது ஒரு பெரிய விஷயம் இல்லை. அதற்குத் தேவையான டிகிரீக்கள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன.

11:02 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ம்யூஸ் வருகைக்கு நன்றி. இப்ப வச்சீங்களே இது ஆப்பு. கரும்பாறைக்கே ஆப்பு வைச்சிட்டீங்களே ஐயா. கரும்பாறைக்கே ஆப்பு வைச்சிட்டீங்களே

12:48 PM, November 22, 2006  
Anonymous Anonymous said...

I don't agree with rss. But what you say seems to be true.

3:25 PM, November 22, 2006  
Anonymous Anonymous said...

Asingamayezhuthuvathu pidikkadhu,aannal ungalukku appoo thevai.
For your information Periyar when he resigned 29 positions to join Congress at the request of C.Rajagopalachari(when you start writing Periyar I will start Rajaji)he was trustee of some temples in Erode.He ran them fairly too.He refused the offer of title from the Brittish then.When Periyar was Erode municipal chairman he controlled the cholera breakout so well that C.R wanted the sanitary inspector loaned to Salem to improve his municipality.
They were good friends till the end.C.R. called him my "Iniya Ethiri".Periyar said I can die one day after C.R but not one day before.He will do his venemous deeds in one day.Yes Periyar took his friend's advise and didnot want his wealth going to some temple but you know what he did with all his wealth,he gave it in a trust which no one can use for any personal cause.It is flourishing as women's Educational Institutions,Hospitals and Colleges.
You know what C.R the great wanted for "his services" as the Governor General of India?Yes,he wanted the RajBhavan in Chennai.
You do your mudslinging that is a free advertsement for Periyar.
Mikka Nandri.

5:22 PM, November 22, 2006  
Blogger வஜ்ரா said...

தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு தங்கிலத்தில் எழுதுவது படிக்கச் சிரமமாக உள்ளது.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அல்லது tuvalsoft ன் E-kalappai மென்பொருளை நிறுவிக்கொண்டு டைப் செய்து பின்னூட்டவும்.

நன்றி

3:27 AM, November 23, 2006  

Post a Comment

<< Home