Thursday, April 19, 2007

பாசிசம் பராக் பதிவர்களே உசார்

இதோ கீழே இருக்கும் கேள்விகளை ஒரு அனானி என் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அதை வெளியிட்டதற்காக தமிழ்மணம் என்னை நீக்கியுள்ளது. தமிழ்மணம் போன்ற இனவெறி, ஆபாசம் மற்றும் பாசிசம் ஆகியவை கொண்ட ஒரு திரட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது எனக்கு மகிழ்ச்சியே. ஹெயில் தமிழ்மணம் என கை நீட்டி முழக்கி கருத்து சுதந்திரத்தையும் தனிநபர் பாதுகாப்பையும் முகமறியாத ஒரு பாசிச கும்பலுக்கு தாரை வார்த்துக்கொடுக்க நான் ஆளில்லை. எனவே நண்பர்களே புதிதாக தமிழ்மணத்தில் சேரும் பதிவருக்கு அனானியின் கீழ்காணும் ஐயப்பாடுகளை குறித்து சுட்டி அளியுங்கள்.


//Anonymous said...
அரவிந்தன்

உங்களது இந்தப் பதிவை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் ஆனால் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. மீண்டும் கேட்க்கிறேன்



1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?

2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?

3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.

4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்

5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?

6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?


தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்
மேலும் கேள்விகள் வரும் //

15 Comments:

Blogger லக்கிலுக் said...

அந்த அனானி கமெண்டை நீங்களே போடவில்லை என்பதை நம்பிவிட்டேன் :-)))))

12:28 AM, April 19, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

தமிழ்மணத்திடம் கேட்டு உறுதி செய்து ஏதாவது புத்தகக்கடைக்கு கூப்பிட்டு கள்ளத்தனமாக பேச்சை ரெக்கார்ட் செய்து கட்சி மேலிடம் பெயரை வைத்து மிரட்டினால் கூட, அதை நான் போடவில்லை. :))))))))))

12:53 AM, April 19, 2007  
Anonymous Anonymous said...

எனக்கென்னமோ, இந்த சென்னை பதிவர் கூட்டம் ஒரு அடிதடியில் முடியுமென்றே தோன்றுகிறது....

அடிதடிக்கும் கழகத்தினருக்கும் இருக்கும் மிக அருமையான தொடர்பினை நாமறிவோம்...அது பற்றித் தெரியாதவர், சமீபத்தில் நடந்த கார்ப்பரேஷன் எலக்ஷன் வன்முறையை நினைவுகூற வேண்டுகிறேன்.

12:58 AM, April 19, 2007  
Blogger லக்கிலுக் said...

//தமிழ்மணத்திடம் கேட்டு உறுதி செய்து ஏதாவது புத்தகக்கடைக்கு கூப்பிட்டு கள்ளத்தனமாக பேச்சை ரெக்கார்ட் செய்து கட்சி மேலிடம் பெயரை வைத்து மிரட்டினால் கூட, அதை நான் போடவில்லை. :)))))))))) //

சல்மா அயூப் ஒரு பெண் பதிவர் பெயரில் போலி சைட் வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் கையை, காலை எடுத்து விடவேண்டும், போலிசில் மாட்டி விடவேண்டும் என்று சொல்லிவிட்டு இஸ்லாமியர் களமிறங்கியவுடன் பிரச்சினை திசைமாறிடுச்சே என்று பிளேட்டை மாற்றிப் போடும் இரட்டை நாக்கும் உங்களுக்கு இல்லை என்றே நம்புகிறேன் :-))))))))

1:18 AM, April 19, 2007  
Anonymous Anonymous said...

//தமிழ்மணத்திடம் கேட்டு உறுதி செய்து ஏதாவது புத்தகக்கடைக்கு கூப்பிட்டு கள்ளத்தனமாக பேச்சை ரெக்கார்ட் செய்து//

ஜெயராமன் செயல் கள்ளத்தனமானதா இல்லை அதை வெளியே கொண்டுவர பேச்சை பதிவு செய்தது கள்ளத்தனமானதா?

ஐபியை தமிழ்மணத்திடம் வாங்கவில்லை என்கிறார் பாலபாரதி.. அதுக்கு என்னா சொல்கிறீர்கள்?

ஜெயராமனுக்குத் தெரியும் ஐ.பி எங்கே இருந்து கிடைத்தது என்று.. அதனால் தான் அவர் வாயை மூடிக் கொண்டு எழுதிக் கொடுத்து கையெழுத்தும் போட்டுள்ளார்..

யோக்கியம் பத்தி நீட்டி முழக்கும் அ.நீ ஜெயராமனிடமே கேட்டிருக்கலாம் "எப்படி உங்கள் ஐபியும் நீங்கள் தான் சல்மா என்றும், நீங்கள் தான் ஆபாசக்கதை எழுதியவர் என்றும் அவர்கள் கண்டுபிடித்தார்கள்?" என்று. அவருக்கே தெரியும் ஆதாரங்கள் அசைக்கமுடியாதது என்று..

நீங்கள் ஏன் துள்ளுகிறீர்கள்?

1:20 AM, April 19, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//சல்மா அயூப் ஒரு பெண் பதிவர் பெயரில் போலி சைட் வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் கையை, காலை எடுத்து விடவேண்டும், போலிசில் மாட்டி விடவேண்டும்//
கையை காலை எடுக்க வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லவில்லை. போலிஸில் சொல்ல வேண்டும் போலிஸ் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த நிமிடம் வரை மாற்றமில்லை. அந்த நிலைபாடு மாறவும் செய்யாது. இந்த விவகாரத்தை கேள்வி பட்ட நாள் முதல் பாலபாரதியும், ஐயத்துக்குரிய நபரும் சந்திக்க கூடாது என்றும், எவ்வித சமரசமும் செய்து கொள்ள கூடாது என்றும் காவல்துறை மூலமாக இது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நான் கூறிவந்துள்ளேன். இதே நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளேன். சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள் இல்லாமல் சமரசம் பேசினால் பலவிதமான ஊகங்களுக்கும் இடமளிப்பீர்கள் என்றே நான் கூறிவந்திருக்கிறேன். உங்கள் நண்பர் எனது பேச்சையும் ஒருவேளை ரெக்கார்ட் செய்து வைத்திருக்கலாம். எனவே எதற்கும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். எனது நிலைபாடுகள் தெளிவாக உள்ளன. பொன்ஸ் பதிவு பின்னூட்டத்திலும் உள்ளது. ஆனால் நண்பன் எப்போது இந்த பிரச்சனையை மதரீதியாக அணுகத் தொடங்கினாரோ அப்போதுதான் பிரச்சனை திசை திரும்ப தொடங்கியது. மேலும் பாலபாரதி தமிழ்மணத்திடமிருந்து ஏதாவது பதிவர் குறித்த தகவல்களை பெற்றாரா ஒரு பெண் போலிஸ் அதிகாரி பெயரை பயன்படுத்தினாரா என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பாலபாரதி காவல்துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டுமே ஒழிய சல்மா அயூப் என அவர் ஐயுறும் நபரை தொடர்பு கொண்டிருக்க கூடாது என்பது எனது நிலைபாடு அதில் எந்த மாற்றமும் இல்லை.

1:30 AM, April 19, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நான் அன்று பாலபாரதியிடம் கூறியதையே இன்றைக்கும் கூறுகிறேன்: பாலபாரதி சல்மா அயூப் என அவர் ஐயுறும் நபரை சந்தித்தது அல்லது சந்திக்க இடமளித்தது, தவறு. மாறாக அவர் போலிஸிடம் சென்றிருக்க வேண்டும்.

1:33 AM, April 19, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,


உருப்படியான விஷயங்களில் கவனத்தைச் செலுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள். தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகளின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதற்கே என நினைக்கின்றேன்.

நீங்கள் இல்லாததால் தமிழ்மணத்திற்குத்தான் நஷ்டம். உங்களை வாசிக்கின்றவர்களுக்கோ, உங்களுக்கோ இதனால் நஷ்டமொன்றுமில்லை. நல்ல திரட்டி இப்படி சண்டைகளில் மாட்டி வீணாவதைப் பார்க்கும்போது வருத்தம் தான் ஏற்படுகிறது.


தேன்கூட்டை நடத்துபவர்கள் தமிழ்மணத்தின் முகப்பைப் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும்.


இஸ்லாம் கல்வி தளத்தில் ஒரு திரட்டி இருக்கின்றது. அதில் தமிழ்மணத்தில் உள்ளதைப் போன்று பின்னூட்டத்தை காண்பிக்கும் (ping) வசதி மட்டும்தானில்லை. குறைந்த பட்சம் அது போன்ற திரட்டியையாவது இப்படி தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகளால் திரட்டப்படாத வலைப்பதிவுகளுக்கு ஏற்படுத்தினால் நல்லது.


இதில் ஏற்கனவே தாமாக வெளியேறியவர்களின் பதிவுகளையும், இப்போது திரட்டமாட்டோம் என்று இவர்கள் சொல்லும் வலைப்பதிவுகளையும் இணைக்கலாம். மாற்றுக் கருத்துக்களை படிக்க விரும்புவோர் அந்த புதிய திரட்டியை வந்து பார்க்க வசதியாயிருக்கும்.

3:34 AM, April 19, 2007  
Anonymous Anonymous said...

கற்பூர வாசனை தெரியாத கழுதைகளை பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியைத் தொடருங்கள் நீலகண்டன். வி.எஸ்.கே போன்ற பச்சோந்திகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். இவரைப் பற்றி தமிழினி முத்து ஒருமுறை "வாயில் திருப்புகழ், கையில் விஷம்" என்று சொன்னார். திருமலை ஒருமுறை இவரது நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் எஸ்.கேயின் பதிவில் கேள்வி கேட்டார்.

இவரும் டோண்டுவும் தமது எதிரிகளிடம் சரணடைந்து தம்மை காத்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருப்பவர்கள். பரிதாபத்துக்குரிய இவர்களை கண்டு ஒரு துளி இரக்கம் செலுத்திவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்.

உங்கள் பதிவுகளை படிக்க எங்களுக்கு எந்த விரட்டியும் தேவை இல்லை. நாங்களாக வருவோம்.

8:57 PM, April 19, 2007  
Blogger SapthaRishi said...

அரவிந்தன் அவர்களே: உங்கள் நிலையை நானும் ஆதரிக்கிறேன். லக்கிலுக் போன்ற செல்லாக் காசுகள் கூறும் குதர்க்கவாதங்களுக்கு தாங்கள் பதிலளிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். பாலபாரதி கம்பி எண்ணும் நாள் வெகுதொலைவில் இல்லை. தான் எப்படிப்ப்ட நண்பர்களை சம்பாதித்திருக்கிறோம் என்று அவருக்கு அன்று புரியும்.

தங்களை விரட்டியதால் நஷ்டம் தங்களுக்கல்ல - தொடர்ந்து பதிவிடுங்கள். என் போன்ற ஆயிரக் கணக்கான உங்கள் வாசகர்களுக்காக.

3:05 AM, April 20, 2007  
Blogger மாசிலா said...

நண்பர் அரவிந்தன் நீலகண்டன்,

உங்களை திரும்பவும் தமிழ்மண வர அழைத்து ஒரு பதிவு இட்டிருக்கிறேன். அதை இங்கு சென்று படிக்கவும். http://naalainamathae.blogspot.com/2007/04/blog-post_20.html

அன்புடன் மாசிலா.

3:17 AM, April 20, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அனானி, சப்தரிஷி, மாசிலா நன்றி. மாசிலா தங்கள் பதிவுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

8:19 AM, April 20, 2007  
Blogger முகமூடி said...

// அந்த அனானி கமெண்டை நீங்களே போடவில்லை என்பதை நம்பிவிட்டேன் :-))))) //

ராமதாஸை திட்டி வெற்றிகொண்டான் விட்ட அறிக்கையை கோபாலபுரத்துல வைச்சி கலைஞர் எழுதித்தரவில்லை என்று நம்பினீர்களே அது மாதிரியேவா :-)))))

இல்ல,

ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமில்லாம குட்டி தலைவருங்க, தலைவி குட்டிங்க எல்லாரையும் திட்டி முரசொலியில கவிதை வருமே அத எல்லாம் கோஸ்ட் ரைட்டர் பேர்ல யாரோ எழுதறதில்லைன்னு நம்புவீங்களே அது மாதிரியா?

3:49 PM, April 20, 2007  
Anonymous Anonymous said...

we hope to see Nesakumar and you in thenkoodu

12:19 AM, April 21, 2007  
Anonymous Anonymous said...

தன் நண்பன் அருணை ஐபி காட்டி கொடுத்த எட்டபன் லக்கிலுக் கம்பி எண்ணும் நாள் வெகு தொலைவில் இல்லை

8:06 AM, April 25, 2007  

Post a Comment

<< Home