Thursday, May 17, 2007

ஜிகாதி வெறிக்கு பலியான தமிழர்

கோவை குண்டு வெடிப்பின் பரிமாணங்கள் என்ன என்பதனை விளக்கும் ஆவணப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. இந்த சோகங்களை காணுங்கள்.இதற்கு காரணமானவர்களை வெளியே கொண்டு வரத்துடிக்கும் கொடியவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

ஜிகாதிகளின் தமிழக பலிகள் - மகனை இழந்த சோகம்



ஜிகாதிகளின் தமிழக பலிகள் - சிதைந்த கனவுகள்


ஜிகாதிகளின் தமிழக பலிகள் - மகனை இழந்த தாயை பார்த்து சிரித்த கொலைகார ஜிகாதி வெறியர்கள்



இதற்கு காரணமானவர்களை வெளியே கொண்டு வரத்துடிக்கும் கொடியவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

Labels: , ,

6 Comments:

Anonymous Anonymous said...

Oh, my GOD

5:05 AM, May 18, 2007  
Anonymous Anonymous said...

Dangerous cult!

9:22 AM, May 18, 2007  
Anonymous Anonymous said...

அதிர்ச்சியாக இருக்கிறது. இது போன்ற தகவல்கள் ஏன் மறைக்கப்படுகின்றன?

இதுவரை இந்த துயர சம்பவத்திற்குக் காரணமானவர்களின் நன்னடத்தையைப் பற்றி மட்டுமே மீடியாக்கள் சொல்லிவரும்போது, அந்த தாயின் வேதனை நெஞ்சையறுக்கிறது.

7:40 PM, May 18, 2007  
Anonymous Anonymous said...

சகாயராஜ்,


குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். பி.எஸ்.ஜி கல்லூரியினர் நடத்திய கள ஆய்வில், இப்படி குண்டு வைத்து உள்ளே சென்ற முஸ்லீம்களின் குடும்பப் பெண்களில் 20% பேர் விபச்சாரத்தை தொழிலாக மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது(பார்க்க கீழே தரப்பட்டுள்ள இணைப்பு, செய்திகள்).


மதவெறி, மதத்தால் மதி மயங்கி செய்யப்படும் வன்முறை என்பது கைப்பிடியில்லாத கத்தி போன்றவது இருபுறமும் பதம் பார்க்கும். இன்றைக்கு பாகிஸ்தானில் தினம் தினம் வெடிக்கும் குண்டுகள், அங்குள்ள ஷியா-சுன்னி மசூதிகளில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இறைவழிபாட்டில் ஈடுபடும் நிலை, சுடுகாடாய்ப்போன ஆஃப்கானிஸ்தான், சூடான், சோமாலியா - இவை எல்லாமே மீண்டும் மீண்டும் இதையே நிரூபிக்கின்றன.

மதவெறி - மதத்தின் அடிப்படையில் வன்முறையோடு செயல்படுவது என்பது வலைப்பதிவர்கள் சொல்வது போல 'சொந்தச் செலவில் சூனியம்' வைத்துக் கொள்வதற்கொப்பாகும். இதில் தாங்கள் அல்லாஹ்வின் படைவீரர்கள் என்ற மாயையில் உழண்டு குடும்பத்தை நடுவீதிக்கு கொண்டுவந்து நிறுத்துகிற இவர்கள் சிந்தித்து திருந்தவேண்டும்.


***

http://www.tamilinfoservice.com/manitham/csbb/media.htm

"About 62 families in and around Coimbatore were interviewed between December 2004 and January 2005. The team found that in most cases, women, who hardly stepped out of their homes when the men were around, had to start working to support the family. While that in itself may not be cause for any alarm, the nature of some of the 'work' does. "Atleast 20 percent of the women had took to prostitution," says Subramanian, who blames the government for the sad state of affairs. "The police and the administration know about it. But they have not done anything about it," he alleges. There were families that could not pay house rent, which are as little as Rs. 70, for months. Many parents were finding it difficult to get their daughters married, either because they had no money, or nobody was willing to marry them. "They are almost being ostracised," says Subramanian."

1:35 AM, May 19, 2007  
Blogger ஜடாயு said...

இந்த மனிதர்களின் சோகம் மனத்தைப் பிழிகிறது அரவிந்தன்.

இதற்கு காரணமான கொலைவெறித் தீவிரவாதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப் படவேண்டும்.

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. கோவை விசாரணையும் அனேகமாக முடிந்து விடும் நிலையில் இருக்கையில், தீவிரவாதிகளை இந்திய அரசும், சட்டமும் தயவுதாட்சண்யமின்றி பூண்டோடு ஒழிக்கும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிவுறுத்தும் வகையில் தீர்ப்புகள் அமைய வேண்டும்.

11:22 AM, May 19, 2007  
Anonymous Anonymous said...

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாதிகளுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும், இருபத்தைந்தாயிரம் அபராதமும் இந்திய நீதித்துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 253.

சொந்த பிரச்சினைக்காகக் ஓரிரு மனிதர்களைக்கொல்பவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்படுகின்றன.

மதத்தின் பெயரால் 253 பேரை கொன்றவர்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைதண்டனை.

வாழ்க பாரத மணித்திரு நாடு !

10:08 PM, May 19, 2007  

Post a Comment

<< Home