அகப்பயணம்

Tuesday, December 25, 2007

உண்மை தமிழர்களின் உத்தம தலைவர் மோடி


தமிழ் இனத்தலைவன் என்று சொல்லி தன் மக்களின் மின்சாரத்தையே திருடும் அயோக்கிய குடும்ப நல ரவுடிக்கும்பல்களின் தலைவர்கள் கொலைஞர் கும்பலின் அட்டகாசத்தை வேரறுக்க அசுர கும்பல்களை கருவறுக்க உண்மைதமிழர்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்கிறார் இந்துக்களின் இதய ராஜா ஜிகாதிகளின் யமராஜா நரேந்திர மோடி 24-12-2007 அன்று வெளியான இந்த தினத்தந்தி விளம்பரம் அதைத்தான் காட்டுகிறது.

Sunday, December 23, 2007

Modi - The Super Hero saves Gujarat

Super Modi smashes evil Italian designs





Saturday, December 15, 2007

மலேசிய இந்துக்களுக்காக ஆன்லைன் பெட்டிஷன்


மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற இணைந்து குரல் கொடுப்போம். இந்த ஆன்லைன் பெட்டிஷனில் தயவு செய்து கையெழுத்திடுங்கள். மலேசிய இந்துக்களின் உரிமைக்கு குரல் கொடுங்கள்.



Please give your voice against the religious apartheid regime of Malaysia. Prevent Malaysia from getting Talibanised.



Give your voice for the voiceless oppressed minority Hindus who are facing the preliminaries of ethnic extincion



Sign this petition

Why Karunanithi should sit and learn at Modi's feet

Now let me discuss how quality electric power when it reaches 18,000 villages in Gujarat, it brings about vibrancy and dynamism to the village complexes. Jyoti Gram Yojana On 11th November 2006, I dedicated the Jyoti Gram Yojana scheme to the nation at Champaner in Gujarat. Over one lakh villagers participated in this function. Jyoti Gram Yojana provides continuous three phase power supply to the rural area for upliftment of 30 million rural citizens residing in nearly 18,000 villages. I am happy that the timely implementation of this scheme will provide more opportunity for local employment, provide better health services and infrastructure facility, provide better computer based education to the children, help local dairy and milk testing process, improve the lifestyle of the villagers and reduce migration from rural to urban area. This is definitely an important empowerment scheme conceived by the Gujarat Government for the 30 million rural people in Gujarat.
Thus spoke our beloved people's president Dr.APJ Abdul Kalam. He was prasing Narendra Modi's Rural electrification programme. Definitely Jyoti Gram is a great achievement.

But let us see Tamil Nadu. Ruled by a CM who is more interested in vote bank politics and spends time watching vulgar hip-gyration of actresses when he is not defending the blatant dynasty politics unleashed by the sons and daughter of his second and third legal wives. Meanwhile as this vulgar display of pomp and politics of dynastic perversion takes place at Thirunelveli, Tamil Nadu is suffering from frequent powercuts. But guess what...This is what Karunanidhi's party cadre are doing

...STEALING ELECTRICITY FROM THE STATE BOARD EB LINES FOR THEIR YOUTH CONFERENCE EVEN AS THE PEOPLE ARE SUFFERING FREQUENT POWER CUTS.
So i am sure you all will agree Karunanithi and his cohorts should sit at the feet of Man.Sri. Narendreabhai Modi and learn the basic lessons how a good leader should selflessly serve the public and serve alone and not steal from them for his wies and dynasty.

Win Naren Bhai Win - The heart of Hindustan beats for you

Friday, December 14, 2007

பிஞ்சுகளுக்கு அரசு அனுமதியுடன் ஜிகாத் கல்வி

நன்றி: இண்டியாடுடே,டிசம்பர் 16 2007

அல் ஜமாயத்துல் இஸ்லாமிய ஆங்கிலப் பள்ளி (Al Jamaiatul Fikriya Islamic English School - AJFIES) மகராஷ்டிராவில் 1995 முதல் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளுக்கு மகாராட்டிர மாநில கல்வி துறை மற்றும் CISCE அனுமதி வழங்கியுள்ளன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு குரான் அரபுகளின் வரலாறு கராத்தே கம்ப்யூட்டர்கள் கற்பிக்கப்படுகின்றனவாம். இந்த கல்வி கூடங்கள் உண்மையில் எப்படி ஆங்கிலம் கற்றுக்கொடுக்கின்றன, இந்தியா டுடே இப்பள்ளிகளின் உள்ளே சென்று படம் பிடித்து போட்டுள்ளது. J for Jihad : to live and die in the way of Allah என்று சொல்லிக்கொடுக்கிறார்கள், இதற்கான படம் ஒரு மலைப்பாங்கான பகுதியில் (காஷ்மிர் போல) இஸ்லாமிய பயங்கரவாதிகள் படையெடுத்து செல்வது போல காட்டியுள்ளார்கள். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அரசு அனுமதி...பிறகு ஏம்லா மும்பை டிரெயின்ல குண்டு வெடிக்காது?

சாலிம் அலி, குரான் மற்றும் டார்வின்

"நான் இளைஞனாக இருந்தபோதும் இப்போதும் கூட பல இஸ்லாமியக் குடும்பங்களில் நிலவுகிறபடியும் சிறுவயது முதலே கிளிப்பிள்ளை போல திருக்குர் ஆன் படிக்கவும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவும் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. குரான் எழுதப்பட்டுள்ள அராபிய மொழியில் ஒரு வார்த்தை கூடப் புரியாமல் அதைச் செய்துவந்தோம்.நியதியாக விதிக்கப்பட்டிருந்த தொழுகைகளை ஓதுவதும் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை எதுவும் என் ஆன்மிக நிலையை உயர்த்த உதவவில்லை. மாறாக மரபு வழிப் பிரார்த்தனை மீது அவை சலிப்பை ஏற்படுத்திவிட்டன. அவை பொருளற்றவை போலி வேடத்தின் கூறுகள் என்ற எண்ணமே உருவாயிற்று...மனிதன் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டவன் அல்ல என நான் உறுதியாக நம்புகிறேன்.பிற விலங்குகளிலுள்ள அடிப்படை உந்துதல்கள், இயல்புகள், பழகுமுறைகள்தான் அவனிடமும் காணப்படுகின்றன. ஆனால் ஒன்று அவனது மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக் கொண்டு அவன் செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி பிற உயிர்களிடமிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத்தானே கற்பித்துக்கொள்கிறான்....என்னைச் சுற்றிக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து பிற உயிர்களிலிருந்து இயற்கை தேர்ச்சி மூலம் உருவானவன் மனிதன் என்று டார்வின் சொல்கிறாரே, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மெருகூட்டி சொல்கின்றனவே, அந்த கொள்கையை நம்புவதில் எனக்கு சிரமமே இல்லை. மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்." (சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, பக்.291-92, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, 2004)

யாராவது இந்த நூலுக்கும் பத்வா போட்டுடாதீங்கடே!

Thursday, December 13, 2007

Justice for the Martyrs of Indian Parliament

Unarmed they faced the bullets - knowingly to save a parliament that never got them justice!
Smt Kamlesh Kumari Constable, Central Reserve Police Force Though, she was unarmed, she did not leave the place of her duty. Amidst hail of bullets, she tried to keep a watch on the movement of terrorists and alerted others around her about terrorists movement. She was fatally hit by the terrorists’ firing and succumbed to her injuries at the place of duty itself.
Shri Matbar Singh Negi :Unarmed Matbar Singh Negi daringly advanced towards terrorists to stop them during which he was hit in his abdomen. Despite being fatally inured, Shri Negi showing alertness and presence of mind immediately rushed back and closed the doors. Closure of this gate prevented terrorists from entering in Parliament House which saved the lives of many people.
Shri Jagdish Prasad Yadav was supervising the arrangements for the departure of Hon’ble Vice-President of India outside the Building near Gate Nos. 11 & 12 of Parliament House. Though unarmed, Shri Jagdish Prasad Yadav kept moving towards the terrorists and was hit by a bullet in his leg. Ignoring his own safety, Shri Yadav then rushed towards Building Gate No. 12 shouting “Aatankvadi Aa Gaye, Darwaza Band Kar Lo” thereby alerting his colleagues. In the process he invited the entire focus of the terrorists’ firing on him. Hit at point blank range on his head, he fell and died instantly .

Others who fought and became martyrs



Shri Nanak Chand Assistant Sub-Inspector,Delhi Police (attached with Vice President of India)

Shri Rampal Assistant Sub-Inspector, Delhi Police (attached with Vice President of India)

Shri Om Prakash, Head Constable, Delhi Police (attached with Vice President of India)

Shri Ghanshyam Head Constable,Delhi Police

Shri Bijender Singh, Head Constable,Delhi Police

Shri Desh Raj, Central Public Works Department

UPA Insulted their sacrifices by refusing to implement Supreme Court judgement to hang Afzal - the terrorist involved in Parliament attack. So the medals of these martyrs have been returned to the government.
Justice for our martyrs and Death to the terrorist Afzal is what we seek!

Monday, December 10, 2007

ஒரு இஸ்லாமிய இளைஞரின் வந்தேமாதர திருமணம்

ஏப்ரல் 2007 இல் ஆக்ராவில் ஒரு இஸ்லாமிய திருமணம். திருமண ஊர்வலத்தில் ஒரு இசைக்குழு பாடல்களை பாடிக்கொண்டு செல்கிறது. அனைத்தும் தேசபக்தி பாடல்கள். இறுதியில் வந்தேமாதரம் இசைக்கப்படுகிறது. முஸ்லீம் மற்றும் இந்து இளைஞர்கள் தேசியக்கொடியுடன் அப்பாடலுக்கு நடனமாடுகின்றனர். திருமண வைபவத்தில் தேசபக்தி? ஆம்... சாதாரண தேசபக்தி அல்ல. சோதனைகளை தாண்டி தேசபக்தியை தூக்கிப்பிடித்த இரு மனங்களின் இணைப்பு விழா அது! ஆகஸ்ட் 2006 இல் குல் சமன் செர்வானி என்கிற இஸ்லாமிய இளைஞர் வந்தேமாதர நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். வந்தேமாதரம் பாடினார். வெகு சீக்கிரமாக அந்த இளைஞருக்கு பத்வா விதிக்கப்பட்டது. மட்டுமல்ல அவருக்கு அப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமண நிச்சயமும் முறிக்கப்பட்டது. மதத்துக்கு ஒரு நீதி என ஓட்டு வங்கிகளுக்கு சோரம் போகும் அரசியல்வியாதிகளால் மதச்சார்பின்மையின் பெயரால் நீதிமன்றங்களே அடிப்படைவாதிகள் முன் மண்டியிட வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஷெர்வானி இந்த அநியாயத்துக்கு எதிராக தனிமனிதனாக குரல் கொடுத்தார். ஒரு நாள் உண்ணாவிரதத்தை கூட காலையில் ஒன்பது மணிக்கு வந்து 11 மணிக்கு முடித்துவிட்டு ஓடும் மஞ்சள்துண்டு அரசியல்வியாதிகள் வாழுகிற நாட்டில் ஒரு நாள் இருநாளல்ல 10 நாட்கள் அன்ன ஆகாரமின்றி வந்தேமாதரம் பாடியதற்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் ஷெர்வானி. இந்நிலையில் மதவெறியைக் காட்டிலும் தேசபக்தி பெரிது என அவரைப்போலவே நினைக்கிற வந்தேமாதரம் பாடதயங்காத ஒரு இஸ்லாமிய பெண்மணி அவரை கணவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார். நஸ்மா எனும் அப்பெண்மணியும் ஷெர்வானியும் மணவிழாவில் இணைந்தனர. உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இது பொறுக்கவில்லை. ஓட்டுப்பொறுக்கிகளுக்கு தங்கள் சமுதாய வாக்குகளை விற்று பிழைக்கும் இந்த அடிப்படைவியாதிகள் நஸ்மா மைனர் பெண் என புகார் கொடுத்தனர் (மைனர் பெண் திருமணம் குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் புகாரா என வியக்காதீர்கள். சவூதியிலும் மலேசியாவிலும் பாகிஸ்தானிலும் இல்லாத மனித உரிமைகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டே இந்தியாவில் மதானி போன்ற கொலைகார வெறியர்களுக்கு மனித உரிமை பிலாக்கணம் பாடுவது ஜிகாதிகளுக்கே உரிய இரட்டை நாக்குப் போக்கு. இந்த ஜிகாதிகளிடம் இணைந்து இந்துத்துவத்தை எதிர்ப்போம் என்று குரல் கொடுப்பது போலி-அறிவுசீவிகளின் சோரத்தனம்...அதாவது சூரத்தனம்) ஆக காவல்துறை வந்தது. வந்தேமாதரமும் இதர தேசபக்தி பாடல்களும் முழங்கியபடி இருக்க காவல்துறை சான்றிதழ்களை சரிபார்த்தது. பின்னர் நஸ்மா 18 ஆண்டுகள் ஆறுமாதங்கள் ஆன மேஜர் என உறுதிப்படுத்தியது. அடிப்படைவாதிகள் செய்த சோதனைகளுக்கு அப்பால் தேசபக்தியில் இணைந்தன இரு உள்ளங்கள். ஷெர்வானி கூறுகிறார்: "நாங்கள் என்றென்றைக்கும் வந்தேமாதரத்தை பாடுகிறோம். என் மனைவியும் இணைந்து வந்தேமாதரத்தை பாடுகிறார். இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயமாக வந்தேமாதரம் பாட வேண்டும்." சாதி பார்த்து சமுதாய அந்தஸ்து பார்த்து இணைக்கப்படும் திருமணங்களை விட தேசபக்தியால் இணைந்த இந்த உண்மையான பாரதிய உள்ளங்களை
பாரதி தினத்தன்று
வாழ்த்துவோம்.
வந்தேமாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம்
வந்தே-மாதரம்-ஜய
வந்தே மாதரம்.
-மகாகவி பாரதி