அகப்பயணம்

Saturday, August 25, 2007

பயங்கரவாத பன்றிகளை தூக்கிலிடவேண்டும்

ஹைதராபாத்தில் பயங்கரவாத பன்றிகளால் கொல்லப்பட்டிருக்கும் எம் தேச சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி. இந்த பயங்கரவாத பன்றிகளையும் அதற்கு துணை போகும் அரசியல் விபச்சார நாய்களையும் தூக்கிலிட வேண்டும். இத்தகைய பயங்கரவாத பன்றிகளுக்கு ஜனநாயக முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். இத்தகைய பன்றிகளுக்கு துணை போகும் அரசியல் விபச்சார கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாக்கு வங்கிகளுக்காக சொந்த தாயை கூட விற்கும் புத்தி படைத்த கட்சிகளை மக்கள் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். ஹைதராபாத் செய்தி கேள்வி பட்டவுடன் இதனன எழுதுகிறேன். நாம் இதனை கண்டித்து பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவேண்டும். இல்லாவிடில் நாளை நம் குழந்தைகள் இந்த பன்றிக்கும்பலின் பயங்கரவாத செயல்களுக்கு பலியாகலாம்.

Saturday, August 18, 2007

இந்து விரோத மனித உரிமை மீறல்:2007

இந்து விரோத மைனாரிட்டி திமுக அரசு தமிழ்நாட்டில் இந்துக்களை அவர்களது விரத நாட்களில் அவமானப்படுத்துவதையும் தொல்லை கொடுப்பதையும் ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.தங்களது அரசியல் விவேகமின்மையால் இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே கீழ்த்தரமாக நடத்தப்படும் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியுள்ளனர். இது போக ஆடி அமாவாசை எனும் இந்துக்களின் நீத்தார் நினைவஞ்சலி செலுத்தும் புனித நாளில் சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் அரசு விரைவு பேருந்து போக்குவரத்துக்கழகம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கிறது தினமலர் நாளேடு. சிறப்பு பேருந்து என்ற பெயரில் 20 சதவிகித கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. சென்னை-மதுரை பேருந்து கட்டணம் ரூ300 ஆக்கப்பட்டுள்ளது.

இது போக ஆடி அமாவாசை அன்று உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களுக்கு அவமானகரமான மனக்கொதிப்பை ஏற்படுத்தியுள்ளார் உடுமலை வனச்சரகர் சுந்தரமூர்த்தி.

இந்த அரசு அலுவலர் அரைகுறை ஆடையுடனும் குடிபோதையுடனும் அங்கிருந்த பக்தர்களை விரட்டி அங்கு இருந்த மின்விளக்குகளை உடைத்தும் பஞ்சலிங்க அருவிக்கு குளிக்கச் சென்ற பெண்கள் உட்பட பக்தர்களை கடுமையான வார்த்தைகளில் திட்டியும் தடியால் அடித்தும் கீழே விரட்டிவிட்டார். இதனால் வண்டி மாடு கட்டி கிராமப்புறங்களில் இருந்து சுவாமி கும்பிடவும் தம் முன்னோருக்காக பிரார்த்தனன செய்திடவும் வந்த பக்தர்கள் இருளில் அல்லல் பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தனர் (ஆதாரம்: தினமலர்: 13-8-2007)


வனச்சரகரின் இந்த ஆட்சேபகரமான மானுட உரிமை மீறல் வெறும் தனிமனிதரின் ஆபாச நடவடிக்கை என எடுத்திட முடியாது.

ஏனெனில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை செய்பவர்களும் இந்து சமயச்சடங்குகளை செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்களே என பார்க்கும் போது தம் மனம் வருந்துவதாக கூறியுள்ளார். ஹிட்லர் போன்ற மானுடவிரோதிகளின் பேச்சினையொத்த இந்த பேச்சினை ஒருமாநில முதல்வர் கூறியிருக்கையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசு அதிகாரி இந்தவிதமாக இந்து பக்தர்களிடம் நடந்து கொண்டுள்ளது ஒரு வெறுப்பியல் நிகழ்ச்சியாகவே காணவேண்டியுள்ளது.

Labels: , ,

Tuesday, August 14, 2007

முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி


சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும். ஈரோட்டிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. இதற்கு 1320 படிகள் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு 1320 படிகளும் ஏறி பக்தர்கள் வந்து செந்தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவது வழக்கம். படிகள் போகும் வழிகளில் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆடி செவ்வாய் என்பதால் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் 500 படிகள் தாண்டி சில பக்தர்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மெல்லிய கம்பி படிகளில் செல்வதைக் கண்டனர். அதனை கூர்ந்து நோக்கிய போது மின்சார இணைப்பிலிருந்து ஒரு லைன் தனியாக எடுத்து அதனை கோவில் படிகளில் கொடுத்திருப்பதைக் கண்டனர். கோவில் நிர்வாகத்துக்கு இது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் கோவிலுக்கு வரும் சாலையிலும் இதே போல பயங்கரவாத விஷமத்தனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிரான படுகொலை முயற்சிகள் அதிகரிப்பதும் பயங்கரவாத-அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆட்சியாளர் துணைபோவதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தா ஏற்கனவே இந்தியாவை குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ள வேளையில் சுதந்திர தினத்தையொட்டி இவ்விதம் நிகழ்ந்துள்ளது பயங்கரவாதக் கும்பல்களின் திட்டமிட்ட சதியோ என மக்களை எண்ண தூண்டியுள்ளது. (ஆதாரம்: தமிழ்முரசு 14-8-2007)

Labels: , ,

தென்காசியில் வகாபியிஸ்ட் பாசிச ரத்தவெறி

தென்காசியில் மீண்டும் கொலையாட்டம் ஒன்று அரங்கேறியுள்ளது. மதவெறியூட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு கொலைவெறித்தாக்குதல் மூலம் தனது கோரமுகத்தைக் காட்டியுள்ளன வகாபியிச பாசிச மிருகங்கள். உலகம் முழுவதும் இரத்த வெறி பிடித்து அலையும் மார்க்கமாக அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டுள்ள மார்க்கம்தான் வாகாபியிச இஸ்லாம். சவூதி இறக்குமதி இரத்தவெறி போதையிஸமான இந்த இஸ்லாமுக்கு தென்காசியில் எடுத்திருக்கும் மனித இரத்த தாகம் இப்போதும் அடங்கிவிட்டதா தெரியவில்லை. இந்த பாசிச மிருகங்கள் குமார பாண்டியனை கொன்றதுடன் அடங்காமல் மேலும் தாக்குதல்கள் நடத்தி அவரது குடும்பத்தையே அழிக்க திட்டமிட்டுள்ளன. இதன் பகுதியாக குமாரபாண்டியனின் தம்பி செந்திலும் வெட்டப்பட்டுள்ளார். ஆனால் தப்பிவிட்டார். இதன் தொடர்ச்சியான சம்பவங்களையும் இதன் முன்னோடியான சம்பவங்களையும் நெல்லை மாலைமலர் நாளேடு தெள்ளத்தெளிவாக சம்பவ கோர்வையாக அளித்துள்ளது.

மாலைமலர்: 14-8-2007


கொல்லப்பட்ட குமாரபாண்டியன்


மறைந்த குமாரபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்: 19-12-2006 தினதந்தி மற்றும் மாலைமலர்

முதல் வன்முறை சம்பவம்: கோவிலுக்கு முன் வகாபி பாசிச கும்பல் கூடும் கட்டடத்தைக் கட்ட முயற்சித்த பயங்கரவாத கும்பலை எதிர்த்ததற்காக இந்து முன்னணி தலைவர் குமார பாண்டியன் இஸ்லாமிய பாசிச வெறியர்களால் கொல்லப்பட்டார். அத்துடன் நிற்காமல் அவரது சகோதரரையும் பின்னர் கொல்ல முயன்றனர் இரத்த வெறி பிடித்த பாசிஸ்டுகள். இந்நிலையில் குனிய குனிய குட்டுபவன் மடையன் என்பதையும் கொலைஞர் கருணாநிதி ஆட்சியில் தங்களுக்கு நீதி குதிரை கொம்பு என்பதையும் உணர்ந்த இந்துக்கள் தமுமுக பாசிஸ்ட் மைதீன்கானை தாக்கினர். இன்று இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையம் செல்லும் இந்துக்களை வழிமறித்து தாக்கியுள்ளனர் வகாபியிச பாசிஸ்ட் இரத்தவெறிக்கும்பல்.
இந்த மாலைமலர் (14-8-2007) செய்தி தெளிவாக சொல்கிறது: இம்முறையும் வன்முறையைத் தொடங்கிய வெறியர்கள் வகாபியிச பாசிஸ்ட்கள்தான்
இந்துக்களும் தயார் நிலையில் இருந்ததால் தாக்குதல் எளிதாகவில்லை. இந்துக்களின் தற்காப்பு தாக்குதலில் சில இஸ்லாமிய பாசிச வெறியர்கள் பலியாகியுள்ளனர். மூன்று இந்துக்கள் இந்த இஸ்லாமியக் கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். போலிஸ் கண்முன்பாகவே சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்டு தமுமுக குண்டர்கள் (ஆயுதம் கடத்த பயன்படுவதாக ஐயம் பொது மக்களுக்கு எழுந்துள்ள)ஆம்புலன்ஸு மூலமாக இந்துக்களின் பதில் தாக்குதலுக்கு உள்ளான குண்டர்கள் கையிலிருந்த ஆயுதங்களுக்கான ஆதாரங்களை நீக்கியுள்ளனர் என்பதாக ஐயம் எழுந்துள்ளது.
காவல்துறை முன்னாலேயே இயங்கும் வகுப்புவாத இயக்க ஆம்புலன்ஸ்: முக்கிய தடயங்கள் ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா?
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினை தனது ஆட்சியில் நடத்தி இந்துக்களின் இரத்தத்தை இஸ்லாமிய ஓட்டுவங்கியில் தாரை வார்த்த கொலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் இந்த அராஜகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கொலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடனேயே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது இருந்த வழக்குகளை வாபஸ் பெற செய்தார் (இண்டியன் எக்ஸ்பிரஸ் http://www.indianexpress.com/story/10098.html) இது குறித்து காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு வருடம் முன்பாகவே திமுக அரசின் இந்த போக்கினால் திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தகைய கொலை வெறி தாக்குதல்கள் இந்துக்கள் மீது நடத்தப்படும் என இந்தியன் எக்ஸ்பிரஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Police officials say that in one of the cases, Crime No. 15 of 2001 registered at the Melapalayam police station, while two of the five accused were juveniles and let off given their age, the other three, including M S Syed Mohammed Buhari, Sheik Hyed and Jafer Ali had “admitted to the offence”. “Despite this, the government ordered the withdrawal of cases against them,” an officer said.

The other cases include Crime Nos. 377, 378, 379, 380 and 391 of 2000, all relating to desecration of idols of Hindu deities in villages surrounding Melapalayam. Rasool Mohammed and eight others had been booked under Sections 153 A and 120 B of the IPC in all these cases.


According to the police officer, the offences were “committed with a motive to trigger communal unrest in the area” followed the murder of a local Muslim in KTC Nagar in Palayamkottai near Tirunelveli in 2000.

Tirunelveli, with its large concentration of Muslims, is considered a communally sensitive district. In fact, Palayamkottai was in the news in December last year when an e-mail threatening to bomb Parliament House was traced to a cyber cafe here. While several Muslims in the area were questioned, the police were unable to nab the person behind the threat mail.

There are also allegations that the ruling DMK was bending backwards to appease its electoral ally, the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK). A section of the police believe that the dropping of the six cases by the DMK government could be part of a pre-poll deal with the TMMK.


1998 இல் வெளியான ஒரு கார்ட்டூன் அதனை வரைந்தவரிடம் sorryகளுடன் சிறிதே மாற்றி வரையப்பட்டுள்ளது. இதனை வரைந்த ஒரிஜினல் கலைஞர் (அரசியல் டுபாக்கூர் கலைஞன் அல்ல ஒரிஜினல் கார்ட்டூன் கலைஞர்) என்னை மன்னிக்கட்டும்.

தென்காசியில் மீண்டும் மீண்டும் வன்முறையை திட்டமிட்டு தூண்டும் வகாபியிச பாசிச மிருகங்களை சிறையில் தள்ளவேண்டும். அத்துடன் கொலைகாரர்களுக்கு துணை போய் இந்துக்களை கொல்வதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல நடந்துகொள்ளும் கொலைஞர் கருணாநிதி அரசையும் கலைத்து குடியரசுதலைவர் ஆட்சியை அமுல் படுத்த வேண்டும்.
கருணாநிதி அரசின் ஓட்டுவங்கி அரசியலால் வளர்த்துவிடப்பட்ட பாசிச வகாபியிஸ்ட் வெறித்தனத்தால் தாக்கியும் அதன் விளைவாக தாக்கப்பட்டும் இறந்துபோன அனைத்து இளைஞர்களுக்கும் மதபேதமின்றி மனந்தோய்ந்த வருத்தத்தையும் அஞ்சலியையும் உரித்தாக்குகிறேன். இதில் இறந்த அனைவருமே இந்திய தாயின் இளந்தளிர்கள். எத்தனையோ நல்ல செயல்களில் செலவழிக்கப்பட வேண்டிய சக்தியும் இரத்தமும் தெருவில் வழிந்தோடியிருக்கிறது. பாலைவன வெயிலில் இரத்தவெறி பிடித்தலையும் வகாபியிசமே பாரத இளைஞர்களின் இரத்தத்தை அருந்தியது போதாதா? போய்விடு நீ பிறந்த பாலைவன மண்ணிலேயே அடக்கமாகி அழிந்துபோ!

Monday, August 13, 2007

பெந்தகோஸ்தே ஜெபக்கூடமும் கத்தோலிக்கர்களும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இந்து கோவில்கள் அனைத்தின் அருகிலும் கத்தோலிக்கர்கள் சர்ச் கட்டுவதை ஒரு பழக்கமாகவே கையாண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதனை செய்கின்றனர். உவரி, கன்னியாகுமரி, மண்டைக்காடு முதல் மேல்மருவத்தூர் வரை இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது. நாகர்கோவிலுக்குள்ளேயே கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் அம்மன் கோவில் சுவரையொட்டிய தெருவில் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு விளம்பர பலகை செய்து வைத்துள்ளார்கள் கத்தோலிக்கர்கள். இப்படி பிற மத தலங்களில் வெட்கமில்லாமல் ஆக்கிரமிக்கும் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அதே கிறிஸ்தவத்தை சேர்ந்த மற்றொரு பிரிவு வரும்போது எப்படி நடக்கிறார்கள்? இதனை கண்கூடாக நேற்று காணமுடிந்தது. மண்டைக்காட்டை அடுத்த பிலாவிளை புனித ஜார்ஜியார் சர்ச்சின் அருகே கெத்சமனே ஜெபமாளிகை என்கிற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார் பாஸ்டர் ஜெயகுமார் என்பவர். உடனேயே அந்த பகுதி கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்ததோடு அதற்கு எதிராக வருவாய்துறையினருக்கு மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) ஜெபக்கூடத்திற்கு வந்தவர்களுடன் உள்ளூர் கத்தோலிக்கர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பதட்டமும் ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனனயடுத்து பெந்தகோஸ்தே ஜெபக்கூடத்துக்கு கத்தோலிக்கர் தரப்பில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது:
1. ஜெபக்கூடத்துக்கு வர வெளியூர்காரர்களுக்கு அனுமதி கிடையாது.
2. உள்ளூர் காரர்களும் உரிய அனுமதி பெற்றே நடத்தவேண்டும்.
3. டிரம்ஸ் செட் வைக்க கூடாது
4. ஸ்பீக்கர் வைக்கக் கூடாது.
இதனை ஏற்றுக்கொண்ட பின் வெளியூர்காரர்களை போலிஸ் அனுப்பி வைத்தது. இந்துக்களை மதம் மாற்ற எவ்வித ஆக்கிரமிப்பையும் செய்ய தயங்காத கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்துக்கு பிரச்சனை வரும் போது கிறிஸ்தவனேயானாலும் வேற்று பிரிவுக்காரனை நடத்துவதை பார்த்தாவது இந்துக்கள் கிறிஸ்தவ பிரச்சாரகும்பல்களையும் மிசிநரிகளையும் எப்படி நடத்தவேண்டும் என்பதனை படிக்க வேண்டும். (நன்றி: தினகரன் 13.8.2007, மாவட்டசெய்தி: குமரி பதிப்பு)

Labels: , ,

Sunday, August 12, 2007

இந்து வாழ்வுரிமை: தமிழகம் 2007

ஆகஸ்ட் 3 அன்று குமரி மாவட்டத்தில் இந்துக்களின் புனித தினமான ஆடிப்பெருக்கை ஒட்டி இந்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்து கோவில் ஒன்றில் திருட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணியல் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் இத்தகைய தொடர் சிலை உடைப்பு சம்பவங்கள்-வெறுப்பியல் குற்றங்கள்- தொடர்கதையாகி வருகின்றன. இந்துக்களின் புனிதநாட்களை ஒட்டி இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னியாகுமரி சிவன் கோவிலில் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

இந்துக்களின் பிரபல பக்தி பாடல்களின் மெட்டில் ஆபாச பாடல்களை அமைக்கும் போக்கு தமிழ்நாட்டு திரையுலகில் கூடியுள்ளது. இப்போது அர்ஜுன் நிலா நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலாக 'மருதமலை மாமணியே முருகையா' எனும் பாடல் மெட்டில் போடப்படுகிறது. ஏற்கனவே கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒருஆபாச பாடலுக்கு மெட்டாக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
>
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

Labels: , ,

Friday, August 10, 2007

வாரியார் சுவாமிகள்: தமிழ்-வடமொழி-சைவம்

சைவத்தையும் தமிழையும் தன் உயிராக கருதி இறைத்தொண்டாற்றிய முத்தழிழ் இறை ஞானி திருமுருக கிருபானந்த வாரியார் சைவ மந்திரங்கள் வடமொழியில் இருப்பது குறித்து என்ன கருத்து தெரிவித்தார் என்பதனை இங்கு காண்போம்.

கேள்வி: சிவதீக்கை பெற்றவர்கள் அனுட்டானத்தின் போது ஓதும் மூலமந்திரம், தனித்தனி அங்கங்களுக்கான மந்திரங்கள் அனைத்தும் வட சொற்கள் அமைப்பு முறையிலேயே உள்ளனவே? சைவ சமயத்தைத் தோற்றுவித்தவரும் சைவ சமயத்தின் தலைவருமான திரிபுரம் எரித்த விரிசடை கடவுளான பரம சிவன் முதல் தமிழ்ச் சங்கம் கண்ட இறைவன் என்பது வெள்ளிடை மலை. தமிழ்த்தலைவனான சிவபெருமானைப் போற்றி வழிபடும் மந்திரங்கள் மந்திரச்சொற்கள் எப்படி வடமொழி அமைப்பில் உருவாயின?


பதில்: மந்திரங்கள் வடமொழியில் அமைந்தவை. எல்லா மொழியினருக்கும் எல்லாருக்கும் பொதுமொழியாகிய வடமொழியில்தான் மந்திரத்தைப் பொதுவாக பயின்று வருகிறார்கள். இதைத்தான் திருஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். சைவ சமயிகள் தொன்று தொட்டு அனுஷ்டான காலத்தில் சம்மிதா மந்திரங்களை ஓதிவருவது மரபு. இதில் வெறுப்புணர்ச்சி ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல.
(வாரியார் விருந்து, குமுதம் 8/2/1973)

Thursday, August 09, 2007

காம்ரேட் ரங்கராஜனுக்கு...

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,


தங்கள் ஆகஸ்டு 9 2007 இதழில் சி.பி.எம் மத்தியகுழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களின் 'கேள்வித்திருவிழா' பதில்களைக் கண்டேன்.




பாஜகவிடம் கொண்ட வெறுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல்பாட்டை வைத்து ஒட்டுமொத்த கட்சியின் மீது சேறு வீசி மகிழ்ந்திருக்கிறார். கேரளாவில் கோடிக்கணக்கான சொத்தினை சேர்த்து ஊழல்வாதிகளாக அடையாளம் காட்டப்பட்டு நிற்கும் ஒரு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் இவ்வாறு மற்றொரு கட்சியை நோக்கி கை நீட்டுவது அத்தனை கண்ணியமான செயலாக தெரியவில்லை. இதே அளவு கோலை தனது கட்சிக்கும் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் நீட்டினால் என்னவாகும் என சிந்திக்கும் நேர்மை திறன் அவருக்கு ஏற்படவேண்டும். எடுத்துக்காட்டாக, மீனவகுலப் பெண்மணியும் சமுதாய ஆன்மிக தலைவியும் நம் அன்புக்குரிய கலாம் அவர்களால் மதிக்கப்படுபவருமான ஒரு கேரள பெண் துறவியை 'கவர்ச்சி நடிகை' என கீழ்த்தரமாக நாயனார் பேசியதையும், அதே நாயனார் 'பாலியல் பலாத்காரம் அமெரிக்க பெண்களுக்கு தேநீர் அருந்துவது போல' என பாலியல் வன்முறையை நியாயப்படுத்தியதையும், கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விபச்சார ரெய்டுகளில் சிக்கியதையும் (தினகரன் 3-மார்ச்-2007:குமரி பதிப்பு) கொண்டு நாம் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியை எடை போட்டால் திரு.டி.கே.ரங்கராஜனுக்கு எப்படி இருக்கும்? மேலும் செக்கோஸ்லேவேக்கியாவை ஆக்கிரமித்த நாசிகளுக்கு எதிராக குரல் கொடுத்த கொடுங்கோலன் ஜோஸப் ஸ்டாலின் அதே நாசி ஹிட்லருக்காக 'ஜெர்மன் மக்கள் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட ஹிட்லருக்காக' என ட்டோஸ்ட் செய்ததையும் பின்னர் எந்த செக்கோஸ்லேவேக்கிய படையெடுப்பை முதலில் மேம்போக்காக எதிர்த்தாரோ அதே செக்கோச்லேவேக்கிய நாட்டில் நாசி ஆக்கிரமிப்பாளர்களிடம் தம் தூதரகத்தை அங்கீகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் (இதன் பொருள்: செக்கோஸ்லெவேக்கிய நாட்டின் மீதான நாசி ஆக்கிரமிப்பை சோவியத் ஏற்கிறது என்பதாகும்) கம்யூனிச வரலாற்றின் இரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இன்னும் அதிக இரத்தக்கறையும் துரோகமும் படிந்த பக்கங்களாகும். இக்கடிதத்தின் குரல் பாஜகவில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவானதல்ல. தேச பண்பாடு குறித்து பேசும் பாஜகவில் நிகழ்ந்த இத்தவறுகள் பெரும் நம்பிக்கை துரோகமாகும். பாஜகவினர் சுய பரிசோதனை செய்து திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் கம்யூனிசம் போன்ற மானுட விரோத கோட்பாட்டைக் கொண்ட ஒரு இயக்கம் பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது நகைப்புக்கும் பரிதாபத்துக்கும் உரியது.


தங்கள் உண்மையுள்ள

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

Labels: , ,

Tuesday, August 07, 2007

வலைகளில் சிக்கியவன்: நூல் விமர்சனம்: சில பகுதிகள்


"15-ஆம் நூற்றாண்டில் முகமதியரிடம் படுதோல்வியடைந்த பரவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்கும் நிலையில் இருந்த போது போர்த்துகீசிய தளபதி போரோவாஸ் டி அமலாஸ் என்பவர் பரவர்களை கிறிஸ்தவ மதம் சேரவேண்டுமென பேரம் பேசினார். அதன்படி 74 பரதவ பட்டங்கட்டிகள் 1533 ஆம் ஆண்டு கொச்சி நகர தேவ அன்னை ஆலயத்தில் திரு நீராட்டு பெற்று கிறிஸ்தவமதம் சேர வைத்த போதுதான் மதவலை நம்மீது முதன்முதலாக வீசப்பட்டது."
என்கிறார் ஜஸ்டின் திவாகர்.

அவரது 'வலைகளில் சிக்கியவன்' எனும் நூல் பலவித சமுதாய தரவுகளையும் சமுதாய பதிவுகளையும் கொண்டு வெளிவந்துள்ளது. மறக்கடிக்கப்பட்ட தமது சமுதாய வேர்களை தேடும் முயற்சி இந்நூலின் 112 பக்கங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ளூர் மூலிகை மெழுகுவர்த்திகளை பயன்படுத்த வேண்டும் (பக்.3)என்பதிலாகட்டும் உழைப்பாளர் தினமாக மே 1-ஐ கொண்டாடுவதை விடுத்து விஸ்வகர்மா தினத்தையும் ஆசிரியர் தினமாக மீனவ குலத்தில் பிறந்து வேதங்களை தொகுத்த வியாச பூர்ணிமாவையும் கொண்டாட வேண்டும் என எழும் குரலில் ஆகட்டும் (பக்-6-7) ஆசிரியரின் தீவிர பண்பாட்டு பற்று வெளிப்படுகிறது.

கடலோர மக்களின் குடிப்பழக்கத்தை ஒரு பொருளாதார சுரண்டலாக காணும் ஆசிரியர் கொத்த மல்லி மூலம் குடிப்பழக்கத்தை அழித்திட நாட்டு வைத்திய தீர்வினை அளிக்கிறார் (மில்லியை மறக்க செய்யும் மல்லி பக்.8-9)'என்ன என்ன வார்த்தைகள்' எனும் கட்டுரை பாரம்பரிய குழந்தை இலக்கியங்கள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. (பக் 12-13)ஆன்மிக தேஜஸ் எனும் கட்டுரையில் கிறிஸ்தவ குருமார்கள் உணவு பழக்கத்தில் சாத்வீக உணவு முறைக்கு மாறும் அவசியத்தை வலியுறுத்துகிறது.நமது நாட்டின் உண்மையான வடிவம் ஆன்மீகமே எனும் கட்டுரையில் நம் தேசத்தின் பாரம்பரிய ஆன்மிக மதிப்பீடுகள் எப்படி பல நன்மைகளை நம் சமுதாயத்துக்கு அளிக்கின்றன என்பதனை விளக்குகிறார்.

'மறை மாவட்டத்தின் சமுதாய முதலீடுகள்' எனும் கட்டுரை அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை. கத்தோலிக்க சர்ச்சின் முதலீடுகள் தனது வருமான தன்னிறைவுக்காக 12 வர்த்தக அமைப்புகளில் போடப்படுகிறது. 9 பத்திரிகை வெளியீடுகள் வருகின்றன. 15 மருத்துவ ஸ்தாபன முதலீடுகள்.90 தொழிலகங்கள், 93 மீனவர் சங்கங்கள், 58 விவசாய சங்கங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டில் நேரடி முதலீட்டில் இயங்குகின்றன.இம்மாவட்ட 4,75,000 கத்தோலிக்கர்கள் 132 பங்கு சர்ச்சுகளளயும் சேர்த்து 338 ஆலயங்கள் கட்டியுள்ளார்கள். இனி ஜஸ்டின் திவாகர் கூறுகிறார்:

"இந்த யதார்த்தத்தை இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் ஆலயம் கட்டவேண்டியவர்கள் சமூகக் கட்டமைப்புகளையும் பாமர கத்தோலிக்கர்கள் ஆலயங்களையும் கட்டியிருக்கிறார்கள். அதாவது ஆன்மிக பணியாளர்கள் சமூக முதலீட்டையும் சமூகங்கள் ஆன்மிக முதலீட்டையும் செய்திருக்கிறார்கள். ஆன்மிகப் பணியாளர்களிடம் சமுகக் கட்டமைப்பு இருக்கிறது. சமூகங்களிடம் கோவில்கள் இருக்கின்றன. இதைத்தான் கென்யா நாட்டு ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
'When the missionaries came to our land we had the land and they had the Bible. They gave us the Bible and told us to close our eyes and when we opened our eyes, we had the Bible and they had our land"

கழிமுகம் குறித்த அவரது கட்டுரை சூழலியல் ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியமான கட்டுரை ஆகும்.குமரிமாவட்ட குளங்களின் சூழலியல் முக்கியத்துவத்தையும் அவற்றின் இன்றைய நிலையையும் விவரிக்கிறார். 2200 பாரம்பரிய குளங்களில் சரியான பராமரிப்பு இல்லாமல் இன்று 1750 குளங்களே உள்ளன என்கிறார். பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக இக்குளங்கள் இன்று விவசாயிக்கும் மீனவருக்கும் அன்னியப்பட்டு பூ விற்கும் குத்தகைதாரருக்கு மட்டுமே சொந்தமாகிவிட்ட அவலநிலையை கடிகிறார். ஜஸ்டின் திவாகர் மட்டுமல்லாது தூத்துக்குடி டாக்டர்.ஆண்டோரூபன் அவர்களது கட்டுரையும் இக்கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 1947 ஆம் ஆணடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளிவந்த ஜெயசீலன் கர்வாலோ பி.ஏ அவர்களின் கட்டுரை இத்தொகுப்பில் மீள்-பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. முகமும் வேரும் தொலைத்த ஒரு சமுதாயத்தின் ஆதங்கங்களை அன்று முதல் இன்றுவரையாக ஆவணப்படுத்தியுள்ளது இக்கட்டுரை தொகுப்பு.

இதில் காணப்படும் ஒரு அண்மைக்கால பதிவு இந்த ஆதங்கங்கள் எத்தனை முக்கியமானவை என நம்மை உணர வைக்கின்றன. 1996 ஆம் ஆண்டு பெரியகாட்டு புனித அந்தோனியார் தேவாலயம் புதுப்பிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு அது புதுப்பிக்கப்படுகிறது. அவ்விழாவுக்கு சென்றிருந்த ஜஸ்டின் திவாகர் செய்யும் ஒரு உணர்ச்சி பூர்வ பதிவினை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்:

"2000 ஆம் ஆண்டு அர்ச்சிப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். மிகவும் ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் முடிந்தது. கோவிலின் உள்வெளி தோற்றங்கள் மிகவும் வேறுபட்டதாகவும் அழகாகவும் இருந்தன.திருப்பலி முடிந்து வெளியே வந்து தெற்கு திசை நோக்கி நின்றேன்.கோயிலின் அதன் கிழக்கு ஓரத்தில் ஓலைவீடு பல ஆண்டுகளாக முன்போல இருந்ததைப் போலத்தான் இருந்து கொண்டிருந்தது.அந்த வீட்டின் எதிரில் புனித அந்தோணியார் நின்று கொண்டு அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதாக எனக்கு பிரமை. எனது மனதில் ஒரு தாக்கம்....மனங்களில் இருக்கும் புனித அந்தோனியாரை மறந்துவிட்டு அவரை கோவிலுக்குள் தேடும் கோடிபக்தர்களை நான் திரும்ப பார்த்த போது கோவிலின் நுழைவு வாயிலின் அருகில் பதிக்கப்பட்டிருக்கும் அந்த கருப்பு பளிங்கின் சரித்திர கருப்படிப்பு என் கண்ணுக்கு தெரிந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த அந்தோனியார் ஆலயம் 2000 ஆம் ஆண்டில் புதுப்பித்தபோது பதித்த கல்வெட்டில் பொறித்த எழுத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் ஏதோ பெரியகாட்டு அந்தோனியார் கோவில் மிசியோ என்ற ஜெர்மன் நபரின் நன்கொடையால் நடந்தது போல தெரிகிறது. இக்கல்வெட்டின் புகைப்படத்தை பார்க்கும் வெளியூர் பக்தர்களும் உள்ளூர் சந்ததிகளும் இவ்வரலாற்றை எப்படி பதிவு செய்வார்கள்? நமது காலச்சுவடுகள் நம் கண்முன் அழிவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" (பக்.107-109)
இறுதியில் நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஜஸ்டின் திவாகர்: "என்னதான் வலைகளில் சிக்கியிருந்தாலும் அதை கிழித்தெறிந்து மீண்டு வருவதற்கு பரவனுக்கு தெரியும் பரவனால் முடியும்" (பக்.113)

நூலிலிருந்து சில பகுதிகள்:

நமது முன்னோர்கள் மன்வந்திரங்களின் கணக்கையும் மண்டல யுகங்களின் கணக்கையும் அறிந்தவர்கள். உதாரணமாக இது 7-ஆவது மன்வந்திரம், 85-ஆவது கலியுகம், 5106 ஆம் ஆண்டு. 4000 வருடங்களுக்கு முன்பு மொகஞ்சதாரோ ஹரப்பா கண்ட நமக்கு இந்த 2005 ஆம் ஆண்டு புத்தாண்டாக இருக்க முடியாது. நமது பாரம்பரியத்தின் படி கண்ணபரமாத்மாவின் சின்ன சின்ன பாதசுவடுகளை கோலமிட்டுக் கண்ணனை அழைக்கும் நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடினோம். நவம்பர் 14 ஆம் தேதியை அல்ல. ஒரு மீனவகுடும்பத்தில் பிறந்த வியாச முனிவர் வேதங்களை தொகுத்து அதை நான்காகப் பகுத்து அருளினார். அந்த உலகத்து ஆசிரியரை வணங்கி தொழுவதை ஆசிரியர் தினமாக வியாசர் பூர்ணிமா என நம் நாட்டில் கொண்டாடினோம். செப்டம்பர் 5-ஆம் தேதியை அல்ல. குடும்ப நலன் கருதி பெண்கள் விரதம் இருக்கும் நாளை பெண்கள் தினமாக நமது பாரதத்தில் கொண்டாடினோம். மார்ச் - 8 ஆம் தேதியை அல்ல. மே 1-ஆம் தேதியை நாம் கொண்டாடும் வெளிநாட்டு தொழிலாளர் தினமாக கொண்டாடும் முன்பு நாம் விஸ்வகர்மா தினத்தை கொண்டாடினோம்.விருத்திராசுரன் எனும் அரக்கன் மக்களுக்கு தீமைகள் பல செய்துவந்த போது அவனைக் கொல்ல ததீசி முனிவர் தமது முதுகெலும்பைக் கொடுத்தார். அதனை உலகின் முதல் தொழிலாளியான விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தனர். அதர்மத்தை அழிக்கும் பொருட்டும் தர்மத்தை காக்கும் பொருட்டும் சொந்த மகன் எனப்பாராமல் தியாகம் செய்த அந்த தியாகத்தை போற்றும் விதமாக இந்த நாளை விஸ்வகர்மா தினமாக கொண்டாடுகிறோம். மே 1 ஆம் தேதியை அல்ல....மேற்சொன்ன கருத்துக்களிலிருந்து மேற்கத்திய பாணியை அதிகம் பின்பற்ற தொடங்கிய நாம் நமது பாரம்பரியத்தையும் ஆணிவேரையும் மறந்து கொண்டிருக்கிறோம். நாம் கத்தோலிக்க மதத்தை பின்பற்றினாலும் நமது பாரம்பரியத்தை உதாசினப்படுத்தக்கூடாது. தன்னைத் தானே நேசிக்காத நபர் எப்படி முன்னேற மாட்டாரோ அது போல தன்னை நேசிக்காத எந்த சமுதாயமும் முன்னேற முடியாது. பாரதி சொன்னது போல 'நாமதன் புதல்வர்' என பெருமை கொள்ள வேண்டும். அன்னியத்தின் திணிப்பை புறம் தள்ள வேண்டும். (பக்: 6-7)


பாரதத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நமது கலாச்சார அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறைதான். அதனால்தான் நமது குணநலன்களையும் புத்தி கூர்மையையும் கண்டு மேலைநாடுகளில் வேலை செய்ய நமது நாட்டினர் அதிக அளவு வரவேற்கப்படுகின்றனர். இன்று நமது நாட்டினர் உலகிலேயே அதிக அன்னிய செலாவணியினை ஈட்டித்தருகின்றார்கள்.இது நமது நாட்டின் ஆன்மிக வடிவத்தின் பரிசு.(நமது நாட்டினர் 22.3 பில்லியன் டாலர்களை சம்பள சேமிப்பாக தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள். இது உலகத்தில் முதலிடம். அடுத்ததாக சீனர்கள் 19.8 பில்லியன் டாலர்களை தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆன்மிக நன்மையை அடிப்படையாகக் கொண்ட தர்மமே ஒரு தலைசிறந்த சமுதாயத்துக்கு அடிப்படையாக அமைய முடியும். எனவே நாம் நமது சமுதாயத்தை கட்டிக்காத்து அதன் பாரம்பரியங்களை பாதுகாத்தால் நாடும் நலம்பெறும் அதில் வாழும் நாமும் நலம் பெறுவோம்.(பக்.24)



நமது வாழ்வாதார செழுமைகளை குறிவைத்து அன்னிய ஆதிக்க சக்திகள் படையெடுத்த போது அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள தவறிய தலைமை காலம் கடந்த போதிலும் கண்டனத்துக்குரியது. போராட்டத்தை ஆயுதமாகக்கொண்டு வியூகத்தை வளர்த்துக்கொள்ளாமல் மற்றொரு ஆதிக்க சக்தியினரான போர்த்துகீசியரிடம் அடி பணிந்து சுயாதினத்தை அடகுவைத்து குறுக்கு வழி வெற்றியை ஒரு கோணத்தில் கோழைத்தனம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். ...தற்காலிக வசதிக்காக போராட்ட குணத்தை குழி தோண்டி புதைத்து விட்டு போதிக்க வந்த வெளிநாட்டினரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறோம். மதமும் சமுதாயமும் ஒன்று என்று மடத்தனமாக ஐக்கியப்பட்டு அடையாளம் இழந்திருக்கிறோம்...இருநூறு ஆண்டுகளாய் எக்காரணத்தை கொண்டும் வணிகத்திற்கோ போதிக்கவோ ஜப்பான் அன்னியருக்கு தடை விதித்திருந்தது. அதையெல்லாம் மீறி ஜப்பானுக்குள் நுழைந்துவிட்ட இரு கிறிஸ்தவ பாதிரியார்களை அடையாளம் கண்டு அவர்களை நாகசாகியில் தூக்கிலிட்டதற்காகவே ஐரோப்பிய அதிகார மையம் நாகசாகி மீது அணுகுண்டு வீசியது. ஆனாலும் தொலைநோக்கு பார்வையாலும் திட்டமிடுதலாலும் கால மேலாண்மையாலும் அவ்வின மக்கள் சுயமாக இருந்ததால் அந்நாடு இன்று மீண்டும் முதலிடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. சுயத்தை இழந்தவன் சோம்பேறியாகிறான். சோம்பேறியானவன் கையேந்தியாகிறான்.இலவசமாக ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு பரதவ இனம் இன்று தனது சொத்துக்களையும் சுயங்களையும் தாரை வார்த்துள்ளது.

(டாக்டர் ஆண்டோ ரூபன் கட்டுரையிலிருந்து: பக்.86-87)


ஆசிரியர் குறித்து: ஜஸ்டின் திவாகர் பொழிக்கரை சார்ந்த அம்புரோஸ் மற்றும் கூஞ்ஞா முட்டத்தை சார்ந்த அற்புதம் ஆகியவர்களின் புதல்வன். கடல் அலைக்கு பத்தடியில் அமைந்த யேப்புமுட்டத்து வீட்டில் 1959 இல் பிறந்தவர். 15 ஆண்டுகள் கப்பல் ரேடியோ ரூம் பொறுப்பதிகாரியாக உலகம் முழுவதும் சுற்றி 2000 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றவர்.
நூல் வெளியீடு: அலைகள் கேப் கல்வி நிறுவனம், 43/5 கேபி ரோடு கோட்டார், நாகர்கோவில்-629002
விலை: ரூ 50/-

Labels: , , , ,